சனிக்கிழமை, ஜூன் 20
Shadow

விஜயகாந்தின் மனைவி பிரேமலதாவுக்கும் கொரோனா

 

விஜயகாந்தின் மனைவி பிரேமலதாவுக்கும் கொரோனா

தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்தை தொடர்ந்து அவரது மனைவி பிரேமலதாவுக்கும் கொரோனா.

தனியார் மருத்துவமனையில் அனுமதி.

தேமுதிக தலைவர் விஜயகாந்தை தொடர்ந்து அவரது மனைவியும் தேமுதிக பொருளாளரான பிரேமலதா விஜயகாந்திற்கும் கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

அதை தொடர்ந்து அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

317 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன