திரைத்துறையில் மட்டுமல்ல..எல்லாத் துறையிலும் பெண்களை படுக்கைக்கு அழைக்கிறார்கள் – காலா ஹீரோயின் பளீச்
திரைத்துறையில் மட்டுமல்ல..எல்லாத் துறையிலும் பெண்களை படுக்கைக்கு அழைக்கிறார்கள் - காலா ஹீரோயின் பளீச்
71 வது கேன்ஸ் திரைப்படவிழாவில் காலா பட நடிகை ஹூமா குரேஷி கலந்து கொண்டு அவரது சொந்த அனுபவங்கள் ,குறித்து பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
"இந்தியாவிலும் உலகின் மற்ற இடங்களிலும் பெண்கள் துன்புறுத்துதலுக்கு எதிராக பேசும் அமைப்பு உருவாகி விட்டது.. பெண் அவளுடைய அறநெறி பற்றி, அவள் அணிந்திருக்கு ஆடைகள் பற்றியும் அத்தகைய அனைத்து விஷயங்கள் குறித்து நான் நியாயமற்றது என்று நினைக்கிறேன் "
சிறுமிகள் இந்தியாவில் பாலியல் பலாத்காரம் செய்யபடும் சம்பவங்கள் ஒரு பெரிய மாற்றத்திற்கான தேவையை காட்டுகின்றன இதற்கு "சட்டங்கள் மட்டுமே உதவ முடியாது, மாற்றம் மிகவும் ஆழ்ந்ததாக இருக்க வேண்டும். மேலும் தன்னார்வமாகவும் இருக்க வேண்டும்.
"பெண்களை படுக்கைக்கு அழைப்பது திரைத்துறையில் மட்டுமல்ல...









