புதன்கிழமை, ஜூன் 3
Shadow

MOVIES

‘பரம்பொருள்’ படத்தின் டிரெய்லரை மணிரத்னம், சுஹாசினி மணிரத்னம் வெளியிட்டனர்

‘பரம்பொருள்’ படத்தின் டிரெய்லரை மணிரத்னம், சுஹாசினி மணிரத்னம் வெளியிட்டனர்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  கவி கிரியேஷன்ஸின் முதல் தயாரிப்பான 'பரம்பொருள்' திரைப்படத்தை இயக்குநர் ராமிடம் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ள சி. அரவிந்த் ராஜ் எழுதி இயக்கியுள்ளார். மனோஜ் & கிரிஷ் தயாரிப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படத்தில் நடிகர் சரத்குமாரோடு இளம் நடிகர் அமிதாஷ் இணைந்துள்ளார். சக்தி பிலிம் பேக்டரி சார்பில் சக்திவேலன் இப்படத்தை வெளியிடுகிறார். சிலைக் கடத்தல் குற்றங்களின் பின்னணியில் இப்படத்தின் கதை அமைந்துள்ளது. கதாநாயகியாக காஷ்மீரா பர்தேசி நடிக்க, முக்கிய கதாப்பாத்திரங்களில் திரைப்பட இயக்குநர் பாலாஜி சக்திவேல், சார்லஸ் வினோத், டி. சிவா, வின்சென்ட் அசோகன், கஜராஜ், பாலகிருஷ்ணன், பவா செல்லதுரை மற்றும் பலர் நடித்துள்ளன்னர். யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்க, 'ரிச்சி' படத்தின் மூலம் பாராட்டுகளை பெற்ற ஒளிப்பதிவாளர் பாண்டி குமார் ஒளிப்பதிவை மேற்கொள்ள, 'டான்', 'சாணிக் காயிதம்', 'ர...
தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகும் விறுவிறுப்பான புலனாய்வு திரில்லர் ‘லெவன்’

தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகும் விறுவிறுப்பான புலனாய்வு திரில்லர் ‘லெவன்’

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  ஏ ஆர் என்டர்டைன்மென்ட் தயாரிப்பில் லோகேஷ் அஜில்ஸ் இயக்கத்தில் நவீன் சந்திரா நடிப்பில் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகும் விறுவிறுப்பான புலனாய்வு திரில்லர் 'லெவன்' 'சில நேரங்களில் சில மனிதர்கள்' மற்றும் 'செம்பி' ஆகிய பெரிதும் பாராட்டப்பட்ட வெற்றி படங்களை தொடர்ந்து விறுவிறுப்பான புலனாய்வு திரில்லர் ஒன்றை தங்களது மூன்றாவது திரைப்படமாக ஏ ஆர் என்டர்டைன்மென்ட் நிறுவனத்தின் சார்பில் அஜ்மல் கான் மற்றும் ரியா ஹரி தயாரிக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு 'லெவன்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இயக்குநர் சுந்தர் சி இடம் 'கலகலப்பு 2', 'வந்தா ராஜாவா தான் வருவேன், மற்றும் 'ஆக்ஷன்' ஆகிய திரைப்படங்களில் இணை இயக்குநராக பணியாற்றிய லோகேஷ் அஜில்ஸ் இந்த புதிய திரைப்படத்தை இயக்குகிறார். தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாக உள்ள இத்திரைப்படத்தில் பிரபல தெலுங்கு நட...
இணையத்தில் சாதனை படைக்கும் ‘ஜவான்’ படத்தின் ‘ஹையோடா’ பாடல்

