வியாழக்கிழமை, ஜூன் 11
Shadow

சினி நிகழ்வுகள்

ரிலீஸ் நேரத்தில் ரெய்டு வரப்போகுது உஷார் – அண்ணாதுரை பாடல் ரிலீஸ் விழால் உதயநிதியின் ஷாக் பேச்சு

ரிலீஸ் நேரத்தில் ரெய்டு வரப்போகுது உஷார் – அண்ணாதுரை பாடல் ரிலீஸ் விழால் உதயநிதியின் ஷாக் பேச்சு

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள்
  ஆர் ஸ்டுடியோஸ் ராதிகா சரத்குமார், விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் ஃபாத்திமா விஜய் ஆண்டனி இணைந்து தயாரிக்க விஜய் ஆண்டனி நாயகனாக நடித்திருக்கும் படம் அண்ணாதுரை. அறிமுக இயக்குனர் சீனிவாசன் இயக்கியிருக்கும் இந்த படத்துக்கு இசை அமைப்பதோடு, படத்தொகுப்பையும் கூடுதலாக கவனித்திருக்கிறார் நாயகன் விஜய் ஆண்டனி. நவம்பர் 30ஆம் தேதி வெளியாகும் இந்த படத்தை பிக்சர் பாக்ஸ் கம்பெனி அலெக்ஸாண்டர் வெளியிடுகிறார். இந்த படத்தின் இசை வெளியீடு சென்னை சத்யம் சினிமாஸில் நடைபெற்றது. நான் பேரறிஞர் அண்ணாதுரையின் தீவிர ரசிகன். அந்த பெயரை தலைப்பாக வைத்திருப்பதால் இந்த படத்தை நானும் வாங்கியிருக்கிறேன். இந்த படத்தில் ரசிகர்களுக்கு தேவையான நல்ல செண்டிமெண்டும் இருக்கிறது. விஜய் ஆண்டனிக்கு நிச்சயம் இது ஒரு வெற்றிப்படமாக அமையும் என்றார் அபிராமி ராமநாதன். பறவை அமர்ந்திருப்பது கிளையை நம்பி அல்ல, சிறகை நம்பி என்ற...
இயக்குனர் ஷங்கர் வெளியிட்ட ரசூல்பூக்குட்டியின் ஒரு கதை சொல்லட்டுமா பட டீசர்..!

இயக்குனர் ஷங்கர் வெளியிட்ட ரசூல்பூக்குட்டியின் ஒரு கதை சொல்லட்டுமா பட டீசர்..!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள்
  பால்ம்ஸ்டோன் மல்ட்டிமீடியா ராஜீவ் பனகல் & பிரசாத் பிரபாகர் ப்ரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில், ஆஸ்கர் விருது பெற்ற  ஒலிப்பதிவாளர் ரசூல் பூக்குட்டி முதல் முறையாக நடிகர் அவதாரம் எடுத்து, கதையின் நாயகனாக நடிக்கும் படம் 'ஒரு கதை சொல்லட்டுமா'. பிரசாத் பிரபாகர் இயக்கியிருக்கும் இந்த படத்தில் வைரமுத்துவின் வைர வரிகளுக்கு ராகுல்ராஜ் இசையமைத்திருக்கிறார். மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி என நான்கு மொழிகளில் வெளியாகும் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. விழாவில் இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் இசையை வெளியிட இயக்குனர் ஷங்கர் பெற்றுக்கொண்டார். படத்தின் டீசரை கவிப்பேரரசு வைரமுத்து வெளியிட்டார். இது ஒரு சராசரி விழா அல்ல, கலையில் ஒரு பெரிய சரித்திர நிகழ்வு. ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், ஏ ஆர் ரகுமான், ஷங்கர், ரசூல் பூக்குட்டி ஆகியோர் இந்தியாவுக்கு வெளியே நம் இந்தி...
தில்லுக்கு துட்டு இயக்குனரின் அடுத்த படம் டாவு..!

