செல்ல பிசாசு ஆண்ட்ரியாவுக்கு “கேக்” வெட்டி கொண்டாடிய மிஷ்கின் டீம்!
செல்ல பிசாசு ஆண்ட்ரியாவுக்கு "கேக்" வெட்டி கொண்டாடிய மிஷ்கின் டீம்!
நடிகை ஆண்ட்ரியாவின் பிறந்தநாளை முன்னிட்டு பிசாசு 2 படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடியுள்ள புகைப்படத்தை இயக்குனர் மிஷ்கின் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இயக்குனர் மிஷ்கின் 2006 ஆம் ஆண்டு சித்திரம் பேசுதடி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார்.பின்பு அவர் இயக்கிய அஞ்சாதே திரைப்படம் மாபெரும் வெற்றிப்பெற்று அந்த ஆண்டிற்கான ஃபிலிம் ஃபேர் விருதில், சிறந்த இயக்குனருக்கான விருதை பெற்றார்.
இதையடுத்து முகமுடி,ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஆகிய படங்களை இயக்கினார். 2014 ஆம் ஆண்டு வெளிவந்த பிசாசு திரைப்படம் ஹாரர் மூவியாக இருந்தாலும் தந்தை மகளிற்கு இடையேயான அன்பின் ஆழத்தை எடுத்துக்காட்டும் படமாக அமைந்து வெற்றிப்பெற்றது.
இதையடுத்து நடிகை ஆண்ட்ரியாவின் பிறந்தநாளை முன்னிட்டு பிசாசு பாகம் இரண்டி...









