புதன்கிழமை, நவம்பர் 11
Shadow

MOVIES

மாஸ்டர் வேற லெவலாம் சென்சாரில் கிடைத்த பாராட்டு!

மாஸ்டர் வேற லெவலாம் சென்சாரில் கிடைத்த பாராட்டு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
தமிழ் சினிமாவில் உச்சகட்ட நடிகராக இருப்பவர் இளைய தளபதி விஜய். தளபதி படம் என்றாலே ரசிகர்களுக்கு ஒரே ஆர்ப்பாட்டம் தான். அந்த வகையில் அவரது மாஸ்டர் திரைப்படம் நிலுவையில் உள்ள நிலையில் அந்த படத்தை சென்சார் அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்துள்ளனர். படத்தை பார்த்த அதிகாரிகள் ஆகா ஓகோ என புகழ்ந்து தள்ளியுள்ளனர். இளையதளபதி விஜயின் படமான மாஸ்டர் திரைப்படம் பல எதிர்பார்ப்புகளை அடுத்து ஜூன் மாதத்தில் வெளியாக இருந்தது. அதனால் மார்ச் மதத்திலும் இசை வெளியிட்டு விழாவும் நடந்தது. இப்படி இருக்க திடீரென ஏற்பட்ட லாக்டவுன் காரணத்தால் மாஸ்டர் படம் நிலுவையில் இருந்தது. மக்கள் பலரும் படம் எப்பொழுது வரும் என்றும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்தனர். மாஸ்டர் திரைப்படமும் ஓடிடியில் வெளியாக போவதாக தகவல் வெளியானது. இதனை கேட்ட ரசிகர்களும் ஷாக் ஆக தான் செய்தனர். அதன் பிறகு படத்தின் இயக்குனர் கண்டிப்பாக இது திரையரங்கில் தான்...
நடிகர் ஆறு பாலா இயக்கத்தில் இனிகோ பிரபாகர் நடிக்கும் புதிய படம்!

நடிகர் ஆறு பாலா இயக்கத்தில் இனிகோ பிரபாகர் நடிக்கும் புதிய படம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  நடிகர் ஆறு பாலா இயக்கத்தில் இனிகோ பிரபாகர் நடிக்கும் புதிய படம் பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து தனக்கென தனி முத்திரை பதித்தவர் நடிகர் ஆறு பாலா. தற்போது இவர் இயக்குனராக அறிமுகமாகிறார். ஓல்ட் பேட்ரியோடிக் புரொடக்‌ஷன் (Old patriotic production) தயாரிக்கும் படத்தை இயக்குகிறார் ஆறு பாலா இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் இனிகோ பிரபாகர் கதையின் நாயகனாக நடிக்கின்றார். உடன் மூணாறு ரமேஷ், ராம்ஸ், சங்கர் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். பூஜையுடன் இப்படத்தின் படப்பிடிப்பு இனிதே துவங்கியது....
OTT ரிலீசில் டாப் 10 பட்டியலில் இடம் பிடித்த 3 தமிழ் படங்கள்!

OTT ரிலீசில் டாப் 10 பட்டியலில் இடம் பிடித்த 3 தமிழ் படங்கள்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
  ஓடிடியில் வெளியாகி அதிகம் பார்க்கப்பட்ட படங்களின் பட்டியலில் டாப் 10-ல் 3 தமிழ் படங்கள் இடம்பெற்றுள்ளன. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் போடப்பட்ட ஊரடங்கால் திரையரங்குகள் மூடப்பட்டது. இதனால் சில புதிய திரைப்படங்கள் ஓடிடியில் நேரடியாக வெளியிடப்பட்டது. அதன்படி முதலில் சூர்யா தயாரிப்பில் ஜோதிகா நடித்த ‘பொன்மகள் வந்தாள்’ படம் ஓடிடியில் வெளியானது .இதையடுத்து தொடர்ந்து பல்வேறு மொழி படங்களும் ஓடிடியில் வெளியாகி வரவேற்பை பெற்றது . இந்நிலையில் இந்த ஆண்டு ஓடிடியில் வெளியாகி அதிகம் பார்க்கப்பட்ட படங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் டாப் 10-ல் 3 தமிழ் படங்கள் இடம் பெற்றுள்ளது அதில் சூர்யாவின் ‘சூரரைப்போற்று’ திரைப்படம் 2-வது இடத்திலும் நயன்தாராவின் ‘மூக்குத்தி அம்மன்’ 8-வது இடத்திலும் ஜோதிகாவின் ‘பொன்மகள் வந்தாள்’ 10-வது இடத்திலும் உள்ளன‌. மேலும் ம...
‘லூசிஃபர்’ தெலுங்கு ரீமேக்… ஆந்திரா சூப்பர் ஸ்டாருடன் இணைந்த தமிழ் இயக்குனர்

