வியாழக்கிழமை, ஜூன் 11
Shadow

நடிகைகள்

மூன்று மொழிகளில் கால் டாக்ஸி டிரைவராக ஐஸ்வர்யா ராஜேஷ் ‘டிரைவர் ஜமுனா’

மூன்று மொழிகளில் கால் டாக்ஸி டிரைவராக ஐஸ்வர்யா ராஜேஷ் ‘டிரைவர் ஜமுனா’

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், நடிகைகள்
கால் டாக்ஸி டிரைவராக ஐஸ்வர்யா ராஜேஷ்: வித்தியசமான கதை  களத்தில் 'டிரைவர் ஜமுனா' - மூன்று மொழிகளில் பிரம்மாண்டமாக தயாராகிறது! இயக்குநர்கள்  நல்ல கதாபாத்திரங்களை உருவாக்கினாலும் , அதற்கு ஏற்ற நடிகர் நடிகைகள் கிடைத்தால் தான் அந்த கதாபாத்திரம் அனைவராலும் பாராட்டு பெற்று படமும்  மிகப்  பெரிய வெற்றி அடையும். தற்போது தமிழ், தெலுங்கு என தனக்கு வரும் கதாபாத்திரங்களுக்காக மெனக்கிட்டு, திரையில் உயிரூட்டி வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ். அவருடைய திரையுலக பயணத்தைத் தொடக்கம் முதல் பார்த்தவர்கள், அவருடைய வெற்றிக்குப் பின்னால் எப்படியொரு கடின உழைப்பு மறைந்துள்ளது என்பதை அறிவார்கள். இன்று ஐஸ்வர்யா ராஜேஷின் பிறந்த நாளாகும். அவருக்கு பல்வேறு திரையுலக பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். மேலும், ரசிகர்களும் பிறந்த நாளுக்கான பிரத்தியேக போஸ்டர் ஒன்றை சமூக வலைதளத்தில் வெளியிட்டுக் கொண்டாடி வருகிறார்கள். இந...
ஆடைனா என்ன என்பது போல முற்றும் “துறந்த” மேகா குப்தா போஸ்!

ஆடைனா என்ன என்பது போல முற்றும் “துறந்த” மேகா குப்தா போஸ்!

CINI NEWS, HOME SLIDER, Photos, சினி நிகழ்வுகள், நடிகைகள்
  ஆடைனா என்ன என்பது போல முற்றும் "துறந்த" மேகா குப்தா போஸ்! லாக்டவுன் காலத்தில் சினிமா மற்றும் சின்னத்திரை நடிகர் நடிகைகள் அனைவரும் அவர்களது வீட்டிலேயே இருக்கவேண்டிய கட்டாயம் ஆகிப்போனது. இதனால் தாங்கள் செய்யும் அன்றாட நிகழ்வுகளை ரெக்கார்டு செய்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வந்தனர். மக்களும் ரசிகர்களும் தொடர்ந்து தங்களை நினைவில் வைத்திருக்க வேண்டும் என்று அப்டேட்டில் இருந்து வந்தார்கள். அவ்வாறு புகைப்படங்களும் வீடியோக்களும் வெளியிடும்போது சிலருக்கு நல்ல ரீச் கிடைத்தது. அதில் ஒருவர்தான் மேகா குப்தா சின்னத்திரையில் 2004 ஆம் ஆண்டு அறிமுகமான இவர், பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடித்து வருகிறார். கவர்ச்சியை பற்றி கவலையே படாமல் சகட்டுமேனிக்கு இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து தனது புகைப்படங்களையும் வீடியோக்களையும் மேகா குப்தா வெளியிட்டு வருகிறார். அதற்காகவே சில இளசுகள் இவர் இன்ஸ்ட...
சாக்‌ஷி அகர்வால் வெளியிட்ட அரண்மனை 3 பட அப்டேட்!