இணையத்தில் சாதனை படைக்கும் ‘ஜவான்’ படத்தின் ‘ஹையோடா’ பாடல்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
    அன்பு அனைத்தையும் வெல்லும்! காதலால் ஷாருக்கான் இதயங்களை வென்றார்! ஜவானில் இடம்பெற்ற 'ஹையோடா' என தமிழிலும் , 'சலேயா' என இந்தியிலும், 'சலோனா' என தெலுங்கிலும் தொடங்கும் பாடல் வெளியாகி, தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும், யூட்யூபில் 35 மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வைகளை பெற்றுள்ளது. யூட்யூபில் 24 மணி நேரத்தில் உலகளவில் அதிக அளவில் பார்வையிடப்பட்ட வீடியோவாகவும் சாதனை படைத்திருக்கிறது. யூட்யூப் மற்றும் யூட்யூப் மியூசிக் தர வரிசையில் 'ஹையோடா' முதலிடத்தில் ட்ரெண்டிங்கில் உள்ளது. தமிழில் 'ஹையோடா'. இந்தியில் 'சலேயா'.., தெலுங்கில் 'சலோனா'.., எனத் தொடங்கும் ஷாருக்கானின் காதல் பாடல், உண்மையிலேயே ரசிகர்களுக்கு சிறப்பான விருந்தாகும். அழகான நயன்தாரா மற்றும் ஷாருக்கான் உடனான அவர்களது கெமிஸ்ட்ரி பார்வையாளர்களால் பாராட்டப்பட்டது. திறமையான அனிருத் இசையமைத்த இந்தப் பா...
ரஜினி – நெல்சன் கூட்டணியை ஜெயிக்க வைத்ததா ஜெயிலர் – கோடங்கி விமர்சனம் 3.5/5

ரஜினி – நெல்சன் கூட்டணியை ஜெயிக்க வைத்ததா ஜெயிலர் – கோடங்கி விமர்சனம் 3.5/5

HOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், விமர்சனம்
    ரஜினி - நெல்சன் கூட்டணியை ஜெயிக்க வைத்ததா ஜெயிலர் - கோடங்கி விமர்சனம் 3.5/5 ரஜினிகாந்த் நடிப்பில் சன் பிக்சர்ஸ் பிரம்மாண்ட தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ஜெயிலர். மிக நேர்மையான துணிச்சலான ஜெயிலராக பணியாற்றி ஓய்வு பெற்று தன் மனைவி ரம்யா கிருஷ்ணன் மகன் வசந்த் ரவி மருமகள் மிர்னா மற்றும் பேரன் ரித்திக் உடன் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார ரஜினிகாந்த். வசந்த் ரவி காவல்துறையில் உதவி கமிஷனராக பணிபுரிகிறார். சிலை கடத்தல் கும்பலை பிடிக்க செல்லும்போது ரவியை அந்த கும்பல் கொலை செய்து விட்டதாக சொல்கிறார்கள். நேர்மையாக வளர்த்ததால்தான் தன் மகன் இறந்து விட்டதாக எண்ணி கலங்கும் ரஜினி அந்த ரவுடி கும்பலை வெறித்தனமாக தேடித் தேடி பழி தீர்ப்பது தான் படத்தின் கதை. கதை என்னமோ பழைய உருட்டாக இருந்தாலும் மேக்கிங்கில் வித்தியாசம் காட்ட முயற்சித்து அதில் ஓரளவு வெற்ற...
லாரன்ஸ் நடிக்கும் ‘சந்திரமுகி 2’ படத்தின் முதல் பாடல் வெளியீடு

லாரன்ஸ் நடிக்கும் ‘சந்திரமுகி 2’ படத்தின் முதல் பாடல் வெளியீடு

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
    *ராகவா லாரன்ஸ் நடிக்கும் 'சந்திரமுகி 2' படத்தின் முதல் பாடல் வெளியீடு* லைக்கா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் தயாரிப்பில், நடன இயக்குநரும், முன்னணி நட்சத்திர நடிகருமான ராகவா லாரன்ஸ் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'சந்திரமுகி 2' படத்தில் இடம்பெற்ற 'ஸ்வகதாஞ்சலி...' எனத் தொடங்கும் முதல் பாடல் வெளியிடப்பட்டிருக்கிறது. பாடலுடன் பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியாகி இருக்கிறது. இயக்குநர் பி. வாசு இயக்கத்தில் 65 ஆவது படமாக தயாராகி வரும் திரைப்படம் 'சந்திரமுகி 2'. இதில் ராகவா லாரன்ஸ், பாலிவுட் நடிகை கங்கணா ரனாவத், 'வைகைப்புயல்' வடிவேலு, மகிமா நம்பியார், லஷ்மி மேனன், சிருஷ்டி டாங்கே, ராவ் ரமேஷ், விக்னேஷ், ரவி மரியா, சுரேஷ் மேனன், சுபிக்ஷா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள் ஆர். டி. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஆஸ்...
விஜய் தேவரகொண்டா- சமந்தாவின்  ‘குஷி’ பட முன்னோட்டம் வெளியீடு

