ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 28
Shadow

Tag: Writer reivew

ரைட்டர் “ரைட்” கதையா? கோடங்கி விமர்சனம்

ரைட்டர் “ரைட்” கதையா? கோடங்கி விமர்சனம்

HOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், விமர்சனம்
  தமிழ் சினிமாவில் அத்தித் பூத்தார்போல வந்த படங்களின் வரிசையில் தன்னை இணைத்துக் கொண்ட படம் தான் ரைட்டர். ஒவ்வொரு போலீஸ் ஸ்டேஷனிலும் ரைட்டர் என்பவரின் பவர்புல் அதிகாரம் என்ன என்பதை சொல்வதற்கு பதில் சமுத்திரக்கனி போன்ற மனசாட்சி உள்ள நபர்களும் போலீசாக இருக்கிறார்கள் என்பதை செல்வதற்கு ஒரு சபாஷ். ஒரு போலீஸ் கதைக்குள் திறமை இருந்தும் ஜாதியால் பதவியை பெற முடியாமல் மேலதிகாரியின் அடக்குமுறையால் தன் உயிரையே பலி கொடுக்கும் இனியா கதாபாத்திரம் கொஞ்ச நேரம் வந்தாலும் நெஞ்சை உலுக்கும் நிஜம். இனியாவின் அந்த குதிரையேற்றம் ப்பா... என்ன ஒரு காட்சி... கதைப்படி கிராமத்தில் இருந்து சென்னைக்கு வந்து பி.எச்.டி. படிக்கும் ஒரு மாணவன் திடீரென போலீஸ் பிடியில் சிக்கி எப்படி வாழ்வை தொலைக்கிறார்? எதற்காக அவர் போலீஸ் பிடியில் சிக்க வேண்டும்? அவர் காப்பாற்றப்பட்டாரா? இல்லையா என்பதும், கிளைக்கதையாக போலீ...