ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 8
Shadow

NEWS

ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்ய வேண்டும் மத்திய அமைச்சருக்கு ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி கடிதம்

ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்ய வேண்டும் மத்திய அமைச்சருக்கு ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி கடிதம்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்ய வேண்டும் மத்திய அமைச்சருக்கு ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி கடிதம் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்ய வேண்டும் என ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி மத்திய அமைச்சருக்குக் கடிதம் எழுதியுள்ளார். இந்தியாவில் இப்போது ஆன்லைன் விளையாட்டு என்ற பெயரில் சூதாட்டங்கள் அதிகமாகி வருகின்றன. இதற்காக விளம்பரங்களில் முன்னணி நடிகர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் நடித்து மக்களிடம் எளிதாகக் கொண்டு சேர்க்கின்றனர். இந்த விளையாட்டுகளில் இறங்கும் இளைஞர்கள் நாளடைவில் அடிமையாகி பணத்தை இழந்து தற்கொலை வரை செல்லும் நிகழ்வுகள் கூட நடந்து வருகின்றன. இந்நிலையில் இதுபோன்ற விளையாட்டுகளை தடை செய்ய வேண்டும் என மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத்திற்கு எழுதியுள்ள கடித்த்தில், ஆந்திர மாநிலத்தில் ஆன்லைன் சூதாட்ட வலைதளங்களை தடை செய்ய Internet Ser...
நாம் தமிழர் கட்சி எப்போதும் போல தனித்து போட்டியிட திட்டம்

நாம் தமிழர் கட்சி எப்போதும் போல தனித்து போட்டியிட திட்டம்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகர்கள்
நாம் தமிழர் கட்சி எப்போதும் போல தனித்து போட்டியிட திட்டம் 2021 சட்டமன்றத் தேர்தலை சந்திக்க அனைத்து கட்சிகளுமே தீவிரமாகி வருகின்றன. அ.தி.மு.க. தலைமையில் ஓர் அணியும், தி.மு.க. தலைமையில் இன்னொரு அணியும் களம் காண தயாராகி வருகின்றன. இப்படி கூட்டணி கட்சிகளின் துணையோடு களம் காண்பதற்கு அரசியல் கட்சிகள் தயாராகி வரும் நிலையில் நாம் தமிழர் கட்சி எப்போதும் போல தனித்து போட்டியிட திட்டம் வகுத்து செயல்பட்டுக் கொண்டு இருக்கிறது. அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் ஆன்லைன் மூலமாகவும் நேரடியாகவும் நிர்வாகிகளோடு தொடர்ந்து ஆலோசித்து வருகிறார். மக்கள் பிரச்சினைகளுக்காக போராட்டங்களையும் நடத்தி வருகிறார். 2010-ம் ஆண்டு தொடங்கப்பட்ட நாம் தமிழர் கட்சி, 2011-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலிலும், 2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலிலும் போட்டியிடவில்லை. இந்த 2 தேர்தல்களிலும் சீமான், காங்கிரஸ் ...
8 வருடங்களாக காதலித்த துரோகத்திற்கு பழிதீர்க்க காதலன் மீது ‘ஆசிட்’ – காதலி ஆத்திரம்

8 வருடங்களாக காதலித்த துரோகத்திற்கு பழிதீர்க்க காதலன் மீது ‘ஆசிட்’ – காதலி ஆத்திரம்

HOME SLIDER, NEWS, செய்திகள்
  8 வருடங்களாக காதலித்த துரோகத்திற்கு பழிதீர்க்க காதலன் மீது ‘ஆசிட்’ - காதலி ஆத்திரம் சினிமாவை மிஞ்சும் இந்த சம்பவம் திரிபுராவில் நடந்தது. அங்குள்ள கோவாய் நகரம் அருகே உள்ளது பெல்சேரா கிராமம். இங்கு வசிக்கும் சவுமென் சந்தல் (வயது 30) என்பவர் ஆசிட்’காயங்களுடன் அகர்தலா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் ‘ஆசிட்’ தாக்குதலில் காயம் அடைந்து மூக்கு, கண் மற்றும் சுவாசக்குழாயில் பாதிப்பு ஏற்பட்டது தெரியவந்தது. இதுபற்றி அவரது சகோதரர், அண்ணனின் காதலி பினட்டா சந்தல்(27) ‘ஆசிட்’ வீசியதாக போலீசில் புகார் அளித்தார். போலீசார் பினட்டாவை பிடித்து விசாரித்தபோது பினட்டா அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:- நாங்கள் இருவரும் கடந்த 8 வருடங்களாக காதலித்து வந்தோம். கடந்த 2 வருடங்களாக சவுமென் வேறு ஒரு பெண்ணுடன் பழகி வருகிறார். என்னை திருமணம் செய்யவும் சம்மதிக்கவில்லை. ...
ஆரோக்கிய சேது ஒரு டுபாகூர் செயலியா?

ஆரோக்கிய சேது ஒரு டுபாகூர் செயலியா?

