திங்கட்கிழமை, அக்டோபர் 12
Shadow

செய்திகள்

ஜி.எஸ்.டி. வரி மத்திய அமைச்சருக்கு தென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் வேண்டுகோள்..!

ஜி.எஸ்.டி. வரி மத்திய அமைச்சருக்கு தென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் வேண்டுகோள்..!

CINI NEWS, செய்திகள்
தமிழ் , தெலுங்கு ,மலையாளம் , கன்னடம் உள்ளிட்ட தென்னிந்தியாவின் அனைத்து தயாரிப்பாளர் சங்கமும் இனைந்து மத்திய அரசுக்கு கோரிக்கை ஒன்றை வருகிற வெள்ளிகிழமை வைக்கவுள்ளது. GST அமலுக்கு பிறகு ரூபாய் 100 க்கு கீழ் டிக்கெட் வசூலிக்கும் திரையரகுகள் 18% வரியும் , ரூபாய் 100 க்கு மேல் டிக்கெட் வசூலிக்கும் திரையரங்குகள் 28% வரியும் கட்ட வேண்டி இருக்கும். வருகிற சனிக்கிழமை முதல் GST அமலாகவுள்ள இந்நிலையில் அனைத்து தயாரிப்பாளர் சங்கமும் இனைந்து மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி அவர்களுக்கு ஒரு கோரிக்கை வைத்துள்ளது அதன் படி. பிராந்திய மொழி படங்களுக்கு வரிவிலக்கு அளித்தும் , பிற மொழி படங்களுக்கு குறைந்த அளவு வரி விதிக்க வேண்டும் என்பது தான் அந்த கோரிக்கை. வெளிநாட்டு படங்களுக்கு அதிக வரி விதிக்கலாம். GST தற்போது உள்ள லட்சக்கணக்கான மிகச்சிறந்த சினிமா துறையினரை பாதிக்கும் என்கிறது தயாரிப்பாளர் சங்கம். தயாரிப்பாளர் ச...
சந்தீப் கிஷன் – ரெஜினா மீண்டும் ஜோடி சேர்ந்த “மகேந்திரா”..!

சந்தீப் கிஷன் – ரெஜினா மீண்டும் ஜோடி சேர்ந்த “மகேந்திரா”..!

HOME SLIDER, செய்திகள்
ஐமாவதி சாம்பமூர்த்தி வழங்கும் வி.வி.எஸ். கிரியேசன்ஸ் பட நிறுவனம் சார்பாக என்.சாய்ராம் தயாரிக்கும் படத்திற்கு "மகேந்திரா" என்று பெயரிட்டுள்ளனர். இந்தப்படத்தில் மாநகரம் வெற்றிப் பட ஜோடியான சந்தீப் கிஷன் - ரெஜினா மீண்டும் இனையும் படம் இது. மற்றும் ஜெகபதிபாபு, காவேரி, தணிகலபரணி, ரவிபாபு ஆகியோர் நடிக்கிறார்கள். இந்தப்படம் தெலுங்கில் ரா ரா கிருஷ்ணய்யா என்ற பெயரில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது..அதையே மகேந்திரா என்ற பெயரில் மொழிமாற்றம் செய்திருக்கின்றார்கள். தீயவர்கள் நிறைந்த குடும்பத்தில் பிறந்த ஒருவன் சிறுவனாக இருந்த போதே நல்லவனாக வாழ்கிறான். தங்கள் வழிக்கு அவனைக் கொண்டு வர அவர்கள் முயற்சிக்க , அவர்களை தன் வழிக்கு கொண்டு வர அவன் முயற்சிக்கிறான் இதில் யார் ஜெயித்தார்கள் என்பது தான் கதை. இதை கமர்ஷியல் படமாக உருவாக்கி உள்ளார் இயக்குனர். காதல் காமெடி என பக்கா கமர்ஷியலாக மகேந்...

‘திரி’

செய்திகள்
'இதற்கு தானே ஆசை பட்டாய் ' படத்தில் ஜோடி சேர்ந்து நடித்து வெற்றி பெற்ற அஸ்வின் மற்றும் ஸ்வாதியின் வெற்றி கூட்டணியின் அடுத்த படம் 'திரி' .இவர்களுடன்  ஜெயப்ரகாஷ், A L அழகப்பன் , டேனியல், சென்றாயன் மற்றும் அனுபமா குமார் போன்ற பிரபல நடிகர்களும் நடித்துள்ளனர். புதுமுக இயக்குனர் திரு.அசோக் அம்ரித்ராஜ் இயக்கியுள்ளார்  ஸீ கோல்ட் ப்ரொடக்க்ஷன் சார்பில் திரு.பால முருகன் மற்றும் பாலகோபி சேர்ந்து தயாரித்துள்ளனர். ஒளிப்பதிவு K G வெங்கடேஷ். இசை அஜீஸ் அசோக். படத்தொகுப்பு  ராஜா சேதுபதி. ''திரி ஒரு அரசியல் சார்ந்த திரில்லர் படம் . ஆனாலும் இதில் குடும்ப பந்தங்களை பற்றி அழகாக பேசப்பட்டுள்ளது.action-காமெடி -காதல் மற்றும் செண்டிமெண்ட், ஆகியவற்றை  சரியான அளவில் கலந்து தந்துள்ளார் இயக்குனர். இப்படத்தில் தந்தை -மகன் உறவு பற்றி மிக யதார்த்தமாகவும் அழகாகவும் காண்பித்துள்ளார் இயக்குனர்.  ஜெயப்ரகாஷ்  எனது அப்பாவாக ...
மதன் நடிப்பில் ஜெ.கே.மூவி மேக்கர்ஸ் பட நிறுவனம் தயாரிக்கும்  “88” ..!

மதன் நடிப்பில் ஜெ.கே.மூவி மேக்கர்ஸ் பட நிறுவனம் தயாரிக்கும் “88” ..!

செய்திகள்
A.ஜெயக்குமார் வழங்கும் ஜெ.கே.மூவி மேக்கர்ஸ் பட நிறுவனம் தயாரிக்கும் படத்திற்கு "88" என்று பெயரிட்டுள்ளனர். இந்தப்படத்தில் மதன் கதானாயகனாக நடிக்கிறார். கதானாயகியாக உபாஷ்னாராய் நடிக்கிறார். மற்றும் டேனியல் பாலாஜி  ஜெயப்பிரகாஷ் ஜி.எம். குமார்  பவர் ஸ்டார், அப்புகுட்டி, சாம்ஸ், எஸ்.பி.ராஜா ,கடம் கிஷன்,மீராகிருஷ்ணன் இவர்களுடன் ஜான் விஜய் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். படம் பற்றி இயக்குனர் மதனிடம் கேட்டோம்... இன்று விஞ்ஞானம் ரெக்கக் கட்டிப் பறக்கிறது. பேசுவதற்கு மட்டுமே பயன்படுத்தப் பட்ட செல்போன்களின் பயன்பாடு இன்று எல்லை கடந்து விட்டது. கைக்குள்ளேயே ஒரு உலகத்தை கொண்டு வந்த நவீனம் தான் செல்போன். எதையெல்லாம் வெளிப்படையாக தெரிவிக்கக் கூடாதோ அதையெல்லாம் வெளிப்படையாக தெரிவிப்பதால் என்ன மாதிரியான சங்கடங்களை சந்திக்க நேரிடும் என்பதைத் தான் இதில் அலசி இருக்கிறோம். அதிலும் பெண்கள் எதையெல்லாம...
ஜூலை 15ல்  ரிலீஸ் ஆக உள்ள ‘தப்பு தாண்டா ‘

ஜூலை 15ல் ரிலீஸ் ஆக உள்ள ‘தப்பு தாண்டா ‘

செய்திகள்
இயக்குனர் பாலுமஹேந்திராவின் சினிமா பட்டறையிலிருந்து பயின்று வந்துள்ள ஸ்ரீகாந்தன் இயக்கியுள்ள முதல் படம் 'தப்பு தண்டா  '. இப்படத்தில்  சத்யா கதாநாயகனாகவும் , ஸ்வேதா  கதாநாயகியாகவும் , ஜான் விஜய் மற்றும் 'விசாரணை ' புகழ் அஜய் கோஷும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர் . இப்படம் ஜூலை 15ஆம் தேதி ரிலீஸ் ஆகா உள்ளது. '' ஒரு படத்திற்கும் அதன் உருவாக்கத்திற்கும் நடிகர்கள் போடும் உழைப்பு, தொழில்நுட்ப கலைஞ்ஜர்களின்  அர்ப்பணிப்பு, இயக்குனரின் தவம் அனைத்தும் முழுமை பெறுவது அப்படம் மக்களிடம் சரியாக கொண்டு போய் சேர்க்கும் விநியோகஸ்தர்கள் கையில் போய் சேரும்போது மட்டுமே. அவ்வாறான விநியோகஸ்தர் ஜோன்ஸ் அவர்கள் எங்களின்  'தப்பு தாண்டா' விற்கு கிடைத்துள்ளது எங்களுக்கு மிக மிக மகிழ்ச்சியாகும் .தரமான ஜனரஞ்சக படங்களை மட்டுமே வாங்கி வெளியிடும் ' செஞ்சுரி இன்டெர்னஷனல்ஸ்' ன் ஜோன்ஸ் அவர்கள்  எங்களது 'தப்பு தாண்டா'...
புதுமுகம் ரிஷி இயக்கி நடிக்கும்   “ 143 “

புதுமுகம் ரிஷி இயக்கி நடிக்கும்   “ 143 “

செய்திகள்
                            நாயகிகளாக பிரியங்கா ஷர்மா, நட்சத்திரா நடிக்கிறார்கள். Eye talkies என்ற பட நிறுவனம் சார்பாக சதீஷ் சந்திரா பாலேட் தயாரிக்கும் படத்திற்கு    " 143"என்று பெயரிட்டுள்ளார்.. காதலர்களின் சங்கேத வார்த்தையாக கருதப்பட்ட 143அதாவது I LOVE YOU என்கிற வார்த்தைகளின் சுருக்கமே 143 .. இந்த டைட்டில் இது வரை இன்றைய தலைமுறை இயக்குனர்களால் கண்டு கொள்ளப் படாமல் விட்டிருப்பது ஆச்சர்யம் தான். அதை பிடித்துக் கொண்டார் இயக்குனர் ரிஷி. அவரே கதானாயகனாகவும் நடித்து எழுதி இயக்குகிறார். நாயகிகளாக பிரியங்கா ஷர்மா நட்சத்திரா இருவரும் அறிமுகமாகிறார்கள்.. அனுபவ நடிகரான விஜயகுமார் பக்குவபட்ட கே.ஆர்.விஜயா ஆகியோர் முக்கிய கதாபாத்திரம் ஏற்றிருக்கிறார்கள்.. மற்றும் சுதா ராஜசிம்மன் பிதாமகன் மகாதேவன் நெல்லைசிவா மோனா முண்டாசுப்பட்டி பசுபதி இவர்களுடன் சதீஷ் சந்திரா பாலேட் முக்கிய வேடம் ஏற்றிரு...

விக்ரமுடன் மோதும் பாபி சிம்ஹா.

செய்திகள்
சாமி 2வில் வில்லனாக நடிக்க நடிகர் பாபி சிம்ஹா தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். "சாமி படத்தின் முதல் பாகத்தில் ‘பெருமாள் பிச்சை ’என்ற வில்லன் கேரக்டர் வலுவாக இருக்கும். தற்போது தயாராகவிருக்கும் சாமி 2 வில் பெருமாள் பிச்சையை விட பத்து மடங்கு பலசாலியாகவும், புத்திசாலியாகவும் வில்லன் கேரக்டர் உருவாக்கப்பட்டிருக்கிறது. இதனால் இந்த கேரக்டரில் பாபி சிம்ஹா புதிய அவதாரம் எடுக்கவிருக்கிறார்" என்றார் இயக்குநர் ஹரி. இயக்குனர் ஹரி மேலும் கூறுகையில் "நடிகர் விக்ரம் ஆக்க்ஷன் ஹீரோவாக மட்டுமல்லாமல் நல்ல பர்ஃபாமராகவும் இருப்பது அவரின் தனி அடையாளம். அவருடன் மோதும் வில்லன், அவருக்கு ஈடு கொடுக்கும் வகையில் ஒரு நல்ல பர்ஃபாமராக இருக்கவேண்டும். அதனால் தான் பாபி சிம்ஹாவை வில்லனாக நடிக்க தேர்வு செய்து உள்ளோம்".  ...

ஸ்ரீதேவியின் ‘மாம்’

செய்திகள்
ஸ்ரீதேவி கபூர், அக்ஷய் கண்ணா, அத்னான் சித்திக், சஜல் அலி, ரீவா அரோரா மற்றும் பலர் நடித்திருக்கும் படம் 'மாம்'. 'இங்கிலிஷ் விங்கிலீஷ்' படத்திற்கு பிறகு நாயகி வேடத்திர்ற்கு முக்கியத்துவம் வாய்ந்த படத்தில் நடித்திருக்கிறார் ஸ்ரீதேவி. இவர்களுடன் சிறப்பு வேடத்தில் நவசுதீன் சித்திக் நடித்திருக்கிறார். போனி கபூர், சுனில்மன் சந்தா  இருவரது கூட்டு தயாரிப்பில் ஜீ ஸ்டூடியோ இன்டர்நேஷனல் சார்பில் வெளியாகவிருக்கும் படம் மாம். இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். ரவி உத்யவர் என்ற விளம்பரபட இயக்குனர் இத்திரைப்படத்தின் மூலம் இயக்குநராகிறார்.  இத்திரைப்படம் தாய்க்கும் மகளுக்குமான உறவின் நெருக்கத்தை சொல்லும் விதமாக அமைந்திருக்கிறது. இத்திரைப்படத்தைப் பற்றி இயக்குனர் ரவி உத்யவர் கூறும்போது "வட இந்தியா மாறிக்கொண்டிருக்கிறது என்றாலும் கூட பெரும்பாலும் ஆண்களின் மேலாதிக்கம் வலுவாகவே இருக்க...

மீண்டும் இணைகிறது ‘ஈட்டி’ வெற்றிக்கூட்டணி

செய்திகள்
ஈட்டியின் வெற்றிக்கூட்டணியில் மீண்டும் அதர்வா. திரு மைக்கேல் ராயப்பன் அவர்களின் குளோபல் இன்போடெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரிப்பில் 2015-ஆம் ஆண்டு அதர்வா நடிப்பில் வெளிவந்த படம் ஈட்டி. விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம் மிகப்பெரிய வெற்றியை அடைந்தது.  குளோபல் இன்போடெய்ன்மெண்ட் நிறுவனம் நாடோடிகள், ஈட்டி மற்றும் மிருதன் போன்ற தரமான கதைகளையும், வித்தியசமான கதையம்சம் கொண்ட படங்களையும் தயாரித்து வருகிறது. தரமான வெற்றி படங்களை கொடுக்கும் இந்நிறுவனம் தற்போது சிம்பு நடித்து வரும் AAA படத்தையும் மற்றும் தன் 10-வது படமான, ஜீவா - நிக்கி கல்ராணி நடிப்பில் கீ படத்தையும் தயாரித்து வருகிறது. இந்நிலையில் ஈட்டி பட கதாநாயகனான அதர்வாவுடன் மீண்டும் இணைந்து தனது அடுத்த படத்தை துவக்கவுள்ளது. பெயரிடப்படாத இப்படத்தில் அதர்வா கதா நாயகனாக நடிக்கிறார். டார்லிங்க், எனக்கு இன்னொரு பேரு இருக்கு போன்ற படங்களை இயக்க...

மாதவன் விஜய்சேதுபதி இணையும் ‘விக்ரம் வேதா’

செய்திகள்
ஒய் நாட் ஸ்டூடியோ சார்பில் சசிகாந்த் தயாரிப்பில்  இயக்குனர்கள் புஷ்கர் -  காயத்ரி இயக்கத்தில் மாதவன், விஜய்சேதுபதி, வரலக்ஷ்மி சரத்குமார், ஷ்ரத்தா ஸ்ரீநாத் மற்றும் பலர் நடித்து விரைவில் வெளியாகவுள்ள  'விக்ரம் வேதா' திரைப்படத்தின் ஆடியோ சமீபத்தில்  வெளியாகியுள்ளது. இத்திரைப்படத்திற்கு C.S.சாம் இசையமைத்துள்ளார். P.S.வினோத் ஒளிப்பதிவு செய்துள்ளார். 'யாஞ்சி யாஞ்சி' எனும் பாடலை இசையமைப்பாளர் அனிருத்துடன் சக்திஸ்ரீ கோபாலன் பாடியுள்ளார். மனதை வருடும் பாடல். டாப் டென்னில் நிச்சயம் இடம்பெறும். 'டசக்கு.. டசக்கு..'  'போகாதே என்னைவிட்டு...' போன்ற பாடல்களும் கேட்கும்படி உள்ளது .    ...