வெள்ளிக்கிழமை, மே 29
Shadow

நடிகைகள்

சுற்றுச்சூழலுக்கு ஆபத்தை ஏற்படுத்தி உடலுக்கு தீங்கு தரும் சானட்டரி நாப்கின்களை பயன்படுத்த வேண்டாம் நடிகை தியா மிர்சா வேண்டுகோள்

சுற்றுச்சூழலுக்கு ஆபத்தை ஏற்படுத்தி உடலுக்கு தீங்கு தரும் சானட்டரி நாப்கின்களை பயன்படுத்த வேண்டாம் நடிகை தியா மிர்சா வேண்டுகோள்

HOME SLIDER, NEWS, செய்திகள், நடிகைகள்
ஐக்கிய நாடுகள் சபையில், இந்தியாவின் சுற்றுச்சுழலுக்கான நல்லெண்ணத் தூதராக பாலிவுட் நடிகை தியா மிர்சா பதவியேற்றிருக்கிறார். கென்யாவின் தலைநகரமான நைரோபியில், ஐக்கிய நாடுகள் சபையின் மூன்றாம் சுற்றுச்சுழல் மாநாடு நடந்தது. இதில் கலந்துகொண்ட தியா மிர்சா “மறுசுழற்சிக்கு எதிரான சானிட்டரி நாப்கின்கள் நம்  நாட்டின் சுற்றுச்சுழலைப் பாதிக்கின்றன. அதனால்தான், நான் மாதவிடாய் காலத்தில் சானிட்டரி நாப்கின்களைப் பயன்படுத்துவதை நிறுத்திவிட்டேன். ஒரு நடிகையாக நான் இதைக் கூறுவது கவனத்துக்குரிய விஷயம். ஏனென்றால், பல சானிட்டரி நாப்கின் நிறுவனங்கள் அவர்களின் விளம்பரங்களில் நடிக்க என்னை அணுகினார்கள். ஆனால், நான் அந்த வாய்ப்புகளை மறுத்துவிட்டேன்” என்று தெரிவித்தார். மேலும், அவர் கூறுகையில், “பெண்கள் சானிட்டரி நாப்கினுக்குப் பதிலாக, சுற்றுச்சுழலைப் பாதிக்காத, மக்கும் தன்மைகொண்ட நாப்கின்களை (biodegradable napkin...
சிக்கல் தீர்ந்து ரிலீஸ் பரபரப்புக்கு ரெடியான தங்கர்பச்சானின் களவாடிய பொழுதுகள்

சிக்கல் தீர்ந்து ரிலீஸ் பரபரப்புக்கு ரெடியான தங்கர்பச்சானின் களவாடிய பொழுதுகள்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
ஐங்கரன் நிறுவனம் தயாரிப்பில் தங்கர் பச்சானின் இயக்கத்தில் உருவாகும் படம் ‘களவாடிய பொழுதுகள்’. நீண்ட கால காத்திருப்புக்கு பின் இந்த படம் வெளியாகிறது. https://youtu.be/miqHVx0edtI படம் பற்றி கூறிய பிரபுதேவா... “என் வாழ்நாளில் இது வரை நடிக்காத பாத்திரத்தில் என்னை மறந்து பொற்செழியன் என்னும் பாத்திரத்தில் வாழ்ந்திருக்கிறேன்” என்றார். மக்களின் மனதில் வாழும் பாத்திரத்தை ஏற்று பிரகாஷ்ராஜ் நடித்திருக்கிறார். பூமிகாவின் பாத்திரமும் அனைவரையும் கவரக்கூடியது. இவர்களுடன் சிறப்பு தோற்றத்தில் சத்தியராஜ், கருப்பு ராஜா, சத்தியன் நடித்திருக்கிறார்கள். இசை - பரத்வாஜ், பாடல்கள் - வைரமுத்து, அறிவுமதி, கலை - கதிர், படத்தொகுப்பு - பி.லெனின், பிரேம், தயாரிப்பு - கருணாகரன், கதை, திரைக்கதை, வசனம், ஒளிப்பதிவு, இயக்கம் - தங்கர் பச்சான். படம் பற்றி கூறிய அவர்.. “ இது காதலிக்க போகிறவர்களுக்கு ஒர...
8 தோட்டாக்கள் ஹீரோயினின் ஏடாகூட விளம்பர போஸ்..!

8 தோட்டாக்கள் ஹீரோயினின் ஏடாகூட விளம்பர போஸ்..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
ஏப்ரல் மாதம் வெளியான ‘8 தோட்டாக்கள்’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படத்தில் முக்கிய கேரக்டர் ஒன்றில் நடித்த மீராமிதுன் தற்போது ‘கிரஹனம்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் மீராமீதுன் ஒரு வைர நகைக்கடை விளம்பரத்திற்காக ஹாட் அண்ட் கூல் போஸ் ஒன்றை கொடுத்துள்ளார். மீராமிதுனின் இந்த ஸ்டில் இணையதளங்களை அதிர வைத்து வைரலாக பரவி வருகிறது.சோனி ஆல்பா சோனி 7RM3 கேமிராவில் எடுக்கப்பட்ட இந்த புகைப்படம் மீராமிதுனை வேற லெவலுக்கு கொண்டு செல்லும் என்று கூறப்படுகிறது....
புத்தாண்டு விழா: சன்னி லியோன் பங்கேற்க கர்நாடக அரசு தடை

புத்தாண்டு விழா: சன்னி லியோன் பங்கேற்க கர்நாடக அரசு தடை

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகைகள்
புத்தாண்டை முன்னிட்டு கர்நாடக மாநில தலைநகரான பெங்களூருவில் உள்ள நகவாரா பகுதியில் இருக்கும் ஒயிட் ஆர்ச்சிட் நட்சத்திர விடுதியில் வரும் 31-ம் தேதி பின்னிரவில் புத்தாண்டு விழா கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியை நடத்த கூடாது. ஆபாச நடிகை சன்னி லியோனை இங்கு அனுமதிக்க கூடாது என சில கன்னட அமைப்பினர் கடந்த ஒருவாரமாக போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். சில இடங்களில் சன்னி லியோனின் கொடும்பாவிகளும் எரிக்கப்பட்டன. பெருகிவரும் எதிர்ப்பினால் இந்த நிகழ்ச்சிக்கு இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை என பெங்களூரு நகர போலீஸ் கமிஷனர் சுனீல் குமார் தெரிவித்திருந்தார். இந்நிலையில், பெங்களூரு நகரில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கர்நாடக மாநில உள்துறை மந்திரி ராமலிங்க ரெட்டி, இதைப்போன்ற நிகழ்ச்சிகளுக்கு அனுமதி அளிக்க கூடாது என அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என தெரிவித்தார். மக்கள...
பவர்ஃபுல் ஆர்மி கேர்ள், பாமர கேர்ள்: ஆண்ட்ரியாவின் அவதாரங்கள்..!

பவர்ஃபுல் ஆர்மி கேர்ள், பாமர கேர்ள்: ஆண்ட்ரியாவின் அவதாரங்கள்..!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
பவர்ஃபுல் ஆர்மி கேர்ள், பாமர கேர்ள் என இரண்டு படங்களில் வித்தியாசமான கெட்டப்பில் நடித்து அசத்தி வருகிறார் ஆண்ட்ரியா. நடிகை ஆண்ட்ரியா நடித்த சமீபத்திய படங்களான அவள், தரமணி படங்கள் வெற்றி பெற்றதை அடுத்து அவர் நடித்து வரும் இரண்டு படங்கள் அவரை மார்க்கெட்டின் உச்சத்திற்கு அழைத்து செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. கமல்ஹாசனின் ‘விஸ்வரூபம் 2’ படத்தில் ஆர்மி கேர்ளாக நடிக்கும் ஆண்ட்ரியா, ம்ற்றொரு பக்கம் வெற்றிமாறன் இயக்கும் தனுஷின் வடசென்னை படத்தில் கிராமத்து பெண் சந்திராவாக நடித்துள்ளார். ஒருபுறம் பவர்ஃபுல் கேர்ள், மற்றொருபுறம் பாமர கேர்ள் என நடிப்பது வித்தியாசமான அனுபவம் கிடைத்துள்ளதாக இரண்டு புகைப்படங்களுடன் கூடிய ஒரு பதிவை அவர் டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.  ...
லட்சுமி மேனன் தனது உடல் எடையை குறைத்த ரகசியம்

லட்சுமி மேனன் தனது உடல் எடையை குறைத்த ரகசியம்

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், நடிகைகள்
தென்னிந்திய நடிகை லட்சுமி மேனன் தனது உடல் எடையை குறைத்த ரகசியம் தெரிய வந்துள்ளது. பூசினாற் போன்று இருந்த லட்சுமி மேனன் பிரகு குண்டாக காணபபட்டார். இதனால் அவரை ரசிகள் பலரும் கினடல் செய்து வந்தனர். வெயிட் போட்ட  காரணத்தால் பல பட வாய்ப்புகளும் கிடைக்காமல் போனது. இந்நிலையில் பிரபுதேவாவின் யங் மங் சங் படத்தை தவிர லட்சுமி மேனன் கையில் புது படங்கள் இல்லை. இந்நிலையில்  அவர் தனது உடல் எடையை வெகுவாக குறைத்துள்ளார். தற்போது லட்சுமி மேனன் தான் ஸ்லிம்மான செல்ஃபி புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் லட்சுமி மேனனா இது? என ஆச்சரியத்தில்  உள்ளனர். வழக்கமாக நடிககைகள் உடல் எடையை குறைக்க நடிகைகள், உணவுக் கட்டுப்பாடு, ஜிம் என இருப்பார்கள், ஆனால் லட்சுமி மேனன் வேறு விஷயத்தை பின்பற்றியுள்ளார். அது என்னவென்றால் தினமும் நீச்சல் பயிற்சி, இடைவிடாத  டான்ஸ் பயிற்சிகளா...
மே 19–ந்தேதி  இங்கிலாந்து இளவரசர் ஹாரி–மேகன் மார்க்லே காதல் திருமணம்

மே 19–ந்தேதி இங்கிலாந்து இளவரசர் ஹாரி–மேகன் மார்க்லே காதல் திருமணம்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகைகள்
இங்கிலாந்து இளவரசர் ஹாரி (வயது 33), அமெரிக்க நடிகை மேகன் மார்க்லேவை காதலித்து வருகிறார். இவர்களுக்கு கடந்த மாதம் நிச்சயதார்த்தம் நடந்தது. இதைத்தொடர்ந்து அவர்களின் திருமணம் அடுத்த ஆண்டு நடைபெறும் என இங்கிலாந்து அரச குடும்பம் சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. தற்போது இளவரசர் திருமணத்துக்கான தேதி வெளியிடப்பட்டு உள்ளது. அடுத்த ஆண்டு மே 19–ந்தேதி இவர்களது திருமணம் நடைபெறும் என கென்சிங்டன் அரண்மனை நேற்று அறிவித்தது. வின்ட்சரில் உள்ள புனித ஜார்ஜ் தேவாலயத்தில் இளவரசர் ஹாரியின் திருமணம் நடைபெறுவதாக அரண்மனை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது. அமெரிக்காவை சேர்ந்த நடிகை மேகன் மார்க்லே, இளவரசர் ஹாரியை திருமணம் செய்த பின் இங்கிலாந்து குடிமகளாக மாறுகிறார். இங்கிலாந்து அரச குடும்பத்தில் பட்டத்துக்கான வரிசையில் ஹாரி, 5–வது இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.  ...
லீக் ஆன சமந்தா படங்கள்… அதிர்ச்சியில் இயக்குனர்..!

