புதன்கிழமை, ஜூன் 10
Shadow

நடிகைகள்

கொரியன் படத்தில் சுட்ட கதையா நயன்தாராவின் நெற்றிக்கண்!

கொரியன் படத்தில் சுட்ட கதையா நயன்தாராவின் நெற்றிக்கண்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
    மிலிந்த் ராவ் இயக்கத்தில் நயன்தாரா நடித்து தயாரித்து வரும் படம் நெற்றிக்கண். இந்த படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. பார்வையற்ற பெண்ணாக இதில் நயன்தாரா நடித்து இருக்கிறார். இதன் பர்ஸ்ட் லுக், டீசர் ஆகியவை வெளியானதும். இந்த படம் கொரியன் படத்தின் காப்பி என நெட்டிசன்கள் அலப்பறையை கிளப்பியிருக்கிறார்கள். பர்ஸ்ட் லுக், டீசர் எல்லாம் பாக்கும்போது நமக்கும் அப்படிதான் தெரியுது. ஹீரோயினுக்கு முக்கியத்துவம் தரும் கதை என்பதால் சுட்டாலும் பரவாயில்லை என களத்தில் இறங்கி இருக்கிறார் லேடி சூப்பர் ஸ்டார் நயன்! பிறந்த நாளில் பாவம் நயனை இணையத்தில் நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள்....
மாலத்தீவில் காஜல் அகர்வாலின் 4 நாட்கள் ஹனிமூன் செலவு ரூ.40 லட்சமாம்!

மாலத்தீவில் காஜல் அகர்வாலின் 4 நாட்கள் ஹனிமூன் செலவு ரூ.40 லட்சமாம்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
மாலத்தீவில் காஜல் அகர்வாலின் 4 நாட்கள் ஹனிமூன் செலவு ரூ.40 லட்சமாம்! நடிகை காஜல் அகர்வால் கடந்த மாதம் 30-ந் தேதி தொழில் அதிபர் கவுதம் கிட்சிலுவை திருமணம் செய்துக் கொண்டார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஹனிமூன் கொண்டாட்டத்தை தள்ளிவைக்க முடிவு செய்து இருந்தார். ஆனால் திடீரென்று அந்த எண்ணத்தை மாற்றி மாலத்தீவுக்கு சென்றுவிட்டார். அங்குள்ள சொகுசு விடுதியில் கணவருடன் தங்கி ஹனிமூனை கொண்டாடினார். அங்கு கணவருடன் சேர்ந்து புகைப்படங்கள் எடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார். அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. இந்நிலையில், காஜல் அகர்வாலின் ஹனிமூன் செலவு தொகை தற்போது வெளியாகி உள்ளது. மொத்தம் 4 நாட்கள் மாலத்தீவில் ஹனிமூன் கொண்டாடியதாகவும், இதற்காக அவர் ரூ.40 லட்சம் செலவு செய்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதை அறிந்த ரசிகர்கள் ஹனிமூனுக்கு இவ்வளவு செலவா? என்று சமூக வலைத்தளத்தில்...
பிகினி உடையில் கடலுக்கடியில் கணவருடன் காஜல் ரொமான்ஸ்!

பிகினி உடையில் கடலுக்கடியில் கணவருடன் காஜல் ரொமான்ஸ்!

CINI NEWS, HOME SLIDER, Photos, உலக செய்திகள், நடிகைகள்
  பிகினி உடையில் கடலுக்கடியில் கணவருடன் காஜல் ரொமான்ஸ்! தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் காஜல் அகர்வால். தமிழில் கடைசியாக ஜெயம் ரவியுடன் ‘கோமாளி’ படத்தில் நடித்திருந்த காஜல் அகர்வால் சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசனுக்கு ஜோடியாக ‘இந்தியன் 2’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். நடிகை காஜல் அகர்வால் கடந்த மாதம் 30-ந் தேதி தொழில் அதிபர் கவுதம் கிட்சிலு என்பவரை திருமணம் செய்து கொண்டார். கணவருடன் புதிதாக வாங்கிய வீட்டிலும் குடியேறினார். கொரோனா அச்சுறுத்தலால் தேனிலவை தள்ளிவைக்க முடிவு செய்து இருந்தார். ஆனால் திடீரென்று அந்த எண்ணத்தை மாற்றி மாலத்தீவுக்கு சென்று விட்டார். அங்குள்ள சொகுசு விடுதியில் கணவருடன் தங்கி தேனிலவை கொண்டாடினார். கடற்கரையில் கணவருடன் சேர்ந்து புகைப்படங்கள் எடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார். கடலுக்கு அடியில் கண்ணாடி கூண்டுக...
கொரோனா மாஸ்க்-ஐ ப்ரா-வாக யூஸ் பண்ணிட்டு இருக்கீங்களா ரசிகர்களிடம் கலாய் வாங்கிய நடிகை!

