வெள்ளிக்கிழமை, அக்டோபர் 16
Shadow

CINI NEWS

நானும் ஒரு குழந்தைதான் என  புகைப்பட கண்காட்சியை நடத்துகிறார் இயக்குனர்  பா.ரஞ்சித்

நானும் ஒரு குழந்தைதான் என புகைப்பட கண்காட்சியை நடத்துகிறார் இயக்குனர் பா.ரஞ்சித்

CINI NEWS, HOME SLIDER, NEWS, செய்திகள்
இயக்குநர் பா_இரஞ்சித்தின் அடுத்தக்கட்ட நகர்வு. இயக்குநர் பா.இரஞ்சித், தனது அனைத்து படங்களிலும் ஒடுக்கப்பட்டோரின் வாழ்வியலையும், அவர்களுக்கான அரசியலையும் வலுவாக பேசக்கூடியவர். திரைப்படங்களில் கருத்துக்களைப் பேசுவதோடு நின்று விடாமல் களத்திலும் சமூக மாற்றத்திற்கான அவசியத்தை முன்னிறுத்தி பல ஒருங்கிணைப்புகளையும், சாதி ஒழிப்பிற்கான பல விவாதங்களையும் நடத்திக் கொண்டிருப்பவர். தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து “காலா” படத்தை எடுத்து வந்தாலும், இடையிடையே சமூகம் சார்ந்த தனது செயல்பாடுகளையும் தொய்வில்லாமல் தொடர்ந்தவண்ணம் உள்ளார். அந்த வகையில், தனது சொந்த படத்தயாரிப்பு நிறுவனமான “நீலம் புரொடக்சன்ஸ்” மற்றும் “நீலம் பண்பாட்டு மையம்” ஆகியவை இணைந்து ஒருங்கிணைத்துள்ள “நானும் ஒரு குழந்தை” என்னும் தலைப்பில் புகைப்பட கண்காட்சி ஒன்றை நடத்த உள்ளார் பா.இரஞ்சித். புகைப்படக் கலைஞர் ம.பழனிகுமாரின் புகைப்...
கொட்டும் மழையிலும் கன ஜோராக இறுதிகட்ட ஷூட்டிங்கில் விஷாலின் இரும்புத்திரை..!

கொட்டும் மழையிலும் கன ஜோராக இறுதிகட்ட ஷூட்டிங்கில் விஷாலின் இரும்புத்திரை..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள்
  நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்பில் 1960ல் வெளியான படம் இரும்புத்திரை. சுமார் 57 ஆண்டுகளுக்கு பின் அதே பெயரில் விஷால் நடிப்பில் வேகமாக வளர்ந்து வருகிறது இரும்புத்திரை. இதில் விஷால் ஜோடியாக சமந்தா நடிக்கிறார். வில்லனாக ஆக்‌ஷன் கிங் அர்ஜுன், காமெடிக்கு ரோபோ சங்கர், டெல்லி கணேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். மித்ரன் இயக்கி வரும் இந்த படம் ஒரு அதிரடி கணிணி குற்றங்களை வெளிச்சம் போடும் கதை என கூறப்பட்டாலும் இதுவரை இல்லாத அளவுக்கு சமந்தா காமெடியாக நடித்திருக்கிறாராம். கொட்டும் மழையிலும் இரும்புத்திரை படத்தின் இறுதிகட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. இரும்புத்திரை 2018 பொங்கல் விருந்தாக ரிலீஸ் ஆக உள்ளது. விஷால் தனது விஷால் பிலிம் பேக்டரி சார்பில் இந்த படத்தை தயாரித்து வருகிறார்.    ...
உதவி தேவைப்படுவோருக்கு புதிய அப்ளிகேஷன் அறிமுகப் படுத்தும் விஷால்..!

உதவி தேவைப்படுவோருக்கு புதிய அப்ளிகேஷன் அறிமுகப் படுத்தும் விஷால்..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, செய்திகள்
வியக்க வைத்த விஷாலின்  V SHALL App.   உலகில் எவ்வளவோ ஏழை எளிய மாணவ மாணவிகள், வயதானோர், குழந்தைகள் ஆகியோர் கல்வி, மருத்துவம் போன்ற அடிப்படை தேவைகளுக்கே உதவ யாரும் இல்லாமல் தவித்து வருகிறார்கள்.   இது போன்ற மக்களுக்கு உதவ பல நல்ல உள்ளங்களும் உள்ளனர். இது போன்று உதவி தேவைப்படுவர்களையும் உதவி செய்ய காத்து கொண்டிருப்பவர்களையும் இணைப்பதற்காகவே நடிகர் சங்க செயலாளரும் தயாரிப்பாளர் சங்கத் தலைவருமான விஷால் V SHALL என்ற அப்ளிகேஷன் ஒன்றை உருவாக்கி உள்ளார்.   இதன் மூலமாக உண்மையாகவே உதவி தேவைப்படுபவர்களும் உதவ முன் வருபவர்களும் நேரிடையாக உதவலாம் என்பது குறிப்பிடத்தக்கது.   இந்த அப்ளிகேஷன் டிசம்பர் இரண்டாம் வாரத்தில் இருந்து நடைமுறைக்கு வரும் என்பதும் குறிப்பிடத்தக்கது.   சத்தமில்லாமல் எத்தனையோ உதவிகள் செய்து வரும் விஷாலின் அடுத்த அதிரடிதான் இது....
ஹாலிவுட் படங்களுக்கு நிகராக மிரட்டும் அவள் கொட்டும் மழையிலும் ஹவுஸ்புல்..!

ஹாலிவுட் படங்களுக்கு நிகராக மிரட்டும் அவள் கொட்டும் மழையிலும் ஹவுஸ்புல்..!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள்
ஹாலிவுட் திகில் படங்களுக்கு தமிழ் திகில் படங்கள் இணையில்லை என்ற காலம் 'அவள்' படம் மூலம் முடிவுக்கு வந்துள்ளது. கதையம்சத்திலும், சிறந்த தொழிலநுட்ப திறனாலும் தமிழ் சினிமா ரசிகர்களை கட்டி போட்டு பேய் ஓட்டம் ஓடிக் கொண்டு இருக்கிறது. சித்தார்த், ஆண்ட்ரியா, அதுல் குல்கர்னி நடிப்பில், அறிமுக இயக்குனர் மிலிண்ட் ராவ் இயக்கத்தில் உருவாகி ரிலீஸாகியுள்ள 'அவள்',கூட்டம் கூட்டமாக மக்களை திரையரங்கிற்கு அழைத்து வந்துள்ளது. இப்படத்தை சித்தார்த்தின் 'Etaki Entertainment' நிறுவனம், 'Viacom18 Motion Pictures' நிறுவனத்தோடு இணைந்து தயாரித்துள்ளது. 'அவள்' படத்தை தமிழகமெங்கும் ரிலீஸ் செய்துள்ள 'Trident Arts' ரவீந்திரன் அவர்கள் இப்படத்திற்கு கிடைத்திருக்கும் வரவேற்ப்பால் உற்சாகத்தில் உச்சியில் உள்ளார். 'அவள்' குறித்து ரவீந்திரன் பேசுகையில், ''படத்தை பார்த்துவரும் மக்களிடையும் விமர்சகர்களிடையும் இப்படத்திற்கு...
அஜீத் ரசிகர்களை வளைக்க திட்டமிடும்  பில்லா பாண்டி…!

அஜீத் ரசிகர்களை வளைக்க திட்டமிடும் பில்லா பாண்டி…!