லீக் ஆன சமந்தா படங்கள்… அதிர்ச்சியில் இயக்குனர்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகைகள்
  நாக சைதன்யாவை மணந்த சமந்தா திருமணம் முடிந்த சில நாட்களில் படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். ராம் சரணுடன் சமந்தா நடிக்கும் புதிய தெலுங்கு படம் ரங்கஸ்தலம். இப்படத்தில் பாவாடை, தாவணி அணிந்து ஏழைப்பெண் தோற்றத்தில் நடிக்கும் சமந்தா, மாடு மேய்ப்பது போலவும், வீட்டு வேலை செய்வது போலவும் சில முக்கிய ஸ்டில்கள் இணைய தளத்தில் வெளியானது. அதைக்கண்டு இயக்குனர் சுகுமார் அதிர்ச்சி அடைந்தார். படத்தின் கதையை வெளிப்படுத்தும் விதமாக யாரோ இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதாக சந்தேகம் அடைந்தார். பட நிறுவனம் சார்பில் சமந்தாவின் ஸ்டில்கள் வெளியிடாத நிலையில் திருட்டுத்தனமாக வெளியிடுவது யார் என்று பட குழுவினரிடம் விசாரணை நடத்தி வருகிறார். ஸ்டில்களை வெளியிடுவது யார் என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை. பட தரப்பினர் இதுகுறித்து சைபர் கிரைம் போலீசில் புகார் செய்ய முடிவு செய்துள்ளனர். ஏற்கனவே சில ஸ்டில்கள் ...
புத்தாண்டு தினத்தில் நடனம் ஆட சன்னிலியோனுக்கு எதிர்ப்பு

புத்தாண்டு தினத்தில் நடனம் ஆட சன்னிலியோனுக்கு எதிர்ப்பு

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகைகள்
  பெங்களூரில் புத்தாண்டு தினத்தன்று   மான்யதா டெக் பார்க்கில் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் சன்னி லியோன் பங்கேற்று ஆபாச  நடனம் ஆட உள்ளார் என விளம்பரம் செய்யப்பட்டு  வந்தது. இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் சன்னி லியோன் பங்கேற்க கூடாது என்று கர்நாடக ரக்ஷன வேதிகே யுவ சேனை என்ற கன்னட அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சன்னி லியோனின் உருவ புகைப்படங்களை எரித்து தங்களின் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்....
திரையுலகில் 15 ஆண்டுகளை நிறைவு செய்த த்ரிஷா

திரையுலகில் 15 ஆண்டுகளை நிறைவு செய்த த்ரிஷா

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
  அமீர் இயக்கத்தில் கடந்த 2002-ம் ஆண்டு டிசம்பர் 13-ந் தேதி வெளியான படம் ‘மவுனம் பேசியதே’. சூர்யா நாயகனாக நடித்த இந்த படத்தில், திரிஷா நாயகியாக அறிமுகம் ஆனார். அடுத்து விக்ரமுடன் ‘சாமி’, விஜய்யுடன் ‘கில்லி’ என்று பல முன்னணி நடிகர்களின் வெற்றிப் படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் ஒரு முன்னணி நடிகை என்ற அந்தஸ்த்தை பெற்றிருக்கிறார். அதே நேரத்தில் தெலுங்கு சினிமாவிலும் பல படங்களில் நடித்து அங்கும் முதல் இடம் பிடித்தார். இவ்வாறாக திரிஷா, திரை உலக பயணத்தில் தனது 15-வது ஆண்டில் காலடி எடுத்து வைத்திருக்கிறார். அவர் தற்போது ‘96’, ‘சதுரங்க வேட்டை-2’, ‘மோகினி’, ‘கர்ஜனை’ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்....