சனிக்கிழமை, ஜூன் 6
Shadow

சினி நிகழ்வுகள்

தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் பதவி ஏற்பு ரஜினி வாழ்த்து மடல்..!

தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் பதவி ஏற்பு ரஜினி வாழ்த்து மடல்..!

சினி நிகழ்வுகள், செய்திகள்
தயாரிப்பாளர் சஙகத்தலைவராக நடிகர் விஷால் கிருஷ்னா இன்று பதவி ஏற்றார். அவரோடு வெற்றி பெற்ற நிர்வாகிகளும் பதவி ஏற்றனர். நடிகர் ரஜினி வாழ்த்து கடிதம் அனுப்பினார். நடிகர் நடிகைகள், தயாரிப்பாளர்கள் விழாவில் குவிந்தனர். விவசாயிகள் நலனுக்காக தயாரிப்பாளர் சங்கம் சார்பில் ஒரு டிக்கெட் விலையில் தயாரிப்பாளர் பங்கில் இருந்து ஒரு ரூபாய் வழங்கபடுகிறது. அதாவது அறிவிப்பு வெளியாகும் நாள் முதல் தமிழகத்தில் திரையிடபபடும் அனைத்து திரைப்படம், அனைத்து காட்சி, அனைத்து தியேட்டர் டிக்கெட் விலையில் ஒரு ரூபாய் விவசாயிகளுக்கு தரபட உள்ளது. ஒவ்வொரு மாதமும் விவசாயிகளுக்கு பல கோடி கிடைக்கும்என்று பதவி ஏற்பு விழாவில் நடிகர் விஷால் அறிவிப்பு....
தயாரிப்பாளர் சங்க தலைவர் ஆனார் விஷால்..!

தயாரிப்பாளர் சங்க தலைவர் ஆனார் விஷால்..!

சினி நிகழ்வுகள்
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலில் நடிகர் விஷால் தலைமையிலான நம்ம அணி மாபெரும் வெற்றி பெற்றது. விஷால் தலைவராக தேர்வு பெற்றார். தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்க புதிய நிர்வாகிகள் பட்டியல் தலைவர் விஷால் துணைத் தலைவர்கள் கௌதம் வாசுதேவ் மேனன், பிரகாஷ் ராஜ் செயலாளர் கே.இ. ஞானவேல்ராஜா கதிரேசன் பொருளாளர் எஸ்.ஆர்.பிரபு 21 செயற் குழு உறுப்பினர்கள் சுந்தர் .சி பார்த்திபன் பாண்டிராஜ் ஆர்.வி. உதயகுமார் மன்சூர் அலிகான் எஸ்.எஸ். துரைராஜ் ஆர்.கே. சுரேஷ் ஆர்யா எஸ். ராமச்சந்திரன் ஜெமினி ராகவா அபினேஷ் இளங்கோவன் எ.எல். உதயா எம். கஃபார் பிரவீன்காந்த் மனோஜ்குமார் பி.எல். தேனப்பன் எஸ்.வி. தங்கராஜ் கே. பாலு எம்.எஸ். அன்பு எஸ்.எஸ். குமரன் டி.ஜி. தியாகராஜன்...
வியாபாரம் தெரியாமல் சினிமா எ டுக்க கூடாது பட விழாவில் அதிரடி

வியாபாரம் தெரியாமல் சினிமா எ டுக்க கூடாது பட விழாவில் அதிரடி

சினி நிகழ்வுகள்
வியாபாரம் தெரியாமல் படமெடுக்க வரக் கூடாது !- திரைப்பட விழாவில் தயாரிப்பாளர் பேச்சு! வியாபாரம் தெரியாமல் படமெடுக்க வரக் கூடாது என்று ஒரு திரைப்பட விழாவில் தயாரிப்பாளர் 'ஜே.எஸ்.கே' சதீஷ் குமார் பேசினார். இதுபற்றிய விவரம் வருமாறு: மாப்பனார் புரொடக்ஷன் சார்பில் யோகராஜா சின்னத்தம்பி தயாரித்துள்ள படம் 'யாகன்'. அறிமுகநாயகன் சஜன், அஞ்சனா கீர்த்தி நடித்துள்ளனர். வினோத் தங்கவேல் இயக்கியுள்ளார். நிரோ பிரபாகரன் இசையமைத்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டுவிழா இன்று பிரசாத் ஆய்வுக் கூடம் திரையரங்கில் நடைபெற்றது. பாடல்கனை தயாரிப்பாளர்கள் 'ஜே.எஸ்.கே' சதீஷ் குமார் மற்றும் சுரேஷ் காமாட்சி ஆகியோர் வெளியிட்டனர். நடிகை நமீதா பெற்றுக்கொண்டார். நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் 'ஜே.எஸ்.கே' சதீஷ்குமார் பேசும் போது, " தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் நடைபெறவுள்ள இந்த பரபரப்பான சூழலில் என்னை விழாவுக்கு அ...
26 கோடி செலவில் பிரமாண்டமான திட்டம்…   ரஜினி கமல் பங்கேற்ற நடிகர் சங்க கட்டட அடிக்கல் நாட்டுவிழா…