கொரோனா மாஸ்க்-ஐ ப்ரா-வாக யூஸ் பண்ணிட்டு இருக்கீங்களா ரசிகர்களிடம் கலாய் வாங்கிய நடிகை!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
கொரோனா மாஸ்க்-ஐ ப்ரா-வாக யூஸ் பண்ணிட்டு இருக்கீங்களா ரசிகர்களிடம் கலாய் வாங்கிய நடிகை! விளம்பரப் படங்களின் மூலம் பல கோடி ரசிகர்களை கவர்ந்தவர்களில் ஒருவர் மாளவிகா ஷர்மா.இவர் பல முன்னணி நிறுவனங்கள் விளம்பர படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. விளம்பர படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியன் மூலம் சினிமா படங்களில் நடிக்கத் தொடங்கினார்.இவர் தெலுங்கு மொழி படங்களில் தற்போது வளரும் நடிகையாக உருமாறியுள்ளார். சினிமாவில் உலகில் அறிமுகமாகும்போது இவர்ருக்கு வயது 18 தான். தெலுங்கு ரசிகர்களுக்கு பிடித்தமான வாட்டசாட்டமான உடல் அமைப்பு கொண்ட கொழுக் மொழுக்கு நடிகைகளில் இவரும் ஒருவர் ஒரு சில படங்களிலேயே பிரபலமடைந்தார். சினிமாவில் முதல் படத்தை நடித்த பின் கல்லூரி படிப்பை தொடர சென்றுவிட்டார் அம்மணி.ஒரு பக்கம் படிப்பைத் தொடர்ந்து இருந்தாலும் மறுபக்கம் ரசிகர்கள் தன்னை மறக்காமல் இரு...
பொன்னியன் செல்வன் படத்திற்காக குதிரையேற்ற வீராங்கனை பட்டம் பெற்ற திரிஷா

பொன்னியன் செல்வன் படத்திற்காக குதிரையேற்ற வீராங்கனை பட்டம் பெற்ற திரிஷா

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
    ஸ்கை டைவிங் என்ற பெயரில் வானத்தில் இருந்து குதிப்பது, ஸ்கூபா டைவிங் எனப்படும் ஆழ்கடலில் நீச்சல் அடிப்பது, மலை ஏற்றம் செல்வது என சாகசங்கள் செய்வதில் ஆர்வம் கொண்டவர் நடிகை திரிஷா. இவர் தற்போது செய்துள்ள சாகசம் என்னவென்றால், இரண்டே மாதத்தில் குதிரையேற்ற வீராங்கனை ஆனது தான். மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகும் பொன்னியன் செல்வன் படத்தில் நடிக்கும் திரிஷா, இந்த படத்திற்காக குதிரையேற்ற பயிற்சி செய்ய வேண்டி இருந்தது. இதற்கு ஒரு வார பயிற்சி போதுமானது தான். ஆனால் திரிஷாவோ கொரோனா லாக்டவுன் காலத்தை பயன்படுத்தி குதிரையேற்ற பயிற்சியை முறையாக பயின்று அதற்கான சான்றிதழும் பெற்று அசத்தியுள்ளார். குதிரையேற்ற பயிற்சி பள்ளியில் படித்த அவர், தற்போது ஆரம்பக்கட்ட குதிரையேற்ற வீராங்கனை என்ற பட்டத்தை பெற்றுள்ளார். இதில் இன்னும் இரண்டு நிலைகளை அவர் முடித்தால் குதிரை பந்தையங்களில...
ஸ்லிம் லுக்கில் எமி ஜாக்சன் வெளியிட்ட அரை நிர்வாண புகைப்படம்!

ஸ்லிம் லுக்கில் எமி ஜாக்சன் வெளியிட்ட அரை நிர்வாண புகைப்படம்!

CINI NEWS, HOME SLIDER, உலக செய்திகள், சினி நிகழ்வுகள், நடிகைகள்
  ஸ்லிம் லுக்கில் எமி ஜாக்சன் வெளியிட்ட அரை நிர்வாண புகைப்படம்! தமிழில் மதராசப்பட்டினம் படம் மூலம் அறிமுகமான எமி ஜாக்சன். அதனை தொடர்ந்து ஐ, 2.0 உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். லண்டனைச் சேர்ந்த எமி ஜாக்சன் 2.0 படத்திற்கு பின் தமிழில் எந்த படமும் நடிக்கவில்லை. ஜார்ஜ் என்ற தொழிலதிபரை காதலித்து குழந்தை பெற்றுக் கொண்டு அங்கேயே செட்டிலாகிவிட்டார். இவர் அடிக்கடி சமூக வலைத்தளத்தில் கவர்ச்சி புகைப்படங்களை பதிவு செய்வார். குழந்தை பெற்ற பிறகு லேசாக கூடிய உடல் எடையை முற்றிலும் குறைத்து பழைய தோற்றத்திற்கு எமி மாறி இருக்கிறார். ஸ்லிம் லுக்கில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வரும் எமி ஜாக்சன், தற்போது அரை நிர்வாணமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார்.  ...
ஜுனியர் என்.டி.ஆர். ஜோடியாக ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர்

