வியாழக்கிழமை, ஜூன் 11
Shadow

நடிகைகள்

பிக்பாஸ் வீட்டுக்கு வந்த சிவானியின் தாயார், அவரை திட்டியதற்கு சின்மயி கண்டனம்!

பிக்பாஸ் வீட்டுக்கு வந்த சிவானியின் தாயார், அவரை திட்டியதற்கு சின்மயி கண்டனம்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
பிக்பாஸ் வீட்டுக்கு வந்த சிவானியின் தாயார், அவரை திட்டியதற்கு, பாடகி சின்மயி டுவிட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் போட்டியாளர்களின் உறவினர்கள் வந்தனர். அதில் முதல் நபராக வந்த சிவானியின் அம்மா, சிவானியை வறுத்தெடுத்தார். சிவானியின் அம்மா நடந்து கொண்ட விதம் சக போட்டியாளர்களுக்கு மட்டுமின்றி பிக்பாஸ் ரசிகர்களுக்கும் அதிர்ச்சியாக இருந்தது. ஒரு பக்கம் சிவானியை அவரது அம்மா கண்டித்ததற்கு சிலர் பாராட்டு தெரிவித்தாலும், தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ஒரு நிகழ்ச்சி என்று பார்க்காமல் தனது மகளை இவ்வாறு திட்டி அசிங்கப்படுத்தி இருக்கக்கூடாது என்றும் பலர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பாடகி சின்மயி இதுகுறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் ஒரு கருத்தை பதிவு செய்துள்ளார். அதில், “நான் பிக்பாஸ் நிகழ்ச்சியைப் பார்ப்பதில்லை, ஆனால் அந்த தாய் தன் மகளை...
திரிஷ்யம் 2’ படம் நேரடியாக ஓடிடி-யில் வெளியாகும் – மோகன்லால் அறிவிப்பு

திரிஷ்யம் 2’ படம் நேரடியாக ஓடிடி-யில் வெளியாகும் – மோகன்லால் அறிவிப்பு

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  ஜீத்து ஜோசப் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘திரிஷ்யம் 2’ படம் நேரடியாக ஓடிடி-யில் வெளியாகும் என மோகன்லால் அறிவித்துள்ளார். ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால், மீனா நடிப்பில் 2013-ல் வெளிவந்து மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் திரிஷ்யம். பாலியல் தொல்லை கொடுத்த இளைஞனை கொலை செய்த மகளை காப்பாற்ற போராடும் தந்தை பற்றிய கதை. ரூ.5 கோடி செலவில் உருவான இந்த படம் ரூ.75 கோடி வசூல் குவித்தது. இதன் வெற்றி இந்தியா முழுவதும் அனைத்து மொழி திரையுலகினரையும் திரும்பி பார்க்க வைத்தது. திரிஷ்யம் தமிழில் பாபநாசம் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. இதில் கமல்ஹாசன், கவுதமி ஆகியோர் நடித்தனர். இந்தி, தெலுங்கு, கன்னடம் மற்றும் சீன மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது. தற்போது 7 வருடங்களுக்கு பிறகு திரிஷ்யம் படத்தின் இரண்டாம் பாகத்தை ஜீத்து ஜோசப் இயக்கி உள்ளார். இதிலும் மோகன்லாலே ஹீரோவாக நடிக்கிறார். அ...
இந்தியாவிலேயே முதல் இடத்திற்கு வருவார் சிம்பு – இயக்குநர் சுசீந்திரன்

இந்தியாவிலேயே முதல் இடத்திற்கு வருவார் சிம்பு – இயக்குநர் சுசீந்திரன்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  இன்னும் சில வருடங்களில் நடிப்பில் இந்தியாவிலேயே முதல் இடத்திற்கு வருவார் சிம்பு - இயக்குநர் சுசீந்திரன் சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் ‘ஈஸ்வரன்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட பிரபலங்கள் பேசியதாவது: படத்தொகுப்பாளர் ஆண்டனி பேசும்போது, இதேமாதிரி போய்கிட்டே இருக்க வேண்டும் என்று ஆசை. படம் ரொம்ப நன்றாக வந்திருக்கிறது. அனைவரும் திரையரங்கில் சென்று பாருங்கள். இயக்குநர் பாரதிராஜா பேசும்போது, நான் பார்த்து வளர்ந்தபிள்ளை சிம்பு. நான் கேள்விப்பட்ட சிம்பு வேறு. நான் பார்த்து பழகிய சிம்பு வேறு. தங்கமான பையன். அவரைப் பற்றி சொன்னார்கள். ஆனால், 7 மணிக்கு படப்பிடிப்பு என்றால் 6.45க்கே வந்துவிடுவார். இப்படம் விரைந்து முடிப்பதற்கு இதுவே உதாரணம். மிகவும் ஒழுக்கமானவர் சிம்பு. இப்படத்தின் பாடல்கள் எப்படி நன்றாக வந்திருக்கிறதோ அதுபோன்ற படமும் நன்றாக வந்த...
பூஜா குமாருக்கு கல்யாணமாகி,குழந்தையே பிறந்தாச்சா!!

