பாகுபலி: கிரவுன் ஆஃப் பிளட் குழுவினரை பாகுபலி ஃபிரான்சைஸியில் ஒருங்கிணைக்கும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார்
பாகுபலி: கிரவுன் ஆஃப் பிளட் குழுவினரை பாகுபலி ஃபிரான்சைஸியில் ஒருங்கிணைக்கும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார்
~ கிராஃபிக்ஸ் இந்தியா மற்றும் ஆர்கா மீடியாவொர்க்ஸ் தயாரிப்பில், S.S. ராஜமௌலி மற்றும் ஷரத் தேவராஜன் வழங்கும் பாகுபலி: கிரவுன் ஆஃப் பிளட்' 17 மே, 2024 முதல் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் பிரத்தியேகமாக ஒளிபரப்பப்படும்~
பாகுபலியும் பல்லாலதேவாவும் மகிஷ்மதியின் மாபெரும் ராஜ்ஜியத்தையும் சிம்மாசனத்தையும் அதன் மிகப்பெரிய அச்சுறுத்தலுக்கு எதிராகப் பாதுகாக்க கைகோர்க்கும் பேரரசுகளின் மோதலின் காவியப் பயணத்தில் உங்களை மீண்டும் அழைத்துச் செல்கிறது. கிராஃபிக் இந்தியா மற்றும் ஆர்கா மீடியாவொர்க்ஸ் புரொடக்ஷன் பிரைவேட் லிமிடெட் மற்றும் தொலைநோக்கு திரைப்பட தயாரிப்பாளர் எஸ்.எஸ்.ராஜமௌலி, ஷரத் தேவராஜன் & ஷோபு யார்லகட்டா ஆகியோரால் தயாரிக்கப்பட்டு , ஜீவன் J. காங் மற்றும் நவின் ஜான் இயக்கி தயாரித்த இந்தத்...









