வெள்ளிக்கிழமை, ஜூன் 5
Shadow

MOVIES

விக்ராந்த், மெஹ்ரீன் பிர்சாதா மற்றும் ருக்ஷார் தில்லான் நடித்துள்ள ‘ஸ்பார்க் லைஃப்’ படத்தின் டீஸர்

விக்ராந்த், மெஹ்ரீன் பிர்சாதா மற்றும் ருக்ஷார் தில்லான் நடித்துள்ள ‘ஸ்பார்க் லைஃப்’ படத்தின் டீஸர்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  விக்ராந்த், மெஹ்ரீன் பிர்சாதா மற்றும் ருக்ஷார் தில்லான் நடித்துள்ள 'ஸ்பார்க் லைஃப்' படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது பலரின் கனவுப் படமான ‘ஸ்பார்க்’ அறிவிக்கப்பட்ட தருணத்திலிருந்து தலைப்புச் செய்திகளை உருவாக்குகிறது.'ஸ்பார்க் லைஃப்' அதிக பட்ஜெட் ஆக்‌ஷன் த்ரில்லர் படமான இதில் விக்ராந்த், மெஹ்ரீன் பிர்சாதா மற்றும் ருக்ஷார் தில்லான் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். சமீபத்தில் வெளியான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அனைவரையும் கவர்ந்தது. இப்படம் பார்வையாளர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. 'ஸ்பார்க் லைஃப்' டீஸர் வீடியோ 2 நிமிடம் மற்றும் 2 வினாடிகள் நீளம் கொண்டது. மேலும், பார்வையாளர்களை உற்சாகப்படுத்த விக்ராந்த் ஒரு ஹை-ஆக்டேன் அதிரடி வழியைத் தேர்ந்தெடுத்துள்ளதாகத் தெரிகிறது. இப்படத்தின் டீசர் நெருப்பு, இறந்த உடல்கள் மற்றும் நிறைய இரத்தக்களரிகளுடன் தொடங்குகிறது. விக்ராந்த் நெருப்...
‘NC 23’ படத்திற்காக மீனவர்களை சந்தித்த நாக சைதன்யா!

‘NC 23’ படத்திற்காக மீனவர்களை சந்தித்த நாக சைதன்யா!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  நட்சத்திர நடிகர் நாக சைதன்யா- இயக்குநர் சந்து மொண்டேட்டி- தயாரிப்பாளர் பன்னிவாஸ் ஆகியோர் இணைந்து 'NC 23' படத்திற்காக மீனவர்களை சந்தித்தனர். 'யுவ சாம்ராட்' நாக சைதன்யா ஸ்ரீகாகுளத்தில் உள்ள கிராமத்திற்கு சென்று, தான் நடிக்கவிருக்கும் படத்திற்காக அங்குள்ள மீனவர்களையும், மீனவ குடும்பங்களையும் சந்தித்து பேசினார். இதன் மூலம் தான் நடிக்கவிருக்கும் படத்திற்காக புதிய அணுகுமுறையை அவர் தொடங்கி இருக்கிறார். அங்குள்ள மீனவர்களையும், அவர்களது குடும்ப உறுப்பினர்களையும் சந்தித்து அவர்களின் கலாச்சாரம், வாழ்க்கை முறை.. ஆகியவை பற்றி விரிவாக கேட்டு தெரிந்து கொண்டார். இதன் மூலம் நாக சைதன்யா தான் ஏற்று நடிக்கவிருக்கும் கதாபாத்திரத்திற்காக புதிய முயற்சியை ஆரம்பித்திருக்கிறார்.‌ 'கார்த்திகேயா 2' படத்தினை பான் இந்திய அளவில் பிளாக் பஸ்டர் ஹிட்டாக்கிய இயக்குநர் சந்து மொண்டேட்டியின் இயக்கத்தில் தயா...
’மௌனகுரு’ இயக்குனரின் கிரைம் ரொமான்டிக் ஆக்‌ஷன் த்ரில்லர் திரைப்படம் ‘ரசவாதி’

’மௌனகுரு’ இயக்குனரின் கிரைம் ரொமான்டிக் ஆக்‌ஷன் த்ரில்லர் திரைப்படம் ‘ரசவாதி’

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
’மௌனகுரு’ இயக்குனரின் கிரைம் ரொமான்டிக் ஆக்‌ஷன் த்ரில்லர் திரைப்படம் 'ரசவாதி' விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட 'மௌன குரு' மற்றும் 'மகாமுனி' போன்ற தனது திரைப்படங்களின் மூலம் பார்வையாளர்களிடம் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியவர் இயக்குநர் சாந்தகுமார். இந்த இரண்டு படங்களிலும் வேலை பார்த்த அனைவரின் சினிமா பயணத்தையும் இந்தப் படங்கள் அடுத்தக் கட்டத்திற்கு உயர்த்தியது. இப்போது இயக்குநர் தனது புதிய கிரைம் ரொமான்டிக் ஆக்‌ஷன் த்ரில்லர் திரைப்படமான 'ரசவாதி' - The Alchemist’டை அறிவித்துள்ளார். இதில் அர்ஜுன் தாஸ் மற்றும் தன்யா ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ரம்யா சுப்ரமணியன், ஜி.எம். சுந்தர், சுஜித் ஷங்கர், ரேஷ்மா வெங்கடேஷ், சுஜாதா, ரிஷிகாந்த் மற்றும் பல நடிகர்கள் இந்தப் படத்தில் நடிக்கின்றனர். ’மௌனகுரு’ மற்றும் ’மகாமுனி’ படங்களுக்கு பிறகு சாந்தகுமாருடன் மூன்றாவது முறையாக ...
ஒரே இரவில் இசை தளங்களில் முதலிடத்தை பிடித்த ‘உன்ன சுத்தி சுத்தி’ பாடல்!

ஒரே இரவில் இசை தளங்களில் முதலிடத்தை பிடித்த ‘உன்ன சுத்தி சுத்தி’ பாடல்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
  ரசிகர்களின் எதிர்பார்ப்பில் உள்ள 'ஸ்கந்தா' படத்தில் இருந்து முதல் சிங்கிளான 'உன்ன சுத்தி சுத்தி' பாடல் வெளியாகியுள்ளது. இந்தப் பாடலில் ராம் பொதினேனி மற்றும் ஸ்ரீலீலாவின் பெப்பியான நடனம் இளைஞர்களைக் கவர்ந்துள்ளது. ஐந்து மொழிகளில் வெளியான இந்த பாடல் ஒரே இரவில் இசை தளங்களில் முதலிடத்தை பிடித்துள்ளது. இந்த பாடல் குறித்த அறிவிப்பு வெளியானதில் இருந்தே ராம் மற்ற ஸ்ரீலீலாவின் நடனத்தைப் பார்க்க ரசிகர்களின் மத்தியில் அதிக எதிர்பார்ப்புகள் இருந்தது. குறிப்பாக, சில நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்ட பாடலின் கிளிம்ப்ஸ் காட்சியில், ராம் மற்றும் ஸ்ரீலீலாவின் நடன அசைவுகள் பாடலுக்கான எதிர்பார்ப்பினை மேலும் கூட்டியது. இப்போது வெளியாகியுள்ள இந்த முதல் பாடலின் லிரிக்கல் வீடியோவில் ராம் மற்றும் ஸ்ரீலீலாவின் நடனம் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. கோலிவுட்டின் சிம்ரன் போல ஸ்ரீலீலா நடனத்தில் அசத்த...
அருள்நிதி நடிப்பில் ‘டிமான்ட்டி காலனி 2’ படத்தின் ஃபர்ஸ்ட்லுக்!

அருள்நிதி நடிப்பில் ‘டிமான்ட்டி காலனி 2’ படத்தின் ஃபர்ஸ்ட்லுக்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
    இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில், அருள்நிதி நடிப்பில் 'டிமான்ட்டி காலனி 2' படத்தின் ஃபர்ஸ்ட்லுக் வெளியானது !   தமிழ் திரை ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கும் 'டிமான்ட்டி காலனி 2' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. மிக வித்தியாசமான வகையில் மிரள வைக்கும் இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது. …முதல் பாகத்தை விடவும் சுவாரஸ்யத்தை கூட்டும் வகையில், மிக வித்தியாசமாக அமைந்திருக்கும் போஸ்டர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை கூட்டுகிறது. மேலும் இந்த போஸ்டர் திரை ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. தமிழ் சினிமாவில் ஹாரர் படங்களின் வரலாற்றை மாற்றி, அனைவரையும் இருக்கை நுனியில் கட்டிப்போட்டு பயமுறுத்திய திரைப்படம் “டிமான்ட்டி காலனி”. 2015 ல் வெளியாகி ப்ளாக்பஸ்டர் வெற்றி பெற்ற இப்படத்தின் இரண்டாம் பாகம், 8 வருடங்களுக்குப்...
சென்னை எக்ஸ்பிரஸ்’ முதல் ‘ஜவான்’ படம் வரை ஷாருக்கானுடன் அற்புதமாக இணைந்திருக்கும் லுங்கி

