TNPSC தேர்வு முறைகேடு விவகாரத்தில் தவறு செய்தது யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
சட்டப் பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி விளக்கம்
சிவலிங்கத்தை ஆபாசமாக பேசிய உங்களை சிவன் சும்மா விட மாட்டார் - வீடியோ வெளியிட்டு சீமானை வெளுத்த விஜயலட்சுமி!
தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோவில் குடமுழுக்கு விழா கடந்த 5ம் தேதி கோலாகலமாக நடைபெற்றது. அதை தொடர்ந்து பல பிரபலங்கள் தஞ்சை பெரிய கோவிலுக்கு சென்று சிவனை வணங்கி வருகிறார்கள். நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானும் பெரிய கோவில் சென்று சிவனை வழிப்பட்டிருந்தார்.
இந்நிலையில் சீமானின் சிவ வழிபாடு குறித்து கேள்வி எழுப்பி வீடியோ வெளியிட்டுள்ளார் நடிகை விஜயலட்சுமி. அந்த வீடியோவில் அவர் ”ஆரம்பக்கட்டத்தில் பெரியாரிய ஆதரவாளராக இருந்த சீமான் மேடை பேச்சுகளில் சிவனை மிகவும் ஏளனமாக பேசினார். வாழ்த்துகள் படத்தின் படப்பிடிப்பில் கூட சிவனை வழிப்பட்டு திருநீறு பூசியதற்காக “காலையிலேயே பட்டையா” என கிண்டலாக கேட்டு சிரிப்பார். இன்று அவர் சிவன் கோவிலில் சென்று வழிபாடு செய்கிறார். இவரை...
பொங்கல் ரிலீஸ் பட்டாஸ் படத்தின் "ஜிகிடி கில்லாடி" பாடல் புரோமோவுக்கு ரசிகர்கள் வரவேற்பு!
பொங்கலுக்கு வெளியாகவுள்ள தனுஷின் பட்டாஸ் திரைப்படத்திலிருந்து ‘ஜிகிடி கில்லாடி' பாடல் ப்ரோமோ வெளியாகி வைராகிவருகிறது.
ஆர்.எஸ் துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் நடித்துவரும் படம் ‘பட்டாஸ்'. இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மேரீன் பிர்ஜாதா மற்றும் சினேகா நடிக்கின்றனர். இப்படத்தை சத்யஜோதி ஃபில்ம்ஸ் தயாரிக்கிறது. இப்படத்தில் தனுஷ் தந்தை-மகன் என இரட்டை வேடங்களில் நடிக்கிறார். இப்படத்துக்கு விவேக்-மெர்வின் கூட்டணி இசையமைத்துள்ளது.
இப்படத்திலிருந்து தனுஷ் பாடிய ‘சில் ப்ரோ' உட்பட அனைத்துப் பாடல்களும் சமீபத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது. அதையடுத்து, இப்படத்தின் அதிகாரப்பூரவ ட்ரைலர் ரிலீஸ் ஆகி வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது.
தணிக்கைக் குழு இப்படத்துக்கு ‘யூ' சான்றிதழ் வழங்கியுள்ளது.
ஜனவரி 15-ஆம் த...
அமெரிக்கா நாட்டில் உள்ள சான்பிரான்சிஸ்கோவில் ஒரு சிறிய ரக விமானம் ஒன்று கடலுக்குள் விழுந்தது. அப்போது தாங்கள் விமானத்துடன் கடலுக்குள் விழுந்துவிட்டோம் என விமான பயணிகள் இன்ஸ்டாகிராமில் இதை வீடியோவாக பதிவிட்டுள்ளார். இது தற்போது வைரலாகிவருகிறது.
அமெரிக்கா நாட்டில் சான்பிரான்சிஸ்கோ மாகாணத்தில் சிலர் சிறிய ரகவிமானத்தில் வானில் பயணித்துக்கொண்டிருந்தனர். அப்போது திடீரென்று ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறால் விமானம் கடலுக்குள் விழுந்தது. விமானத்தில் இருந்த விமானி மற்றும் பயணிகளும் கடலில் விழுந்தனர்.
https://youtu.be/Tov_9tGq5p0
பின்னர் இவர்கள் விழுந்தது பற்றி அமெரிக்க மீட்புப்படை இவர்களை காற்பாற்ற விரைந்தது.
அப்போது தாங்கள் கடலில் விழுந்தது முதல் மீட்புப்படை மீட்கப்பட்டது வரை அனைத்தையும் வீடியோவாக பதிவு செய்து அதை பயணிகள் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டனர். தற்போது இது வ...
விஜய் நடிக்கும் பிகில் படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் பாடிய பாடல் இணையத்தில் லீக்... படக்குழு அதிர்ச்சி...!
அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் பிகில் படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் பாடிய பாடல் ஒன்று இணையத்தில் லீக் ஆகியுள்ளது.
வழக்கமாக பிரபல நடிகர்கள் படத்தில் இருந்து எந்த செய்தியோ படங்களோ ரகசியமாக வெளியானால் பெரும் வைரல் ஆகும்.
அதிலும் குறிப்பாக விஜய் படத்தில் ஒரு தகவல் வந்தாலும் அது ரசிகர்களுக்கு குஷி தானே.
https://youtu.be/AP0M9IUYf20
இப்போது சிங்கப் பெண்ணே என்ற பாடல் இணையத்தில் வெளியாகி படக்குழுவுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தி இருக்கிறது.
சில நேரங்களில் படக்குழுவே படத்துக்கு எதிர்பார்ப்பை அதிகப்படுத்த இது போன்ற அதிரடிகள் செய்வது சகஜம்தான்....