திங்கட்கிழமை, ஜூன் 22
Shadow

Author: Kodanki

சமுத்திரகனி எப்போதும் சினிமாவின் தொண்டன் தான் – பாலா வாழ்த்து

சமுத்திரகனி எப்போதும் சினிமாவின் தொண்டன் தான் – பாலா வாழ்த்து

சினி நிகழ்வுகள்
இயக்குனர் சமுத்ரகனி அடுத்த படம் தொண்டன். இதன் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட இயக்குனர் பாலா பேசும் போது "சமுத்ரகனி மீது மக்கள் ஒரு தனி அடையாளம் வைத்திருக்கிறார்கள். சமீபத்திதில் அவனுக்கு சம்பந்தமில்லாத ஒரு கேரக்டரில் நடித்தான். அதை பார்த்து அவனை கண்டித்தேன். அதே போல அவன் உண்மையான தொண்டன் தான் சினிமாவுக்கான தொண்டன்" என்றார் பாலா. அதோடு இன்னும் 2 ஆண்டுகளில் நடிகர் விக்ராந்த் தமிழ் சினிமாவில் மிகப் பெரிய இடத்தை பிடிப்பான் என்றார் பாலா....
ஆக்‌ஷன் ரூட்டுக்கு மாறிய கர்ஜனை திரிஷா..!

ஆக்‌ஷன் ரூட்டுக்கு மாறிய கர்ஜனை திரிஷா..!

செய்திகள்
ஆக்‌ஷன் நாயகியாக த்ரிஷா நடித்திருக்கும் ‘கர்ஜனை’ த்ரிஷா நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் படம் ‘கர்ஜனை’. செஞ்சுரி இன்டர்நேஷனல் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் ஜோன்ஸ் தயாரிப்பில் சுந்தர் பாலு இயக்கத்தில் இப்படம் உருவாகியுள்ளது. த்ரிஷாவுடன் வம்சி கிருஷ்ணா, வடிவுகரசி, தவசி, ஆரியன், அமித், லொள்ளு சபா சுவாமிநாதன், ஸ்ரீரஞ்சினி, மதுரை முத்து, ஜாங்கிரி மதுமிதா, சரத் மற்றும் பலர் நடித்துள்ளார்கள். இப்படம் குறித்து இயக்குனர் சுந்தர் பாலு கூறும்போது, ‘இப்படத்தின் கதைக்களமும், திரைக்கதையும் த்ரிஷாவிற்கு மிகவும் பிடித்தது. கதையை கேட்டவுடனே படத்தில் நடிக்க சம்மதித்தார். ஐந்து நண்பர்கள் ஒன்றாக சேர்ந்து இளம் பெண்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து அதை படமாக்கி சமூக வலைத்தளங்களில் பேரம் பேசி விற்று வருகிறார்கள். இந்நிலையில், காதலிக்க மறுத்த பெண்ணை, தன் நண்பர்களுடன் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து கொலை செ...
தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் பதவி ஏற்பு ரஜினி வாழ்த்து மடல்..!

தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் பதவி ஏற்பு ரஜினி வாழ்த்து மடல்..!

சினி நிகழ்வுகள், செய்திகள்
தயாரிப்பாளர் சஙகத்தலைவராக நடிகர் விஷால் கிருஷ்னா இன்று பதவி ஏற்றார். அவரோடு வெற்றி பெற்ற நிர்வாகிகளும் பதவி ஏற்றனர். நடிகர் ரஜினி வாழ்த்து கடிதம் அனுப்பினார். நடிகர் நடிகைகள், தயாரிப்பாளர்கள் விழாவில் குவிந்தனர். விவசாயிகள் நலனுக்காக தயாரிப்பாளர் சங்கம் சார்பில் ஒரு டிக்கெட் விலையில் தயாரிப்பாளர் பங்கில் இருந்து ஒரு ரூபாய் வழங்கபடுகிறது. அதாவது அறிவிப்பு வெளியாகும் நாள் முதல் தமிழகத்தில் திரையிடபபடும் அனைத்து திரைப்படம், அனைத்து காட்சி, அனைத்து தியேட்டர் டிக்கெட் விலையில் ஒரு ரூபாய் விவசாயிகளுக்கு தரபட உள்ளது. ஒவ்வொரு மாதமும் விவசாயிகளுக்கு பல கோடி கிடைக்கும்என்று பதவி ஏற்பு விழாவில் நடிகர் விஷால் அறிவிப்பு....
தமிழில் தம்பி… தெலுங்கில் அண்ணன் அவதாரம் எடுக்கும் கடம்பன் ஆர்யா..!

தமிழில் தம்பி… தெலுங்கில் அண்ணன் அவதாரம் எடுக்கும் கடம்பன் ஆர்யா..!

செய்திகள்
ஆர்யா நடித்த கடம்பன் படம் சென்சார் செய்யப்பட்டு U சர்டிபிகேட் பெறப்பட்டுள்ளது கடம்பன் படம் தெலுங்கில் கஜேந்திரடு என்ற பெயரில் டப்பிங் செய்யப்பட்டுள்ளது.. இரு மொழிகளிலும் 14 ம் தேதி வெளியாகிறது... கடம்பன் என்றால் முருகன்.. கஜேந்திரடு என்றால் வினாயகர்.. தமிழில் தம்பியாகவும் தெலுங்கில் அண்ணனாகவும் அவதாரம் எடுக்கிறார் ஆர்யா.....
தண்ணீர் சிக்கல் பேசும் அறம் டீசர் வெளியிடுகிறார் ஏ.ஆர். ரஹ்மான்..!

தண்ணீர் சிக்கல் பேசும் அறம் டீசர் வெளியிடுகிறார் ஏ.ஆர். ரஹ்மான்..!

செய்திகள்
தமிழ் சினிமாவுக்கு உலக அளவில் தனது இசையால் தனி மரியாதை ஏற்படுத்தி இருப்பவர் ஏ.ஆர்.ரஹ்மான். விருது பெற்ற ஒரே இந்திய இசையமைப்பாளர் என்ற பெருமை பெற்றவர். அவர் ரஜினியின் `2.0', விஜய்யின் 61-வது படம் என பல படங்களுக்கு பிசியாக இசையமைத்து வருகிறார். அதேபோல் `லேடி சூப்பர்ஸ்டார்' என்று அழைக்கப்படும் நயன்தாரா தமிழில் முன்னணி நாயகியாக வலம்வருகிறார். அவர் தற்போது `அறம்', `வேலைக்காரன்', `இமைக்கா நொடிகள்', `கொலையுதிர் காலம்' மற்றும் பெயரிடப்படாத படம் என பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். நயன்தாரா நடிப்பில் கடந்த வாரம் வெளியான `டோரா' படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், மீஞ்சூர் கோபி இயக்கத்தில் நயன்தாரா நடித்து வரும் 'அறம்' படத்தின் டீசர் நாளை வெளியாக உள்ளது. ஹீரோயினுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகளில் தொடர்ந்து நடித்து வரும் நயன்தாரா 'அறம்' படத்தில் கலெக்டராக நட...