வெள்ளிக்கிழமை, ஜூன் 5
Shadow

திரைப்படங்கள்

அர்ஜுன் – ஜாக்கி ஷெராஃபிற்கு ஈடுகொடுக்கும் ஹீரோ யார்? லிங்குசாமி நாளை அறிவிக்கிறார்

அர்ஜுன் – ஜாக்கி ஷெராஃபிற்கு ஈடுகொடுக்கும் ஹீரோ யார்? லிங்குசாமி நாளை அறிவிக்கிறார்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
*அர்ஜுன் - ஜாக்கி ஷெராஃபிற்கு ஈடுகொடுக்கும் ஹீரோ யார்? இயக்குனர் லிங்குசாமி நாளை அறிவிக்கிறார்!* அர்ஜுன், ஜாக்கி ஷெராஃப், ஜெகபதி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் படத்தை மிக பிரமாண்டமாக தயாரிக்க உள்ளார் சிங்காரவேலன். 'கழுகு - 2' படத்திற்கு பிறகு சிங்காரவேலன் தயாரிக்கும் இரண்டாவது படம் இது. அறிமுக இயக்குநர் அன்பரசன் இயக்க உள்ள இந்த படத்தை 'பேராண்மை' , 'பூலோகம்' படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த S.R.சதீஷ் குமார் ஒளிப்பதிவு செய்ய உள்ளார். *'அர்ஜுன் ரெட்டி' புகழ் ரதன்* படத்திற்கு இசையமைக்கிறார். படத்தொகுப்பு - கோபிகிருஷ்ணா. 'க்ரைம் நாவல்' மன்னன் ராஜேஷ்குமார் திரைக்கதை எழுத, பட்டுக்கோட்டை பிரபாகர் வசனம் எழுதுகிறார். பெயரிடப்படாத இந்த படத்தில் நடிக்க உள்ள கதாநாயகன் யார் என்பது விநாயகர் சதுர்த்தி அன்று அறிவிக்கப்படும் என ஏற்கனேவே அறிவித்திருந்தார்கள். அதன்படி *இயக்குனர்/தய...
ரஜினியின் 2 பாயிண்ட் O டீசர் 3டி வடிவில்..!

ரஜினியின் 2 பாயிண்ட் O டீசர் 3டி வடிவில்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
3D யில் 2 பாயிண்ட் O டீசர் சுபாஸ்கரன் வழங்கும் லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், அனைவரும் எதிர்பார்க்கும் ஷங்கரின் இயக்கத்தில் உருவாகும் 2 பாயிண்ட் O டீசர் வரும் செப்டம்பர் 13 விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகவுள்ளது. சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், அக்ஷய் குமார், நடித்துள்ள 2 பாயிண்ட் O படத்திற்கு இசையமைத்திருக்கிறார் ஏ.ஆர்.ரஹமான். இந்தியா மற்றும் வெளிநாடுகிளில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட 3D திரையரங்குகளில் 3D தொழில்நுட்பத்தில் டீசர் திரையிடப்படவுள்ளது. அதிபிரம்மாண்டமான 2 பாயிண்ட் O படத்தின் டீசரை நீங்கள் 3D யில் பார்ப்பதற்காக கடின உழைப்பு போடப்பட்டு வருகிறது. இப்படத்தின் டீசரை நீங்கள் 3D யில் பார்ப்பது உங்களுக்கு புதிய மற்றும் மகத்தான அனுபவமாக இருக்கும். இந்தியா மற்றும் வெளிநாடுகிளில் உள்ள எந்தெந்த திரையரங்குகளில் 2 பாயிண்ட் O டீசர் 3D தொழில்நுட்பத்தில் வெளியாகும் என்ற விவரம் விரைவில்...
ரஜினிகாந்த் நடிக்கும் பேட்ட பட ஷூட்டிங் ஸ்பாட் ஸ்டில்ஸ்..!

ரஜினிகாந்த் நடிக்கும் பேட்ட பட ஷூட்டிங் ஸ்பாட் ஸ்டில்ஸ்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, திரைப்படங்கள், நடிகர்கள்
ரஜினிகாந்த் நடிக்கும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கும்  பேட்ட பட ஷூட்டிங் ஸ்பாட் ஸ்டில்ஸ் வெளியாகி வைரலாக பரவியது.
களவாணி மாப்பிள்ளை தினேஷுக்கு மாமியார் ஆன தேவயானி