விஜய் தேவரகொண்டா- சமந்தாவின் ‘குஷி’ பட முன்னோட்டம் வெளியீடு

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  *விஜய் தேவரகொண்டா- சமந்தா நடிக்கும் 'குஷி' படத்தின் முன்னோட்டம் வெளியீடு*   திரையுலகின் முன்னணி நட்சத்திரக் கலைஞர்களான விஜய் தேவரகொண்டா -  சமந்தா ஆகியோர் முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'குஷி' எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டது. தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் இந்தி ஆகிய மொழிகளிலும் இப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. தெலுங்கு திரையுலகின் முன்னணி நட்சத்திர இயக்குநரான சிவ நிர்வானா இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் 'குஷி'. இதில் விஜய் தேவரகொண்டா, சமந்தா, ஜெயராம், சச்சின் கடேக்கர், முரளி சர்மா, லட்சுமி, ஆலி, சரண்யா பொன்வண்ணன், ரோகிணி, ‘வெண்ணிலா’ கிஷோர், ராகுல் ராமகிருஷ்ணா, ஸ்ரீகாந்த் ஐயங்கார், சரண்யா பிரதீப் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஜி. முரளி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்தி...
ஜீஎவி. பிரகாஷ்  நடிக்கும் ‘அடியே’ படத்தின் இசை  முன்னோட்டம் வெளியீடு!

ஜீஎவி. பிரகாஷ் நடிக்கும் ‘அடியே’ படத்தின் இசை முன்னோட்டம் வெளியீடு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  *ஜீஎவி. பிரகாஷ் குமார் நடிக்கும் 'அடியே' எனும் படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு* மாலி & மான்வி மூவி மேக்கர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் பிரபா பிரேம்குமார் தயாரித்திருக்கும் 'அடியே' எனும் திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியிடப்பட்டது. இதனை தயாரிப்பாளர் கே ஈ ஞானவேல் ராஜா, இயக்குநர்கள் கார்த்திக் சுப்புராஜ், மிஷ்கின், வெங்கட் பிரபு, ஏ எல். விஜய், சிம்பு தேவன், வசந்த பாலன், அருண் மாதேஸ்வரன் உள்ளிட்ட பலர் இணைந்து வெளியிட்டனர்.‌ 'திட்டம் இரண்டு' எனும் திரைப்படத்தை இயக்கிய விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் 'அடியே'. இதில் ஜீ. வி. பிரகாஷ் குமார், கௌரி ஜி. கிஷன், மதும்கேஷ் பிரேம், RJ விஜய், வெங்கட் பிரபு உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கோகுல் பினோய் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்திருக...
விக்ராந்த், மெஹ்ரீன் பிர்சாதா மற்றும் ருக்ஷார் தில்லான் நடித்துள்ள ‘ஸ்பார்க் லைஃப்’ படத்தின் டீஸர்

விக்ராந்த், மெஹ்ரீன் பிர்சாதா மற்றும் ருக்ஷார் தில்லான் நடித்துள்ள ‘ஸ்பார்க் லைஃப்’ படத்தின் டீஸர்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  விக்ராந்த், மெஹ்ரீன் பிர்சாதா மற்றும் ருக்ஷார் தில்லான் நடித்துள்ள 'ஸ்பார்க் லைஃப்' படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது பலரின் கனவுப் படமான ‘ஸ்பார்க்’ அறிவிக்கப்பட்ட தருணத்திலிருந்து தலைப்புச் செய்திகளை உருவாக்குகிறது.'ஸ்பார்க் லைஃப்' அதிக பட்ஜெட் ஆக்‌ஷன் த்ரில்லர் படமான இதில் விக்ராந்த், மெஹ்ரீன் பிர்சாதா மற்றும் ருக்ஷார் தில்லான் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். சமீபத்தில் வெளியான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அனைவரையும் கவர்ந்தது. இப்படம் பார்வையாளர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. 'ஸ்பார்க் லைஃப்' டீஸர் வீடியோ 2 நிமிடம் மற்றும் 2 வினாடிகள் நீளம் கொண்டது. மேலும், பார்வையாளர்களை உற்சாகப்படுத்த விக்ராந்த் ஒரு ஹை-ஆக்டேன் அதிரடி வழியைத் தேர்ந்தெடுத்துள்ளதாகத் தெரிகிறது. இப்படத்தின் டீசர் நெருப்பு, இறந்த உடல்கள் மற்றும் நிறைய இரத்தக்களரிகளுடன் தொடங்குகிறது. விக்ராந்த் நெருப்...
‘NC 23’ படத்திற்காக மீனவர்களை சந்தித்த நாக சைதன்யா!

‘NC 23’ படத்திற்காக மீனவர்களை சந்தித்த நாக சைதன்யா!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  நட்சத்திர நடிகர் நாக சைதன்யா- இயக்குநர் சந்து மொண்டேட்டி- தயாரிப்பாளர் பன்னிவாஸ் ஆகியோர் இணைந்து 'NC 23' படத்திற்காக மீனவர்களை சந்தித்தனர். 'யுவ சாம்ராட்' நாக சைதன்யா ஸ்ரீகாகுளத்தில் உள்ள கிராமத்திற்கு சென்று, தான் நடிக்கவிருக்கும் படத்திற்காக அங்குள்ள மீனவர்களையும், மீனவ குடும்பங்களையும் சந்தித்து பேசினார். இதன் மூலம் தான் நடிக்கவிருக்கும் படத்திற்காக புதிய அணுகுமுறையை அவர் தொடங்கி இருக்கிறார். அங்குள்ள மீனவர்களையும், அவர்களது குடும்ப உறுப்பினர்களையும் சந்தித்து அவர்களின் கலாச்சாரம், வாழ்க்கை முறை.. ஆகியவை பற்றி விரிவாக கேட்டு தெரிந்து கொண்டார். இதன் மூலம் நாக சைதன்யா தான் ஏற்று நடிக்கவிருக்கும் கதாபாத்திரத்திற்காக புதிய முயற்சியை ஆரம்பித்திருக்கிறார்.‌ 'கார்த்திகேயா 2' படத்தினை பான் இந்திய அளவில் பிளாக் பஸ்டர் ஹிட்டாக்கிய இயக்குநர் சந்து மொண்டேட்டியின் இயக்கத்தில் தயா...
’மௌனகுரு’ இயக்குனரின் கிரைம் ரொமான்டிக் ஆக்‌ஷன் த்ரில்லர் திரைப்படம் ‘ரசவாதி’

’மௌனகுரு’ இயக்குனரின் கிரைம் ரொமான்டிக் ஆக்‌ஷன் த்ரில்லர் திரைப்படம் ‘ரசவாதி’

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
’மௌனகுரு’ இயக்குனரின் கிரைம் ரொமான்டிக் ஆக்‌ஷன் த்ரில்லர் திரைப்படம் 'ரசவாதி' விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட 'மௌன குரு' மற்றும் 'மகாமுனி' போன்ற தனது திரைப்படங்களின் மூலம் பார்வையாளர்களிடம் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியவர் இயக்குநர் சாந்தகுமார். இந்த இரண்டு படங்களிலும் வேலை பார்த்த அனைவரின் சினிமா பயணத்தையும் இந்தப் படங்கள் அடுத்தக் கட்டத்திற்கு உயர்த்தியது. இப்போது இயக்குநர் தனது புதிய கிரைம் ரொமான்டிக் ஆக்‌ஷன் த்ரில்லர் திரைப்படமான 'ரசவாதி' - The Alchemist’டை அறிவித்துள்ளார். இதில் அர்ஜுன் தாஸ் மற்றும் தன்யா ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ரம்யா சுப்ரமணியன், ஜி.எம். சுந்தர், சுஜித் ஷங்கர், ரேஷ்மா வெங்கடேஷ், சுஜாதா, ரிஷிகாந்த் மற்றும் பல நடிகர்கள் இந்தப் படத்தில் நடிக்கின்றனர். ’மௌனகுரு’ மற்றும் ’மகாமுனி’ படங்களுக்கு பிறகு சாந்தகுமாருடன் மூன்றாவது முறையாக ...