NEWS
SPBக்கு பாரதரத்னா’ விருது வழங்கவேண்டும் என ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் கோரிக்கை
SPBக்கு பாரத ரத்னா' விருது வழங்க வேண்டும் என ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் கோரிக்கை விடுத்தார்
ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
ஆந்திர மாநிலம் நெல்லூரில் பிறந்த எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். இந்திய திரையுலகில் 50 ஆண்டுகளுக்கு மேல் முன்னணி பாடகராக இருந்தார்.
அவரது திரையுலக வாழ்கையில் தெலுங்கு, தமிழ், மலையாளம், இந்தி உள்பட பல மொழிகளில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடலகளை பாடியுள்ளார். இந்திய அரசின் சிவிலியன் விருதான பத்மஸ்ரீ (2001) மற்றும் பத்மபூஷன் (2011) ஆகிய விருதுகள் உள்பட பல மத்திய மற்றும் மாநில அரசுகளின் விருதுகள், திரையுலகின் முக்கிய விருதுகள் பெற்றுள்ளார்.
திரையுலகில் 50 ஆண்டுகளாக எஸ்.பி.பாலசுப்ரமணியம் ஆற்றிய பணிக்கு லதா மங்கேஷ்கர், சுப்புலட்சுமி பூபன் ஹசாரிகா, பீம்சென் ஜோஷி போன...
முதல்வர் வேட்பாளர் அடித்து ஆடிய ஓபிஎஸ்… பதிலடி கொடுத்த இபிஎஸ் முடிவுக்கு வராமல் முடிந்த கூட்டம்!
அடுத்த முதல்வர் வேட்பாளர் யார்! ஓபிஎஸ் - இபிஎஸ் நேரடி காரசார வாதம்!?
முதலமைச்சர் பதவி கிடைத்தது குறித்து செயற்குழுவில் ஓபிஎஸ் - இபிஎஸ் இடையே நேரடியாக வாதம் நடைபெற்றதாக தகவல்கள் கூறுகிறது.
அதோடு, 2021 வரை மட்டுமே முதலமைச்சராக இபிஎஸ்சை ஏற்றுக் கொள்வதாக கூறியே ஒன்றாக இணைந்து செயல்பட்டு வருவதாக ஓபிஎஸ் கூறியதாகவும் தகவல்
கடந்த 3 ஆண்டுகளாக சிறப்பான ஆட்சி செய்து வருவதாக பிரதமரே பாராட்டியுள்ளார் என ஓபிஎஸ்க்கு இபிஎஸ் பதில் அளித்ததாக தகவல்
மக்கள் உங்களை முதலமைச்சராக்கவில்லை, சசிகலா தான் முதலமைச்சராக்கியதாக இபிஎஸ்சுக்கு ஓபிஎஸ் பதில் கூறியதாகவும் தகவல்
அதே நேரம், "என்னை முதலமைச்சராக்கியது ஜெயலலிதா என்றும் இபிஎஸ்சை முதலமைச்சராக்கியது சசிகலா" என்றும் ஓபிஎஸ் பேசியதாக தகவல்
அதற்கு "என்னை மட்டும் அல்ல ஓபிஎஸ்சை முதலமைச்சராக்கியதும் சசிகலா" தான் என்று எடப்பாடி பழனிசாமி உடனடியா...
விஜயகாந்தின் மனைவி பிரேமலதாவுக்கும் கொரோனா
விஜயகாந்தின் மனைவி பிரேமலதாவுக்கும் கொரோனா
தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்தை தொடர்ந்து அவரது மனைவி பிரேமலதாவுக்கும் கொரோனா.
தனியார் மருத்துவமனையில் அனுமதி.
தேமுதிக தலைவர் விஜயகாந்தை தொடர்ந்து அவரது மனைவியும் தேமுதிக பொருளாளரான பிரேமலதா விஜயகாந்திற்கும் கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.
அதை தொடர்ந்து அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்....
AIADMK to announce CM candidate 7 Oct
AIADMK to announce CM candidate 7 Oct
At the executive committee meeting of AIADMK, various resolutions were passed.
After the meeting, senior leader KP Munusamy said the party's CM candidate would be announced on 7 October.
The meeting today adopted 15 resolutions, including urging the Centre to drop NEET, release pending GST dues and not to give nod for Karnataka’s Mekedatu project, while exhorting the pary cadres to work unitedly to reinstal AIADMK in power after the next Assembly polls due in 7-8
months time.
மொழிக் கொள்கையில் மத்திய அரசை கண்டித்தும், நீட்டுக்கு எதிர்ப்பாகவும் அதிமுக செயற்குழுவில் தீர்மானம்!
