புதன்கிழமை, செப்டம்பர் 2
Shadow

Tag: WHO இரட்டை வேடம்

கொரானா விவகாரத்தில் WHO இரட்டை வேடம்,  இனி நிதி கிடையாது – டிரம்ப் ஆவேசம்

கொரானா விவகாரத்தில் WHO இரட்டை வேடம், இனி நிதி கிடையாது – டிரம்ப் ஆவேசம்

HOME SLIDER, NEWS, politics, உலக செய்திகள், செய்திகள்
  கொரானா விவகாரத்தில் இரட்டை வேடம் WHO இனி நிதி கிடையாது - டிரம்ப் ஆவேசம் கொரானா வைரஸ் அடுத்த 30 நாட்களுக்குள் கட்டுக்குள் வராமல் போனால் உலக சுகாதார அமைப்புக்கு அமெரிக்கா வழங்கி வரும் நிதி நிரந்தரமாக நிறுத்தப்படும் என டிரம்ப் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார் சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரானா வைரஸ் மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்கு பரவும் என்ற தகவல் மற்றும் வைரஸ் தொடர்பான விவரங்களை சீன அரசு மறைத்து விட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்ந்து குற்றச்சாட்டி வருகிறார். மேலும், இந்த வைரசின் தீவிர தன்மை குறித்து பிற நாடுகளுக்கு எச்சரிக்கை விடுக்காமல் சீனாவுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்ததாக உலக சுகாதார அமைப்பு மீதும் டொனால்டு டிரம்ப் கடுமையாக விமர்சனங்களை முன்வைத்துள்ளார். அந்த அமைப்பின் தாமதமான செயல்கள் உலக நாடுகளுக்கு பல...