சனிக்கிழமை, செப்டம்பர் 25
Shadow

Tag: vimal

முடங்கிய படங்கள், 12 கோடிக்கு மேல் கடன், அலறும் தயாரிப்பாளர்கள் கண்டுகொள்ளாமல் “உற்சாகத்தில்” ஆட்டம் போடும் நடிகர்!

முடங்கிய படங்கள், 12 கோடிக்கு மேல் கடன், அலறும் தயாரிப்பாளர்கள் கண்டுகொள்ளாமல் “உற்சாகத்தில்” ஆட்டம் போடும் நடிகர்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
  கிராமத்து பாணியிலான வசன உச்சரிப்பு, எளிமையான தோற்றம் ஆகியவற்றால் ரசிகர்களை ஈர்த்து வெற்றி பட நாயகனாக வலம் வந்தவர் " ஜூனியர் ராமராஜன் " என்று அழைக்கப்பட்ட நடிகர் விமல். இவர் நடிப்பில் வெளிவந்த களவாணி, கலகலப்பு, கேடி பில்லா கில்லாடி ரங்கா, மஞ்சப்பை, தேசிங்கு ராஜா ஆகிய படங்கள் வசூலை வாரி குவித்தன. இதனால் புகழின் உச்சிக்கு சென்றவர் தகாத நண்பர்கள் சகவாசத்தால் குடிக்கு அடிமையாகி கதைகளை தேர்ந்தெடுப்பதில் கோட்டை விட்ட காரணத்தால் மார்க்கெட் சரிவை சந்திக்க நேர்ந்தது. வீழ்ந்து போன மார்க்கெட்டை தூக்கி நிறுத்த சொந்த படம் எடுத்த வகையிலும், ஊரில் சொகுசு பங்களா கட்டுவதற்காகவும் ஃபைனான்சியர்களிடம் கடன் வாங்க நேர்ந்தது. அப்படி கடன் வாங்கி எடுத்த சொந்த படமும் பப்படம் ஆனதால் கடனை கட்ட வழி தெரியாமல் தவித்தவர் புதுப்படங்களில் ஒப்பந்தமாகி அந்த படத்தின் மூலம் கிடைக்கும் ஊதியத்திலிருந்து கடனை அ...
அடல்ஸ் ஒன்லி…  டோன்ட் ரீட் குட்டீஸ்… ரீட் ஒன்லி அபவ் 18+ விமர்சனம்…

அடல்ஸ் ஒன்லி… டோன்ட் ரீட் குட்டீஸ்… ரீட் ஒன்லி அபவ் 18+ விமர்சனம்…

HOME SLIDER, MOVIES, REVIEWS, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், விமர்சனம்
முன்னெல்லாம் குழந்தை குட்டியோட போய் பாக்குற மாதிரியான படங்களில் நடித்து வந்த விமல் முதல்முறையா குழந்தை இல்லாம குட்டியோட போனாலும் குழந்தை குடுக்குற மாதிரியான படத்துல நடிச்சிருக்கார் அதுதான் இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு. படத்தின் பெயரைப்போலவே படம் தொடங்கியதில் இருந்து முடிகிறவரைக்கும் காம நெடியும்… காமெடியும் கலந்து கட்டி அடிக்கிறது… சில நேரங்களில் உச்சகட்ட ஆபாசம் தலை தூக்கினாலும் அந்த நேரத்திற்கு படம் பார்க்கிறவர்கள் சிரித்து விட்டு சே என்ன கருமம்டா இதற்கு போயா நாம் சிரித்தோம் என்று நினைக்கும் அளவுக்கு அத்தனை காமநெடிகள்… கதைன்னு சொல்லனும்னா ரொம்ப கஷ்டம்… அதேநேரம், சிங்கம்புலி, ஆனந்தராஜ், மன்சூர் அலிகான்னு படம் முழுக்க வந்து அவங்க அவங்க பார்ட்டை ஒழுங்கா செய்துட்டு போறாங்க. ஆனந்தராஜ் காமெடி வில்லனா வந்து வழக்கம்போல அதகளம் பண்ணாலும் மன்சூர் நிலைமைதான் ரொம்ப பாவம்… ஒரு பக்...
விமல் படத்தின் டீசரை 20 லடசம் பேர் பார்த்து சாதனை

விமல் படத்தின் டீசரை 20 லடசம் பேர் பார்த்து சாதனை

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
விமல் படத்தின் டீசரை 20 லடசம் பேர் பார்த்து சாதனை   சாய் புரொடக்சன் பட நிறுவனம் சார்பில் சார்மிளா மாண்ரே ஆர்.சர்வண் தயாரிக்கும் படம் “ இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு “ விமல் கதாநாயகனாக நடிக்கிறார். நாயகியாக ஆஷ்னா சவேரி நடிக்கிறார்.. மற்றும்.ஆனந்த ராஜ்,  சிங்கம்புலி,  மன்சூரலிகான்,  லோகேஷ், வெற்றி வேல்ராஜ், ஆத்மா ஆகியோருடன்  போலிஸ் அதிகாரி வேடத்தில் பூர்ணா நடிக்கிறார். திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் AR.முகேஷ். படம் பற்றி இயக்குனர் கூறியதாவது... இது கிளாமர் கலந்த ஹூயூமர் படம் என்று ஆரம்பத்திலேயே கூறி இருக்கிறோம்.. சினிமா என்பதே ஏழு வகையான கதையமைப்பு கொண்டவை தான்..இதற்குள் தான் எல்லா படங்களுமே அடங்கும். அதில் ஒரு வகை கிளாமர் ஹுயூமர்...அதைத் தான் இதில் கையாண்டிருக்கிறோம். கிளாமரிலும் எல்லை மீறாத அளவையே தொட்டிருக்கிறோம். இன்று தியேட்ட்ருக்கு வந்து படம் பார்ப்பவர்களின் எண்...