மால்களில் பார்க்கிங் கட்டணம் வசூலிக்க உரிமையில்லை -கேரள உயர்நீதி மன்றம் அதிரடி
மால்களில் பார்க்கிங் கட்டணம் வசூலிக்க உரிமையில்லை -கேரள உயர்நீதி மன்றம் அதிரடி
மால்களில் வாகனங்களை நிறுத்த கட்டணம் வசூலிக்க கூடாது என கேரள உயர்நீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது.
கேரளாவைச் சேர்ந்த பிரபல மாலான லுலு மால் தொடர்ந்த வழக்கில் இந்த அதிரடி தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.
நாடு முழுவதும் உள்ள மால்களில் வாகன கட்டணம் பல மடங்கு வசூலிக்கப்பட்டு வருகிறது.
தமிழகம் உள்ளிட்ட இந்தியாவின் பல மாநிலங்களில் மால்கள் மற்றும் வணிக வளாகங்களில் வாகனங்கள் நிறுத்துவதிற்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இரு சக்கரம் வாகனம் முதல் 4 சக்கர வாகனம் வரை,பார்க்கிங் கட்டணம் பல மடங்கு வசூலிக்கப்பட்டு வருகிறது.
இது வாடிக்கையாளர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் சாமானியர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
இந்த நிலையில் கேரள மாநிலத்தில் உள்ள பிரபல மால்களில் ஒன்றான லுலு மாலில் வசூலிக்கப்படும் ...