‘லூசிஃபர்’ தெலுங்கு ரீமேக்… ஆந்திரா சூப்பர் ஸ்டாருடன் இணைந்த தமிழ் இயக்குனர்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  நடிகர் மோகன்லால் நடிப்பில் வெளியான ‘லூசிஃபர்’ திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்கை இயக்குனர் மோகன் ராஜா இயக்கவுள்ளார் . தமிழ் திரையுலகில் இயக்குனர் மோகன் ராஜா ‘ஜெயம்’ படத்தில் இயக்குனராக அறிமுகமானார். இதன்பின் இவர் இயக்கிய ‘தனிஒருவன்’, ‘வேலைக்காரன்’ ஆகிய படங்கள் சூப்பர் ஹிட் அடித்தது . இந்நிலையில் மோகன் ராஜா நடிகர் மோகன்லால் நடித்த ‘லூசிஃபர்’ படத்தின் தெலுங்கு ரீமேக் படத்தை இயக்கவுள்ளார். இந்த படத்தில் மோகன்லால் கதாபாத்திரத்தில் ஆந்திரா சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி நடிக்க உள்ளார் . மலையாளத்தில் நடிகர் பிருத்விராஜ் இயக்கத்தில் வெளியாகி வெற்றி பெற்ற இந்த திரைப்படத்தில் டொவினோ தாமஸ் , மஞ்சு வாரியர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர் . இந்நிலையில் இயக்குனர் மோகன் ராஜா இந்த படத்தின் தெலுங்கு ரீமேக்கை  இயக்கவுள்ளதை தனது டுவிட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார் . தற்போது நடிக...
”பூமி” படத்தின் ”வந்தே மாதரம்” பாடல் லிரிக்கல் வீடியோ வெளியீடு!!

”பூமி” படத்தின் ”வந்தே மாதரம்” பாடல் லிரிக்கல் வீடியோ வெளியீடு!!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  பூமி படத்தில் இடம்பெற்றுள்ள உழவா என்ற பாடலின் லிரிக்கல் வீடியோவை படக்குழு யூடியுப் தளத்தில் வெளியிட்டிருந்த நிலையில், தற்போது, வந்தே மாதரம் என்ற பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. ஜெயம் ரவி நடித்த ‘பூமி’ திரைப்படம் தீபாவளியை ஒடிடி யில் ரிலீஸாக இருந்தது. ஆமால் திரைப்படத்தின் கதை தன்னுடையது என உதவி இயக்குனர் ஒருவர் எழுத்தாளர் சங்கத்தில் புகார் கொடுத்துள்ளதை அடுத்து இதுகுறித்து பாக்யராஜ் தலைமையிலான குழு அந்த குற்றச்சாட்டு உண்மைதான் என அறிவித்து உதவி இயக்குனருக்கு கடிதம் கொடுத்தது. இந்நிலையில் இது சம்மந்தமான பஞ்சாயத்து இப்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் இப்போது பொங்கலுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஹாட்ஸ்டார்ப்ளஸ் டிஸ்னி ஓடிடி தளத்தில் வெளியாகும் எனவும் தொலைக்காட்சி உரிமை விஜய் தொலைக்காட்சி கைப்பற்றியதாகத் தெரிகிறது.   https://...
மாஸ்டர் படத்தின் புதிய அறிவிப்பு!

