வெள்ளிக்கிழமை, நவம்பர் 20
Shadow

MOVIES

வேலுநாச்சியார் கேரக்டரில் நடிகை நயன்தாரா?

வேலுநாச்சியார் கேரக்டரில் நடிகை நயன்தாரா?

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
  தமிழ் சினிமாவில் காதல், ஆக்‌ஷன், த்ரில்லர் திரைப்படங்களுக்கு இருக்கும் வரவேற்பை விட வரலாற்று திரைப்படங்களுக்கே அதிக வரவேற்பு உள்ளது. இதற்கு எடுத்துக்காட்டாக, ராஜமவுலி இயக்கத்தில் வெளியான பாகுபலி 1, பாகுபலி 2 ஆகிய இரண்டு திரைப்படங்களும் மாபெரும் வெற்றிப்பெற்று உலக சினிமாவை திரும்ப பார்க்க வைத்தது. வரலாற்றுக் கதைகளின் பக்கமும் சினிமா இயக்குனர்களின் ஆர்வம் திரும்பி இருக்கிறது. இயக்குனர் ராஜமவுலி பாகுபலி கதையை உருவாக்கிய பின் இந்த ஆர்வம் அதிகரித்து இருக்கிறது. இந்தியில் நடிகை கங்கனாவின் மணிகர்னிகா உட்பட சில படங்கள் கடந்த சில வருடங்களுக்கு முன் வெளியாயின. இதனைத் தொடர்ந்து யாருமே இதுவரை தொடாத பொன்னியின் செல்வன் கதையை இயக்குனர் மணிரத்னம் இயக்குவதாக அறிவித்தார். படத்தில் நடிப்பவர்கள் பட்டியலையும் வெளியிட்டார். அதில் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராய் என நட...
ஜனவரி 13-ந் தேதி திரையரங்குகளில் மாஸ்டர் படம் ரிலீஸ்!

ஜனவரி 13-ந் தேதி திரையரங்குகளில் மாஸ்டர் படம் ரிலீஸ்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  நடிகர் விஜய்யின் 64-வது படம் ‘மாஸ்டர்’. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இப்படத்தை, கடந்த ஏப்ரல் மாதமே ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருந்தனர். கொரோனா பரவல் காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டதால், மாஸ்டர் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது. இப்படத்தை ஓடிடி-யில் வெளியிட பேச்சுவார்த்தை நடைபெற்றது. இருப்பினும் படத்தை தியேட்டரில் தான் வெளியிடுவோம் என படக்குழு திட்டவட்டமாக கூறியது. இப்படத்தை வருகிற பொங்கல் பண்டிகையையொட்டி தியேட்டரில் ரிலீஸ் செய்ய உள்ளனர். ஏற்கனவே படத்தின் டீசர் தீபாவளிக்கு வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்திய படக்குழு, தற்போது படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளனர். அதன்படி வருகிற ஜனவரி 13-ந் தேதி திரையரங்குகளில் மாஸ்டர் படம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது....
மாதவன் மாறா’ படத்தின் ட்ரெய்லரை வெளியிட்டது அமேசான் ப்ரைம்!

மாதவன் மாறா’ படத்தின் ட்ரெய்லரை வெளியிட்டது அமேசான் ப்ரைம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  *மாதவன் மற்றும் ஷ்ரத்தா ஶ்ரீநாத் நடிப்பில் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் திரைப்படமான 'மாறா' படத்தின் ட்ரெய்லரை வெளியிட்டது அமேசான் ப்ரைம் வீடியோ* காதலும் நம்பிக்கையும் நிறைந்ததோர் உலகத்தினுள் நம்மை அழைத்துச்செல்லும் இத்திரைப்படமானது காண்போரின் முகத்தில் புன்னகையைப் பூக்கச்செய்து இதயங்களைக் கவரும். ட்ரைலர் : http://amzn.to/MaaraTrailer திலீப் குமார் இயக்கத்தில், ப்ரமோத் பில்ம்ஸின் ப்ரதீக் சக்ரவர்த்தி மற்றும் ஷ்ருதி நல்லப்பா ஆகியோர் தயாரித்த இத்திரைப்படமானது மாதவன் மற்றும் ஷ்ரத்தா ஶ்ரீநாத் ஆகியோரை முன்னணி கதாபாத்திரங்களில் கொண்டுள்ளது இந்தியா மற்றும் 200 நாடுகளில் உள்ள ப்ரைம் சந்தாதாரர்கள் 'மாறா' படத்தை அமேசான் ப்ரைம் வீடியோவில் ஜனவரி 8 முதல் தமிழில் காணலாம் அமேசான் ப்ரைம் புத்தம்புதிய திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், ஸ்டாண்ட்-அப் நகைச்சுவை, அமேசான் ஒர...
பிற்பகல் 12.30 மணிக்கு ‘மாஸ்டர்’ ரிலீஸ் அப்டேட்!