CINI NEWS, HOME SLIDER, செய்திகள்
  JK Film Productions சார்பாக K.C.பிரபாத்   தயாரிப்பில்  Studio.9 R.K.சுரேஷ் நடிக்கும்  "பில்லா பாண்டி" படத்திற்கு படம் தனது மாறுபட்டகதாபாத்திரங்களால் மக்கள் மனதில்நிலைத்து நின்றவர் நடிகர் R.K.சுரேஷ். தற்போது தீவர தல அஜீத்தின் ரசிகனாக"பில்லா பாண்டி" எனும் படத்தில்கதாநாயகனாக நடித்துவருகிறார். மேயாதமான் புகழ் இந்துஜா இப்படத்தின்கதாநாயகியாக நடிக்கின்றார். சரவணஷக்தி இயக்கும் இப்படத்தை  JK Film Productions சார்பாக  K.C.பிரபாத் தயாரிக்கிறார். மேலும் K.C.பிரபாத் இப்படத்தின் வில்லனாகதமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகிறார். இப்படத்தில் சாந்தினி, தம்பிராமையா, மாரிமுத்து, அமுதவாணன், சங்கிலிமுருகன், மாஸ்டர் K.C.P. தர்மேஷ், மாஸ்டர் K.C.P. மிதுன்சக்ரவர்த்தி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். விருவிருப்பாக இறுதி கட்ட பணிகளில்நெருங்கியுள்ள இப்படத்தின் இசையின்வெளியிடு மிக விரைவில்நடைபெறவுள்ளதாகவும் பட...
மதுரையில் முதல் பொதுக்கூட்டம் நடத்தி அரசியல் ஒத்திகை பார்க்க தயார் ஆகிறார் கமல்ஹாசன்..!

மதுரையில் முதல் பொதுக்கூட்டம் நடத்தி அரசியல் ஒத்திகை பார்க்க தயார் ஆகிறார் கமல்ஹாசன்..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  நடிகர் கமல்ஹாசன் மதுரையில் மாபெரும் பொதுக்கூட்டம் ஒன்றை நடத்த திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. அதில் தனது நற்பணி மன்ற இயக்கத்தினர் இதுவரை செய்த பல சேவைகள், இனிமேல் செய்யப் போகும் பணிகள் குறித்து அவர் பேசவிருக்கிறார். அதற்கான விபரங்களை தனது நற்பணி மன்ற இயக்கத்தினரிடம் அவர் கேட்டுள்ளதாக தெரிகிறது. அரசியலை பொறுத்தவரை பல திருப்புமுனைகளை உண்டாக்கியது மதுரைதான். மேலும், கமலுக்கு அங்கு நெருங்கிய நண்பர்கள் பலர் இருக்கின்றனர். எனவேதான் அங்கு பொது பொதுக்கூட்டத்தை நடத்த கமல் திட்டமிட்டிருக்கிறார். இதுபற்றிய அறிவிப்பை கமல் தனது பிறந்த நாளான நவம்பர் 7ம் தேதி ரசிகர்கள், நற்பணி மன்றத்தின் உறுப்பினர்களை சந்தித்து பேசிய பின்  அறிவிப்பார் எனத் தெரிகிறது. மதுரை மாவட்ட மக்கள் புதிய அரசியல் கட்சிகளுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிப்பவர்கள். எனவே தனது முதல் பிரமாண்டமான பொதுக்கூட்டத்த...
த்ரிஷாவின் பரமபதம் விளையாட்டு..!

த்ரிஷாவின் பரமபதம் விளையாட்டு..!

CINI NEWS, HOME SLIDER, செய்திகள்
த்ரிஷா நடிப்பில் உருவாகி வரும் பரமபதம் திரைப்படத்தின் படபிடிப்பு முழுவீச்சில் நடைபெற்றுவருகிறது ! த்ரிஷா தற்போது தமிழ் சினிமாவின் பிஸியான நடிகையாவார். கடந்த 15 வருடமாக தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு தனியிடம் ஒன்றை அவர் பிடித்துள்ளார். தற்போது த்ரிஷா “ பரமபதம் விளையாட்டு “ என்ற படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். இப்படத்தை திருஞானம் இயக்குகிறார். படபிடிப்பு 200 வருடம் பழமைவாய்ந்த ஆற்காடு கோட்டையில் வைத்து நடைபெற்றது. இந்த கோட்டையை பலநூறு வருடங்களுக்கு முன்னர் மன்னர் அவ்ரங்கஜிப் ஆண்டு வந்தார் என்பது குறிப்பிடதக்கது. முதல்கட்ட படபிடிப்பு 15 நாட்கள் தொடர்ந்து நடைபெறவுள்ளது. இதை தொடர்ந்து நடைபெறவுள்ள அடுத்தக்கட்ட படபிடிப்பு இடைவெளி ஏதும் இல்லாமல் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது. 24HRS நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் நந்தா மற்றும் ரிசார்ட் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.படத்துக்கு...
ஏமாலி பட டீசரை வெளியிட்ட ஜெயம் ரவி..!

ஏமாலி பட டீசரை வெளியிட்ட ஜெயம் ரவி..!

CINI NEWS, HOME SLIDER, Trailer, சினி நிகழ்வுகள், டிரைலர்கள்
  ஏமாலி படத்தின் டீசரை நடிகர் ஜெயம் ரவி வெளியிட்டார். Aமாலி படம் U சான்றிதழ் வாங்கி உள்ளது. விரைவில் ரிலீஸ் செய்வதற்கான பணிகள் நடக்கிறது.   https://youtu.be/Yv8t53muxDI
விக்ரமின் துருவ நட்சத்திரம் பட ஸ்டில்கள்..!

விக்ரமின் துருவ நட்சத்திரம் பட ஸ்டில்கள்..!

CINI NEWS, HOME SLIDER, Photos, செய்திகள்
  விக்ரம் நடிப்பில் கவுதம வாசு தேவ மேனன் இயக்கி வரும் துருவ நட்சத்திரம் படத்தின் ஷூட்டிங் மிக வேகமாக நடந்தது வருகிறது.  
ஊதாரியை காதல் உருப்படவைக்கும் – சீமத்துரை படக்கதை

ஊதாரியை காதல் உருப்படவைக்கும் – சீமத்துரை படக்கதை

CINI NEWS, HOME SLIDER, NEWS, செய்திகள்
புவன் மீடியா வொர்க்ஸ் பெருமையுடன் வழங்கும் “சீமத்துரை”. புவன் மீடியா வொர்க்ஸ் சார்பில் E சுஜய் கிருஷ்ணா தயாரிப்பில், சந்தோஷ் தியாகராஜன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குநராக அறிமுகமாகும் திரைப்படம், “சீமத்துரை”. கீதன், வர்ஷா பொல்லம்மா கதாநாயகன் மற்றும் கதாநாயகியாக நடிக்க விஜி சந்திரசேகர், கயல்’ வின்செண்ட், மகேந்திரன், ‘சுந்தர பாண்டியன்’ காசி மற்றும் பலர் நடித்துள்ளனர். "ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு அடையாளம் இருக்கும். ஊரில் உள்ள சிறியவர்கள், பெரியவர்கள் என்று யாருக்கும் மரியாதை கொடுக்காமல் ரவுசு பண்ணுவது தான் சீமத்துரையின் அடையாளம். அப்படி ஒரு அசால்ட் அடையாளத்துடன் யார் பேச்சையும் கேட்காமல் ஊருக்குள் சுத்திக் கொண்டிருப்பவனுக்குள் காதல் வந்தால் என்ன நடக்கும் என்பதே இந்த படத்தின் கதைக்கரு. வாழ்வியலின் அங்கமான காதலையும், அதன் மேல் கொண்ட பாசத்தையும், கர்வத்தால் அழிந்து போகும் மனி...