மாஸ்டர் படத்தின் புதிய அறிவிப்பு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
விஜய் நடித்திருக்கும் படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கும் இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி வில்லனாக நடித்துள்ளார். மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, ஷாந்தனு, ஸ்ரீமன், அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் டீசர் தீபாவளியன்று வெளியானது. யூடியூப் தளத்தில் 'மாஸ்டர்' டீசர் வெளியானது முதல் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது. தற்போது மாஸ்டர் படத்தின் தெலுங்கு டீசர் நாளை மாலை 6 மணிக்கு வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இதற்கு ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கொண்டாட தயாராகி வருகிறார்கள்....
தமிழ் ஆந்தாலஜி திரைப்படமான “பாவக்கதைகள்” வெற்றிமாறன் இயக்கிய “ஓர் இரவு”

தமிழ் ஆந்தாலஜி திரைப்படமான “பாவக்கதைகள்” வெற்றிமாறன் இயக்கிய “ஓர் இரவு”

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
Netflix நிறுவனத்தின் தமிழ் ஆந்தாலஜி திரைப்படமான “பாவக்கதைகள்” திரைப்படத்தில் இயக்குநர் வெற்றிமாறன் இயக்கிய “ஓர் இரவு” பகுதி வெளியிட்டது ! Netflix நிறுவனத்தின் சமீபத்திய தமிழ் ஆந்தாலஜி திரைப்படமான “பாவக்கதைகள்” படத்தினை தமிழின் விருதுகள் வென்ற இயக்குநர்களான சுதா கொங்குரா, விக்னேஷ் சிவன், கௌதம் மேனன், வெற்றிமாறன் ஆகியோர் இயக்கியுள்ளனர். காதல், அந்தஸ்து, கௌரவம் ஆகியவை நம் உறவுகளில் ஏற்படுத்தும் மாற்றங்களை நான்கு அழகான கதைகளின் வழியே சொல்கிறது இப்படம். தமிழின் திறன்மிகு இயக்குநரான வெற்றிமாறன் இயக்கிய “ஓர் இரவு” சுமதி எனும் இளம்பெண் கர்ப்பமாக இருப்பதை, அவளது குடும்பம் அறிந்த பிறகு, அவள் குடும்பத்தினருடன் அவளுக்கு ஏற்படும் சிக்கல்களை, போராட்டத்தை சொல்லும் கதையாகும். அவளது தந்தை, அவளை ஏற்று கொண்டு, குழந்தையை குளிப்பாட்டும் சடங்கை நடத்த, அவளை வீட்டிற்கு கூட்டி வருகிறார். ஆனால் வீட்டில் நடக்க...
திரைப்படமாக வெளியாகும்  நடிகை “ஷகிலா” வாழ்க்கை!

திரைப்படமாக வெளியாகும் நடிகை “ஷகிலா” வாழ்க்கை!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
  பெரும்புகழ் நடிகை “ஷகிலா” வாழ்க்கை திரைப்படமாக வெளியாகிறது ! “ஷகிலா” பெண் கதாப்பாத்திரத்தை மையமாக கொண்ட தமிழ் திரைப்படம். தென்னிந்திய சினிமாவில் மிகப்பெரும் புகழ்பெற்ற அடல்ட் ஸ்டாரான நடிகை ஷகிலா உடைய வாழ்க்கை கதைதான் இப்படம். 1990 களில் இளைஞர்களின் நெஞ்சங்களை வென்ற நாயகியாக, வயது வந்தோருக்கான காமபடங்களில் நடித்து, தனக்கென பெரும் ரசிகர்வட்டத்தை சேர்த்து, புகழ் பெற்றவர் தான் நடிகை ஷகிலா. உண்மையை சொல்ல வேண்டுமானால் அந்த காலகட்டத்தில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அவரது படங்கள் வெளியானது. அப்போது வெளியாகும் முன்னணி நாயகர்களின் படங்களுக்கே அப்படங்கள் பெரும் சாவாலாக இருந்தது. இப்படத்தை எழுதி இயக்குகிறார் இந்திரஜித் லங்கேஷ். இப்படம் நடிகை ஷகிலாவின் வலி மிகுந்த வாழ்க்கையை, காம படங்களில் நடித்ததற்காக, குடும்தினராலேயே புறக்கணிக்கப்பட்டதை, சினிமா உலகத்தினரே அவரது படங்கள் தடை செய்யப்படவேண்டும...
தெலுங்கு அசுரன் டீசர் அப்செட் ஆன ஜி.வி.பிரகாஷ்

