டிசம்பரில் வெளியாகும் மணிகண்டனின் ‘மக்கள் காவலன்’
டிசம்பரில் வெளியாகும் மணிகண்டனின் 'மக்கள் காவலன்' (Makkal Kaavalan)
பிர்லா ஸ்டுடியோஸ் (Birla Studios ) - நீலம் ஸ்டுடியோஸ் (Neelam Studios ) நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் 'மக்கள் காவலன்' திரைப்படம் - உலக அளவில் எதிர்வரும் டிசம்பர் மாதம் 4 ஆம் தேதியன்று வெளியாகும் என அறிவித்துள்ளனர்.
நடிகர் கே. மணிகண்டன் (K. Manikandan) நடிப்பில் உருவாகும் இந்த அதிரடி திரைப்படத்தின் வெளியீட்டு தேதி- அவரது பிறந்த நாளன்று அறிவிக்கப்பட்டுள்ளது
கே. மணிகண்டன் நடிப்பில் பிர்லா ஸ்டுடியோஸ் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ள அதிரடி திரைப்படமான 'மக்கள் காவலன்' எதிர்வரும் டிசம்பர் மாதம் 4ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் கே. மணிகண்டனின் பிறந்த நாளையொட்டி இந்த வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டிருக்கிறது.
லட்சியம் -மன உறுதி...









