வியாழக்கிழமை, ஜூன் 11
Shadow

திரைப்படங்கள்

சிங்கப்பூரில் படு பிசியாக பின்னணி இசை சேர்க்கும் விஜய்ஸ்ரீஜியின் “பப்ஜி”

சிங்கப்பூரில் படு பிசியாக பின்னணி இசை சேர்க்கும் விஜய்ஸ்ரீஜியின் “பப்ஜி”

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  ஜிடிஆர் சினிமாஸ் தயாரிப்பில், ‘தாதா 87’ புகழ் இயக்குனர் விஜய்ஸ்ரீ ஜி இயக்கத்தில் உருவாகிவரும் ‘பொல்லாத உலகில் பயங்கர கேம்’ திரைப்படத்திற்கு சிங்கப்பூரில் பின்னணி இசை கோர்ப்பு ஜிடிஆர் சினிமாஸ் தயாரிப்பில், ‘தாதா 87’ புகழ் இயக்குனர் விஜய்ஸ்ரீ ஜி இயக்கத்தில் ‘பொல்லாத உலகில் பயங்கர கேம்’ எனப் பெயரிடப்பட்டுள்ள கிரைம் திரில்லர் திரைப்படத்தை இயக்கி வருகிறார். தற்போது இணையதளத்தில் பிரபலமாக பேசப்பட்டு வரும் ஒரு இணைய விளையாட்டு எப்படி இளைஞர்களின் வாழ்வோடு விளையாடி வருகிறது என்பதை நாம் செய்திகளில் படித்துவரும் இந்த வேளையில், முற்றிலும் புதிய கோணத்தில் அந்த விளையாட்டையும் ஒரு பாத்திரமாகக் கொண்டு, ஒரு அதிரடி திரில்லர் திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் நடிகர் விக்ரமின் சகோதரி மகன் அர்ஜுமன் நாயகனாக நடிக்க, ஐஸ்வர்யா தத்தா, மைம் கோபி, மொட்ட ராஜேந்திரன், அனித்ரா நாயர், ‘நாடோடிக...
கலவரத்தில் எங்களை காப்பாற்றிய கன்னடர் – பட விழாவில் பாக்யராஜ் வெளியிட்ட ரகசியம்

கலவரத்தில் எங்களை காப்பாற்றிய கன்னடர் – பட விழாவில் பாக்யராஜ் வெளியிட்ட ரகசியம்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
    எல்.சி. நீரஜா ஃபிலிம்ஸ் வழங்க டாக்டர் தணிகாசலம் தயாரிப்பில் அருணாச்சலம் ஆனந்த் எழுதி ஒளிப்பதிவு செய்து இயக்கி இருக்கும் படம் 'டிம் டிப்'. இப்படத்தில் புதுமுக நாயகன் மோனிஷ் குமார், சஞ்சனா சிங், பவர்ஸ்டார்,கே .ஆர். விஜயா ,பெரேரா  நடித்துள்ளனர். இப்படத்துக்கு இசை- ஆதிப், ஹமரா, சி.வி ,கு.கார்த்திக் . எடிட்டிங் பாஸ்கோ, நடனம் சாய் பாரதி. 'டிம் டிப் 'படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா  பிரசாத் லேப் பிரிவியூ தியேட்டரில்  நடைபெற்றது.பாடல்களை இயக்குநர் கே .பாக்யராஜ் வெளியிட, படக்குழுவினர் பெற்றுக் கொண்டார்கள். நிகழ்ச்சியில் இயக்குநர் கே பாக்யராஜ் பேசும்போது, இங்கே இசையமைப்பாளர்கள் கதாநாயகன் எல்லோருடைய பெற்றோர்களையும் அழைத்து அவர்களுக்கு மரியாதை செய்து சந்தோஷப் படுத்தினார்கள். இது எல்லோருக்குமே அமைவதில்லை. இது ஒரு நல்ல விஷயம்.எல்லாரும் பேசும்போது தயாரிப்பாளர் எவ்வள...