அ.தி.மு.க. செயற்குழு கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று கூடியது. கட்சியின் அவைத்தலைவர் இ.மதுசூதனன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, முன்னணி நிர்வாகிகள் உள்பட செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
கட்சி வளர்ச்சி பணிகள் மற்றும் பல்வேறு விவகாரங்கள் குறித்து இக்கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது. இக்கூட்டத்தில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
* அதிமுகவினர் ஒற்றுமையுடன் செயல்பட்டு மீண்டும் ஆட்சியமைக்க பாடுபட வேண்டும்.
* கொரோனா பரவலை குறைத்திருப்பதை ஏற்று மத்திய அரசு, தமிழகத்திற்கு தேவையான நிதியை வழங்க வேண்டும்.
* எந்த மொழிக்கும் அதிமுக எதிரானதல்ல; ஆனால் மொழி திணிப்பை உறுதியாக எதிர்க்கிறோம்...
வேளாண் மசோதாவை கண்டித்து பச்சை துண்டுடன் காஞ்சிபுரத்தில் களம் இறங்கிய ஸ்டாலின்
சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சமீபத்தில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது.
அந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி மத்திய அரசின் வேளாண் சட்ட மசோதாக்களை திரும்பப்பெற வலியுறுத்தியும், அதற்கு துணை போகும் அ.தி.மு.க. அரசை கண்டித்தும் தமிழகத்தில் 28-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி இன்று காஞ்சிபுரத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார். 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெற கோரி கீழ்அம்பியில் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக கூட்டணி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது.
பச்சைத்துண்டு, பச்சை நிற மாஸ் அணிந்தபடி ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட மு.க.ஸ்டாலின், முன்னதாக வயலில் இறங்கி அங்கு வேலைசெய்து கொண்டிருந்த பெண்களை சந்தித்து பேசினார்.
மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை திரும்பப...
Edappadi is farmers’ enemy, says MK Stalin
Edappadi is farmers' enemy, says MK Stalin
DMK leader MK Stalin today said Chief minister Edappadi Palaniswami is anti farmer.
Speaking at protest organised against farmer's bill in Kanchipuram, Stalin, said, 'The centre has brought in rules without consulting people. They have betrayed farmers. It is time Tamilnadu government file a case against the same in Supreme Court'.
We will not relent until it is withdrawn, says DMK.
Sadly, by supporting the act, TN Chief Minister has shown that he is anti-farmer, adds Stalin.
15 resolutions passed in AIADMK executive committee meeting
15 resolutions passed in AIADMK executive committee meeting
A total of 15 resolutions were passed in the executive committee meeting of the AIADMK today.
They included scrapping of NEET, no imposition of third language among others.
The other resolution include appreciation the State government for effectively carrying out corona related activities.
Earlier the meeting saw cadres throng in large numbers at party headquarters. Leaders including State Ministers attended the meeting.
நானும் விவசாயிதான்’ என்று எடப்பாடி பழனிசாமி சொல்லிக் கொள்கிறாரே தவிர, விவசாயியாக நடந்து கொள்ளவில்லை – ஸ்டாலின் .
நானும் விவசாயி, நானும் விவசாயிதான்’ என்று எடப்பாடி பழனிசாமி சொல்லிக் கொள்கிறாரே தவிர, விவசாயியாக நடந்துகொள்ளவில்லை.
கரூர் மாவட்ட தி.மு.க. சார்பில் காணொலி காட்சி மூலம் அக்கட்சியின் முப்பெரும் விழா பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
கொரோனா கால ஊரடங்கு தொடங்கியதில் இருந்தே, தினமும் காலையும், மாலையும் காணொலி மூலமாக தமிழ்நாடு முழுவதும் இருக்கும் தொண்டர்களை, நிர்வாகிகளை சந்தித்து கலந்துரையாடி கொண்டே இருக்கிறேன். எந்தச் சூழலிலும் நம்மால் கட்சிப் பணியாற்ற முடியும் என்பதற்கு உதாரணமாகவே இதனைத் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறேன்.
இதன் உச்சக்கட்டமாக 3,700-க்கும் மேற்பட்ட உறுப்பினர்களை கொண்ட பொதுக்குழுவையே காணொலி மூலமாக நடத்தி கட்சியின் பொதுச் செயலாளரையும், பொருளாளரையும் அதில் தேர்வு செய்தோம். தற்போது 530-க்கும் மேற்பட்ட இடங்களிலி...