பூஜா குமாருக்கு கல்யாணமாகி,குழந்தையே பிறந்தாச்சா!!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
பூஜா குமாருக்கு கல்யாணமாகி,குழந்தையே பிறந்தாச்சா!! தமிழ் சினிமாவில் 2020 ஆம் ஆண்டு வெளிவந்த காதல் ரோஜாவே என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை பூஜா குமார். மேலும் இவர் கமல் நடிப்பில் வெளிவந்து ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற  பிளாக்பஸ்டர் படமான விஸ்வரூபம், விஸ்வரூபம் 2, உத்தமவில்லன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழில் நடிப்பதற்கு முன்பு ஏராளமான ஹாலிவுட் திரைப்படங்களில் நடித்துள்ளார்.  மேலும் இவர் மிஸ் இந்தியா யுஎஸ்ஏ என்ற பட்டத்தையும் பெற்றுள்ளார். நடிகை பூஜா குமார் தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் என பல மொழி படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் நடிகை பூஜாகுமார் தொடர்ந்து படங்களில் நடிப்பார் என எதிர்பார்த்த நிலையில், அவர் விஷால் கோஷி என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். இதை அவர்கள் வெளியில் சொல்லவில்லை. இந்த நிலையில் பூஜா குமார்...
எந்த குழப்பமும் வேண்டாம் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமிதான் – பாஜக தேர்தல் பொறுப்பாளர் குஷ்பு

எந்த குழப்பமும் வேண்டாம் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமிதான் – பாஜக தேர்தல் பொறுப்பாளர் குஷ்பு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகைகள்
தமிழக சட்டமன்ற தேர்தல் இன்னும் 5 மாதங்களுக்குள் நடத்தப்பட வேண்டிய நிலை உள்ளது. தேர்தல் அறிவிப்பு மார்ச்சில் வெளியாகும் என தகவல்கள் பரவி வருகின்றன. இதனால் தமிழக தேர்தல் களம பரபரப்பான இயங்கி வருகிறது. இதற்கிடையில், அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜக, அதிமுக தலைமைக்கு எதிராக அவ்வப்போது கருத்துக்களை தெரிவித்து சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால், அதிமுக கூட்டணியில் இருந்து பாஜகவை வெளியேற்ற வேண்டும் என அதிமுக தலைவர்கள் பலர் கருத்து தெரிவித்து வந்தனர். ஆனால், பாஜக தலைமையோ, ரஜினி அரசியலுக்கு வந்து தங்களுக்கு ஆதரவு தருவார் என கனவுகண்டு வந்தனர். அந்த மிதப்பில், அதிமுகவை மட்டம் தட்டும் வகையில் விமர்சித்து வந்தனர். கடந்த வாரம்கூட பாஜக மாநில பொறுப்பாளர் சிடி ரவி, அதிமுக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் குறித்து, தேர்தல் முடிவு வந்தபிறகு தீர்மானிக்கப்படும் என கூறினார். இது அதிமுக தலைவர்களிடையே கடும்...
நடிகை நக்மா குடும்பத்தாருடன் சூர்யா – ஜோதிகா புத்தாண்டு கொண்டாட்டம்!

நடிகை நக்மா குடும்பத்தாருடன் சூர்யா – ஜோதிகா புத்தாண்டு கொண்டாட்டம்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள், நடிகைகள்
நக்மா குடும்பத்தாருடன் சூர்யா - ஜோதிகா புத்தாண்டு கொண்டாட்டம் நடிகர் சூர்யா மற்றும் நடிகை ஜோதிகா இருவரும் புத்தாண்டு கொண்டாட்டத்தை ஜோதிகாவின் சகோதரியும் நடிகையுமான நக்மா குடும்பத்தாருடன் கொண்டாடி இருக்கிறார். அப்போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. இந்த புகைப்படத்தில் சூர்யாவின் மகன் தேவ் மற்றும் மகள் தியா இருவரையும் பார்த்த ரசிகர்கள் இருவரும் என்ன இப்படி வளர்ந்து விட்டார்கள் என்று வியப்படைந்து இருக்கிறார்கள்    ...
தாதாசாகேப் பால்கே தென்னிந்தியா விருதில் சிறந்த நடிகை ஜோதிகா, சிறந்த நடிகர் தனுஷ், சிறந்த பல்துறை நடிகர் அஜித் அறிவிப்பு !

தாதாசாகேப் பால்கே தென்னிந்தியா விருதில் சிறந்த நடிகை ஜோதிகா, சிறந்த நடிகர் தனுஷ், சிறந்த பல்துறை நடிகர் அஜித் அறிவிப்பு !

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள், நடிகைகள்
தாதாசாகேப் பால்கே தென்னிந்தியா விருதில் சிறந்த நடிகை ஜோதிகா, சிறந்த நடிகர் தனுஷ், சிறந்த பல்துறை நடிகர் அஜித் அறிவிப்பு 2020ஆம் ஆண்டின் தாதாசாகேப் பால்கே தென்னிந்தியா விருதுகள் சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது இந்த விருது அறிவிப்பில் டூலெட் திரைப்படத்திற்கு சிறந்த திரைப்பட விருது அறிவிக்கப்பட்டுள்ளது என்பதும், அசுரன் திரைப்படத்தில் சிறப்பாக நடித்த நடிகர் தனுஷ் சிறந்த நடிகராக தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதேபோல் ராட்சசி திரைப்படத்தில் சிறப்பாக நடித்த நடிகை ஜோதிகா சிறந்த நடிகையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பதும், சிறந்த இசையமைப்பாளர் விருதுக்கு அனிருத் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் சிறந்த பல்துறை நடிகருக்கான விருது நடிகர் அஜித் குமாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது என்பதும், ஒத்த செருப்பு படத்தை இயக்கிய இயக்குநர் பார்த்திபன் சிறந்...
விக்னேஷ் சிவன் – நயன்தாரா புத்தாண்டு கொண்டாட்டம்…!

விக்னேஷ் சிவன் – நயன்தாரா புத்தாண்டு கொண்டாட்டம்…!

CINI NEWS, HOME SLIDER, Photos, சினி நிகழ்வுகள், நடிகைகள்
விக்னேஷ் சிவன் – நயன்தாரா புத்தாண்டு கொண்டாட்டம்…! காதலர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் , காத்துவாக்குல ரெண்டுகாதல், மற்றும் நெற்றிக்கண் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.   இந்நிலையில் இவர் தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் புத்தாண்டு தினம் கொண்டாடிய புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. மேலும் நயன் தாரா இதுகுறித்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாவில் வெளியிட்டு ரசிகர்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துகள் தெரிவித்துள்ளார். இவர்களின் திருமணம் எப்போது என்பது ரசிகர்களின் கேள்வியாக உள்ளது...
ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்ட குறும்பட டைட்டில் “மலர்” பர்ஸ்ட் லுக்!

ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்ட குறும்பட டைட்டில் “மலர்” பர்ஸ்ட் லுக்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்ட குறும்பட டைட்டில் "மலர்" பர்ஸ்ட் லுக்! பிரபல பத்திரிகையாளரும், பசும்பொன் தேவர் வரலாறு ஆவணபட இயக்குனருமான கோடங்கி ஆபிரகாம் குறும்படம் ஒன்றை எழுதி இயக்கி இருந்தார். இந்த படத்தின் டைட்டில் பர்ஸ்ட் லுக் புத்தாண்டு தினமான இன்று வெளியிடப்பட்டது. பிரபல நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் "மலர்" டைட்டிலையும், பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட புதுமுக நடிகர் சந்தோஷ் பிரபாகர், இயக்குனர் கோடங்கி ஆபிரகாம், பத்திரிகையாளர் ஒற்றன் துரை ஆகியோர் பெற்றுக் கொண்டனர். சமூகத்தால் தவறான பாதையில் தள்ளப்பட்ட ஒரு பெண் அதே சமூகத்தை போராடி எப்படி எதிர்கொள்கிறார் என்பதுதான் மலர் குறும்படத்தின் கதை. கயல்விழி என்ற புதுமுக நடிகை மலர் குறும்பட நாயகியாக அறிமுகம் ஆகிறார். இவர்களோடு "திடீர் தளபதி" சதீஷ்முத்து, ஜோயல்,ஹிதயத்துல்லா , ஒற்றன் துரை ஆகியோர் நடித்திருக்கிறார்கள். ...
வாசகர்களுக்கு இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள்

வாசகர்களுக்கு இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள்

CINI NEWS, helth tips, HOME SLIDER, MOVIES, NEWS, Photos, politics, REVIEWS, sports, Trailer, Uncategorized, உலக செய்திகள், உலகம், சினி நிகழ்வுகள், செய்திகள், டிரைலர்கள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், முன்னோட்டம், விமர்சனம்
  வாசகர்களுக்கு இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள் - கோடஙகி