தெலுங்கு அசுரன் டீசர் அப்செட் ஆன ஜி.வி.பிரகாஷ்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
தெலுங்கு அசுரன் டீசர் அப்செட் ஆன ஜி.வி.பிரகாஷ் தனுஷ், மஞ்சுவாரியர் நடிப்பில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் இசையில் கலைப்புலி எஸ் தாணு அவர்களின் தயாரிப்பில் 2019 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வெளியான் திரைப்படம் அசுரன். தனுஷின் சினிமா கேரியரில் மிகப் பெரிய வெற்றி பெற்ற இந்த திரைப்படம் 100 கோடி அளவுக்கு வசூலானது என சொல்லப்பட்டது . இந்த படத்தின் வெற்றி பிற மொழி தயாரிப்பாளர்களின் கவனத்தை ஈர்க்க இப்போது தெலுங்கில் நாரப்பா என்ற பெயரில் உருவாகியுள்ளது அசுரன். தெலுங்கு தயாரிப்பாளர் சுரேஷ் பாபு அவர்களுடன் இணைந்து இந்த படத்தை தெலுங்கில் தயாரிக்கின்றார் தாணுவே தயாரித்துள்ளார். மணிசர்மா இசையமைக்கிறார். இந்நிலையில் அந்த படத்தில் மஞ்சு வாரியார் கதாபாத்திரத்தில் நடிகை பிரியா மணி நடித்துள்ளார். இந்த படத்தின் டீசர் சில நாட்களுக்கு முன்னர் இணையத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. ஆனால் அந்...
“புரட்சித் தலைவரின் அழகும், வசீகரம் என் முகத்தில்” – அரவிந்த்சாமி நன்றி

“புரட்சித் தலைவரின் அழகும், வசீகரம் என் முகத்தில்” – அரவிந்த்சாமி நன்றி

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  தனி ஒருவன் படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்த அரவிந்த்சாமி தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்தார். தற்போது ஏ எல் விஜய் இயக்கத்தில் கங்கனா ரனாவத் நடிக்கும் தலைவி படத்தில் அரவிந்த் சாமி, எம்ஜிஆர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.  ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிக்கும் கங்கனா ரனாவத் தன்னுடைய தலைவி படத்தின் கடைசி நாள் புகைப்படத்தை வெளியிட்டார். அதேபோல் அரவிந்த் சாமி எம்ஜிஆர் ஆக நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் இறுதி நாள் படப்பிடிப்பில் புகைப்படத்தை வெளியிட்டு மேக்கப் மேனுக்கு நன்றி தெரிவித்துள்ளார். "புரட்சித் தலைவரின் அழகுக்கும், வசீகரத்துக்கும் எவ்வளவு பக்கத்தில் என்னைக் கொண்டுபோக முடியுமோ அவ்வளவு பக்கத்தில் கொண்டுபோக, இந்த மனிதர் தனது மாயாஜாலத்தை, இந்தப் படப்பிடிப்பில் கடைசி முறையாக என் முகத்தில் காட்டுகிறார். நன்றி ரஷீத் சார், கடைசி நாள் படப்பிடிப்பு #தலைவி'. என்று சமூ...