சனிக்கிழமை, மே 30
Shadow

திரைப்படங்கள்

ஷூட்டிங் தொடங்கிய சுட்டுப்பிடிக்க உத்தரவு..!

ஷூட்டிங் தொடங்கிய சுட்டுப்பிடிக்க உத்தரவு..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
கல்பதரு பிக்சர்ஸ் சார்பில் பி.கே.ராம் மோகன் தயாரிப்பில் உருவாகும் படம் ‘சுட்டுப் பிடிக்க உத்தரவு’. தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும் படத்தை இயக்கிய ராம்பிரகாஷ் ராயப்பா இயக்கும் இந்த படத்தில், இயக்குநர்கள் மிஷ்கின், சுசீந்திரன் மற்றும் நடிகர் விக்ராந்த் நடிக்கின்றனர். குற்றச்சம்பவத்தை பின்னணியாக கொண்டு உருவாகி வரும் இந்த படத்தில் விக்ராந்த்தும், சுசீந்திரனும் ஒரு தனியார் செக்யூரிட்டி நிறுவனத்தில் வேலை செய்கின்றனர். ஒரு நாள் அவர்கள் பணியில் இருக்கும் போது, ஒரு திகிலான குற்றச் சம்பவம் ஒன்று நடக்கிறது. இதனை விசாரிக்கும் போலீஸ் அதிகாரியாக மிஸ்கின் நடிக்கிறார். த்ரில்லர் கதையாக உருவாக இருக்கும் இந்த படத்தின் பூஜை சமீபத்தில் நடந்த நிலையில், படப்பிடிப்பு இன்று துவங்கியிருக்கிறது. இதன் மூலம் இயக்குநர் சுசீந்திரன் முதல்முறையாக நடிகராக அவதாரம் எடுக்கிறார். இதுகுறித்து மகிழ்ச்சியை அவரது டுவிட்டர்...
மே மாதம் தள்ளிப்போகிறது ரஜினியின் ‘2.0’?

மே மாதம் தள்ளிப்போகிறது ரஜினியின் ‘2.0’?

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
ரஜினிகாந்த் நடித்து 2010-ல் வெளியாகி வெற்றிகரமாக ஓடிய ‘எந்திரன்’ படத்தின் இரண்டாம் பாகம் ‘2.0’ என்ற பெயரில் தயாராகியுள்ளது. இதில் ரஜினிகாந்த், எமிஜாக்சன் ஜோடியாக நடித்துள்ளனர். இந்தி நடிகர் அக்‌ஷய்குமார் வில்லனாக வருகிறார். ஷங்கர் டைரக்டு செய்துள்ளார். ரூ.450 கோடி செலவில் இந்த படம் உருவாகி உள்ளது. இந்தியாவில் வேறு எந்த படமும் இவ்வளவு பெரிய செலவில் எடுக்கப்பட்டது இல்லை. தமிழ், இந்தி, தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளில்  ரிலீசாகிறது. இதன் படப்பிடிப்பு இரண்டு வருடங்களாக நடந்து சில மாதங்களுக்கு முன்பு முடிந்தது. கடந்த அக்டோபர் மாதம் துபாயில் பிரமாண்ட விழா நடத்தி பாடல்களை வெளியிட்டனர். படம் எப்படி உருவானது என்று 1 நிமிடம் 48 நொடிகள் ஓடக்கூடிய தயாரிப்பு வீடியோவும் இணையதளங்களில் பரவி படத்துக்கு பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இந்த வீடியோவில் அரங்குகள் அமைக்கப்பட்ட விதம், ரஜினிகாந்த், அக்‌ஷய்க...
மதுரவீரன் இயக்குனரிடம் விஜயகாந்த் கேட்ட ரகசியம்..!

மதுரவீரன் இயக்குனரிடம் விஜயகாந்த் கேட்ட ரகசியம்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
நான் ஒளிப்பதிவாளராக பல படங்களில் பணியாற்றியுள்ளேன். முதலில் ஒரு படம் இயக்க வேண்டும் என்று எண்ணிய போது நமக்கு தெரிந்த அல்லது நமது வாழ்கையில் இருந்து எடுத்தால் சரியாக இருக்கும் என்பதால் தான் “மதுரவீரன்” கதை உருவானது. இப்படம் ஜல்லிக்கட்டு பற்றிய படம் மட்டும் அல்ல, அதன் பின்பு நிகழும் அரசியலையும் மையப்படுத்தியே திரைக்கதை அமைந்துள்ளது.  அதுமட்டும் இல்லாமல் இப்படத்தில் ஹீரோ என்றால் நல்லது மட்டுமே செய்வது போன்றும், வில்லன் என்றால் கெட்டது மட்டுமே செய்வது போன்றும் காட்சிகள் இல்லை. இப்படத்தில் உள்ள அனைத்து கதாபாத்திரங்களும் சராசரி மனிதர்களைப் போலவே இருப்பார்கள். அனைத்து கதாபாத்திரங்களின் பின்னணியிலும் ஒரு நியாயமான காரணங்களுக்காக குரல் கொடுக்கும் காட்சிகள் தான் உண்டு. படத்தை பார்க்கும்போது அவரவர்கள் முன்வைக்கும் காரணங்களும், வாதங்களும் நியாயமானதாக இருக்கும். இப்படத்தில் வரும் கிளைமாக்ஸ் காட்சியி...
காமெடி படமாம் மன்னர் வகையறா- கோடங்கி விமர்சனம்

காமெடி படமாம் மன்னர் வகையறா- கோடங்கி விமர்சனம்

HOME SLIDER, REVIEWS, திரைப்படங்கள், விமர்சனம்
காமெடி படமாம் மன்னர் வகையறா- கோடங்கி விமர்சனம் ரொம்ப நாளைக்கு பிறகு பூபதி பாண்டியன் இயக்கம்... ரொம்ப நாளைக்கு பிறகு விமல் ஹீரோயிசம் இரண்டும் இணைந்திருக்கிற படம் மன்னர் வகையறா. இதுல ஒரு புதுசு என்னன்னா ஹீரோயிசம் பண்ணும் விமலே படத்தையும் தயாரிச்சி தயாரிப்பாளரா புரமோட் ஆகியிருக்கார். ஜாதி பெருமைகள் பேசுற ஊர் கதையை எடுக்க முயற்சித்திருக்கிறார் இயக்குனர் பூபதிபாண்டியன். ஒரு வரி கதைன்னு சொல்லணும்னா ‘வக்கீல் ஆக பரிட்சை எழுதிட்டு தேர்வு முடிவுக்கு காத்திருக்கும் விமல் தன் அண்ணனின் காதலை சேர்த்து வைக்க முயற்சித்து தன் காதலை இழக்கிறார். கடைசியில் விமல் காதல் கைகூடியதா கை நழுவியதா இதுதான் கதை கரு. நல்ல காமெடியனாக வளர்ந்து வரும் ரோபோ சங்கர் தனக்கென ஒரு பாணியை வளர்த்துக் கொண்டிருந்து திடீரென வேறு பல காமெடியன்களின் மேனரிசங்களை முயற்சித்து காமெடி பண்ண முயற்சித்து பாவம் படம் பார்க்கிறவர்களை...
ரீமேக் படத்தில் நடிக்கும் ஸ்ரீதேவி மகள்..!

ரீமேக் படத்தில் நடிக்கும் ஸ்ரீதேவி மகள்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
தமிழ்பட உலகில் முன்னணி நடிகையாக இருந்த ஸ்ரீதேவி மும்பையைச் சேர்ந்த பட அதிபர் போனி கபூரை திருமணம் செய்து மும்பையில் குடியேறினார். அவருக்கு ஜான்வி, குஷி என்ற 2 மகள் உள்ளனர். இவர்களில் ஜான்வியை நடிகையாக அறிமுகப்படுத்துவதில் ஸ்ரீதேவி தீவிரமாக இருந்தார். ஜான்வியை பட விழாக்களுக்கும், பே‌ஷன் ஷோக்களுக்கும் அழைத்து சென்று பிரபலப்படுத்தினார். அதன்பிறகு பட வாய்ப்புகள் வந்ததும் சரியான கதை அமையாததால் அதை நிராகரித்தார். தமிழில் வந்த வாய்ப்பையும் ஏற்க மறுத்துவிட்டார். மேலும் ஜான்வி நடிப்பு குறித்து அமெரிக்கா சென்று படித்துவிட்டு வந்தார். இந்த நிலையில் ‘தடக்’ என்ற இந்திப்படத்தில் கதாநாயகியாக ஜான்வி நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்தப்படத்தில் இஷான் கட்டார் கதாநாயகனாக நடிக்கிறார். இவர் பத்மாவத் படத்தில் தீபிகாவின் கணவர் ரத்தன் சிங்காக நடித்த ஷாகித் கபூரின் தம்பி ஆவார். ‘தடக்’ படம் மர...
‘இந்தியன் 2’ ஹீலியம் பலூனை தைவான் நாட்டில் பறக்கவிட்ட ஷங்கர்..!

‘இந்தியன் 2’ ஹீலியம் பலூனை தைவான் நாட்டில் பறக்கவிட்ட ஷங்கர்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
விக்ரமின் ‘ஐ’ படத்தின் வெற்றிக்கு பிறகு இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘2.0’. ரஜினிகாந்த் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து ஷங்கர் ‘இந்தியன்’ படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கவுள்ளார். 1996-ஆம் ஆண்டு ரிலீஸான இதன் முதல் பாகத்தில் கமல்ஹாசன் இரட்டை வேடங்களில் நடித்தி அசத்தியிருந்தார். முதல் பாகம் மெகா ஹிட் என்பதால் இப்போதே இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. இதிலும் கமல்ஹாசனே ஹீரோவாக நடிக்கவிருக்கிறார். இப்படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கவுள்ளது. தற்போது, இயக்குனர் ஷங்கர் டிவிட்டரில் ‘இந்தியன் 2’ என்று எழுதப்பட்டிருக்கும் ஹீலியம் பலூனை தைவான் நாட்டில் தனது டீமுடம் பறக்கவிட்ட வீடியோவையும் பதிவு செய்துள்ளார். இவ்வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. படத்தின் ஷூட...
விஜய்சேதுபதியின் ‘மாமனிதன்’ மூலம் இசையில் இணையும் ராஜா குடும்பம்..!

விஜய்சேதுபதியின் ‘மாமனிதன்’ மூலம் இசையில் இணையும் ராஜா குடும்பம்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள்
‘தென்மேற்குப் பருவக் காற்று’ படத்தின் மூலம் விஜய் சேதுபதியை முதல் முதலாக ஹீரோவாக அறிமுகப்படுத்தியவர் இயக்குனர் சீனு ராமசாமி. இதே கூட்டணி இணைந்த ‘தர்மதுரை’ சென்ற ஆண்டின் சூப்பர் ஹிட் படமாக அமைந்தது. இந்த நிலையில் இவ்விருவரும் மீண்டும் ‘மாமனிதன்’ என்ற படத்தில் இணைகிறார்கள். இப்படம் குறித்தான முக்கிய அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது, இந்த படத்தை இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா தன் YSR Films சார்பாக தயாரிக்க இருக்கிறார்.இதுகுறித்த அறிவிப்பை தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா. மேலும் இசை ரசிகர்களை குஷிப்படுத்தும் வகையில், இப்படத்திற்கு இளையராஜா, யுவன்சங்கர் ராஜா,கார்த்திக் ராஜா ஆகியோர் சேர்ந்து இசையமைக்கவுள்ளனர்.இவர்கள் மூவரும் இணைவது இதுவே முதல் முறை என்பது குறிபிடத்தக்கது.அன்றாட வாழ்க்கையில் சந்திக்கும் மனிதர்களையும் அவர்களின் வாழ்க்கையையும் சொல்லும...
கதிர்-சிருஷ்டி டாங்கே நடிக்கும் “ சத்ரு “ MOTION  போஸ்டரை இயக்குனர் கெளதம்மேனன் வெளியிட்டார்

கதிர்-சிருஷ்டி டாங்கே நடிக்கும் “ சத்ரு “ MOTION  போஸ்டரை இயக்குனர் கெளதம்மேனன் வெளியிட்டார்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, Trailer, சினி நிகழ்வுகள், டிரைலர்கள், திரைப்படங்கள், நடிகர்கள்
கதிர்  - சிருஷ்டி டாங்கே நடிக்கும்   “ சத்ரு “   ஆர்.டி.இன்பினிட்டி டீல் எண்டர்டைன்மென்ட்  பட நிறுவனம் சார்பில்   ரகுகுமார் என்கிற திரு, ராஜரத்தினம், ஸ்ரீதரன்  ஆகியோர் இணைந்து தயாரிக்கும் படம் “ சத்ரு “ இந்த படத்தின் கதாநாயகனாக கதிர் நடிக்கிறார். கதாநாயகியாக சிருஷ்டி டாங்கே நடிக்கிறார். மற்றும் பொன்வண்ணன், நீலிமா, மாரிமுத்து, ரிஷி, சுஜா வாருணி,பவன், அர்ஜுன் ராம், ரகுநாத், கீயன், சாது, குருமூர்த்தி, பாலா மற்றும் பலர் நடிக்கிறார்கள். ராட்டினம் படத்தில் நடித்த லகுபரன் இந்த படத்தின் வில்லனாக நடிக்கிறார். இது ஒரு ஆக்‌ஷன் திரில்லர் படம் இது. 24 மணி நேரத்தில் நடக்கும் சம்பவங்கள்  தான் இந்த படம். இந்த படத்தின்  MOTION  போஸ்டரை இயக்குனர் கெளதம்மேனன் வெளியிட்டார். படம் விரைவில் வெளியாக உள்ளது.     https://youtu.be/bXgon4HKoco...
‘அச்சமில்லை அச்சமில்லை’ இரண்டாம் பாகம் எடுப்பேன்! – அமீர்

‘அச்சமில்லை அச்சமில்லை’ இரண்டாம் பாகம் எடுப்பேன்! – அமீர்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள்
டீம் ஒர்க் புரொடக்ஷன்ஸ் சார்பாக இயக்குனர் அமீர் தயாரிக்க, முத்து கோபால் இயக்கத்தில், விவுரி குமார் இசையமைப்பில், அமீர், முத்து கோபால், ஹரீஷ், சாந்தினி தமிழரசன் மற்றும் பலர் நடிக்கும் அச்சமில்லை அச்சமில்லை படத்தின் இசை வெளியீடு  சென்னையில் நடைபெற்றது. பொதுவாக, திரைப்பட விழாக்களில் திரையுலகத்தைச் சார்ந்தவர்கள்தான் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொள்வது வழக்கம். ஆனால், இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சமூக ஆர்வலர்களை அழைத்து விழாவை நடத்தினார்கள். டிராஃபிக் ராமசாமி, சுப.உதயகுமார், கார்ட்டூனிஸ்ட் பாலா, வளர்மதி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார்கள். இதில் கார்டூனிஸ்ட் பாலா தன் உரையின் போது, “விமர்சனங்களை ஏற்றுக்கொள்ள இயலாத ஓர் அரசாங்கம் இங்கு நடைபெறுகிறது. உங்கள் அம்மணங்களை மறைத்துக்கொள்ள எங்கள் விமர்சனங்களை எடுத்துக்கொள்ள வேண்டும். அதைவிட்டுவிட்டு படம் வரைபவனை கைது செ...
ஏமாலி ஆபாச படமா இயக்குனர் வி.இசட்.துரை விளக்கம்

ஏமாலி ஆபாச படமா இயக்குனர் வி.இசட்.துரை விளக்கம்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, Trailer, சினி நிகழ்வுகள், டிரைலர்கள், திரைப்படங்கள், நடிகைகள்
லதா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ‘முகவரி’, ‘தொட்டி ஜெயா’, ‘நேபாளி’ உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் வி.இசட்.துரை இயக்கத்தில் சாம்.டி.ராஜ் இசையமைப்பில் சமுத்திரக்கனி, சாம் ஜோன்ஸ், அதுல்யா, ரோஷினி மற்றும் பலர் நடித்திருக்கும் படம் ‘ஏமாலி’.படத்தின் நாயகன் சாம் ஜோன்ஸ், சமுத்திரக்கனி இருவரும் விதவிதமான தோற்றங்களில் படத்தில் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் சிங்கம்புலி, பால சரவணன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இதில் அதுல்யா ரவி கதாநாயகியாக அறிமுகமாகிறார். படம் பற்றி விவரித்த இயக்குனர் வி.இசட்.துரை ”“இந்த படத்துக்கு ‘ஏமாலி’ என்று பெயர் வைத்ததற்கு காரணம் இருக்கிறது. இன்றைய இளைஞர்கள் காதலை ‘டேக் இட் ஈசி’ என்று சாதாரணமாக பார்க்கிறார்கள். காதலர்களிடம் பிக் அப், பார்ட்டி, டேட்டிங், அவுட்டிங், பிரேக் அப் எல்லாம் சாதாரணமாகி விட்டது. அதைத்தான் இந்த படத்தில் காட்டி இருக்கிறேன். இந்த ஏமாலி படம் ஒரு பு...