தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த மெர்சல் திரைப்பட சாதனைகள்..!
மெர்சல் திரைப்படத்தின் சாதனைகள் *
தளபதி விஜய் நடிப்பில் கடந்த ஆண்டு தீபாவளிக்கு வெளிவந்த மெர்சல் திரைப்படம் மாபெரும் வெற்றியையும் ,வசூல் சாதனையும் படைத்தது.
தென்னிந்திய சினிமாவில் ஒரு நாளில் அதிகமாக பார்க்கப்பட்ட பட
டீசர்களில் மெர்சல் டீசர் முதல் இடத்தை பிடித்துள்ளது .
டீசர் 24 மணி நேரத்தில் 11.21 மில்லியன் Views தொட்டு சாதனை படைத்துள்ளது .
தென்னிந்திய அளவில் அனைவராலும் U-TUBE இல் பார்க்கப்பட்ட விடீயோஸ் மற்றும் அதிக LIKES பெற்ற வீடியோகளில் மெர்சல் படம் முதல் இடத்தை பெற்றுள்ளது.
*அதிக அளவில் பார்க்கப்பட்ட லிரிக்ஸ் சாங்
*அதிக அளவில் லைக் செய்யப்பட்ட லிரிக்ஸ் சாங்
*அதிக அளவில் பார்க்கப்பட்ட ஆடியோ டீஸர்
*அதிக அளவில் லைக் செய்யப்பட்ட வீடியோ சாங்
*மிக விரைவில் பார்க்கப்பட்ட 20 மில்லியன் வீடியோ சாங்
*அதிக அளவில் லைக் செய்யப்பட்ட ப்ரோமோ சாங்
தளபதி விஜயின் கடைசி 10...