நாடோடி காதல் தேறுமா “ஜிப்ஸி” விமர்சனம்

HOME SLIDER, MOVIES, REVIEWS, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், விமர்சனம்
  காஷ்மீர் போரில் பெற்றவர்களை பறி கொடுத்து அனாதையாக நிற்கும் ஜிப்ஸியை திருவிழாக்களில் குதிரை வைத்து வேடிக்கை காட்டும் ஒருவர் வளர்க்கிறார். அவரும் ஒரு கட்டத்தில் இறந்து போக குதிரையோடு நாடோடியாக ஊர் ஊராக போகிறார். பாட்டுப்பாடுகிறார். அப்படி குதிரைக்கார தெருப்பாடகனாக மாறிய ஜிப்ஸி நாகூர் வருகிறார். அங்கே இஸ்லாமிய மத கட்டுப்பாடு நிறைந்த குடும்பத்து பெண்ணை சந்திக்கிறார். அந்த பெண்ணுக்கு விடிந்தால் திருமணம் என்ற சூழலில் அந்த பெண்ணோடு ஊரைவிட்டே ஓடி வேறொரு ஊரில் இஸ்லாமிய முறைப்படி திருமணமும் செய்து கொள்கிறார் ஜிப்ஸி. மனைவி கர்ப்பிணி ஆக இருக்கும் போது அந்த ஊரில் மதக்கலவரம் ஏற்படுகிறது. அதில் மனைவியை பிரியும் ஜிப்ஸியை போலீஸ் பிடித்து செல்கிறது. கடைசியில் இருவரும் ஒன்று சேர்ந்தார்களா இல்லையா இதுதான் ஜிப்ஸி கதை. புரட்சிகரமான தெருப்பாடகன் என்று ஜிப்ஸியான ஜீவாவை அடையாளம் காட்டும் இயக்க...
ஆன்லைன் வர்த்தக மோசடியை சொல்லப்போகும் விஷாலின் “சக்ரா”

ஆன்லைன் வர்த்தக மோசடியை சொல்லப்போகும் விஷாலின் “சக்ரா”

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், முன்னோட்டம்
  விஷால் நடிக்கும் “சக்ரா”. ஆன்லைன் வர்த்தகத்தில் நிகழும் மோசடி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் படம். மே 1- வெளியீடு. விஷால் பிலிம் பேக்டரி தயாரிப்பில் எம்.எஸ்.ஆனந்தன் இயக்கத்தில் விஷால் நாயகனாக நடிக்கும் படம் 'சக்ரா'. இப்படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் காவல்துறை அதிகாரியாகவும், ரெஜினா காசன்ட்ரா முக்கிய வேடத்திலும் நடிக்கிறார்கள். தொழில்நுட்ப திரில்லராக உருவாகிவரும் இப்படத்தை ஆனந்தன் இயக்குறார். இவர், இயக்குனர் எழிலிடம் உதவியாளராக பணிபுரிந்தவர். விஷாலிடம் கதையை கூறியதும் அவருக்கு மிகவும் பிடித்து விட.. இப்படத்தை நானே தயாரித்து நானே நடிக்கிறேன் என்று சம்மதம் தெரிவித்தார். கதாபாத்திரங்கள் எதுவும் மாற்ற வேண்டாம் அப்படியே இருக்கட்டும் என்று கூறிவிட்டார். அதுமட்டுமில்லாமல், பெண் காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்திற்கு யாரை தேர்வு செய்யலாம் என்று குழப்பமாக இருந்தது. அதற்கு வ...
அருண்விஜய் ஜோடியாக ரெஜினா நடிக்கும் அறிவழகன் த்ரில்லர் படம்!

அருண்விஜய் ஜோடியாக ரெஜினா நடிக்கும் அறிவழகன் த்ரில்லர் படம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  கோலிவுட்டில் தனது 25வது வருடத்தில் அடியெடுத்து வைக்கிறார் நடிகர் அருண் விஜய். ஏவி31 என்று அறியப்படும் இந்தப் படத்துக்காக அதிரடியான சண்டைக் காட்சிகளில் நடித்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்தத் தயாராகி வருகிறார். கிட்டத்தட்ட 15 நாட்கள் திட்டமிடப்பட்டுள்ள இந்த கட்ட படப்பிடிப்பில் டெல்லி ஆக்ரா  உள்ளிட்ட இடங்களில் துரத்தல், சண்டைக் காட்சிகள் படமாக்கப்படவுள்ளன.சண்டைக் காட்சிகளோடு யமுனை நதிக்கரையிலும், ஆக்ரா, டெல்லியின் கூட்ட நெரிசலான சந்தைகளிலும் பாடல் காட்சிகளும் படமாக்கப்படவுள்ளது. தொடர்ந்து சென்னை, ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்களில் படத்தின் படப்பிடிப்பு நடக்கவுள்ளது. முதல் முறையாக அருண் விஜய்யுடன் ஜோடி சேர்ந்துள்ளார் ரெஜினா. மிஸ் டீன் இண்டர்நேஷனல் 2016 பட்டம் பெற்ற ஸ்டெஃபி படேல் இந்த படத்தின் மூலம் அறிமுகமாகிறார். பகவதி பெருமாள் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்....
லாஸ்லியா அப்பா ஆன தயாரிப்பாளர்!

