ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 8
Shadow

NEWS

முழு ஊரடங்கின் போது எதற்கெல்லாம் அனுமதி? எதற்கெல்லாம் தடை?!

முழு ஊரடங்கின் போது எதற்கெல்லாம் அனுமதி? எதற்கெல்லாம் தடை?!

HOME SLIDER, NEWS, செய்திகள்
முழு ஊரடங்கின் போது எதற்கெல்லாம் அனுமதி? எதற்கெல்லாம் தடை?! தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:- • கொரோனா பரவலை தடுக்க வரும் 10-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இந்த முழு ஊரடங்கின் போது, பின்வரும் செயல்பாடுகளுக்குத் தடை விதிக்கப்படுகிறது. • மத்திய உள் துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களைத் தவிர, சர்வதேச விமான போக்குவரத்திற்கான  தடை மத்திய அரசால் நீட்டிக்கப்பட்டுள்ளதால், இதற்கான தடை தொடரும். • வெளிநாடுகள் மற்றும் இதர மாநிலங்களிலிருந்து விமானம் மற்றும் இரயில் போக்குவரத்து மூலம் வரும் பயணியர்களை தொடர்ந்து கண்காணிக்க இ-பதிவு முறை (e-Registration) தொடர்ந்து செயல்படுத்தப்படும்.  (https://eregister.tnega.org). இரயில் மற்றும் விமான நிலையங்களுக்கு பயணிகள் சென்று வர, பயணச் சீட்டுடன் அனுமதிக்கப்படும். • ...
தமிழகத்தில் 10-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை முழு ஊரடங்கு!

தமிழகத்தில் 10-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை முழு ஊரடங்கு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
தமிழகத்தில் 10-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை முழு ஊரடங்கு! தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:- • கொரோனா பரவலை தடுக்க வரும் 10-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. • தமிழகத்தில் இரண்டு வாரங்களுக்கு டாஸ்மாக் கடைகள் இயங்காது. • உணவகங்களில் பார்சல் வழங்க அனுமதி • காய்கறி கடை, மளிகை கடை, தேநீர் கடை நண்பகல் 12 மணி வரை மட்டுமே செயல்படும். • அழகு நிலையம், முடி திருத்தும் கடைகள் இயங்காது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது....
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சூர்யா வாழ்த்து!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சூர்யா வாழ்த்து!

HOME SLIDER, NEWS, செய்திகள்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சூர்யா வாழ்த்து! சட்டசபை தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்றது. தி.மு.க. 125 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப் பெரும்பான்மை பெற்றது. இதையடுத்து, ஆட்சியமைக்கும் பணிகளை திமுக தொடங்கியது. சட்டமன்ற கட்சி தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்தார். தன்னை ஆதரிக்கும் எம்.எல்.ஏ.க்கள் பட்டியலையும் அப்போது கவர்னரிடம் மு.க.ஸ்டாலின் அளித்தார். அத்துடன் ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அதைத்தொடர்ந்து முதலமைச்சராக மு.க.ஸ்டாலினை பதவி ஏற்க வருமாறு கவர்னர் அழைப்பு விடுத்தார். இதைத்தொடர்ந்து இன்று சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் புதிய அரசு பதவி ஏற்பு விழா எளிமையான முறையில் நடைபெற்றது. முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்றார். அவருக்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் பதவிப்பிரமாணமும், ரகசிய க...
தேர்தலுக்கு பிந்தைய வன்முறையில் எடுக்கப்பட்டதாக வைரலாகும் வீடியோ!

தேர்தலுக்கு பிந்தைய வன்முறையில் எடுக்கப்பட்டதாக வைரலாகும் வீடியோ!

