வெள்ளிக்கிழமை, ஜூன் 12
Shadow

TV news

விக்னேஷ் விஜயகுமார் எழுதி இயக்கும் அசத்தலான காமெடி டிராமா!

விக்னேஷ் விஜயகுமார் எழுதி இயக்கும் அசத்தலான காமெடி டிராமா!

HOME SLIDER, TV news, செய்திகள்
    Trend Loud India Digital மற்றும் இயக்குநர்/தயாரிப்பாளர் பாலாஜி மோகனின் Open Window நிறுவனங்கள் இணைந்து தங்களது இரண்டாவது படைப்பை பெருமையுடன் அறிவித்துள்ளன. இந்த புதிய தமிழ் இணைய தொடர் பாலாஜி மோகனின் உதவி இயக்குநராக பணிபுரிந்த, அறிமுக இயக்குநர் விக்னேஷ் விஜயகுமார் எழுதி இயக்குகிறார். அசத்தலான காமெடி டிராமா இணைய தொடராக உருவாகும் இத்தொடரில் பிரசன்னா, SPB சரண், தன்யா பாலகிருஷ்ணா, கனிகா, சுரேஷ் சக்ரவர்த்தி மற்றும் பல பிரபல நட்சத்திரங்கள் இணைந்து நடிக்கின்றனர். சென்னை சுற்றியுள்ள பகுதிகளில் இத்தொடரின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. பிப்ரவரி 2022 இத்தொடரின் படப்பிடிப்பு முடிவடையவுள்ளது. எழுத்து & இயக்கம் விக்னேஷ் விஜயகுமார்     கிரியேட்டிவ் புரடியூசராக பாலாஜிமோகன் பணியாற்ற, ராஜா ராமமூர்த்தி இத்தொடரை தயாரிக்கிறார். சஞ்சய் சுபாஷ் & வித்யா...
ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்த மீண்டும்  “அம்முச்சி சீசன் 2” இணைய தொடர்

ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்த மீண்டும் “அம்முச்சி சீசன் 2” இணைய தொடர்

HOME SLIDER, TV news, சினி நிகழ்வுகள்
      ரசிகர்களை மகிழ்ச்சி படுத்த வருகிறது “அம்முச்சி சீசன் 2” இணைய தொடர் ! OTT தளங்களின் வரவில் எண்ணற்ற தொலைத்தொடர்கள் வெளிவருகின்றன, ஆனால் அவற்றில் சொற்ப எண்ணிக்கையிலான தொடர்கள் மட்டுமே அனைத்து தரப்பிலும் ரசிகர்களை கவர்கின்றன. அந்த வகையில் “அம்முச்சி” தொடர் முதல் சீசனில் பலரின் இதயங்களை வென்றது. நக்கலைட்ஸ் என்ற புகழ்பெற்ற YouTube சேனலால் உருவாக்கப்பட்ட இந்தத் தொடர், தமிழகம் மட்டுமின்றி, உலகம் முழுவதும் உள்ள தமிழ் பேசும் கோடிக்கணக்கான மக்களின் இதயங்களை வென்றது. உண்மையில், 'அம்முச்சி' என்ற வார்த்தை நம்மிடையே ஒரு உணர்ச்சிபூர்வமான பிணைப்பை உருவாக்கியுள்ளது, இப்போது இந்தகுழு அம்முச்சி சீசன் 2 உடன் மீண்டும் வந்துள்ளது. இந்த டிரமா காமெடி தொடரின் புதிய சீசன் 8 அத்தியாயங்களைக் கொண்டுள்ளது, ஒவ்வொன்றும் 30 நிமிடங்கள் ஓடக்கூடியது. கிராமப்புற பின்னணி...
பிக் பாஸ் வின்னர் ராஜுக்கு கிடைத்த தொகை 71  லட்சம்!?

பிக் பாஸ் வின்னர் ராஜுக்கு கிடைத்த தொகை 71 லட்சம்!?

HOME SLIDER, NEWS, TV news, செய்திகள்
    சின்னத்திரை ரசிகர்களால் விரும்பி பார்க்கப்பட்ட பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி நேற்று நிறைவடைந்தது. இன்று அந்த இறுதி எபிசோடு ஒளிபரப்பப்பட உள்ளது. பொதுவாகவே பிக் பாஸ் போட்டியின் வெற்றியாளருக்கு 50 லட்சம் என்ற பரிசு தொகை அறிவிக்கப்படும். அந்த வகையில் ராஜுவுக்கும் 50 லட்சம் பரிசு தொகை அளிக்கப்பட்டுள்ளது. அது போக அந்நிகழ்ச்சியில் ராஜுவுக்கு ஒரு வாரத்திற்கு ரூ. 1 லட்சம் 50 ஆயிரம் சம்பளம் என்ற கணக்கில், 16 வாரங்கள் இருந்ததால் ராஜுவிற்கு ரூ. 21 லட்சம் சம்பளமாக கொடுக்கப்பட்டுள்ளதாம். எனவே ராஜு மொத்தமாக 71 லட்சம் ரூபாய்யை இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பெற்றுள்ளாராம். தற்போது இந்த தகவல்கள் இணையத்தில் வெளியாகி பிக் பாஸ் ரசிகர்களிடம் தீயாய் பரவி வருகிறது...
கலகலனு கலாட்டாவாக வெளிவந்த ”குக் வித் கோமாளி சீசன் 3” ப்ரோமோ வீடியோ!

கலகலனு கலாட்டாவாக வெளிவந்த ”குக் வித் கோமாளி சீசன் 3” ப்ரோமோ வீடியோ!

HOME SLIDER, TV news
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி  ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற  நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இதன் முதல் சீசனை விட இரண்டாவது சீசனுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் குக் வித் கோமாளி 3வது சீசன் எப்போது தொடங்கும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த  நிலையில் , சமீபத்தில் குக் வித் கோமாளி சீசன் 3 படப்பிடிப்பு துவங்கியது என தகவல் வெளிவந்தது. ஆனால் இதில் யார்யாரெல்லாம் கலந்துகொண்டுள்ளார்கள் என்று எந்த  தகவலும்  வெளிவராத  நிலையில், தற்போது காத்திருந்த ரசிகர்கள் அனைவருக்கும் சர்ப்ரைஸ் கிப்ட் கொடுக்கும் வகையில் குக் வித் கோமாளி சீசன் 3 ப்ரோமோ முதல் முறையாக வெளியாகியுள்ளது. இதில், பாரதி கண்ணம்மா ரோஷினி, நடிகர் சந்தோஷ், மனோபாலா, அந்தோணி தாசன், வித்யுலேகா ராமன், அம்மு அபிராமி, தர்ஷன், கிரேஸ் கருணாஸ், உள்ளிட்டோர் போட்டியாளர்களாக கலந்...