லாஸ்லியா அப்பா ஆன தயாரிப்பாளர்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  லாஸ்லியா அப்பா ஆன தயாரிப்பாளர்! பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நடிகராக அவதாரம் எடுத்திருக்கிறார். ‘பிரண்ட்ஷிப்’  என்ற படத்தில் நாயகனாக நடிக்கும் இவருக்கு பிக்பாஸ் பிரபலம் லாஸ்லியா ஜோடி. . இந்த படத்தை ஜான் பால்ராஜ் மற்றும் ஷாம் சூர்யா இயக்கி தயாரிக்கின்றனர். இவர்களோடு அர்ஜுன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்நிலையில், பிரபல தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே சதீஷ் இப்படத்தில் நடிப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். இந்த படத்தில் லாஸ்லியாவின் அப்பாவாக நடிக்கிறார். அக்னி சிறகுகள், மாஸ்டர் உட்பட பல பெரிய படங்களில் JSK சதீஷ் படுபிசியாக நடித்து வருகிறார்....
மலையாள சேச்சியாக மாறிய கீர்த்தி சுரேஷ் புதுகெட்டப்!

மலையாள சேச்சியாக மாறிய கீர்த்தி சுரேஷ் புதுகெட்டப்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
    மலையாள சேச்சியாக மாறிய கீர்த்தி சுரேஷ் புதுகெட்டப்! மலையாளத்தில் ப்ரியதர்ஷன் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் பெரும் பொருட்செலவில் உருவாகியுள்ள வரலாற்று திரைப்படம் ‘மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம்’. இப்படத்தில் மஞ்சு வாரியார், கீர்த்தி சுரேஷ், கல்யாணி பிரியதர்ஷன், அர்ஜுன், பிரபு, சுனில் ஷெட்டி, பிரனவ்லால் உள்ளிட பலர் நடித்துள்ளனர். ஆசிர்வாத் சினிமாஸ் தயாரிக்கும் இப்படம் வரும் மார்ச் 26 -ஆம் தேதி வெளியாகவுள்ளது. தமிழில் கலைப்புலி தாணு வெளியிடவுள்ளார். தமிழில் ஆர்.பி.பாலா வசனத்தில் இந்த படம் உருவாகி உள்ளது. இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் கதாப்பாத்திர புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மலையாள சேச்சியாக மாறி படு வித்யாசமான கெட்டப்பில் கீர்த்தி சுரேஷ் இருக்கும் படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் கேரளாவில் வ...
காலேஜ் குமார் – விமர்சனம்

காலேஜ் குமார் – விமர்சனம்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், விமர்சனம்
  காலேஜ் குமார் திரைப்படம் 2017-ம் ஆண்டு கன்னட மொழியில் வெளியாகி வெற்றிபெற்ற படம். இதே படம் அதே பேரில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் மீண்டும் உருவாக்கியுள்ளனர். இயக்குனர் ஹரி சந்தோஷ் இயக்கத்தில் பிரபு,, ராகுல்விஜய், மதுபாலா நடித்திருக்கும் இந்த படத்தை எல். பத்மநபா தயாரித்திருக்கிறார். ஃகுதுப் இக்ரிபா இசையமைத்துள்ளார். கதைப்படி பிரபு மதுபாலா மகன் ராகுல். கல்லூரியில் படிப்பு சரியாக வராததால் முதல் மார்க் வாங்கும் மாணவர் பெயரில் அப்பா அம்மாவை ஏமாற்றுகிறார். ஒரு கட்டத்தில் அந்த தில்லுமுள்ளு தெரிந்து போகிறது. அப்பாவுக்கும் மகனுக்கும் வாக்குவாதம் ஏற்பட ஒருவரை ஒருவர் சவால் விட்டுக்கொள்கிறார்கள். என்ன சவால் அதில் யார் ஜெயிக்கிறார்கள் என்பதுதான் காலேஜ் குமார் கதை. பிரபு வழக்கம் போல கேரக்டருக்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொள்கிறார். அவருக்கு ஜோடியான மதுபாலாவுக்கு காட்சிகள் குறைவாக...
ரசிகர்களின் வரவேற்பால் 3வது வாரம் அதிகரிக்கும் கன்னிமாடம் தியேட்டர்கள்… உற்சாகத்தில் படக்குழு!