HOME SLIDER, NEWS, செய்திகள்
தேர்தலுக்கு பிந்தைய வன்முறையில் எடுக்கப்பட்டதாக வைரலாகும் வீடியோ! சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியான தினத்தில் மேற்கு வங்க மாநிலத்தில் கடும் கலவரம் வெடித்தது. எதிர்கட்சியை சேர்ந்த பலர் இந்த கலவரத்தில் காயமுற்றனர். மேலும் கட்சி அலுவலகங்கள், வீடுகள் மற்றும் கடைகள் சேதமடைந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், கூட்டத்தினர் காவல் துறை வாகனத்தை அடித்து நொறுக்கும் காட்சிகள் அடங்கிய வீடியோ வைரலாகி வருகிறது. தேர்தல் முடிவுகளை தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆதரவாளர்கள் கலவரத்தில் ஈடுபடுவதாக குறிப்பிடப்பட்டு இருக்கிறது. வைரல் வீடியோவை ஆய்வு செய்ததில், அது 2021 ஜனவரி மாத வாக்கில் எடுக்கப்பட்டது என தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் ஒடிசா மாநிலத்தில் இளைஞர் கொல்லப்பட்ட விவகாரத்தில் போலீசார் மற்றும் உள்ளூர் மக்களிடையே மோதல் ஏற்பட்டது. அந்த வகையில் வைரல் வீடியோ சமீபத்தில் எடுக்கப்படவில்லை என உறுதிய...
கவர்னர் மாளிகையில் எளிமையான விழா- மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பதவி ஏற்றார்!

கவர்னர் மாளிகையில் எளிமையான விழா- மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பதவி ஏற்றார்!

HOME SLIDER, NEWS, politics, திரைப்படங்கள்
கவர்னர் மாளிகையில் எளிமையான விழா- மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பதவி ஏற்றார்! தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் தி.மு.க. கூட்டணிக்கு 159 இடங்களில் வெற்றி கிடைத்துள்ளது. தி.மு.க. 125 இடங்களை கைப்பற்றி ஆட்சி அமைப்பதற்கான தனி பெரும்பான்மை பலத்தை பெற்றுள்ளது. 10 ஆண்டுகளுக்கு பிறகு தி.மு.க. ஆட்சி கட்டிலில் அமர்கிறது. தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சர் அரியணையை அலங்கரிக்கிறார். தி.மு.க. தலைமையிலான ஆட்சி அமைவதற்கான ஏற்பாடுகள் கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கின. தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் உள்பட உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட கூட்டணி கட்சியினரையும் சேர்த்து 133 எம்.எல்.ஏ.க்கள் கடந்த செவ்வாய்க்கிழமை அண்ணா அறிவாலயத்தில் கூடி மு.க.ஸ்டாலினை ஒருமனதாக போட்டியின்றி சட்டசபை தி.மு.க. தலைவராக தேர்வு செய்...
‘முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்’  துர்கா ஸ்டாலின், உதயநிதி ஆனந்த கண்ணீர்!

‘முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்’ துர்கா ஸ்டாலின், உதயநிதி ஆனந்த கண்ணீர்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்கும் போது, அவரது மனைவி துர்கா ஸ்டாலின் ஆனந்த கண்ணீர் விட்டார்.  தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அறுதிப் பெரும்பான்மையோடு வெற்றி பெற்றிருக்கும் திமுக, புதிய ஆட்சியை அமைத்துள்ளது. இதையடுத்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இன்று தமிழக முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இந்நிலையில் மு.க.ஸ்டாலின் பதவியேற்பு விழாவில் அவரது மனைவி துர்கா ஸ்டாலின், மகன் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட குடும்பத்தார் கலந்து கொண்டனர். அப்போது 'முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்' என்று கூறி மு.க.ஸ்டாலின் முதலமைச்சருக்கான பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் எடுத்துக்கொண்டார்.  ஸ்டாலின் உறுதிமொழியை ஏற்ற போது, அவரது மனைவி துர்கா ஸ்டாலின் ஆனந்தக் கண்ணீர் விட்டார். யாரும் கவனிக்காவண்ணம் அவர் கண்களை துடைத...
முதலமைச்சராக பதவியேற்ற மு.க.ஸ்டாலினுக்கு சீமான் வாழ்த்து

முதலமைச்சராக பதவியேற்ற மு.க.ஸ்டாலினுக்கு சீமான் வாழ்த்து

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
முதலமைச்சராக பதவியேற்ற மு.க.ஸ்டாலினுக்கு சீமான் வாழ்த்து முதலமைச்சராக பதவியேற்ற மு.க.ஸ்டாலினுக்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை பதவியேற்கும் விழா சிறக்க, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து சீமான் தனது ட்விட்டர் பதிவில், '' சட்டமன்றத்தேர்தலில் வெற்றிபெற்று அறுதிப் பெரும்பான்மையோடு ஆட்சியமைக்கப் போகும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான அமைச்சரவையினரின் பதவியேற்கும் விழா சிறக்க எனது மனமார்ந்த வாழ்த்துகளையும், இவ்விழாவில் பங்கேற்க அழைப்பு விடுத்தமைக்கு நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்'' என்று குறிப்பிட்டுள்ளார். https://twitter.com/SeemanOfficial/status/1390507138674421762?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E...
‘மு.க.ஸ்டாலின் ஆகிய நான்…’