தில்லுக்கு துட்டு இயக்குனரின் அடுத்த படம் டாவு..!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள்
சுவாரஸ்யமான தலைப்புகள் மக்கள் மத்தியில் என்றுமே நல்ல வரவேற்பை பெறும். காமெடிக்கு பெயர் போன ஒரு இயக்குனர் ஒரு சுவாரஸ்யமான தலைப்போடும், அதற்கு தகுந்த அணியையும் அமைத்தால் அந்த படம் வெற்றி பெறுவதற்கு வாய்ப்புகள் மிக அதிகம். 'தில்லுக்கு துட்டு' படத்தில் மாபெரும் வெற்றியை ருசித்த இயக்குனர் ராம்பாலா, எல்லா தரப்பான மக்களும் கொண்டாடக்கூடிய காமெடியை தருவதில் வல்லுநர். அவர் தற்பொழுது நடிகர் 'கயல்' சந்திரனுடன் இணைந்து 'டாவு' என்ற முழு நீள காமெடி படமொன்றை தொடங்கியுள்ளார். '' இந்த காதல்-காமெடி கதைக்கு சந்திரன் நிச்சயம் பெரும் பலம் சேர்ப்பார். தமிழ் சினிமாவில் ஒரு பெரிய இடத்தை பிடிக்க அவர் முனைப்போட்டுள்ளார். அவரது தீவிரமும், எங்களது தயாரிப்பாளர் ரகுநாதன் P S அவர்களின் தொலைநோக்கு பார்வையும் இணைந்து 'டாவு' படத்தை சிறப்பாகவுள்ளது. இந்த கதைக்கு 'டாவு' தான் பொருத்தமான தலைப்பு. இன்றைய சினிமாவை ஆதர...
பிரபுதேவாவுடன் ஜோடி போட்ட நிக்கிகல்ராணி..!

பிரபுதேவாவுடன் ஜோடி போட்ட நிக்கிகல்ராணி..!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள்
தேவி படத்திற்கு பின் பிரபுதேவா நடிக்கும் தமிழ் படம் சார்லி சாப்ளின் 2. ஷக்தி சிதம்பரம் இயக்கும் இதில் பிரபுதேவா ஜோடியாக நிக்கி கல்ராணி நடிக்கிறார். இந்த படத்தை பெரும் பொருட் செலவில்  அம்மா கிரியேசன்ஸ் t.சிவா தயாரிக்க பிரபுதேவா நிக்கி கல்ராணியுடன் ஆதாஷர்மா நடிக்க அம்ரீஷ் இசையமைக்க செளந்தர்ராஜன் ஒளிப்பதிவில் ஷக்தி சிதம்பரம் இயக்கும் சார்லி சாப்ளின் 2 படத்தின் துவக்கவிழா கோவாவில் பிரசித்தி பெற்ற சித்தி வினாயகர் கோயிலில் பூஜையுடன் துவங்கியது....
ஏ.வி.எம்.இல்லத் திருமண விழாவில் ரஜினி, சூர்யா உட்பட திரை பிரபலங்கள் வாழ்த்து..!

ஏ.வி.எம்.இல்லத் திருமண விழாவில் ரஜினி, சூர்யா உட்பட திரை பிரபலங்கள் வாழ்த்து..!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள்
ஏவி.எம்.சரவணன் அவர்களின் பேத்தியும், எம்.எஸ்.குகன் அவர்களின் மகளுமான அபர்ணாவிற்கும் ரகுநந்தன் அவர்களின் மகன் ஷியாமிற்கும் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நேற்று 8-11-2017 மாலை 6 மணிக்கு ஏவி.எம்.ராஜேஸ்வரி திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஆனந்தா பிக்சர்ஸ் எஸ்.சுரேஷ், நடிகர் சிவகுமார், சூர்யா, கார்த்தி, கவிபேரரசு வைரமுத்து, வைஜெயந்திமாலா பாலி, எஸ்.வி.சேகர், பிரபு, ராம்குமார், டி.சிவா, இசைஞானி இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான், ஆர்.பி.சௌத்ரி, மு.க.தமிழரசு, கனிமொழி எம்.பி., தயாநிதி மாறன், காவேரி கலாநிதி மாறன், எச்.ராஜா, இயக்குனர் பி.வாசு, கவுண்டமணி, சீமான், இயக்குரன் சரண், விநியோகஸ்தர் சங்க தலைவர் அருள்பதி, ரமேஷ்கண்ணா, இயக்குனர் ஹரி, விக்ரமன், தயாரிப்பாளர் முரளிதரண் வேணுகோபால், கலைஞர் மகள் செல்வி, சித்ரா லட்சுமணன், பொன்வண்ணன் சரண்யா, கே.பாக்யராஜ், கலைப்புலி எஸ்.தாணு, பூர்ணிமா...
குரு உச்சத்தில் இருக்காரு பாடல் வெளியீடு

குரு உச்சத்தில் இருக்காரு பாடல் வெளியீடு

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள்
  அறிமுக இயக்குநர் தண்டபாணி இயக்கத்தில்,  தனசண்முகமணி தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'குரு உட்சத்துல இருக்காரு'. குரு ஜீவா கதா நாயகனாகவும் பைசா திரைப்படத்தில் நடித்த ஆரா கதா நாயகியாகவும் நடித்திருக்கும் இப்படத்தில், பாண்டியராஜன், MS பாஸ்கர், நமோ நாராயணன், இமான் அண்ணாச்சி, மனோ மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.   குரு உட்சத்துல இருக்காரு திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவின் சிறப்பு விருந்தினர்களாக நடிகர் விஜய் வசந்த், திரையரங்க உரிமையாளர் சங்க தலைவர் அபிராமி ராமநாதன், நடிகர் ஆரி, பின்னணிப் பாடகர் வேல் முருகன் மற்றும் பிக் பாஸ் புகழ் சினேகன் வருகை தந்திருந்தனர். இவர்கள் முன்னிலையில் இந்த திரைப்படத்தின் டிரைலர் மற்றும் படத்தில் வரும் இரண்டு பாடல்கள் திரையிடப்பட்டது. வருகை தந்திருந்த சிறப்பு விருந்தினர்கள் அனைவரும் இயக்குநரை, தயார...
நடிகன்னா ஓட்டு போட்டுடுவாங்களா நீ என்ன எம்.ஜி.ஆரா – கமலை சீண்டும் வெங்கட்பிரபு

நடிகன்னா ஓட்டு போட்டுடுவாங்களா நீ என்ன எம்.ஜி.ஆரா – கமலை சீண்டும் வெங்கட்பிரபு

CINI NEWS, HOME SLIDER, Trailer, சினி நிகழ்வுகள், செய்திகள், டிரைலர்கள்
நடிகர் கமல்ஹாசன் அரசியலுக்கு வரப்போவதாக கூறி முதற்கட்டமாக மக்களை ஒன்று சேர்க்கும் விதமாக மையம் விசில் என்ற இணைய செல்போன் செயலியை அறிமுகப்படுத்தி வைத்தார்.   இந்த நிலையில் கங்கை அமரன் மகனும் இயக்குனருமான வெங்கட் பிரபு இயக்கி வரும் RK நகர் படத்தின் டீசர் நேற்று வெளியிடப்பட்டது.  அதில் "நடிகன்னா உனக்கு ஓட்டு போட்டுடுவாங்களா ... நீ என்ன எம்ஜி.ஆரா என வசனம் கடைசியில் கேட்கப்படுகிறது. இந்த வசனம் அரசியலுக்கு வரப்போவதாக அறிவித்த கமல்ஹாசனை கிண்டல் அடிக்கும் விதமாக உள்ளது என பரபரப்பு கிளம்பியது. அதே நேரம் கமலுக்கு டிவிட்டரில் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார் வெங்கட் பிரபு. இந்த அரசியல் நக்கல் வசனங்கள் யாருக்கு...   https://youtu.be/CdjlsV8_5YY...
பாடல் விழாவுக்கு வருபவர்களுக்கு 4 சவரன் தங்கம், வெளி நாடு டூர், செல்போன் பரிசுகள் – அசத்தும் நட்புன்னா என்னான்னு தெரியுமா படக் குழு

பாடல் விழாவுக்கு வருபவர்களுக்கு 4 சவரன் தங்கம், வெளி நாடு டூர், செல்போன் பரிசுகள் – அசத்தும் நட்புன்னா என்னான்னு தெரியுமா படக் குழு

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள்
  ரசிகர்கள் மத்தியில் நடைபெறும் ‘நட்புனா என்னானு தெரியுமா’ சிங்கிள் ட்ராக் வெளியீடு..! ‘நட்புனா என்னானு தெரியுமா’ வீடியோ சிங்கிள் ட்ராக் வெளியீட்டு விழாவிற்கு வாங்க.. பரிசுகளோடு போங்க! லிப்ரா புரொடக்சன்ஸ் ரவீந்திரன் சந்திரசேகரன் மற்றும் வனிதா பிக்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ள படம் ‘நட்புனா என்னானு தெரியுமா’.. விஜய் டிவி புகழ் 'கவின்' நாயகனாக நடிக்க, ரம்யா நம்பீசன் நாயகியாக நடித்துள்ளார். சிவா அரவிந்த் இயக்கியுள்ள இந்தப்படத்திற்கு தரண் இசையமைத்துள்ளார். இந்தப்படத்தின் வீடியோ சிங்கிள் ட்ராக் வெளியீட்டு விழா வரும் நவ-12ஆம் தேதி சென்னை வடபழனியில் உள்ள விஜயா போரம் மாலில் மாலை 5மணி அளவில் நடைபெற இருக்கிறது. இந்த விழாவில் என்ன ஸ்பெஷல் என்றால் ரசிகர்களும் இந்த நிகழ்வில் திரளாக கலந்து கொள்ளலாம். ‘நட்புனா என்னானு தெரியுமா’ படக்குழுவினருடன் சேர்ந்து அங்கு நடைபெறும் விளையாட்டு போட்டி...
அடுத்த கட்டத்துக்கு உயர்த்தும் வரை உங்களோடு இருப்பேன் – அறம் இயக்குனர் கோபிக்கு நயன்தாரா தந்த உறுதி

அடுத்த கட்டத்துக்கு உயர்த்தும் வரை உங்களோடு இருப்பேன் – அறம் இயக்குனர் கோபிக்கு நயன்தாரா தந்த உறுதி

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள்
  KJR ஸ்டுடியோஸ் சார்பில் ராஜேஷ்  தயாரிக்க, லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்திருக்கும் படம் அறம். அறிமுக இயக்குனர் கோபி நயினார் இயக்கியுள்ள இந்த படத்துக்கு ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். முன்னதாக நாயகியை மையப்படுத்திய பல படங்களில் நயன்தாரா நடித்திருந்தாலும், இந்த படம் சமூக பிரச்சினைகளை பற்றி பேசும் படம் என்பதால் எதிர்பார்ப்பு எகிறி இருக்கிறது. நவம்பர் 10ஆம் தேதி வெளியாகும் இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. டிவி நிகழ்ச்சிகளில் காமெடியாக பார்த்த என்னை சினிமாவில் முதன்முறையாக சீரியஸான கதாபாத்திரத்தில் நடிக்க வைத்திருக்கிறார் இயக்குனர் கோபி. நடிகர் நாகேஷ் கூட முதல் படத்தில் சீரியஸான கதாபாத்திரத்தில் தான் நடித்தார், நீங்க நல்ல வருவீங்க என்று சொன்னார் இயக்குனர். லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் பெரிய ரசிக...