சாக்‌ஷி அகர்வால் வெளியிட்ட அரண்மனை 3 பட அப்டேட்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, Photos, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
  சாக்‌ஷி அகர்வால் வெளியிட்ட அரண்மனை 3 பட அப்டேட்! சுந்தர்.சி இயக்கிய அரண்மனை பேய் படம் 2 பாகங்கள் வந்துள்ளன. இந்த 2 பாகங்களும் வெளியாகி வசூல் சாதனை நிகழ்த்திய நிலையில், தற்போது அரண்மனை படத்தின் 3-ம் பாகம் தயாராக உள்ளது. ஏற்கனவே 2 பாகங்களை இயக்கி வெற்றிகண்ட சுந்தர் சி தான் இந்த படத்தையும் இயக்குகிறார். இதில் கதாநாயகனாக ஆர்யாவும், அவருக்கு ஜோடியாக ராஷி கண்ணா, ஆண்ட்ரியா, சாக்‌ஷி அகர்வால் ஆகியோர் நடிக்கின்றனர். விவேக், யோகிபாபு ஆகியோர் காமெடி வேடங்களில் வருகின்றனர். இப்படத்திற்கு சத்யா இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு குஜாரத்தில் நடைபெற்று வந்த நிலையில், கொரோனா ஊரடங்கு போடப்பட்டதால் படப்பிடிப்பு பாதியிலேயே தடைபட்டது. இந்நிலையில், இப்படத்தின் பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. தற்போது நடிகை சாக்‌ஷி அகர்வால் இப்படத்தின் டப்பிங் பணியை முடித்து விட்டதாக கூற...
திருமணத்தில் முடிந்த ஹீரோயின் ஆனந்தி காதல்

திருமணத்தில் முடிந்த ஹீரோயின் ஆனந்தி காதல்

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
திருமணத்தில் முடிந்த ஹீரோயின் ஆனந்தி காதல் தமிழில் கயல், பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் ஆனந்தி. இவருக்கும் தெலங்கானாவை சேர்ந்த சாக்ரடீஸ் என்பவருக்கும் நேற்று திருமணம் நடைபெற்றது. இதில்அம்மா கிரியேஷன்ஸ் சிவா, ஜே எஸ் கே சதீஷ், இயக்குனர் நவீன் ஆகியோர் கலந்துகொண்டனர். இது பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் என்றே கூறப்பட்டது. ஆனால் அது உண்மை இல்லை என்பது தற்போது தெரியவந்துள்ளது. இது காதல் திருமணம் தானாம். ஆனந்தியின் கணவர் சாக்ரடீஸ் மூடர் கூடம் பட இயக்குனர் நவீனின் மைத்துனராம். நவீன் இயக்கியுள்ள அலாவுதீனின் அற்புத கேமரா படத்தில் சாக்ரடீஸ் இணை இயக்குனராக பணியாற்றியுள்ளார். இந்தப் படத்தில் ஆனந்தி தான் ஹீரோயின். அப்போது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் அது காதலாக மாறி உள்ளது. பின்னர் இருவீட்டாரும் சம்மதித்ததை அடுத...
தனுஷ் படத்தில் முக்கிய வேடத்தில் ஸ்ம்ருதி வெங்கட்!

தனுஷ் படத்தில் முக்கிய வேடத்தில் ஸ்ம்ருதி வெங்கட்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
தனுஷ் படத்தில் முக்கிய வேடத்தில் ஸ்ம்ருதி வெங்கட்! ‘துருவங்கள் பதினாறு’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான கார்த்திக் நரேன் அடுத்து தனுஷ் வைத்து புதிய படம் இயக்கவுள்ளார் . தற்போது இவர் இயக்கும் புதிய படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி தனுஷின் 43-வது படத்தை அவர் இயக்க உள்ளார். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்க உள்ளார். இந்த படத்தில் ஹீரோயினாக மாளவிகா மோஹனன் நடிக்கிறார்.இந்த படத்தில் வசனங்கள் மற்றும் கூடுதல் திரைக்கதைக்காக பாடலாசிரியர் விவேக் சமீபத்தில் இணைந்தார். தற்போது இந்த படத்தில் தடம்,மூக்குத்தி அம்மன் உள்ளிட்ட படங்களில் நடித்து அசத்திய ஸ்ம்ருதி வெங்கட் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் என்ற தகவல் கிடைத்துள்ளது.இந்த படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது....
தொடர்ந்து கிளாமர் போட்டோக்களை வெளியிடும் யாஷிகாஆனந்த்!

தொடர்ந்து கிளாமர் போட்டோக்களை வெளியிடும் யாஷிகாஆனந்த்!

CINI NEWS, HOME SLIDER, Photos, சினி நிகழ்வுகள், நடிகைகள்
சமூக வலைதளங்களில் ஆக்ட்டிவாக உள்ள யாஷிகா ஆனந்த், தொடர்ந்து முருகேற்றும் கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். அதற்கெல்லாம் அசராத யாஷிகாஆனந்த் தொடர்ந்து கிளாமர் போட்டோக்களை வெளியிடுவதையே கண்ணாக கொண்டுள்ளார். இருட்டறையில் முரட்டு குத்து, ஸாம்பி உள்ளிட்ட படங்களில் கூட இவ்வளவு கவர்ச்சி காட்டி இருக்கமாட்டார். தற்போது யாஷிகா ஆனந்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு கவர்ச்சி புகைப்படத்தை ஷேர் செய்துள்ளார். இது வரை கவர்ச்சிக்கு பேர் போன யாஷிகா ஆனந்த் தற்போது வெளியிட்ட புகைப்படத்தில் கார் முன்னாடி முன்னழகு தெரிய போஸ் கொடுத்துள்ளார்.  ...
படு கவர்ச்சியாக போட்டோ ஷூட் நடத்திய வித்யாபாலன்!

படு கவர்ச்சியாக போட்டோ ஷூட் நடத்திய வித்யாபாலன்!

CINI NEWS, HOME SLIDER, Photos, சினி நிகழ்வுகள், நடிகைகள்
  கவர்ச்சியாக போட்டோ ஷூட் நடத்திய வித்யாபாலன்! தமிழில் இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் அபிஷேக் பச்சன் மற்றும் ஐஸ்வர்யா பச்சன் நடிப்பில் வெளியான’குரு’ உள்ளிட்ட சில தமிழ்ப் படங்களில் நடித்திருக்கும் வித்யா பாலன், பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருப்பதோடு, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளிலும் நடித்து வருகிறார். திருமணத்திற்குப் பிறகும் தொடர்ந்து நடித்து வருபவர், சில படங்களில் முத்தக் காட்சிகளில் நடித்து பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். பொது நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி, படமாக இருந்தாலும் சரி, பெரும்பாலும் ஹோம்லியான உடைகளில் வலம் வருகிறார் வித்யா பாலன். தமிழில் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் தல அஜித் நடிப்பில் வெளியான நேர்கொண்டபார்வை திரைப்படத்தில் அவரது மனைவியாக நடித்து இருந்தார் இந்நிலையில் சமீபத்தில் அவர்,இதுவரை இல்லாத அளவுக்கு படு மோசமான அளவில் கவர்ச்சியாக போட்டோ ஷூட்...
இணையத்தில் ஹாட் புகைப்படங்கள்…  இளம் நடிகைகளுக்கு சவால் விடும் பூமிகா

இணையத்தில் ஹாட் புகைப்படங்கள்… இளம் நடிகைகளுக்கு சவால் விடும் பூமிகா

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
இணையத்தில் ஹாட் புகைப்படங்கள்... இளம் நடிகைகளுக்கு சவால் விடும் பூமிகா தமிழில் நடிகர் விஜயுடன் பத்ரி, ஸ்ரீகாந்துடன் ரோஜாகூட்டம் சூர்யாவுடன் சில்லுனு ஒரு காதல் முன்பே திரைப்படங்களில் நடித்த நடிகை பூமிகா ஜில்லுனு ஒரு காதல் படத்தில் உன் கூட நூறு வருஷம் வாழனும் ப்ளீஸ் ட்ரை டு அண்டர்ஸ்டாண்ட் என்னும் டயலாக் இன்றைக்கும் பல இளைஞர்களின் ஸ்மார்ட் போனில் ஒலிக்க கேட்டிருப்போம். அந்த வகையில் தமிழக இளைஞர்களின் மனதில் இன்றுவரை குடி கொண்டிருக்கும் இவர் அதிகமாக தமிழ் படங்களில் நடிக்கவில்லை. இவர் கடைசியாக நடிகர் தோனியின் வாழ்க்கை வரலாற்றை தலை உருவான திரைப்படத்தில் தோனியின் அக்காவாக நடித்திருந்தார். எனினும் அவ்வப்போது தெலுங்கு சினிமாவில் குணச்சித்திர வேடங்களில் நடித்துக் கொண்டிருந்த அவர் மீண்டும் சினிமாவில் நடிக்க வர வேண்டும் என்கிற முயற்சியில் ஈடுபட்டு வருகிறார் அந்தவகையில் அவர் இணையத்தில் தனது...
சமூக வலைதள பக்கத்தில் உள்ள பதிவுகள் அனைத்தையும் டெலிட் செய்த தீபிகா படுகோன்

சமூக வலைதள பக்கத்தில் உள்ள பதிவுகள் அனைத்தையும் டெலிட் செய்த தீபிகா படுகோன்

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் ரன்வீர் சிங் தனது சமூக வலைதள பக்கத்தில் உள்ள பதிவுகள் அனைத்தையும் டெலிட் செய்துள்ளார். ஹிந்தி சினிமா துறையில் முன்னணி நடிகையாக வலம் வரும் தீபிகா படுகோன், சக நடிகரும், அடுத்த பாலிவுட் சூப்பர் ஸ்டார் என வர்ணிக்கப்படும் நடிகர் ரன்வீர் சிங்கை திருமணம் செய்துக்கொண்டார். இவர் எப்போதும் சமூக வலைதளங்களிலும் மிகவும் ஆக்டிவ்வாக இருப்பவர். நிறைய போட்டோஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை இணையத்தில் ரசிகர்களுடன் பகிர்ந்து வந்தார். இதனால் இன்ஸ்டாகிராமில் மட்டும் அவருக்கு 52 மில்லியனுக்கும் அதிகமான Followers இருக்கிறார்கள். இந்நிலையில் திடீரென அவர் 2020ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி தனது சமூக வலைதள பக்கங்களில் உள்ள பதிவுகள் அனைத்தையும் டெலிட் செய்துள்ளார். இது அவரது ரசிகர்களுக்கு வியப்பை ஏற்படுத்தியது. பதிவுகளை டெலிட் செய்ததற்கான காரணம் குறித்து அவர் ஏதும் வாய் திறக்...
தியேட்டர்களில் 100 சதவீத இருக்கைக்கு அனுமதி  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு குஷ்பு நன்றி!

தியேட்டர்களில் 100 சதவீத இருக்கைக்கு அனுமதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு குஷ்பு நன்றி!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
முன்னணி நடிகர்களான விஜய், சிம்பு கோரிக்கை விடுத்ததையடுத்து தியேட்டர்களில் 100 சதவீத இருக்கைக்கு தமிழக அரசு அனுமதி வழங்கி அரசாணை வெளியிட்டது பாஜக செய்தித் தொடர்பாளருமான குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில், “தியேட்டர்களில் 100 சதவீத இருக்கைகளுடன் திரைப்படம் திரையிட அனுமதி வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும், அமைச்சர் கடம்பூர் ராஜூக்கும் மிக்க நன்றி. அதிக அளவு பொருளாதாரத்தை உருவாக்கும் துறையான திரைத்துறை நன்றாக செழிக்கும். பொழுதுபோக்கை மீண்டும் தரும். பாதுகாப்பு குறித்து கவலைப்படுபவர்களுக்கு ஒரு அறிவுரை, திரையரங்குகளால் பெரிய அளவில் தொற்று ஏற்படவில்லை. எனெனில் அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. தியேட்டர்களுக்கு வருபவர்களின் பாதுகாப்பே எங்கள் முதன்மையான பொறுப்பு. அச்சம் இருந்தால் தியேட்டர்களுக்கு வராதீர்கள். உங்கள் அச்சத்தைப் புரிந்துகொள்ள முடிகிறது. நீங...