டூரிஸ்ட் பேமிலி விமர்சனம் 4/5
டூரிஸ்ட் பேமிலி விமர்சனம் 4/5
வழக்கமான சசிக்குமார் நடிக்காமல் வாழ்ந்திருக்கும் படம் டூரிஸ்ட் பேமிலி. பெயரைப்போலவே படமும் குடும்பமாய் பார்க்கிற மாதிரியே இருக்கிறது.
கதை இதுதான்...
இலங்கையில் ஏற்பட்ட கடுமையான விலைவாசி ஏற்றத்தால் பாதிக்கப்பட்ட சசிகுமார் குடும்பம், படகில் ஏறி கடல் வழியாக தமிழக எல்லையான ராமேஸ்வரம் வந்தடைகிறது.
சசிகுமாரின் மனைவி சிம்ரன். இவர்களது மகன்களாக மிதுன் ஜெய் சங்கர் மற்றும் மாஸ்டர் கமலேஷ் ஜெகன் இருவரும் என நால்வரும் ராமேஸ்வரம் வகின்றனர். சிம்ரனின் சகோதரனாக வரும் யோகிபாபு, இவர்களை அழைத்துச் செல்ல அங்கு காத்திருக்கிறார்.
இவர்கள் அனைவரும் அங்கிருக்கும் போலீஸால் சிறைபிடிக்கப்படுகிறார்கள். அதில் போலீஸாக இருக்கும் ரமேஷ் திலக், இவர்களது கதையை கேட்டு, அங்கிருந்து பாதியில் இறக்கி விடுகிறார்.
தொடர்ந்து அங்கிருந்து சென்னை வரும் சசிகுமாரின் குடும்பம். அங்கு...









