வியாழக்கிழமை, ஜூன் 11
Shadow

திரைப்படங்கள்

அண்டாவ காணோம் படத்தை OTT மூலம் ரிலீஸ் செய்வது ஏன்? தயாரிப்பாளர் விளக்கம்

அண்டாவ காணோம் படத்தை OTT மூலம் ரிலீஸ் செய்வது ஏன்? தயாரிப்பாளர் விளக்கம்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
    சினிமா படப்பிடிப்புக்கு அனுமதியளித்த மத்திய தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி என்று அறிவித்த தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதீஷகுமார் ஒரு அறிக்கை வெளியிட்டு உள்ளார். அந்த அறிக்கை விவரம்: இன்றைய திரைத்துறையின் நிலை பற்றிய எனது பார்வை! OTT சமீப காலங்களாக பரவலாக பரபரப்பாக பேசப்படும் தளம். இந்த தளம் சாமான்ய தயாரிப்பாளர்களுக்கு ஆனதல்ல. பெரிய பட்ஜெட் படங்கள், மிகப் பெரிய நடிகர்கள், இப்படி குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய படங்களுக்கும், குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய தயாரிப்பாளர்களுக்கும் மட்டுமே சாத்தியமாகக் கூடிய வியாபாரமாக கூடிய தளமாக கூறப்படுகிறது. அதையும் மீறி ஒரு சில படங்கள் திரையிடப்படுகின்றன, அதன் உண்மை நிலை... பங்கு சதவீத அடிப்படையில் அந்த படங்கள் திரையிடப்படுகிறது. அப்படி திரையிடப்படும் படங்களுக்கு எந்தவித விளம்பரமும், வருவாயை ஈ...
சூர்யாவின் சூரரைப் போற்று OTT டிஜிட்டல் தளமான அமேசான் பிரைமில் ரிலீஸ்!

சூர்யாவின் சூரரைப் போற்று OTT டிஜிட்டல் தளமான அமேசான் பிரைமில் ரிலீஸ்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  நேரடியாக டிஜிட்டல்: அமேசான் ப்ரைம் வீடியோ சூர்யாவின் சூரரை போற்று திரைப்படத்தின் வேர்ல்ட் பிரீமியரை அறிவித்துள்ளது. சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யாவின் தயாரிப்பில் உருவாகியுள்ள சூரரை போற்று திரைப்படத்தில் கதாநாயகனாக சூர்யாவும், கதாநாயகியாக அபர்ணா பாலமுரளியும் முக்கிய கதாபாத்திரத்தில் மோகன் பாபு, பரேஷ் ராவல் ஆகியோரும் நடித்துள்ளனர். சூரரைப்போற்று அக்டோபர் 30 ஆம் தேதி அமேசான் ப்ரைம் வீடியோவில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உலகளவில் திரையிடப்படப்போகிறது. அமேசான் ப்ரைமின் சமீபத்திய மற்றும் பிரத்யேக திரைப்படங்கள், டிவி நிகழ்ச்சிகள், ஸ்டாண்ட்-அப் காமெடிகள், அமேசான் ஒரிஜினல்ஸ், அமேசான் பிரைம் மியூசிக்கில் விளம்பரமில்லா இசை, இந்தியா முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட தயாரிப்புக்களின் விரைவான டெலிவரி, டாப் டீல்களை உடனடியாக பெறுதல். பிரைம் ரீடிங்கில் வரம்பற்ற வாசிப்பு மற்றும் பிரைம் கேம...
வீட்டில் இருந்தபடியே 100 ரூபாய் செலவில்  பார்க்க வருகிறது அண்டாவ காணோம் சினிமா !

வீட்டில் இருந்தபடியே 100 ரூபாய் செலவில் பார்க்க வருகிறது அண்டாவ காணோம் சினிமா !