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  கொரோனா பரவலை கண்காணிக்க மத்திய அரசு, 'ஆரோக்கிய சேது' என்ற செயலியை அறிமுகம் செய்தது. இந்த செயலி, நமது ஸ்மார்ட்போனில் இருந்தால், அருகில் வரும் மற்றொரு ஆரோக்கிய சேது பயன்பாட்டாளரின் உடல் நலத்தை பற்றிய அறிவிப்பை நமது அலைபேசியில் பெறலாம் என்று கூறப்பட்டது. அதுமட்டுமின்றி, அவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டவராக இருந்தால், அது நமக்கு எச்சரிக்கை தரும். மேலும் அந்த கொரோனா நோயாளி, எங்கெல்லாம் சென்றிருக்கிறார் என்றும், அவர் மூலம் யாருக்கெல்லாம் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் அறிந்து, அவர்களை தனிமைப்படுத்த இந்த செயலி உதவும். இது போன்று பல நன்மைகளை கொண்ட ஆரோக்கிய சேது செயலி குறித்து குற்றசாட்டுகள் எழுந்த போது அதனை குறித்து தகவலறியும் உரிமை சட்டத்தில் கேள்விகள் எழுப்பப்பட்டது. இதையடுத்து Https://aarogyasetu.gov.in/ என்ற வலைத்தளம் gov.in என்ற டொமைன் பெயருடன் எவ்வாறு உருவாக்கப்பட்டது என்பது...
PASUMPON DEVAR VARALARU’s trailer releasing tomorrow… Movie releasing digitally on October 30th.

PASUMPON DEVAR VARALARU’s trailer releasing tomorrow… Movie releasing digitally on October 30th.

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள்
  PASUMPON DEVAR VARALARU's trailer releasing tomorrow... Movie releasing digitally on October 30th. In 2008, we released a feature biographical documentary of the national leader, Ayya Pasumpon Muthuramalingathevar titled 'PASUMPON DEVAR VARALARU', also known as Netaji of the South, who fought for national liberation along with Netaji, Until then, no work related to him has come out. "PASUMPON DEVAR VARALARU" documentary was well received by the audience. In addition, this is the only biographical documentary on a political leader which was released commercially in theaters. Now the digital version of the film will be released on the Internet for the first time on October 30 . Tomorrow on the 29th of October at 1 pm, Iyakkunar Imayam Bharathiraja will release th...
நாளை முதல் டிரைலர்… அக்டோபர் 30ம் தேதி டிஜிட்டலில் ரிலீஸ் ஆகிறது “பசும்பொன் தேவர் வரலாறு”

நாளை முதல் டிரைலர்… அக்டோபர் 30ம் தேதி டிஜிட்டலில் ரிலீஸ் ஆகிறது “பசும்பொன் தேவர் வரலாறு”

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள்
  நாளை முதல் டிரைலர்... அக்டோபர் 30ம் தேதி டிஜிட்டலில் ரிலீஸ் ஆகிறது "பசும்பொன் தேவர் வரலாறு"   நேதாஜியோடு இணைந்து தேச விடுதலைக்கு பாடுபட்ட தென்னாட்டு நேதாஜி தேசிய தலைவர் பசும்பொன் சிங்கம் அய்யா முத்துராமலிங்க தேவர் திருமகனாரின் முழுமையான வாழ்க்கை வரலாற்று ஆவண படத்தை "பசும்பொன் தேவர் வரலாறு" என்ற பெயரில் கடந்த 2008ம் ஆண்டு திரையரங்குகள் மூலம் வெளியிட்டோம். அதுவரை அவர் தொடர்பான எந்த ஒரு படைப்பும் வரவில்லை. எங்களின் "பசும்பொன் தேவர் வரலாறு" ஆவண படத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. அதோடு, உலக அளவில் ஒரு அரசியல் தலைவரின் வாழ்க்கை வரலாற்று ஆவண படம் தியேட்டரில் வணிக ரீதியில் வெளியாகி வந்த ஒரே படம் என்ற பெயரையும் பெற்றது. இப்போது அந்த படத்தின் டிஜிட்டல் வடிவம் வரும் அக்டோபர் 30 தேதி இணையத்தில் முதல் முறையாக வெளியாக உள்ளது. முன்னதாக நாளை 29.10.20 அன்று மதியம் 1 ...
சாத்தான் குளம் இரட்டைக் கொலையில் முதல்வரின் பொய் தகவல் அம்பலம் – ஸ்டாலின் அறிக்கை

சாத்தான் குளம் இரட்டைக் கொலையில் முதல்வரின் பொய் தகவல் அம்பலம் – ஸ்டாலின் அறிக்கை

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:- குமரி மாவட்ட தி.மு.க. மருத்துவரணி துணை அமைப்பாளர் டாக்டர் சிவராம பெருமாள், டி.எஸ்.பி. ஒருவரின் டார்ச்சரால் தற்கொலை செய்து கொண்டிருப்பதும், சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரின் இரட்டைக் கொலை வழக்கினை விசாரித்த சி.பி.ஐ. குற்றப்பத்திரிகையில் கூறியுள்ள தகவல்களும் பேரதிர்ச்சியளிக்கின்றன. சிவராம பெருமாள் கொரோனா காலத்தில் மக்களுக்கு மருத்துவப் பணியாற்றிக் கொண்டிருந்த ஒரு மருத்துவர். அவரை அம்மாவட்டத்தில் உள்ள டி.எஸ்.பி. பாஸ்கர் விசாரணை என்ற பெயரில் அழைத்து மிரட்டி அவரது கண்ணெதிரிலேயே அவருடைய மனைவியைத் தரக்குறைவாக அவதூறாகப் பேசியதால், மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்ற செய்தி மிகுந்த வேதனையளிக்கிறது. சாத்தான்குளம் ஜெயராஜ், அவர் மகன் பென்னிக்ஸ் கொலை வழக்கை விசாரிக்கும் சி.பி.ஐ., ‘கொலையுண்ட ...
சரிந்த செல்வாக்கை மீட்க 2021 தேர்தலில் பாமக தனியாக நிற்க முடிவு?

சரிந்த செல்வாக்கை மீட்க 2021 தேர்தலில் பாமக தனியாக நிற்க முடிவு?

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், வீடியோ
    சரிந்த செல்வாக்கை மீட்க 2021 தேர்தலில் பாமக தனியாக நிற்க முடிவு? https://youtu.be/4JMZNmjzCLY