சென்னை எக்ஸ்பிரஸ்’ முதல் ‘ஜவான்’ படம் வரை ஷாருக்கானுடன் அற்புதமாக இணைந்திருக்கும் லுங்கி

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  சென்னை எக்ஸ்பிரஸ்' முதல் 'ஜவான்' படம் வரை ஷாருக்கானுடன் அற்புதமாக இணைந்திருக்கும் லுங்கியின் கதை. ஷாருக்கான் மற்றும் லுங்கி இடையேயான தொடர்பு எப்போதும் பிரபலமானது. 'சென்னை எக்ஸ்பிரஸ்' படத்தில் இடம்பெற்ற ஹிட் பாடலான லுங்கி டான்ஸில் ஷாருக் கானின் மறக்க முடியாத பங்களிப்பு ...ஜவானிலும் தொடர்கிறது. ஜவானில் அவரது சமீபத்திய ஹிட் பாடலான 'வந்த எடம்' பாடலிலும் ஷாருக் கான் லுங்கியுடன் இணைந்திருப்பது விவரிக்க இயலாத ஒரு அற்புதமான உணர்வு. சமீபத்தில் வெளியிடப்பட்ட ஜவானின் முதல் பாடல் வெளியான பிறகு.. உலகளாவிய இசை அட்டவணையில் முதலிடத்தில் உள்ளது. இந்தப் பாடலில் இனிமையான தற்செயலான நிகழ்வு என்றும் சொல்லலாம் அல்லது ஷாருக்கானின் அதிர்ஷ்டம் என்றும் சொல்லலாம். 'வந்த எடம்' பாடலில் மீண்டும் ஒரு முறை அவர் லுங்கியை முன்னிறுத்தி இருக்கிறார். இது ஷாருக்கானின் நட்சத்திர ஆற்றல் மட்டுமல்ல.. ரசிகர்கள் பேசுவ...
கங்கனா ரனாவத்தின் ‘சந்திரமுகி’ கதாப்பாத்திர ஃபர்ஸ்ட் லுக்

கங்கனா ரனாவத்தின் ‘சந்திரமுகி’ கதாப்பாத்திர ஃபர்ஸ்ட் லுக்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
  கங்கனா ரனாவத்தின் ‘சந்திரமுகி’ கதாப்பாத்திர ஃபர்ஸ்ட் லுக் வெளியானது லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், சந்திரமுகி 2 படத்திலிருந்து, சந்திரமுகியாக நடிக்கும் கங்கனா ரனாவத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!! தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திங்கள் மற்றும் கலைஞர்களின் உருவாக்கத்தில், பல ப்ளாக்பஸ்டர் படங்களை தொடர்ந்து வழங்கி வரும் முன்னணி தயாரிப்பு நிறுவனம் லைக்கா புரொடக்ஷன்ஸ். பல பிரமாண்ட படங்களை தயாரித்து வரும், லைக்கா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் தயாரிப்பில், இயக்குநர் பி. வாசுவின் இயக்கத்தில் உருவாகி, பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் திகில்- காமெடி திரைப்படமான 'சந்திரமுகி 2' படத்திலிருந்து, சந்திரமுகியாக நடிக்கும் நடிகை கங்கனா ரனாவத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. சமீபத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் வேட்டையனாக நடிக்கும் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியிருந்த நிலையில்...
தமிழ் சினிமாவில் முதல் முறையாக நவீன தொழில் நுட்பத்தில் உருவாகும் “வெப்பன்”

தமிழ் சினிமாவில் முதல் முறையாக நவீன தொழில் நுட்பத்தில் உருவாகும் “வெப்பன்”

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  பல்வேறு துறைகளில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வரும் நிலையில், திரைத்துறையிலும் அத்தொழில்நுட்பத்தால் மிகப்பெரிய தாக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், ஹாலிவுட் திரையுலகமே இத்தகைய தொழில்நுட்பத்திற்கு எதிராக குரல் கொடுக்க தொடங்கியிருக்கும் நிலையில், தமிழ் சினிமாவில் முதல் முறையாக “வெப்பன்” திரைப்படத்தில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. சுமார் இரண்டரை நிமிடங்கள் ஓடும் பிளாஷ்பேக் காட்சிகளை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் ‘வெப்பன்’ படக்குழு படமாக்கியுள்ளது. இரண்டரை நிமிட காட்சிகளில் மட்டும் புதிய தொழில்நுட்பத்தை கையாளாமல் முழு படத்தையுமே புதிய முயற்சியாக இவர்கள் உருவாக்கியிருக்கிறார்கள். உலகம் முழுவதும் ஏராளமன ரசிகர்களின் பேவரைட் ஜானர் படங்களாக இருக்கும் ஹாலிவுட் மார்வெல் மற்றும் டிசி கதாபாத்திரங்களைப் போல், நம் கலாச்சாரங்களுக்கு ஏ...
விஜய் ஶ்ரீ ஜி இயக்கத்தில் ஆக்‌ஷன் மோகனுடன் ‘ஹரா’ படத்தில் 93 வயதில் தாதாவாக களமிறங்கும்  சாருஹாசன்

விஜய் ஶ்ரீ ஜி இயக்கத்தில் ஆக்‌ஷன் மோகனுடன் ‘ஹரா’ படத்தில் 93 வயதில் தாதாவாக களமிறங்கும் சாருஹாசன்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  *93 வயதில் இந்திய சினிமாவில் மட்டுமல்ல உலக சினிமாவிலும் அதிரடியாக விஜய் ஶ்ரீ ஜி இயக்கத்தில் ஆக்‌ஷன் மோகனுடன் ‘ஹரா’ படத்தில் இணையும் Ageing SuperStar சாருஹாசன்* கோயம்புத்தூர் எஸ் பி மோகன் ராஜ் மற்றும் ஜி மீடியா ஜெய ஸ்ரீ விஜய் தயாரிப்பில், ‘தாதா 87’ மற்றும் 'பவுடர்' படங்களை இயக்கியுள்ள விஜய் ஸ்ரீ ஜி இயக்கத்தில் உருவாகும், ‘வெள்ளி விழா நாயகன்’ மோகன் முதன்மை வேடத்தில் நடிக்கும் 'ஹரா' படத்தில் சமூக பொறுப்பு மிக்க டானாக சாருஹாசன் நடிக்கிறார். 93 வயதாகும் சாருஹாசன் சிறிதும் தொய்வில்லாமல் தனது காட்சிகளை சிறப்பாக நடித்து கொடுத்துள்ளதாக இயக்குநர் விஜய் ஸ்ரீ ஜி மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். சாருஹாசன் நாயகனாக நடித்த ‘தாதா 87’ திரைப்படத்தை சில வருடங்களுக்கு முன் விஜய் ஸ்ரீ ஜி இயக்கியது குறிப்பிடத்தக்கது. 'ஹரா' படத்தில் சாருஹாசனின் பங்களிப்பு குறித்து பேசிய இயக்குநர் விஜய் ...
எம்.எஸ்.தோனியின் “எல்ஜிஎம்” முதல் சினிமா ஹெலிகாப்டர் ஷாட் சிக்சரா? டக் அவுட்டா? – கோடங்கி விமர்சனம் 2.5/5

எம்.எஸ்.தோனியின் “எல்ஜிஎம்” முதல் சினிமா ஹெலிகாப்டர் ஷாட் சிக்சரா? டக் அவுட்டா? – கோடங்கி விமர்சனம் 2.5/5

HOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், விமர்சனம்
  எம்.எஸ்.தோனியின் “எல்ஜிஎம்” சினிமா ஆட்டம் ஜெயிக்குமா?   கோடங்கி விமர்சனம் 2.5/5   கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி, வெற்றிகரமான கேப்டனாக வலம் வருகிறவர் எம்.எஸ்.தோனி. இவர் தற்போது சினிமாவில் அதுவும் தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராக  காலடி எடுத்து வைத்துள்ளார். அவர் முதன்முதலில் தயாரித்துள்ள திரைப்படம் லெட்ஸ் கெட் மேரீடு (எல்ஜிஎம்). இப்படத்தை ரமேஷ் தமிழ்மணி இயக்கி உள்ளார். இப்படத்தில் ஹரிஷ் கல்யாண் நாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக இவானா நடித்திருக்கிறார் யோகிபாபு, நதியா, ஆர்.ஜே.விஜய் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. தோனியின் முதல் தயாரிப்பு என்பதால் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வந்த நிலையில் படம் இன்று முதல் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி உள்ளது. கதை ரொம்ப சின்னது… ”ஹரிஷ் கல்யாணும் இவ...