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  வீட்டில் இருந்தபடியே 100 ரூபாய் செலவில் சினிமா பார்க்க வருகிறது அண்டாவ காணோம்!   IOS , Android, Fire Stick,Smart Tv, Web Browser போன்ற‌வ‌ற்றில் எளிமையான‌ முறையில் கிடைக்கும்வ‌கையில் Jsk Prime Media புதிய‌ OTT த‌ள‌ம் அறிமுக‌மாகிற‌து. த‌ங்க‌ மீன்க‌ள், த‌ர‌ம‌னி ம‌ற்றும் எண்ண‌ற்ற‌ ப‌ட‌ங்க‌ளை தயாரித்த‌ தயாரிப்பாள‌ர் J Satish Kumar Jsk Audio ம‌ற்றும் Jsk Prime YouTube Channel வெற்றியை தொட‌ர்ந்து அவரின் அடுத்த‌ முய‌ற்சியாக JSK PRIME MEDIA OTT வெளியாகிற‌து. இதில் நீங்க‌ள் எப்போதும் பார்க்கும் வ‌கையில் 50 திரைப்ப‌ட‌ங்க‌ள் இல‌வ‌ச‌மாக‌ இட‌ம்பெறும்.அதில் ம‌க்க‌ள் நீங்க‌ள் விரும்பிய‌ திரைப்ப‌ட‌ங்க‌ளை சந்தாதார‌ர் க‌ட்ட‌ண‌மின்றி இல‌வ‌ச‌மாக‌ பார்க்க‌லாம். அதும‌ட்டுமில்லாது புத்த‌ம் புதிய‌ திரைப்ப‌ட‌ங்க‌ளும் வெளியாக‌வுள்ள‌ன‌. புதிதாக‌ வெளியாகும் திரைப்ப‌ட‌ங்க‌ளை ம‌ட்டும் அந்த‌ந்த‌...
ஆதிராஜன் இயக்கத்தில் ஸ்ரீகாந்த்தேவா இசையில் மிரட்டலாய் வரப்போகும் “மாஸ்க்”

ஆதிராஜன் இயக்கத்தில் ஸ்ரீகாந்த்தேவா இசையில் மிரட்டலாய் வரப்போகும் “மாஸ்க்”

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்கும் 101வது படம்: ஆதிராஜன் தயாரித்து இயக்கும் "மாஸ்க்" ! தமிழ்த் திரையுலகின் முழுமையான முதல் டிஜிட்டல் திரைப்படமான "சிலந்தி" வெற்றிப் படத்தை இயக்கிய ஆதிராஜன், ரணதந்ரா(கன்னடம்), அருவா சண்ட படங்களைத் தொடர்ந்து கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கும் நான்காவது படம் "மாஸ்க்". நோயாளிகளை பணம் காய்க்கும் மரமாகவே பார்க்கும் சில மனசாட்சியற்ற மருத்துவர்களால் ஏற்படும் விபரீத நிகழ்வுகளும் அதனால் உருவாகும் பாதிப்புகளையும், எதிர்விளைவுகளையும் பரபரப்பாக சொல்லும் கதைக்கு, நொடிக்கு நொடி பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. இன்றைய நாகரீக சமுதாயத்தை சிந்திக்கத் தூண்டும் வகையில் அழுத்தமான கருத்துக்களையும் ஆவேசமாகப் பேசும் அதிரடி த்ரில்லர் படமாக உருவாகிறது "மாஸ்க்". கதாநாயகன் கதாநாயகி தேர்வு நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் வில்லனாக அறிமுகமாகிறார...
நெப்போலியனுடன் ஜிவி பிரகாஷ் இணையும் புதுப்படம்!

நெப்போலியனுடன் ஜிவி பிரகாஷ் இணையும் புதுப்படம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
    கைபா பிலிம்ஸ், நாசிக் ராவ் மீடியாவுடன் இணைந்து வழங்கும் டிராப் சிட்டி படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நெப்போலியன், ஜிவி பிரகாஷ், ப்ராண்டன் டி ஜாக்ஸன் நடிக்கின்றனர். தனது டெவில்’ஸ் நைட் படத்தின் வெற்றிக்குப் பிறகு, கைபா பிலிம்ஸ் டெல் கே. கணேசன் தனது பொழுதுபோக்கு திரைப்படமான ‘ட்ராப் சிட்டி’க்கு தயாராகியுள்ளார். இதில் முன்னணி தமிழ் நடிகர் நெப்போலியன், நடிகரும் இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ், பிரபல ஹாலிவுட் நடிகர் ப்ராண்டன் டி ஜாக்ஸன் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர். டெல். கே. கணேசன் மற்றும் ஜி.பி. திமோதியோஸ் ஆகியோர் தொடங்கிய கைபா பிலிம்ஸ், மிச்சிகனில் இருந்து ஒரு முன்னணி திரைப்பட தயாரிப்பு நிறுவனமாக செயல்பட்டு வருகிறது. டெல் கணேசனின் முந்தைய படமான டெவில்’ஸ் நைட் டிஜிட்டலில் வெளியாகி குறிப்பிடத்தக்க வரவேற்பை பெற்றது. ட்ராப் சிட்டி படத்தை உலகம் முழுவதும் உள்...
திட்டமிட்டபடி நவம்பரில் சர்வதேச திரைப்பட விழா கோவாவில் நடக்குமாம்!