ஜுனியர் என்.டி.ஆர். ஜோடியாக ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
ஜுனியர் என்.டி.ஆர். ஜோடியாக ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் ஜுனியர் என்.டி.ஆர். இப்போது எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் ‘RRR’ என்ற படத்தில் நடித்து வருகிறார். பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்து போராடிய பழங்குடியின தலைவரின் வாழ்க்கையை தழுவி இந்த படம் உருவாகிறது. “ஆர் ..ஆர்..ஆர்” படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி மாதம் நிறைவடைந்ததும், மார்ச் மாதம் புதிய படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார், ஜுனியர் என்.டி.ஆர். இந்த படத்தை திரிவிக்ரம் டைரக்ட் செய்கிறார் ஜுனியர் என்.டி.ஆரும் திரிவிக்ரமும் இணைந்து ஏற்கனவே ‘அரவிந்த சமதே வீர ராகவா’ என்ற படத்தை கொடுத்துள்ளனர். ‘AINANU POYIRAVALE HASTINAKU’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த படம், ஜுனியர் என்.டி.ஆருக்கு 30 – வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் ஜுனியர் என்.டி.ஆர். ஜோடியாக மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் நடிக்க உள்ளார். இந்தப்ப...
தென்னிந்திய மொழிகளில் ‘ரவுடி பேபி’ படைத்த புதிய சாதனை!

தென்னிந்திய மொழிகளில் ‘ரவுடி பேபி’ படைத்த புதிய சாதனை!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  மாரி படத்தின் இரண்டாவது பாகமாக வெளியான படம் மாரி 2. பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ், சாய்பல்லவி ரோபோ சங்கர் உள்ளிட்டோர் நடித்திருந்த இந்தப் படம் 2018-ம் ஆண்டின் இறுதியில் வெளியானது. யுவன் சங்கர் ராஜா இசையில் வெளியான படத்தின் பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.அதில், ரவுடி பேபி பாடலை தனுஷ் எழுதி பாடியிருந்தார். இந்தப் பாடலுக்கு இயக்குநரும், நடிகருமான பிரபுதேவா நடனம் அமைத்திருந்தார். இந்தப் பாடலில் தனுஷ் , சாய் பல்லவியின் நடனம் ரசிகர்களைக் கவரும் வண்ணம் அமைக்கப்பட்டிருந்தது. ‘மாரி 2’ படம் வெளியான சில நாட்களிலேயே ரவுடி பேபி பாடலின் வீடியோவை யூடியூப் பக்கத்தில் படக்குழுவினர் வெளியிட்டனர். இணையத்தில் வைராலான இந்தப் பாடல் பில்போர்ட் இசைப்பட்டியலிலும் இடம்பெற்று புதிய சாதனை படைத்தது. மேலும் இந்தப் பாடல் வெளியான 16 நாட்களில் 100 மில்லியன் பார்வைகளையும் 41 நாட்...
“நெகட்டிவை நீக்கிவிட்டு, பாசிட்டிவை அதிகப்படுத்தவும்” ஸ்டில் வெளியிட்ட பிக் பாஸ் ஜூலி

“நெகட்டிவை நீக்கிவிட்டு, பாசிட்டிவை அதிகப்படுத்தவும்” ஸ்டில் வெளியிட்ட பிக் பாஸ் ஜூலி

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
  Delete the negative Accentuate The positive . . Movie still . Suspense and surprise awaiting -பிக் பாஸ் ஜூலி   பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு ஜூலியை தேடி பட வாய்ப்புகள் வந்தன. படங்களில் நடித்துக் கொண்டு நர்ஸ் வேலை செய்ய முடியாது என்று முடிவு செய்தார். அதன் பிறகு நர்ஸ் வேலையை விட்டுவிட்டு படங்களில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார் பிக் பாஸ் ஜூலி கடற்கரையில் மணலில் படுத்து மணலை வைத்து தன் உடலை மூடியபடி எடுத்த புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். நெகட்டிவை நீக்கிவிட்டு, பாசிட்டிவை அதிகப்படுத்தவும். பட ஸ்டில். சஸ்பென்ஸ் மற்றும் சர்பிரைஸ் காத்திருக்கிறது என்று தெரிவித்துள்ளார் ஜூலி....
விக்னேஷ் சிவன் மிகவும் நெருக்கமாக இருக்கும் புகைப்படம்  ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட நயன்தாரா!

விக்னேஷ் சிவன் மிகவும் நெருக்கமாக இருக்கும் புகைப்படம்  ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட நயன்தாரா!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
விக்னேஷ் சிவன் மிகவும் நெருக்கமாக இருக்கும் புகைப்படம்  ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட நயன்தாரா! நடிகை நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் காதலித்து வருவது அனைவரும் அறிந்ததே. அவர்கள் இருவரும் அடிக்கடி அவர்களது புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் தற்போது நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் மிகவும் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் ஒன்றை நயன்தாரா அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது....