திங்கட்கிழமை, ஜூன் 8
Shadow

MOVIES

நடிகர் சங்கத்தில் அரசியல் வருத்தப்பட்ட நெப்போலியன்..!

நடிகர் சங்கத்தில் அரசியல் வருத்தப்பட்ட நெப்போலியன்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  நடிகர் சங்கத்தில் அரசியல் வருத்தப்பட்ட நெப்போலியன்..! நடிகர் சங்க தேர்தல் சமீபத்தில் நடந்து முடிந்தது. இதற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு அளித்தது, மீடியாக்கள் முக்கியத்துவம் அளித்தது போன்றவை கடும் விமர்சனத்துக்குள்ளாகியது. இந்நிலையில், இது தொடர்பாக நடிகரும், அரசியல்வாதியுமான நெப்போலியன் கூறியதாவது:- நான் நடிகர் சங்கத்தில் துணைத்தலைவராக இருந்திருக்கிறேன். அப்போது விஜயகாந்த் தலைவராகவும், சரத்குமார் பொதுச்செயலாளராகவும் இருந்தனர். அப்போது நாங்கள் வெவ்வேறு அரசியல் கட்சிகளில் இருந்தோம். இருப்பினும் நடிகர் சங்கம் என வந்துவிட்டால் நாங்கள் அனைவரும் ஒன்றுபட்டு செயல்படுவோம். ஆனால் இப்போது நடிகர் சங்கத்தில் இருப்பவர்கள், அரசியல் பற்றி ஒன்றும் தெரியாமல், அரசியல் செய்வது வருத்தமளிக்கிறது" என அவர் கூறினார்....
ரசிகனை வசப்படுத்தும் வித்தைக்காரன் ஜிவி – கோடங்கி விமர்சனம்

ரசிகனை வசப்படுத்தும் வித்தைக்காரன் ஜிவி – கோடங்கி விமர்சனம்

HOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், விமர்சனம்
  தமிழ் சினிமாவில் எப்போதாவது தான் இப்படி படம் வரும். இதுவரை சொல்லப்படாத கதை... என்று சொல்லிக் கொள்ள தகுதி உடைய படம்தான் ஜிவி. 8 தோட்டாக்கள் மூலம் தமிழ் சினிமாவில் கால் பதித்த வெற்றி மீண்டும் ஜிவி படம் மூலமாக தான் ஒரு அழுத்தமான வெற்றி கதையின் நாயகன் என்று நிரூபித்து காட்டியுள்ளார். தமிழ் எழுத்தில் அறிமுக இயக்குனர் கோபிநாத் ஒவ்வொரு காட்சிகளையும் நேர்த்தியாக நகர்த்தி உள்ளார். கதைப்படி ரோஹிணி வீட்டில் வெற்றியும், கருணாகரனும் வாடகைக்கு குடியிருக்கிறார்கள். முடக்குவாத கணவன், கண் தெரியாத மகளுடன் இருக்கும் ரோஹிணி வீட்டில் இருந்த நகைகளை வெற்றி திருடிக் கொள்கிறார். அதற்கு கருணாகரன் உதவி செய்கிறார். பார்வையில்லாத மகளின் திருமணத்திற்கு சேர்த்து வைத்த நகைகள் திருடு போனதால் கல்யாணம் நடந்ததா இல்லையா , நகை திருட்டு செய்த வெற்றி மாட்டிக் கொண்டாரா, இல்லையா என்பதை ஒரு கைதேர்ந்த சிற்பி ப...
முன்னாள் காதலர் பிரபுதேவா படம் பிளாப் ஆனதால் ஷாக் ஆன நயன்தாரா..!