திட்டமிட்டபடி நவம்பரில் சர்வதேச திரைப்பட விழா கோவாவில் நடக்குமாம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள்
  திட்டமிட்டபடி நவம்பரில் சர்வதேச திரைப்பட விழா கோவாவில் நடக்குமாம்! இந்தியாவின் 51வது சர்வதேச திரைப்பட திருவிழா கோவாவில் வருகிற நவம்பர் இறுதி வாரத்தில் நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது.  இதில், பல்வேறு நாடுகளை சேர்ந்த திரைப்படங்கள் திரையிடப்படுவது வழக்கம்.  இந்தி, தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளில் தயாரிக்கப்பட்ட படங்களும் திரையிடப்படும். இந்த திருவிழாவில், சிறந்த நடிகர், நடிகைகள் மற்றும் இயக்குனர் உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டு விருதுகளும் வழங்கப்படும்.  சிறந்த திரைப்படம் மற்றும் வாழ்நாள் சாதனையாளர் விருதும் வழங்கப்படும். நாடு முழுவதும் கொரோனா பாதிப்புகளால் ஊரடங்கு அமலில் உள்ளது.  இயல்பு வாழ்க்கை முடங்கி போயுள்ளது.  இதனால், கிரிக்கெட், கால்பந்து உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு போட்டிகள் கூட நடத்த முடியாமல் போனது.  பின்னர் ரசிகர்கள் இன்றியும், குறைந்த அளவிலான ரசிகர்களுடனும் க...
“தல”அஜீத்துடன் நடிகர் அம்சவர்தனை ஒப்பிட்ட “பீட்ரு” இயக்குனர்!

“தல”அஜீத்துடன் நடிகர் அம்சவர்தனை ஒப்பிட்ட “பீட்ரு” இயக்குனர்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  "தல"அஜீத்துடன் நடிகர் அம்சவர்தனை ஒப்பிட்ட "பீட்ரு" இயக்குனர்! தாதா87 படத்தின் மூலம் சாருஹாசனை தாதா ஹீரோவாக களம் இறக்கி பரபரப்பை ஏற்படுத்திய இயக்குனர் விஜய்ஸ்ரீ இப்போது ஐஸ்வர்யா தத்தா நடிப்பில் பொல்லாத உலகில் பயங்கர கேம் படத்தையும், அம்சவர்தன் நடிப்பில் பீட்ரு படத்தையும் இயக்கி வருகிறார். இந்த ஊரடங்கு காரணமாக படப்பிடிப்பு தடை பட்டுள்ளது. அதே நேரம் சமூக வலைதளங்களில் பரபரப்பான கருத்தை வெளியிட்டு அனைவர் கவனத்தையும் ஈர்ப்பது வழக்கம். இந்த சூழலில் தனது டிவிட்டர் பக்கத்தில் தல அஜீத்தும், நடிகர் அம்சவர்தனும் குணத்தால் ஒன்று என ஒப்பிட்டு ஒரு பதிவு போட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். அந்த பதிவில் இயக்குனர் விஜய்ஸ்ரீ கூறியிருப்பதாவது: "நடிகர் அஜித் பிறருக்கு உதவி செய்வதை விளம்பரம் செய்வது இல்லை, அது போல் நடிகர் #அம்சவிருதன் பல உதவிகளை செய்வது வருகிறார். விளம்பரம் பட...
டேனி சினிமா எப்படியிருக்கு – கோடங்கி விமர்சனம்

டேனி சினிமா எப்படியிருக்கு – கோடங்கி விமர்சனம்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, REVIEWS, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், விமர்சனம்
    அறிமுக இயக்குநர் எல்.சி.சந்தானமூர்த்தி இயக்கத்தில், வரலட்சுமி, கவின், பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர், டேனி என்ற நாய் இன்னும் சிலர் நடித்திருக்கும் படம் ‘டேனி’. ஒடிடி தளமான ZEE5-ல் ரிலீஸ் ஆகியுள்ளது. போலீஸ் கிரைம் படங்கள் பெரும்பாலும் நகரங்களில் மட்டுமே படம் பிடிக்கப்படும் . ஆனால் டேனி அதில் வித்தியாசம் காட்ட தஞ்சை மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில் நடக்கும் சம்பவமாக வைக்கிறார்கள். ஒருகிராமத்தில் உள்ள விவசாய நிலத்தில் பெண் ஒருவர் எரித்து கொலை செய்யப்படுகிறார். அந்த கொலையை விசாரிக்கும் காவல் துறை அதிகாரியாக வரும் வரலட்சுமியின் தங்கையும் எரித்துக் கொல்லப்பட இந்த கொலைகளின் பின்னணி மற்றும் கொலையாளி யார்? என்பதை வரலட்சுமி எப்படி கண்டுபிடிக்கிறார், அவருக்கு ‘டேனி’ என்ற போலீஸ் நாய் எப்படி உதவி செய்கிறது, என்பது தான் படத்தின் கதை. போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் வ...
டேனி படத்தில் போலீஸ் அதிகாரியாக அசத்தும் பப்ளிக் ஸ்டார்!

டேனி படத்தில் போலீஸ் அதிகாரியாக அசத்தும் பப்ளிக் ஸ்டார்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  டேனி’ மூலம் காவல் துறை அதிகாரியாக களம் இறங்கும் துரை சுதாகர் ’களவாணி 2’ மூலம் வில்லத்தினத்தில் வித்தியாசத்தை காட்டி மிரட்டியவர் நடிகர் துரை சுதாகர். படத்தில் வில்லனாக நடித்தாலும், தஞ்சை மக்களிடம் பப்ளிக் ஸ்டார் என்ற பட்டத்துடன் ஹீரோவாக வலம் வருபவர், பல படங்களில் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்து வருகிறார். அதில் ஒரு படம் ‘டேனி’. ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான பி.ஜி.முத்தையா தயாரிப்பில், அறிமுக இயக்குநர் எல்.சி.சந்தானமூர்த்தி இயக்கத்தில், வரலட்சுமி கதையின் நாயகியாக நடித்திருக்கும் இப்படத்தில் வரலட்சுமிக்கு இணையான வேடத்தில் பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர் நடித்திருக்கிறார். தஞ்சை மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில் பெண்கள் கொடூரமாக கொலை செய்யப்பட, அந்த கொலைகளின் பின்னணியை கண்டுபிடிப்பது தான் கதை. சஸ்பென்ஸ் திரில்லர் படங்கள் நகரத்தை சார்ந்தே இருந்த நிலையில், இப்படம் கிராம...
சந்தானம் மூன்று வேடங்களில் நடிக்கும் ‘பிஸ்கோத்’

சந்தானம் மூன்று வேடங்களில் நடிக்கும் ‘பிஸ்கோத்’

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
சந்தானம் மூன்று வேடங்களில் நடிக்கும் 'பிஸ்கோத்' இயக்குநர் ஆர்.கண்ணன் தயாரித்து இயக்கும் 'பிஸ்கோத்' படத்தில் சந்தானம் ராஜபார்ட் வேட மேற்று நடித்திருக்கிறார். இதற்கான காட்சிகள் படத்தில் அரைமணிநேரம் இடம்பெறு கின்றன. இந்த அரச வேட காட்சிகள் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் கலை இயக்குநர் ராஜ்குமார் வடிவமைத்த அரங்குகளில் படமானது. ராஜசிம்மா பெயரில் ராஜாவாக சந்தானம் நடித்து அசத்தினார். சந்தானத்தின் பாட்டியாக நடித்து ள்ளார் சௌகார் ஜானகி. அவருக்கு இது 400 வது படம். சந்தானம் இப்படத்தில் மூன்று வேடங்களில் நடித்துள்ளார். படம் பற்றி இயக்குநர் ஆர்.கண்ணன் பேசும்போது, " படத்தில் ஒரு பிஸ்கட் ஃபேக்டரி முக்கியமான பாத்திரம் போல் வருகிறது .அதனால்தான் படத்துக்குப் 'பிஸ்கோத்' என்று பெயர் வைத்தோம். சந்தானத்தின் வேறு சில பரிமாணங்களை இதில் வெளிப்படுத்தியிருக்கிறோம்.வடிவேலுவுக்கு எப்படி 'இம்சை அரசன் 'அமைந்ததோ அ...