மயில்சாமி மகன் யுவனின் “வாய்க்கா தகராறு”
ராயல் சினி எண்டர்டைன்மெண்ட் என்ற பட நிறுவனம் சார்பில்p.முருகவேல் தயாரிக்கும் படத்திற்கு " வாய்க்கா தகராறு என்று பெயரிட்டுள்ளனர்..
இந்த படத்தில் மயில்சாமி மகன் யுவன் மயில்சாமி நாயகனாக நடிக்கிறார்.. இன்னொரு நாயகனாக விஜய்ராஜ் நடிக்கிறார்..
நாயகிகளாக வர்ஷிகா நாயகா,நைனா ஆகியோர் நடிக்கிறார்கள்..
மற்றும் பவர்ஸ்டார் சிங்கம்புலி மனோபாலா போண்டாமணி கராத்தே ராஜா சுரேகா ரேவதி ஆகியோர் நடிக்கிறார்கள்
திரைக்கதை அமைத்து இயக்குகிறார் சுரேஷ் கே வெங்கிடி.
இவர் மலையாளத்தில் இயக்குனர் கே.மது ,சுதிசங்கர் போன்ற இயக்குனர்களிடமும், பேட்டன் போஸ் என்கிற கதாசிரியரிடமும் உதவியாளராக இருந்தவர் இவர் இயக்கும் முதல் படம் இது...
படம் பற்றி இயக்குனர் சுரேஷ் கே வெங்கிடியிடம் கேட்டோம்..
என்று தணியும் என்ற படத்தில் நடித்திருந்த யுவன் மயில்சாமியையும் "யோக்கியன் வரான் சொம்ப எடுத்து உள்ள வை" பட...