முன்னாள் காதலர் பிரபுதேவா படம் பிளாப் ஆனதால் ஷாக் ஆன நயன்தாரா..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  முன்னாள் காதலர் பிரபுதேவா படம் பிளாப் ஆனதால் ஷாக் ஆன நயன்தாரா..! இந்தியில் பிரபுதேவா, தமன்னா நடிப்பில் கடந்த வெள்ளியன்று ரிலீஸான ‘காமோஷி’ படம் படுதோல்வி அடைந்துள்ளதால் நடிகை நயன்தாரா உள்ளிட்ட ‘கொலையுதிர்காலம்’படக்குழுவினருக்கு பெரும் கவலையில் ஆழ்த்தி உள்ளது. முன்னாள் காதலர் பிரபுதேவா படம் இந்தியில் பிளாப் ஆனால் நயன்தாரா ஏன் கவலை அடைய வேண்டும்... என்று யோசிக்கிறீர்களா... இந்தியில் பிரபுதேவா நடிச்ச காமோஷி படம் தான் தமிழில் நயன்தாரா நடிப்பில் கொலையுதிர் காலம் படமாக எடுக்கப்பட்டு உள்ளது. அதே இயக்குனர் சக்ரி தான் இரு மொழிகளிலும் இயக்கி இருக்கிறார். அப்ப பதட்டம் இருக்காதா... ஏற்கனவே படத்தை ரிலீஸ் பண்ணக் கூடாதுன்னு கோர்ட் தடை விதித்தது. அந்த தடையை சில தினங்களுக்கு முன்பு தான் கோர்ட் நீக்கியது. அப்பாடா சிக்கல் தீந்துடுச்சி... படத்தை ரிலீஸ் பண்ணிடலாம்னு யோசிக்கும்போ...
“வால்டர்” சிபிராஜ் படத்தில் இணைந்த இயக்குனர்கள்…

“வால்டர்” சிபிராஜ் படத்தில் இணைந்த இயக்குனர்கள்…

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  "வால்டர்" சிபிராஜ் படத்தில் இணைந்த இயக்குனர்கள்... நடிகர் சத்யராஜ் நடித்த 'வால்டர் வெற்றிவேல்' திரைப்படம், கடந்த 1993-ம் ஆண்டு வெளியாகி சூப்பர்ஹிட்டானது. இப்போது சத்யராஜ் மகன் சிபிராஜ் 'வால்டர்' என்ற படத்தில் நடித்து வருகிறார். அன்பு என்ற புதுமுக இயக்குனர் இயக்கி வருகிறார். ஏற்கனவே வால்டர் படக்கதையும் , தலைப்பும் எனக்குதான் சொந்தம் என தயாரிப்பாளர் சிங்காரவேலன் சர்ச்சை ஏற்படுத்த பரபரப்பானது. பேச்சு வார்த்தைக்கு பின் வால்டர் சிக்கல் தீர்ந்தது. இப்படத்தில் சிபிராஜ் ஜோடியாக ஷிரின் கான்ச்வாலா நடித்து வருகிறார். படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தில் சிபிராஜுடன் இயக்குனர் கவுதம் மேனன் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ஏற்கனவே இந்த படத்தில் சமுத்திரக்கனியும் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்...
இன்று நேற்று நாளை பார்ட் 2 தொடங்கியது..!

இன்று நேற்று நாளை பார்ட் 2 தொடங்கியது..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள்
  திருகுமரன் எண்டர்டயின்மெண்ட்ஸ்' சிவி குமார் தயாரிப்பில், அறிமுக இயக்குனர் எஸ் பி கார்த்திக் இயக்கத்தில் 'இன்று நேற்று நாளை 2' 'இன்று நேற்று நாளை' திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அதன் இரண்டாம் பாகத்தை அறிமுக இயக்குனர் எஸ் பி கார்த்திக் இயக்கத்தில், திருகுமரன் எண்டர்டயின்மெண்ட்ஸ் சார்பாக சிவி குமார் தயாரிக்கிறார். முண்டாசுபட்டி மற்றும் இன்று நேற்று நாளை ஆகிய படங்களில் துணை - இணை இயக்குனராக பணியாற்றிய எஸ் பி கார்த்திக் இப்படத்தின் இயக்குனராக உயர்ந்திருக்கிறார். இப்படத்தின் முதல் பாகத்தை இயக்கிய இயக்குனர் ஆர். ரவிக்குமார், அதன் இரண்டாம் பாகத்திற்கு கதை, திரைகதை மற்றும் வசனம் எழுதியிருக்கிறார். 'சூது கவ்வும், தானா சேர்ந்த கூட்டம், மிஸ்டர். லோக்கல்' ஆகிய படங்களை தொடர்ந்து ஒளிப்பதிவாளர் தினேஷ் கிருஷ்ணன் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். ஜிப்ரான் இப்படத்திற...
ராஜமௌலி வெளியிட்ட காப்பான் சூர்யாவின் பந்தோபஸ்த்..!