களவாணி மாப்பிள்ளை தினேஷுக்கு மாமியார் ஆன தேவயானி

CINI NEWS, HOME SLIDER, MOVIES, Trailer, சினி நிகழ்வுகள், செய்திகள், டிரைலர்கள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
நம்ம  ஊரு பூவாத்தா, ராக்காயி கோயில், பெரிய கவுண்டர் பொண்ணு, கட்டபொம்மன், நாடோடி மன்னன், மாப்பிள்ளை கவுண்டர் உட்பட 16 சூப்பர் ஹிட் படங்களை தயாரித்த ராஜபுஷ்பா பிக்சர்ஸ் பட நிறுவனம் பதினேழு ஆண்டுகளுக்கு பிறகு “ களவாணி மாப்பிள்ளை “ படத்தை தயாரிக்கிறார்                                                                                                   தினேஷ் நாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக அதிதி மேனன் நடிக்கிறார். மற்றும் ஆனந்த்ராஜ், தேவயாணி, ரேணுகா, மனோபாலா, மகாநதி சங்கர், மொட்டை ராஜேந்திரன், முனீஸ்காந்த், ஜோதி, லல்லு, கிரேன் மனோகர், நாஞ்சில் விஜயன் ஆகியோர் நடித்துள்ளனர்.   https://youtu.be/jFO8X-ADLNs ஒளிப்பதிவு  சரவணன் அபிமன்யு , இசை  - என்.ஆர்.ரகுநந்தன்                                 தயாரிப்பு   ராஜேஸ்வரி மணிவாசகம்.     கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்  -  காந்தி மணிவாசகம்.                ...
அடுத்த படம் பேட்ட … பாட்ஷா கெட்டப்பில் ரஜினி… குஷியான ரசிகர்கள்

அடுத்த படம் பேட்ட … பாட்ஷா கெட்டப்பில் ரஜினி… குஷியான ரசிகர்கள்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் 165-வது படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வருகிறார். ரஜினியின் 165-வது படத்துக்கான motion poster இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. ரஜினிகாந்த்தின் பேட்ட படத்தில் விஜய்சேதுபதி வில்லனாக நடிக்கிறார். பேட்ட படத்தில் ரஜினிக்கு ஜோடியாக சிம்ரன், த்ரிஷா ஆகியோர் நடித்துள்ளனர். பேட்ட படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். ரஜினியுடன் இணைந்து பாலிவுட் நடிகர் நவாஸுதீன் சித்திக், பாபி சிம்ஹா, சனந்த் ரெட்டி, மேகா ஆகாஷ், குரு சோமசுந்தரம், ராம்தாஸ், ராமச்சந்திரன் என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் இந்தப் படத்தில் நடிக்கின்றனர். இந்தப் படத்தின் ஷூட்டிங், டேராடூன், டார்ஜிலிங், சென்னை ஆகிய இடங்களில் நடைபெற்றுள்ளது. இதைத் தொடர்ந்து லடாக், ஐரோப்பா ஆகிய இடங்களில் நடைபெற இருக்கிறது. பட முதல் லுக் பாட்ஷா போல அமைந்திருப்பதால் ரசிகர்கள் உற்...
லைக் பன்னுங்க ஷேர் பன்னுங்க இது காமெடிப் படத்தலைப்பு

லைக் பன்னுங்க ஷேர் பன்னுங்க இது காமெடிப் படத்தலைப்பு

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
அருணாச்சலம்  தியேட்டர்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாகA.சரவணன் தயாரிக்கும் படத்திற்கு " லைக் பண்ணுங்க ஷேர் பண்ணுங்க " என்று வித்தியாசமாக தலைப்பு வைத்திருக்கிறார்கள். இந்த படத்தில் ஆச்சு என்கிற புது முகம் கதாநாயகனாக நடிக்கிறார். நாயகியாக பிரிஷா என்ற புதுமுகம் அறிமுகமாகிறார். மற்றும் நளினி நாடோடிகள் கோபால், கோதண்டம் பரோட்டா முருகேஷ் ஈரோடு முருகசேகர்,திடியன் ஆகியோர் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவு  - பாலா, இசை மற்றும் பாடல்கள்  -  செளந்தர்யன், படத்தை  அருணாசலம் தியேட்டர்ஸ் A.சரவணன் தயாரிக்கிறார்.  கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் சு.சத்தியசீலன். படம் பற்றி படத்தின் இயக்குனர் சு.சத்தியசீலனிடம் கேட்டோம்... இது முழுக்க முழுக்க  பேமிலி காமெடி சப்ஜெக்ட். இரண்டு மணி நேரம் மக்களை சிரிக்க வைப்பது தான் எங்களது நோக்கம். தயாரிப்பாளர் சரவணன் அவர்கள் திருவண்ணாமலையில் அருணாசலம் தியேட்டரை பல வருடங்க...
முழுமையான ஹார்ர் காமெடி படமாம் காட்டேரி

முழுமையான ஹார்ர் காமெடி படமாம் காட்டேரி

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், முன்னோட்டம்
  சந்திரமுகிக்கு அடுத்து சிறந்த திரைக்கதையில் உருவாகியுள்ள 'காட்டேரி'..! ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பாக K.E.ஞானவேல்ராஜா மற்றும் அபி & அபிநிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘காட்டேரி’. காமெடி வித் ஹாரர் திரில்லரகஉருவாகியிருக்கும் இந்தப்படத்தில் வைபவ் கதாநாயகனாக நடிக்க, நாயகிகளாக வரலட்சுமி, ஆத்மிகா, சோனம் பஜ்வா ஆகியோர் நடித்துள்ளனர். இதில் சோனம் பஜ்வா ஏற்கனவே ‘கப்பல்’ என்கிற படத்தில் வைபவுக்கு ஜோடியாக நடித்தவர். இவர்கள் தவிர கருணாகரன், மொட்டை ராஜேந்திரன், பொன்னம்பலம், சேத்தன், ஜான்விஜய்,ரவிமரியா,மைம் கோபி, லொள்ளுசபா மனோகர் மற்றும் பலர் நடித்துள்ளனர்.  ‘யாமிருக்க பயமேன்’என்கிற வெற்றிப்படத்தை இயக்கிய டீகே இந்தப்படத்தின் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் . படத்தின் ஒளிப்பதிவை விக்கி கவனிக்க, ‘யாமிருக்க பயமே' படத்தில் பின்னணி இசையமைத்த பிரசாத் இசையமைத்திருக்கிற...
அர்ஜுன் நடிக்கும் பட ஹீரோ யார்? சஸ்பென்ஸ் வைத்த சிங்காரவேலன்..!

அர்ஜுன் நடிக்கும் பட ஹீரோ யார்? சஸ்பென்ஸ் வைத்த சிங்காரவேலன்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  சிங்காரவேலன் தயாரிக்கும் அடுத்த படத்தின் கதாநாயகன் யார் என்பது விநாயகர் சதுர்த்தி அன்று அறிவிப்பு! அர்ஜுன், ஜெகபதி பாபு , ஜாக்கி ஷெராஃப் நடிக்கும் படத்தின் ஹீரோ யார்? 'கழுகு - 2' படத்திற்கு பிறகு மிக பிரமாண்டமாக ஒரு படத்தை தயாரிக்க உள்ளார் சிங்காரவேலன். இந்த படத்தில் 'Action King' அர்ஜுன், ஜெகபதி பாபு , ஜாக்கி ஷெராஃப், 'கோட்டா' சீனிவாச ராவ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்கள். அறிமுக இயக்குநர் அன்பரசன் இயக்க உள்ள இந்த படத்தை 'பேராண்மை' , 'பூலோகம்', 'மீகாமன்' படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த S.R.சதீஷ் குமார் ஒளிப்பதிவு செய்ய உள்ளார். 'க்ரைம் நாவல்' மன்னன் ராஜேஷ்குமார் திரைக்கதை எழுத, பட்டுக்கோட்டை பிரபாகர் வசனம் எழுதுகிறார். பெயரிடப்படாத இந்த படத்தில் நடிக்க உள்ள கதாநாயகன் யார் என்பது விநாயகர் சதுர்த்தி அன்று அறிவிக்கப்பட உள்ளது....
விநாயகர் சதூர்த்தி அன்று வெளியாகிறது சிவகார்த்திகேயன் களமிறங்கும்  ‘சீமராஜா’

விநாயகர் சதூர்த்தி அன்று வெளியாகிறது சிவகார்த்திகேயன் களமிறங்கும்  ‘சீமராஜா’

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  வருடத்திற்கு எத்தனையோ திரைப்படங்கள் ரிலீஸ் ஆனாலும்  திருவிழா உணர்வை திரையரங்கிலும், படம் பார்க்கும் ரசிகர்கள் மனதிலும் தருபவை ஒரு சில திரைப்படங்களே. அந்த வகையில் சிவகார்த்திகேயன், பொன்ராம் இணையும் படங்கள் எப்போதுமே குடும்பங்கள் கொண்டாடும் திருவிழாவாக தான் இருக்கும். வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் படங்களை தொடர்ந்து ஹாட்ரிக் வெற்றிக்காக மூன்றாவதாக இணைந்துள்ள படம் 'சீமராஜா'. சமந்தா, நெப்போலியன், சிம்ரன், சூரி என நட்சத்திரப் பட்டாளத்தோடு சிவகார்த்திகேயன் களமிறங்க, அவருக்கு பக்கத்துணையாக டி.இமான் இசையமைத்திருக்கிறார். 24AM ஸ்டூடியோஸ் மிகப்பிரமாண்டமாக தயாரித்திருக்கும் இந்த சீமராஜா விநாயகர் சதூர்த்தி அன்று வெளியாகிறது. ஏற்கனவே மதுரையில் மிக பிரமாண்டமாக வெளியாகிய டீசர் மற்றும் பாடல்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்றன. இந்நிலையில் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நட...