‘மு.க.ஸ்டாலின் ஆகிய நான்…’

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  'மு.க.ஸ்டாலின் ஆகிய நான்...' > கருணாநிதி - தயாளு அம்மாள் தம்பதியினருக்கு 1953-ல் பிறந்தார். > சோவியத் கம்யூனிஸ்ட் தலைவர் ஜோசப் ஸ்டாலின் நினைவாக தந்தை கருணாநிதியால் சூட்டப்பட்ட பெயர்தான் 'ஸ்டாலின்'. > 14 வயதிலேயே அரசியல் ஆர்வம் தென்படத் தொடங்கியது. சென்னை - கோபாலபுரம் பகுதியில் திமுக பிரதிநிதியாக செயல்பட்டார். > சென்னை மாநிலக் கல்லூரியில் இளங்கலை வரலாறு பட்டம் பெற்றார். > மேடை நாடகங்கள், சில திரைப்படங்கள் மற்றும் நெடுந்தொடரிலும் நடிகராக வலம் வந்தவர். > 1968-ல் நடந்த சென்னை மாநகராட்சித் தேர்தலில் திமுகவுக்காக பரப்புரையில் ஈடுபட்டார். > 1973-ல் திமுகவின் பொதுக்குழு உறுப்பினராக தேர்வானார். > 1976-ல் அவரச நிலை பிரகடனத்தின்போது கைது செய்யப்பட்டு, ஓராண்டு கடும் சித்ரவதைக்கு ஆளானார். அதன்பின் திமுகவினர், மக்கள் மத்தியில் அறிமுகமும் மதிப்பும...
தமிழக முதல்வராக பதவியேற்றார் மு.க.ஸ்டாலின்

தமிழக முதல்வராக பதவியேற்றார் மு.க.ஸ்டாலின்

HOME SLIDER, NEWS, politics
  சட்டசபை தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்றது. தி.மு.க. 125 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப் பெரும்பான்மை பெற்றது. இதையடுத்து, ஆட்சியமைக்கும் பணிகளை திமுக தொடங்கியது. சட்டமன்ற கட்சி தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்தார் தன்னை ஆதரிக்கும் எம்.எல்.ஏ.க்கள் பட்டியலையும் அப்போது கவர்னரிடம் மு.க.ஸ்டாலின் அளித்தார். அத்துடன் ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அதைத்தொடர்ந்து முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலினை பதவி ஏற்க வருமாறு கவர்னர் அழைப்பு விடுத்தார் இதைத்தொடர்ந்து இன்று சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் புதிய அரசு பதவி ஏற்பு விழா எளிமையான முறையில் நடைபெற்றது. முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்றார். அவருக்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். ...
மு.க.அழகிரிக்கு அழைப்பு!

மு.க.அழகிரிக்கு அழைப்பு!

HOME SLIDER, NEWS, politics
மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை பதவியேற்பு விழாவில் பங்கேற்க  மு.க.அழகிரிக்கு  அழைப்பு! தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி 159 இடங்களில் வெற்றி பெற்றது. இதில் திமுக மட்டும் 125 இடங்களில் வென்று தனிப்பெரும்பான்மையுடன் நாளை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வராக  பதவி ஏற்க உள்ளார் இந்த நிலையில், அண்ணன் என்ற முறையில் ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள அழகிரி, “முதல்வராக ஸ்டாலினை பார்த்து பெருமைப்படுவதாக கூறியுள்ளார். மு.க.ஸ்டாலின் நிச்சயம் நல்லாட்சி தருவார்” என்றும் நம்பிக்கை தெரிவித்திருந்தார். மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவைபதவியேற்பு விழா கிண்டியில் உள்ள ஆளுநா் மாளிகையில் மே 7-ம் தேதி காலை 9 மணியளவில் நடைபெற உள்ளது மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்த நிலையில் அவரது சகோதரும், முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க.அழகிரிக்கு விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது...