Trailer
‘திருட்டுப்பயலே 2’ படத்தின் ட்ரைலர் ரிலீஸ்!!
ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில், சுசி கணேசன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் தான் ‘திருட்டுப்பயலே 2’. இந்த படத்தில் பாபி சிம்ஹா, பிரசன்னா, அமலா பால், சனம் ஷெட்டி, விவேக், ரோபோ சங்கர் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு வித்யாசாகர் இசையமைத்துள்ளார்.
https://youtu.be/zVc-Oe1wZGc
ஏற்கனவே, இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி பெரும் வரவேற்ப்பை பெற்றது. இந்நிலையில் ‘திருட்டுப்பயலே 2’ படத்தின் ட்ரைலர் ரிலீஸாகியது....
நடிகை நக்மாவின் வாழ்க்கைதான் ஜூலி-2 படமாம்..!
ஜூலி படம் தன்னுடைய கதை என்பது குறித்து அறிந்து நடிகை நக்மா அதிர்ச்சி அடைந்துள்ளார். ராய் லட்சுமி நடித்துள்ள ஜூலி 2 படம் நடிகை நக்மாவின் வாழ்க்கை வரலாற்று கதை என்று கூறப்படுகிறது. படத்தின் தயாரிப்பாளர் நக்மாவின் பெயரை தெரிவிக்கவில்லை என்றாலும் அவர் பேசியது நக்மாவை பற்றி தான் என்று பலரும் கூறுகிறார்கள்.
https://youtu.be/R7tsDNDmQ2M
ஓ, அப்படியா? ஜூலி 2 படம் என் கதை என்று நீங்கள் சொல்லித் தான் எனக்கே தெரியும். பத்மாவதி படத்திற்கு தான் பப்ளிசிட்டி கிடைத்துள்ளது. அதனால் ஜூலி 2 படத்திற்கும் கொஞ்சம் கிடைக்கட்டும் என்று கூறியிருப்பார்கள்.
தற்போது ஜூலி 2 குறித்து நான் எதுவும் கூற முடியாது. படம் ரிலீஸாகாததால் அது பற்றி நான் பேசுவது நியாயம் இல்லை.
வழக்கமாக நான் படம் பார்ப்பேன். ஆனால் ஜூலி படத்தை நிச்சம் பார்ப்பேன். படம் பார்த்த பிறகு பேசுகிறேன் என்று நக்மா தெரிவித்துள்ளார...
இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் ‘செக்ஸி துர்கா’ படத்தை திரையிட கோர்ட் உத்தரவு
கோவா திரைப்பட விழாவில் திரையிடப்படாமல் 'செக்ஸி துர்கா' படம் தடுக்கப்பட்டது மலையாள திரையுலகில் சர்ச்சைக்கு உள்ளானது. சணல் குமார் சசிதரன் இயக்கிய 'செக்ஸி துர்கா', மற்றும் 'நியூட்' ஆகிய இரு படங்கள் IFFI திரையிடலில் இருந்து நிறுத்தப்பட்ட்ன.
திரைப்பட விழாக்களுக்கு படங்களை அனுப்பி விருதுகளை அள்ளும் மலையாள இயக்குனர்களில் ஒருவர் தான் சணல் குமார் சசிதரன். இவர் தற்போது இயக்கியுள்ள படத்திற்கு 'செக்ஸி துர்கா' என டைட்டில் வைத்துள்ளார்.
இந்தப் படத்திற்குக் கிளம்பிய எதிர்ப்பால் 'எஸ்.துர்கா' என சென்சார் போர்டு வழிமுறைகளின்படி டைட்டில் மாற்றப்பட்டது. இந்தப் படத்தை கோவா திரைப்பட விழாவில் அனுமதிக்காததால் வழக்கு தொடர்ந்தார் இயக்குநர் சணல் குமார் சசிதரன்.
எனது படத்தின் துர்கா கேரக்டர் மதம் சார்ந்து எந்தப் பிரச்னைகளையும் கிளப்பாது. நீங்கள் எஸ். துர்கா, ஏ.துர்கா, பி.துர்கா என என்ன பெயரில் மாற்...
இந்திரஜித் பாடல் டிராக்…
#VidigiraVaanil Song Promo Video #Indrajith
@Gautham_Karthik @theVcreations @kalaaprabu @diamondbabu4
https://youtu.be/mp_Ytr3Lra4
விஜயசேதுபதி வெளியிட்ட பதுங்கி பாயணும் தல பட சிங்கிள் டிராக்..!
https://youtu.be/hfOO-Az4_y8
MEDIA PASSION PRODUCTIONS AMEENA HUSSAIN தயாரிப்பில் S.P.மோசஸ் முத்துப்பாண்டி இயகத்தில் உருவான திரைப்படம் "பதுங்கி பாயனும் தல ". மைக்கேல், நைனிகா, வேல ராமமூர்த்தி , சிங்கம்புலி , M. S பாஸ்கர் நடித்திருக்கும் திரைப்படத்தின் நீ மாமனா மச்சனா என்ற பாடலை படத்தின் இயக்குனர் S.P.மோசஸ் முதுப்பாண்டி அவர்களின்பாடல் வரிகளில், வல்லவன் சந்திரசேகர் இசையில் அந்தோணி தாஸ் பாடியுள்ளார் . இந்த பாடலின் SINGLE TRACK - ஐ மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வெளியிட்டார். இது குறித்து விஜய் சேதுபதி கூறுகையில் பாடல் வெகு சிறப்பாக வந்துள்ளது . இது மக்கள் இடையே நல்ல வரவேற்பை பெரும் என்று கூறியுள்ளார்.
https://youtu.be/hfOO-Az4_y8
...
நடிகன்னா ஓட்டு போட்டுடுவாங்களா நீ என்ன எம்.ஜி.ஆரா – கமலை சீண்டும் வெங்கட்பிரபு
நடிகர் கமல்ஹாசன் அரசியலுக்கு வரப்போவதாக கூறி முதற்கட்டமாக மக்களை ஒன்று சேர்க்கும் விதமாக மையம் விசில் என்ற இணைய செல்போன் செயலியை அறிமுகப்படுத்தி வைத்தார்.
இந்த நிலையில் கங்கை அமரன் மகனும் இயக்குனருமான வெங்கட் பிரபு இயக்கி வரும் RK நகர் படத்தின் டீசர் நேற்று வெளியிடப்பட்டது. அதில் "நடிகன்னா உனக்கு ஓட்டு போட்டுடுவாங்களா ... நீ என்ன எம்ஜி.ஆரா என வசனம் கடைசியில் கேட்கப்படுகிறது.
இந்த வசனம் அரசியலுக்கு வரப்போவதாக அறிவித்த கமல்ஹாசனை கிண்டல் அடிக்கும் விதமாக உள்ளது என பரபரப்பு கிளம்பியது.
அதே நேரம் கமலுக்கு டிவிட்டரில் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார் வெங்கட் பிரபு.
இந்த அரசியல் நக்கல் வசனங்கள் யாருக்கு...
https://youtu.be/CdjlsV8_5YY...