ரசிகர்களின் வரவேற்பால் 3வது வாரம் அதிகரிக்கும் கன்னிமாடம் தியேட்டர்கள்… உற்சாகத்தில் படக்குழு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  ரூபி பிலிம்ஸ் சார்பில் ஹசீர் தயாரிப்பில் நடிகர் போஸ் வெங்கட் இயக்குனராக அறிமுகம் ஆன படம் கன்னிமாடம். இந்த படத்தில் ஸ்ரீராம் கார்த்திக் - சாயா தேவி நடித்திருக்கிறார்கள். இவர்களோடு ஆடுகளம் முருகதாஸ், சூப்பர் குட் சுப்பிரமணியம் உட்பட பலர் நடித்திருந்தனர். இந்த படம் ஆணவ கொலைக்கும், சாதி வெறிக்கும் எதிரான கருத்தை மிக யதார்த்தமாக அழுத்தமாக பதிவு செய்திருந்தது. படம் கடந்த பிப்ரவரி 21ம் தேதி ரிலீஸ் ஆகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தை பார்த்த தொல்.திருமாவளவன், கீ.வீரமணி, இயக்குனர்கள் பா.ரஞ்சித், பாலாஜி சக்திவேல், கார்த்திக் சுப்புராஜ் உட்பட பலரும் பாராட்டியது குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில் படத்தின் மீதான வரவேற்பு அதிகரித்ததை தொடர்ந்து ரிலீஸ் தியேட்டர்களின் எண்ணிக்கையும் திடீரென உயர்ந்தது. கன்னிமாடம் ரிலீஸ் ஆகாத பல ஊர்களில் 6ம் தேதி சுமார் 30 ...
கண்ணன் இயக்கத்தில் சந்தானத்தின் “பிஸ்கோத்”

கண்ணன் இயக்கத்தில் சந்தானத்தின் “பிஸ்கோத்”

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
    இயக்குநர் ஆர்.கண்ணன், தானே எழுதி, இயக்கி, தயாரிக்கும் படம் 'பிஸ்கோத்'. இயக்குநர் ஆர்.கண்ணன், தானே எழுதி, இயக்கி, தயாரிக்கும் படம் 'பிஸ்கோத்'. இதில் சந்தானம் நாயகனாக நடிக்கிறார். கண்ணன் இயக்கத்தில் 'ஜெயம் கொண்டான்' மற்றும் 'கண்டேன் காதலை' படங்களில் சந்தானம் நடித்திருந்தார். ஆனால், அவரை கதாநாயகனாக வைத்து இயக்குவது இதுதான் முதல் படம். பிஸ்கட் கம்பெனியில் சாதாரணமாக பணியாற்றுபவன் எப்படி உயர் பதவிக்கு செல்கிறான் என்பதே இப்படத்தின் கதை. இப்படத்தில் 'சௌகார்' ஜானகி சந்தானத்தின் பாட்டியாக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இது அவருக்கு 400-வது படம். இப்படத்தில் சந்தானத்திற்கு மூன்று வேடங்கள் இருக்கிறது. அதில் ஒன்று 'சகலகலா வல்லவன்' படத்தில் கமல் போல வேடம் அணிந்து இருப்பார். அந்த வேடத்தில் அந்த கால பாணியில் ஒரு சண்டைக் காட்சியும் இருக்கிறது. அதேபோல், ஐதராபாத...