பிற்பகல் 12.30 மணிக்கு ‘மாஸ்டர்’ ரிலீஸ் அப்டேட்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
பிற்பகல் 12.30 மணிக்கு ‘மாஸ்டர்’ ரிலீஸ் அப்டேட்! லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘மாஸ்டர்’. கடந்த ஏப்ரல் மாதமே இப்படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருந்தனர். கொரோனா பரவல் காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டதால், மாஸ்டர் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது. இப்படத்தை ஓடிடி-யில் வெளியிட பேச்சுவார்த்தை நடைபெற்றது. இருப்பினும் படத்தை தியேட்டரில் தான் வெளியிடுவோம் என படக்குழு திட்டவட்டமாக கூறியது இப்படத்தை வருகிற பொங்கல் பண்டிகையையொட்டி தியேட்டரில் ரிலீஸ் செய்ய உள்ளனர். ஏற்கனவே படத்தின் டீசர் தீபாவளிக்கு வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்திய படக்குழு, தற்போது அடுத்த அப்டேட்டுக்காக மாஸான வீடியோ ஒன்றை டுவிட்டரில் வெளியிட்டுள்ளது. அந்த டுவிட்டில் “ஒலிக்கும் பேர் ஒன்று அரங்கமே அதிர வைக்கும்... தடுக்கும் காலம் தாண்டி அது பரவி நிற்கும்” பிரம்மாண்டமான ரிலீஸ் அப்டேட் நாளை பிற்பகல் 12.30 மணிக...
கேரள சர்வதேச திரைப்பட விழாவுக்கு தேர்வான குதிரைவால்!

கேரள சர்வதேச திரைப்பட விழாவுக்கு தேர்வான குதிரைவால்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
    இயக்குநர் பா.ரஞ்சித் தயாரித்துள்ள ‘குதிரைவால்’ திரைப்படம், கேரள சர்வதேச திரைப்பட விழாவிற்கு இந்தியப் பிரிவில் திரையிட தேர்வாகியுள்ளது. 2018-ஆம் ஆண்டு வெளியான 'பரியேறும் பெருமாள்' படத்தின் மூலம் தயாரிப்பாளராக மாறினார், இயக்குநர் பா. ரஞ்சித். அப்படம் அவ்வருடத்தின் சிறந்தப் படமாக கொண்டாடப்பட்டு விருதுகளைக் குவித்தது. அதனைத்தொடர்ந்து கடந்த ஆண்டு, 'இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு' படத்தையும் தயாரித்தார். அப்படமும் வெற்றி பெற்றது. இந்நிலையில், கடந்த ஆண்டு தனது நீலம் புரடொக்‌ஷன் மூலம், மேலும் 5 படங்களை தயாரிப்பதாக அறிவித்தார். அதில், ஒன்றுதான் ’குதிரைவால்’. இப்படத்தை யாழி நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறார். மனோஜ் லியோனல் ஜேசன் மற்றும் ஷாம் சுந்தர் ஆகியோர் இப்படத்தை இயக்க, கலையரசன் - அஞ்சலி பாட்டில் நடித்துள்ளனர். இப்படத்தின், டீசர் கடந்த அக்டோபர் 22 ஆம் தேதி ...
“தலைவி” படத்தில் ஆர்.எம்.வீரப்பன் கதாபாத்திரத்தில் சமுத்திரக்கனி