26 கோடி செலவில் பிரமாண்டமான திட்டம்… ரஜினி கமல் பங்கேற்ற நடிகர் சங்க கட்டட அடிக்கல் நாட்டுவிழா…

சினி நிகழ்வுகள்
நடிகர் சங்க தேர்தலின் போது போட்டியிட்ட விஷால் தலைமையிலான அணியினர், ‘நாங்கள் வெற்றி பெற்றால் தென் இந்திய நடிகர் சங்கத்துக்கு புதிய கட்டிடம் கட்டுவோம்’ என்று அறிவித்து இருந்தனர். அதன்படி நடிகர் சங்க தலைவர் நாசர், பொதுச் செயலாளர் விஷால், துணைத்தலைவர் பொன்வண்ணன், பொருளாளர் கார்த்தி மற்றும் நிர்வாகிகள் புதிய கட்டிடம் கட்டுவதற்கான முயற்சியில் இறங்கினார்கள். தனியார் நிறுவனம் இந்த கட்டிடத்தை கட்டுவதற்காக போடப்பட்டிருந்த ஒப்பந்தம் திரும்ப பெறப்பட்டது. நிதி திரட்டுவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. இதைத்தொடர்ந்து, சென்னை தியாகராயநகர் அபிபுல்லா சாலையில் உள்ள தென்இந்திய நடிகர் சங்க வளாகத்தில், நடிகர் சங்கம் சார்பிலேயே புதிய கட்டிடம் கட்ட முடிவு செய்யப்பட்டது. பொதுக்குழு ஒப்புதலும் பெறப்பட்டது. நிலம் மீட்கப்பட்டதையடுத்து கடந்த 5-ந்தேதி புதிய கட்டிடத்துக்கான பூஜை நடத்தப்பட்டது. இதில் நாசர், விஷால், கார...
ஒரு காதலின் புதுப்பயணம் ஆல்பம் வெளியீடு ..!

ஒரு காதலின் புதுப்பயணம் ஆல்பம் வெளியீடு ..!

சினி நிகழ்வுகள்
இயக்குநர்களின் முதல் கதாநாயகன் வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளர்கள்தான் என்று ரஜினி முருகன்' புகழ் இயக்குநர் பொன்ராம். ஜுபின் இசையில் குமரன் எழுதி இயக்கிய 'ஒரு காதலின் புதுப்பயணம்' ஆல்பத்தின் வெளியீட்டு விழா இன்று பிரசாத் ஆய்வுக்ககூடம் திரையரங்கில் நடைபெற்றது. விழாவில் ஆல்பத்தை பொன்ராம் வெளியிட்டார். நடிகர்கள் மைம் கோபி,பிரஜின் ,நிஷாந்த் தயாரிப்பாளர் இளையஅரசன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். *விழாவில் இயக்குநர் பொன்ராம் பேசும்போது* " இந்தக் குமரன் என்னிடம் உதவி இயக்குநர் வாய்ப்பு கேட்டு வந்தார். அப்போது வாய்ப்பு தரமுடியவில்லை .அடுத்த படத்துக்கு பார்க்கலாம் என்றேன். ஆனால் அடுத்து இப்படி ஒரு வாய்ப்பு வந்து இருக்கிறது. இதை நான் எதிர்பார்க்கவில்லை. புதிய படமும் வந்து விட்டது. ஒருவரை நம்பி படவாய்ப்பு கொடுப்பது என்பது சாதாரணம் அல்ல. முதல் படவாய்ப்பு கொடுக்கும் தயாரிப்பாளர்தான் நமக்கு கதாநாயகன்- ஹீ...
பிரமாண்டமான முறையில் நவீன தொழில் நுட்பத்தில் நடந்த பாகுபலி 2 விழா..!

பிரமாண்டமான முறையில் நவீன தொழில் நுட்பத்தில் நடந்த பாகுபலி 2 விழா..!

சினி நிகழ்வுகள்
ஐதராபாத்தில் நடந்த ‘பாகுபலி-2’ படத்தின் பிரமாண்ட இசை வெளியீட்டு விழா நவீன தொழில்நுட்பத்தில் ஒளிபரப்பப்பட்டது. உலகம் முழுவதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘பாகுபலி-2’ டிரைலர் சமீபத்தில் இணையதளத்தில் வெளியானது. இதை 10  கோடிக்கும் அதிகமானவர்கள் பார்த்தனர். இது உலகின் ‘டாப்-10’ டிரைலரிலும் இடம் பெற்றுள்ளது. ‘பாகுபலி-2’ படத்தில் தெலுங்கு இசை வெளியீட்டு விழா ஐதராபாத்தில் உள்ள ராமோஜி ஸ்டுடியோவில் பிரமாண்டமாக நடந்தது.  இதில் ராஜமவுலி, பிரபாஸ், ராணா, தமன்னா, அனுஷ்கா, சத்யராஜ், நாசர், ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.  பிரபல இந்தி டைரக்டர் கரண்ஜோகர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். நவீன தொழில்நுட்பங்களுடன் பிரமாண்டமாக தயாராகி  இருக்கும் ‘பாகுபலி-2’ தெலுங்கு இசை வெளியீட்டு விழாவும் நவீன தொழில்நுட்பமான ‘4 கே’ முறையில் ஒளிபரப்பப்பட்டது. இதன்  மூலம் இந்த பிரமாண்ட நிகழ்ச்சியை 360 டிகிரி கோ...
8 தோட்டாக்கள் படத்திற்காக தேசிய விருதை நிச்சயம் கூறுகிறார் நடிகர் நாசர்

8 தோட்டாக்கள் படத்திற்காக தேசிய விருதை நிச்சயம் கூறுகிறார் நடிகர் நாசர்

சினி நிகழ்வுகள்
இயக்குநர் மிஷ்கினின் உதவியாளரான ஸ்ரீ கணேஷ் இயக்கி இருக்கும் திரைப்படம் '8 தோட்டாக்கள்'. 'வெற்றிவேல் சரவணா சினிமாஸ்' சார்பில் எம். வெள்ளைப்பாண்டியன் மற்றும் 'பிக் பிரிண்ட் பிச்சர்ஸ்' - ஐ பி கார்த்திகேயன் இணைந்து தயாரித்து இருக்கும் இந்த '8 தோட்டாக்கள்' திரைப்படத்தை, 'சத்திவேல் பிலிம் பேக்டரி' சார்பில் சக்திவேல் தமிழகமெங்கும் வெளியிடுவது குறிப்பிடத்தக்கது. புதுமுகம் வெற்றி மற்றும் அபர்ணா பாலமுரளி (மலையாள திரைப்படம் 'மஹேஷிந்தெ பிரதிகாரம்' புகழ்) முன்னணி கதாப்பாத்திரங்களிலும், நடிகர்கள் நாசர், எம்.எஸ்.பாஸ்கர், அம்மா கிரியேஷன்ஸ் டி. சிவா, மைம் கோபி மற்றும் மீரா மிதுன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களிலும் நடித்திருக்கின்றனர். இந்த படத்தின் இசை உரிமையை 'யு 1 ரெகார்டஸ்' நிறுவனத்தின் சார்பில் யுவன்ஷங்கர் ராஜா வாங்கிய அடுத்த கணமே, இந்த படத்திற்கு இருந்த எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்து விட்...
கிராமத்து காதல், மோதல் கலந்து  பயணிக்கும் வாகனம் ‘தங்கரதம்’

கிராமத்து காதல், மோதல் கலந்து பயணிக்கும் வாகனம் ‘தங்கரதம்’

சினி நிகழ்வுகள்
என்.டி.சி மீடியா மற்றும் வீகேர் புரொடக்ஷன் பட நிறுவனங்கள் இணைந்து ‘தங்கரதம்‘ என்கிற பெயரில் தமிழ்ப் படமொன்றை தயாரித்திருக்கிறது. மார்ச் 24 ஆம் தேதி வெளியாகவிருக்கும் இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையிலுள்ள பிரசாத் லேப்பில் நடைபெற்றது. இந்த சந்திப்பில் படத்தின் தயாரிப்பாளர் சி.வி.வர்கீஸ், இணைத் தயாரிப்பாளர் பினுராம் மற்றும் ஹரி, இசையமைப்பாளர் டோனி பிரிட்டோ, ஒளிப்பதிவாளர் ஜேக்கப் ரத்தினராஜ், கலை இயக்குநர் ழி.ரி.பாலமுருகன், பாடகர் அந்தோணி தாசன், பாடகி தேவிகா, படத்தின் நாயகன் வெற்றி, நாயகி அதிதி கிருஷ்ணா, இன்னொரு நாயகன் சௌந்தரராஜா, இயக்குநர் பாலமுருகன் மற்றும் படத்தை வெளியிடும் வெங்கீஸ் பிலிம் இண்டர்நேஷனல் வெங்கடேஷ் ஆகியோர் கலந்துகொண்டனர். படத்தின் நாயகன் வெற்றி பேசும் போது, “நான் கதையின் நாயகனாக அறிமுகமாகும் முதல் படம் இது. பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொள்வதும் இது தான் மு...

துருவங்கள் 16 படத்தின் வெற்றிவிழா

சினி நிகழ்வுகள்
துருவங்கள் 16 படம் ரிலிஸ் ஆகி 75 நாட்களை கடந்து ஓடிக் கொண்டிருக்கிறது. சமீபத்திய ரிலீஸ் படங்களில் இந்த படம் தயாரிப்பாளருக்கும், வினியோகஸ்தருக்கும் லாபத்தை கொடித்திருக்கிற படம். இதன் 75வது நாள் வெற்றி விழா சென்னையில் நடை பெற்றது.