96ல் நடக்கும் ஒரு காதல் கதையாம் விஜய் சேதுபதி- த்ரிஷாவின் 96..!
96 படத்தின் டைட்டில் ஒரு கதை சொல்கிறது 96 நடக்கும் ஒரு காதல் கதையாம் அது தான் 96 என்ற டைட்டில் வைத்து இருக்கிறார் இயக்குனர் பிரேம்குமார் இவருக்கு இது முதல் படம் அனால் ஒளிபதிவாளராக பல வெற்றி படங்களை பணிபுரிந்தவர். இவரின் இயக்கத்தில் வரும் முதல் படைப்பு
பத்திரிக்கையாளர் சந்திப்பில் விஜய் சேதுபதியை தவிர எல்லோரும் த்ரிஷாவை காதலிப்பதாக சொன்னார்கள்.
இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா நானும் த்ரிஷாவை காதலித்தேன் அனால் இந்த படத்தில் விஜய் சேதுபதி- த்ரிஷா காதல் எல்லாத்தையும் மறைத்து விட்டது அந்த அளவுக்கு ஒரு நேர்த்தியான நடிப்பை விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷா கொடுத்துள்ளனர் பார்க்கும் அனைவரையும் மிகவும் ரசிக்கவைக்கும் உண்மையான காதலர்கள் கண்ணில் நிச்சயம் கண்ணீர் கசியும் .
...