ராஜமௌலி வெளியிட்ட காப்பான் சூர்யாவின் பந்தோபஸ்த்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  ராஜமௌலி வெளியிட்ட காப்பான் சூர்யாவின் பந்தோபஸ்த்..! சூர்யா நடிப்பில் விரைவில் வெளியாக இருக்கும் காப்பான் படத்தின் தெலுங்கு போஸ்டர் மற்றும் தலைப்பை இயக்குனர் ராஜமௌலி டிவிட்டரில் வெளியிட்டுள்ளார். லைகா தயாரிப்பில் பிரபல இயக்குனர் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் 'காப்பான்'. அயன் மற்றும் மாற்றான் படங்களுக்குப் பிறகு இந்த கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்துள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து ரிலீசுக்கு போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஆகஸ்ட் மாதம் தமிழ், தெலுங்கு மொழிகளிலும் வெளியாகவுள்ள நிலையில் காப்பான் படத்தின் தெலுங்கு தலைப்பு மற்றும் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது. தெலுங்கு பதிப்புக்கு பந்தோபஸ்த் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த தலைப்பை இயக்குனர் ராஜமௌலி டிவிட்டரில் வெளியிட்டார். ஏற்கனவே நீ...
ஷங்கர் இயக்க விஜய்க்காக பக்கா அரசியல் கதையாக உருவாகிறதா முதல்வன் 2 ..?

ஷங்கர் இயக்க விஜய்க்காக பக்கா அரசியல் கதையாக உருவாகிறதா முதல்வன் 2 ..?

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  ஷங்கர் இயக்க விஜய்க்காக பக்கா அரசியல் கதையாக உருவாகிறதா முதல்வன் 2 ..? தமிழ் சினிமாவில் பார்ட் 2 படமெடுக்கும் கலாச்சாரம் ரொம்பவே அதிகமாகி விட்டது. ரஜினி, கமல்,அஜீத்,விஷால் என பல நடிகர்களின் படங்கள் மீண்டும் பார்ட் 2 எடுத்திருக்கிறார்கள். அந்த வரிசையில் ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் நடித்து 1999-ல் திரைக்கு வந்து மெகா ஹிட் ஆன படம் முதல்வன். இந்த படத்தின் பார்ட் 2 எடுக்க இயக்குனர் ஷங்கர் திட்டமிட்டார். ஆனால் அர்ஜுன் இல்லாமல் வேறு நடிகரை வைத்து எடுக்கவும் முயற்சிகள் நடப்பதாக கூறப்பட்டது. இதை உறுதி செய்யும் விதமாக இயக்குனர் ஷங்கரும் ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது, “முதல்வன் படத்தின் பார்ட் 2 எடுக்கும் திட்டம் உள்ளது. ரஜினிகாந்த் அல்லது கமல்ஹாசன் விரும்பினால் அவர்களை வைத்து முதல்வன் 2-ம் பாகத்தை எடுப்பேன். அவர்கள் இல்லாத பட்சத்தில் விஜய்யை தேர்வு செய்வேன்” என்று கூறியிருந்தார். மு...
யோகிபாபு நடிக்கும் கூர்கா படம் ஜூலை 12ம் தேதி ரிலீஸ்

யோகிபாபு நடிக்கும் கூர்கா படம் ஜூலை 12ம் தேதி ரிலீஸ்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
யோகிபாபு நடிக்கும் கூர்கா படம் ஜூலை 12ம் தேதி ரிலீஸ் சாம் ஆண்டன் இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் படம் ‘கூர்கா’. இதில் யோகி பாபு, கனடா அழகி எலிஸ்சா உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். காமெடி, ஆக்‌ஷன் கலந்த படமாக உருவாகி வரும் கூர்காவில் நாயும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளது. விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது ரிலீசுக்கு தயாராகி உள்ளது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. சென்சாரில் யூ சான்றிதழ் வாங்கிய கூர்கா படம் ஜூலை 12ம் தேதி ரிலீஸ் ஆகும் என படக்குழு அறிவித்து உள்ளது....
பக்ரீத் போன்று எந்த படமும் வந்ததில்லை, இனியும் வராது – விக்ராந்த்

பக்ரீத் போன்று எந்த படமும் வந்ததில்லை, இனியும் வராது – விக்ராந்த்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  *பக்ரீத் போன்று எந்த படமும் வந்ததில்லை, இனியும் வராது - விக்ராந்த்* ஒட்டகம் மீது நிறைய பஞ்சாயத்து இருக்கு - விக்ராந்த் எம்10 புரொடக்‌ஷன் (M10 PRODUCTION) சார்பில் எம்.எஸ்.முருகராஜ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘பக்ரீத்’. இதில் விக்ராந்த் நாயகனாகவும் வசுந்தரா நாயகியாகவும் நடித்திருக்கிறார்கள். மேலும் ரோகித் பதாக் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஒட்டகத்தை மையமாக வைத்து உருவாகி இருக்கும் இப்படத்தை இயக்கியதோடு மட்டுமில்லாமல் ஒளிப்பதிவும் செய்திருக்கிறார் ஜெகதீசன் சுபு. டி.இமான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. இதில் தயாரிப்பாளர் முருகராஜ், இயக்குனர் ஜெகதீசன் சுபு, நாயகன் விக்ராந்த், நாயகி வசுந்தரா, நடிகர் ரோகிப் பதாக், மோக்லி, பேபி ஸ்ரூத்தீகா, பாடலாசிரியர்கள் ஞானகரவேல், மணிஅமுதவன், கலை இயக்குனர் மதன்...
காவி வேட்டி சர்ச்சை…  மகன் விஜய்யை வம்புக்கு இழுக்கும் அப்பா எஸ்.ஏ.சி

காவி வேட்டி சர்ச்சை… மகன் விஜய்யை வம்புக்கு இழுக்கும் அப்பா எஸ்.ஏ.சி

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  காவி வேட்டி சர்ச்சை... மகன் விஜய்யை வம்புக்கு இழுக்கும் அப்பா எஸ்.ஏ.சி இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் இப்போது ஜெய், அதுல்யா, வைபவியை வைத்து படம் இயக்கி வந்தார். இந்த படத்தின் தலைப்பு இன்று வெளியானது. இந்த நிகழ்ச்சியில் பேசிய எஸ்.ஏ.சந்திரசேகர் இந்த படத்துக்கு "கேப்மாரி" என பெயர் வைத்ததாக கூறினார். பின்னர் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் போது "தேர்தல் முடிந்தபின் நாடு முழுதும் காவி வேட்டி கட்டித்தான் எல்லாரும் அலையப் போகிறார்கள் என்று சொன்னீர்கள். இப்போது விஜய் நடிப்பில் வெளியாக பிகில் பட டிசைனில் அவர் காவி வேட்டி கட்டியிருக்கிறார். இதை எப்படி பார்க்கிறார்கள்? என்று கேட்டபோது... கடும் ஆவேசமானார் எஸ்.ஏ.சி... அதோடு " என் படம் கேப்மாரி பற்றி கேளுங்கள். மற்ற்படி விஜய் காவி வேட்டி கட்டினால் ஏன் என்று விஜய்யிடம் போய் கேளுங்கள் " என படபடவென பேசினார். கடைசிவரை கேட்ட கேள்விக்க...