“தலைவி” படத்தில் ஆர்.எம்.வீரப்பன் கதாபாத்திரத்தில் சமுத்திரக்கனி

CINI NEWS, HOME SLIDER, MOVIES, politics, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  விஜய் இயக்கத்தில் கங்கனா ரனாவத் நடித்துள்ள திரைப்படம் தலைவி. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி இப்படம் உருவாகி வருகிறது. தலைவி படத்தில் எம்.ஜி.ஆராக அரவிந்த் சாமி நடித்துள்ளார். அவரின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த ஜனவரி மாதம் வெளியானது. இந்நிலையில் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் நினைவு நாளையொட்டி என் புது லுக் டிசம்பர் 24ம் தேதி காலை வெளியாகும் என்று அரவிந்த்சாமி ட்வீட் செய்தார். அதன்படி புதிய லுக் 25ம் தேதி வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இதில் அரவிந்த் சாமியுடன் சமுத்திரக்கனியும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். எம்.ஜி.ஆர் கெட்டப்புடன் அரவிந்த் சாமி இருக்கும்போது, அவருக்கு அருகில் கண்ணாடியுடன் தான் இருக்கும் புகைப்படங்களை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் சமுத்திரக்கனி. எம்.ஜி.ஆருக்கு மிக நெருங்கிய நண்பரான ஆ...
பியானோ வாசித்து பிரசாந்த் வெளியிட்ட  ‘அந்தாதுன்’ அப்டேட் வீடியோ!

பியானோ வாசித்து பிரசாந்த் வெளியிட்ட ‘அந்தாதுன்’ அப்டேட் வீடியோ!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
பியானோ வாசித்து பிரசாந்த் வெளியிட்ட ‘அந்தாதுன்’ அப்டேட் வீடியோ! ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் ஆயுஷ்மான் குரானா, தபு, ராதிகா ஆப்தே உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 2018ம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் அந்தாதுன். பல விருதுகளை வென்ற இந்த படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை தியாகராஜன் வாங்கினார். அந்தாதுன் தமிழ் ரீமேக்கில் ஆயுஷ்மான் குரானா கதாபாத்திரத்தில் பிரசாந்த் நடிக்கிறார். அந்தாதுன் படத்தை பொன்மகள் வந்தாள் பட புகழ் ஜே.ஜே. ஃப்ரெட்ரிக் இயக்குகிறார். இந்நிலையில் தபு கதாபாத்திரத்தில் சிம்ரன் நடிக்கிறார் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. தெலுங்கில் ஆயுஷ்மான் குரானா கதாபாத்திரத்தில் நிதின், தபு கதாபாத்திரத்தில் தமன்னா, ராதிகா ஆப்தே கதாபாத்திரத்தில் நபா நடேஷ் ஆகியோர் நடிக்க ஒப்பந்தமானார்கள். மெர்லபாகா காந்தி இயக்கத்தில் உருவாகவுள்ள இப்படத்தின் இப்படத்தின் படப்பிடிப்பு துபாயில் தொடங்க...
மு.மு.க .மாநாடு எஸ்.ஏ.சந்திரசேகரை முதல்வர் நாற்காலியில் உட்காரவைத்து பரபரப்பை கூட்டிய இயக்குநர்

மு.மு.க .மாநாடு எஸ்.ஏ.சந்திரசேகரை முதல்வர் நாற்காலியில் உட்காரவைத்து பரபரப்பை கூட்டிய இயக்குநர்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
  எஸ்.ஏ.சந்திரசேகரை முதல்வர் நாற்காலியில் உட்காரவைத்து பரபரப்பை கூட்டிய இயக்குநர் புதுச்சேரி எங்கிலும் முத்தமிழர் முன்னேற்ற கழகம் என்ற போஸ்டர், பேனர்களும் அதில் எஸ்.ஏ.சி. படத்தையும் பார்த்தை விஜய் ரசிகர்கள், மறுபடியும் முதல்ல இருந்தா என்றுதான் அதிர்ந்து போனார்கள். விஜய்யின் சம்மதம் இன்றி கட்சி தொடங்கி, பின்னர் குடும்ப பிரச்சனையாகி கட்சியை களைத்ததோடு அல்லாமல், கட்சியின் தலைவரும் கைது செய்யப்பட்டு பரபரப்பு எல்லாம் இப்போதுதான் அடங்கியது. அட, அதற்குள் மறுபடியுமா? என்றே அதிர்ந்து போனார்கள் மாநில மாநாடு என்று நடைபெறும் இடத்திற்கு சென்றபோதுதான் நிம்மதி பெருமூச்சு விட்டனர். அது சிம்பு நடிக்கும் மாநாடு படத்தின் ஷூட்டிங் என்பது தெரியவந்தது. விஜய்யை முதல்வர் நாற்காலியில் அமரவைக்க போராடிப்பார்த்த எஸ்.ஏ.சந்திரசேகரையே முதல்வர் நாற்காலியில் உட்காரவைத்து படத்திற்கு இப்போதே பரப...
விஜய்யின் முதல் பேன் இந்தியா படமாக மாறும் “மாஸ்டர்”

விஜய்யின் முதல் பேன் இந்தியா படமாக மாறும் “மாஸ்டர்”

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  விஜய்யின் முதல் பேன் இந்தியா படமாக மாறும் "மாஸ்டர்" மாஸ்டர் படத்தை நம்பி தான் மொத்த இந்திய சினிமாவே இருக்கிறது என்பது தற்போது அதிகாரப்பூர்வமாக தெரியவந்துள்ளது. மாஸ்டர் படத்தின் இந்திய வெளியீட்டை பார்த்துவிட்டு தான் மற்ற நடிகர்களும் தங்களது படங்களை வெளியிட முடிவு செய்துள்ளனர்.இதில் பாலிவுட் முன்னணி ஹீரோக்களின் படங்களும் அடங்கும். இதனால் விஜய்யின் மாஸ்டர் படம் தற்போது இந்தியிலும் டப் செய்யப்பட்டு வெளியாக உள்ளது உறுதியாக தெரிய வந்துள்ளது. விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வெளியீட்டுக்கு தயாராக இருக்கும் திரைப்படம் மாஸ்டர். சமீபத்தில்தான் மாஸ்டர் படம் தமிழில் யுஏ சான்றிதழ் பெற்றது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து மாஸ்டர் படத்தின் தெலுங்கு டப்பிங் சமீபத்தில் முடிவடைந்த நிலையில் தற்போது ஹிந்தி டப்பிங்கும் அடுத்த வாரம் தொடங்க இருப்பதாக...
மிரட்டலான தோற்றத்தில் விக்ரம்… வைரலாகும் கோப்ரா செகண்ட் லுக்

மிரட்டலான தோற்றத்தில் விக்ரம்… வைரலாகும் கோப்ரா செகண்ட் லுக்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
மிரட்டலான தோற்றத்தில் விக்ரம்... வைரலாகும் கோப்ரா செகண்ட் லுக் விக்ரம் நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் படம் கோப்ரா.  அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள இப்படத்தில் கதாநாயகிகளாக ஸ்ரீநிதி ஷெட்டி, மியா ஜார்ஜ் ஆகியோர் நடிக்கின்றனர். இர்பான் பதான், கே.எஸ்.ரவிக்குமார், ஜான் விஜய் ஆகியோரும் உள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். லலித் குமார் தயாரித்துள்ளார். கோப்ரா படத்துக்காக விக்ரம் முழுமையாக தனது தோற்றத்தை மாற்றி உள்ளார். இதில் 15 தோற்றங்களில் அவர் நடித்து இருப்பதாக கூறப்படுகிறது. கடந்த பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்ட இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்நிலையில், கோப்ரா படத்தின் செகண்ட் லுக் போஸ்டரை கிறிஸ்துமஸ் தினமான இன்று படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டரில் விக்ரமின் வித்தியாசமான தோற்றம் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்துள்ளது....