டிஜிட்டல் ரிலீஸ்… சூர்யாவுக்கு பெருகும் ஆதரவு!
CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
ஜோதிகா படம் டிஜிட்டல் ரிலீஸ்... சூர்யாவுக்கு பெருகும் ஆதரவு!
ஜோதிகா நடிப்பில் சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்த படம் பொன்மகள் வந்தாள். இந்த படத்தை கடந்த மார்ச் 28ம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டது.
இந்த சூழலில் கொரானா என்ற கொடூர வைரஸ் தாக்கத்தால் உலகமே ஊரடங்கால் முடங்கிப் போனது.
திரையுலகமும் ஒட்டுமொத்த பணிகளை நிறுத்தி முடங்கி இருக்கிறது. இந்த சூழலில் அனைவரும் வீடுகளில் முடங்கி இருக்கிறார்கள்.
எல்லா பணிகளும் முடங்கி இருந்தாலும் டிஜிட்டல் தொழில்நுட்பம் மட்டுமே இப்போது தனது வேலையை முன்பைவிட மிக அதிகமாக பரபரப்பாக இயங்கி வருகிறது.
தியேட்டர்கள் மூடப்பட்டாலும் வீடுகளில் முடங்கி உள்ள மக்கள் டிஜிட்டல் மூலமாக திரைப்படங்களை வீடுகளிளேயே பார்த்து வருகிறார்கள்.
இந்த சூழலில் கொரானா சிக்கல் எப்போது முடிவுக்கு வரும் என்பது தெரியாமல் இருக்கிறது.
இதன் காரணமாக ஜோதிகாவின் ப...








