ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 8
Shadow

NEWS

பொய்யான தகவல், ஆபாச படங்களை அறவே ஒழிக்க மத்திய அரசு தீவிரம் – அமைச்சர் அறிவிப்பு

பொய்யான தகவல், ஆபாச படங்களை அறவே ஒழிக்க மத்திய அரசு தீவிரம் – அமைச்சர் அறிவிப்பு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    ஆபாச படங்கள் நாட்டுக்கு பெரும் அச்சுறுத்தல் அதை ஒழிக்க நடவடிக்கை தீவிரம் - மத்திய அமைச்சர் ஆபாச படங்கள் நாட்டிற்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாகும் என்றும், அதனை ஒழிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார். முன்னதாக மக்களவையில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் மேற்கு வங்க மாநிலம் செராம்போர் மக்களவை தொகுதி உறுப்பினர் கல்யாண் பானர்ஜி கேள்வி ஒன்றை எழுப்பினார். அதில், சமூக வலைதளங்களில் பொய்யான செய்திகள் வருவது, குழந்தைகள் ஆபாசப்படங்கள் உள்ளிட்டவற்றை தடுக்க மத்திய அரசு எந்த மாதிரியான நடவடிக்கைகளை எடுத்துள்ளது, இதுதொடர்பாக எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன, எத்தனை பேருக்கு தண்டனை அளிக்கப்பட்டுள்ளது என்ற விவரங்களை கேட்டார். இதற்கு பதில் அளித்த மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத் , “ஆபாசப்படங்கள், குறிப்பாக குழந்தைகள் ஆபாசப்படங்...
ரவி வர்மன் ஓவியம் போல மாடல் ஆன நடிகைகள்!

ரவி வர்மன் ஓவியம் போல மாடல் ஆன நடிகைகள்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
  ரவி வர்மன் ஓவியம் போல மாடல் ஆன நடிகைகள்! ரவி வர்மாவின் எழில்மிகு ஓவியத்திற்கு புகைப்பட கலைஞரான ஜி வெங்கட் ராம் உயிர் கொடுத்துள்ளார். ’நாம்’ என்ற அறக்கட்டளையின் 2020 காலண்டருக்குகாக  வெங்கட் ராம் நடத்திய போட்டோஷூட் வைரலாகி வருகிறது. ரவி வர்மாவின் ஓவியம் போன்று உடை, அணிகலன்கள் மற்றும் பாவனைகளுடன் எடுக்கப்பட்ட நடிகைகளின் புகைப்படங்கள் நிஜத்திற்கும் நிழலிற்கும் இடையேயான வித்தியாசத்தை குறைத்துள்ளன ஓவியத்தை போன்று நடிகைகள் சுருதி ஹாசன், சமந்தா, ரம்யாகிஷ்ணன், நதியா, குஷ்பு, ஷோபனா, பிரியதர்ஷினி கோவிந்த், ஐஸ்வர்யா ராஜேஷ், லிஸ்ஸி லஷ்மி, லஷ்மி மஞ்சு ஆகியோர் புகைப்படங்களுக்கு மாடலாகி உள்ளனர். இதில் குஷ்புவின் புகைப்படத்திற்கு வழக்கம் போல இயக்குனர் பார்த்திபன் கமெண்ட் ஒன்றை பதிவு செய்து சர்ச்சையில் சிக்கினார்....
தரையிறங்கிய போது இரண்டாக உடைந்து தீ பிடித்த துருக்கி விமானம்!

தரையிறங்கிய போது இரண்டாக உடைந்து தீ பிடித்த துருக்கி விமானம்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
  தரையிறங்கிய போது இரண்டாக உடைந்து தீ பிடித்த விமானம்! துருக்கியின் ஏஜியன் நகரில் இருந்து தலைநகர் இஸ்தான்புல் சபிகா காக்சன் விமான நிலையத்திற்கு இன்று ஒரு பயணிகள் விமானம் வந்தது. பெகாசஸ் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் அந்த விமானம், இஸ்தான்புல் விமான நிலையத்தில் தரையிறங்கும்போது ஓடுபாதையில் சறுக்கிக்கொண்டு வேகமாக சென்றது. பின்னர் ஓடுபாதையைவிட்டு விலகி சாலையில் மோதி நின்றது. மோதிய வேகத்தில் விமானம் இரண்டாக உடைந்துள்ளது. அத்துடன் விமானத்தின் உட்பகுதியில் தீப்பிடித்துள்ளது. மீட்புக் குழுவினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் உடனடியாக ஓடுபாதைக்கு விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். விமானம் உடைந்த பகுதி வழியாக பயணிகள் மீட்கப்பட்டனர். வானிலை மிகவும் ஈரப்பதமாக இருந்ததால் விமானம் ஓடுபாதையில் நிற்காமல் சறுக்கியதாக தகவல் வெளியாகி உள்ளது. விபத்தில் உடைந்த விமானம் மற்றும் அதன் உட்பக...
பாலியல் குற்றங்களை விசாரிக்க ஆந்திராவில் சிறப்பு காவல் நிலையம்!

பாலியல் குற்றங்களை விசாரிக்க ஆந்திராவில் சிறப்பு காவல் நிலையம்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    பாலியல் குற்றங்களை விசாரிக்க ஆந்திராவில் சிறப்பு காவல் நிலையம்! ஆந்திராவில் பாலியல் (ம) POCSO வழக்குகளுக்கு என புதிய ‘திஷா’ காவல் நிலையம்! கற்பழிப்பு மற்றும் போக்ஸோ வழக்குகளுக்காக ஆந்திரா அரசு திஷா காவல் நிலையத்தை அமைத்துள்ளது!! கற்பழிப்பு மற்றும் போக்ஸோ வழக்குகளுக்காக ஆந்திரா அரசு திஷா காவல் நிலையத்தை அமைத்துள்ளது!! திஷா சட்டத்தை’ இயற்றிய பின்னர், ஆந்திர மாநில அரசு குறிப்பாக கற்பழிப்பு மற்றும் POCSO (பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாத்தல்) வழக்குகளை முன்னுரிமையுடன் கையாள்வதற்காக மாநிலம் முழுவதும் “திஷா காவல் நிலையங்களை” தொடங்குவதன் மூலம் தனது உறுதியான தீர்மானத்தைக் காட்டுகிறது. பிப்ரவரி 7 முதல் `திஷா காவல் நிலையம் ‘ஆந்திராவின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் ராஜமுந்திரி என்றும் அழைக்கப்படும் ராஜமஹேந்திரவரத்தில் செயல்பாட்டுக்கு வரும். ...
தஞ்சை பெரிய கோயில் புகழை சொல்லி இயக்குனர் ஆதிராஜன் எழுதிய பாடலை முதல்வர் பழனிச்சாமி வெளியிட்டார்!

தஞ்சை பெரிய கோயில் புகழை சொல்லி இயக்குனர் ஆதிராஜன் எழுதிய பாடலை முதல்வர் பழனிச்சாமி வெளியிட்டார்!

HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள்
    மாண்புமிகு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி வெளியிட்ட தஞ்சை பெரிய கோவில் சிறப்பு பாடல் குடமுழுக்கு விழாவை சிறப்பிக்கும் வகையில் திரைப்பட இயக்குநர் ஆதிராஜன் எழுதியது தமிழரின் பெருமையை உலகுக்குப் பறைசாற்றும் மிகப்பெரிய அடையாளம் தஞ்சை பெருவுடையார் கோவில் என்று அழைக்கப்படும் தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயம். உலகமே வியக்கும் வகையில் மாமன்னர் ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட இந்த ஆலயம் ஆயிரத்தி பத்து ஆண்டுகள் தாண்டியும் கம்பீரமாக தமிழரின் பெருமையை பேசிக்கொண்டிருக்கிறது. இந்த கோவிலின் கும்பாபிஷேகம் 24 ஆண்டுகளுக்குப் பிறகு பிப்ரவரி 5ஆம் தேதி விமரிசையாக நடைபெறுகிறது. தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறையும் மத்திய அரசின் தொல்லியல் துறையும் இணைந்து இந்த கும்பாபிஷேக விழா வை நடத்திக் கொண்டிருக்கின்றனர். இந்த கோவிலின் சிறப்பையும் சிவபெருமானின் அருட்கடாட்சத்தையும் தமிழர்களின் பெருமையையும...
சுய லாபத்திற்காக போராட்டங்களை தூண்டிவிடும் அரசியல் கட்சிகள்… ரஜினியின் சர்ச்சை பேச்சு

சுய லாபத்திற்காக போராட்டங்களை தூண்டிவிடும் அரசியல் கட்சிகள்… ரஜினியின் சர்ச்சை பேச்சு

HOME SLIDER, NEWS, செய்திகள், நடிகர்கள்
  ரஜினிகாந்த் சமீபத்திய பேச்சுக்கள் தொடர்ந்து சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. குடியுரிமை விவகாரம் தொடர்பாக பேசும் போது அரசியல் கட்சியினர் சுய ஆல்பத்திற்காக போராட்டங்களை தூண்டி விடுகிறார்கள் என பேசியது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அரசியல் கட்சியினரை அவமதித்து தவறான கருத்தை ரஜினி முன்வைக்கிறார் என்ற எண்ணம் எழுந்துள்ளது. தூத்துக்குடி போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டதற்கு சமூக விரோதிகளே காரணம் என ரஜினிகாந்த் கருத்து தெரிவித்து இருந்தார். இந்நிலையில் துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து கருத்து தெரிவித்தது தொடர்பாக 25-ந்தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு ரஜினிகாந்துக்கு அருணா ஜெகதீசன் ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளதாக நேற்று தகவல் வெளியானது. இந்நிலையில் இதுதொடர்பாக போயஸ்கார்டனில் உள்ள இல்லத்தில் பேட்டியளித்த ரஜினிகாந்த் கூறியதாவது:- தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம...
நாகூர் தர்காவில் ஏ.ஆர்.ரஹ்மான் சிறப்பு வழிபாடு!

நாகூர் தர்காவில் ஏ.ஆர்.ரஹ்மான் சிறப்பு வழிபாடு!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள்
    நாகூா் ஆண்டவா் தா்காவின் 463- ஆவது கந்தூரி மகோற்சவ விழாவில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் பங்கேற்று சிறப்புத் தொழுகை நடத்தினார்.  
கொரானா வைரஸ் பாதிப்பால் ஒரே நாளில் சீனாவில் 65 பேர் பலி!

கொரானா வைரஸ் பாதிப்பால் ஒரே நாளில் சீனாவில் 65 பேர் பலி!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    சீனாவில் தொடரும் சோகம் ... கொரானா வைரஸ் பாதிப்பால் ஒரே நாளில் சீனாவில் 65 பேர் பலி! கொரோனா வைரஸ் பற்றி சொல்லித் தெரியவேண்டியதில்லை. சீனாவின் ஹுபெய் மாகாண தலைநகர் வுகானில் இருந்து கடந்த டிசம்பர் மாத இறுதியில் பரவிய கொரோனா வைரஸ் தற்போது நாடு முழுவதும் அசுர வேகத்தில் பரவி வருகிறது. இதனால் நாளுக்கு நாள் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக சீனாவில் மிகப்பெரிய பாதிப்பை கொரோனா வைரஸ் ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரசின் பிறப்பிடமாக கருதப்படும் வுகானில் இந்த வைரஸ் பாதிப்பால் மருத்துவமனைகள் அனைத்தும் நோயாளிகளால் நிரம்பி வழிகின்றன. நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் சிறப்பு மருத்துவமனைகளும் கட்டப்பட்டுள்ளன. கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்ற தடுப்பு மருந்துகளை கண்டறியும் சோதனைகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில், வுகான் உள்ளிட்ட சீன நகரங்கள் ...
யாகசாலை பூஜையுடன் தொடங்கியதஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு விழா!

யாகசாலை பூஜையுடன் தொடங்கியதஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு விழா!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு விழா: யாகசாலை பூஜையுடன் தொடங்கியது உலக பாரம்பரிய சின்னமாக யுனெஸ்கோ அறிவித்துள்ள தஞ்சை பெரிய கோவில் மத்திய அரசின் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர் கள், சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் நாள்தோறும் வந்த வண்ணம் உள்ளனர். இந்த கோவிலை மாமன்னன் ராஜராஜ சோழன் 1010-ம் ஆண்டு கட்டினார். இந்த கோவில் கட்டி முடிக்கப்பட்டு ஆயிரம் ஆண்டுகள் கடந்து விட்டது. கடைசியாக 1997-ம் ஆண்டு பெரியகோவில் குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) நடைபெற்றது. மாமன்னன் ராஜராஜ சோழனால் கட்டப்பட்டு ஆயிரம் ஆண்டுகளை கடந்து கம்பீரமாக நிற்கும் தஞ்சை பெரிய கோவில் என்று அழைக்கப்படும் பெருவுடையார் கோவிலின் குடமுழுக்கு விழா இன்று அதிகாலை யாகசாலை பூஜையுடன் தொடங்கி நடை...
நடிகர் யோகிபாபு திடீர் திருமணம்

நடிகர் யோகிபாபு திடீர் திருமணம்

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  *நடிகர் யோகிபாபு திடீர் திருமணம்* தமிழ் சினிமாவில் இவர் இல்லாத படங்களே இல்லை என சொல்லும் அளவுக்கு பிசியானவர் யோகிபாபு. வடபழனியில் தான் கட்டிய வீட்டு கிரகபிரவேசத்திற்கே வர முடியாத அளவில் படு பிசியாக நடித்து சம்பாதித்து வரும் யோகிபாபுவுக்கு திருமணம் செய்ய பெண் தேடினார்கள். இதற்கிடையில் காதல் கிசுகிசுவிலும் சிக்கினார். ஆனால் அதெல்லாம் பொய் என்றும் வீட்டில் உள்ளவர்கள் பெண் பார்ப்பதாக யோகிபாபு கூறியிருந்தார். இந்த சூழலில் காமெடி நடிகர் யோகிபாபுவிற்கும் மஞ்சு பார்கவி என்ற பெண்ணுக்கும் இன்று காலை (05.02.2020) யோகிபாபுவின் குலதெய்வ கோவிலில் வைத்து திருமணம் நடைபெற்றது . மார்ச் மாதம் சென்னையில் இவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. பிரபலமாக உள்ள யோகிபாபு இப்படி திடீர் திருமணம் செய்ததற்கு ஜோதிடர்களின் ஆலோசனைதான் என்று கூறப்படுகிறது. இந்த திருமணத்தில் இரு வீ...