டூ ஓவர் – Do Over புதிய தமிழ்ப்படம்!
டூ ஓவர் - Do Over
தமிழ் திரைப்படம்!
மானவ், மரியா பின்டோ, நெஃபி அமெலியா ஆகியோர் நடித்துள்ளனர். ஷார்வி எழுதி இயக்கியுள்ளார். ரியல் இமேஜ் பிலிம்ஸ் பேனரில் எஸ். சரவணன் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார். பி.ஜி.வெற்றிவேல் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
கே.பிரபாகரன் இசையமைத்துள்ளார். ஒரு நடுத்தர குடுபத்தின் தலைவனான நாயகன் சிவா, தான் பார்த்து வந்த வேலை இழக்கிறான். அவனது மனைவி உமா மற்றும் ஐந்து வயது மகள் மேகா இவர்கள் மூவருக்கும் ஆனா குடும்ப உறவு, சிவா வேலை இழந்ததால் ஏற்ப்படும் குடும்ப சூழல்.
இதனால் கணவன் மனைவி பிரிவு, சிவாவின் புதிய வேலை தேடல் அதில் அவன் எதிர்கொள்ளும் இன்னல்கள் என கதையோட்டம் நிகழ்கிறது. இதில் அவன் வெற்றி பெற்றானா..?, அவனது குடும்பம் அவனுடன் இணைந்ததா..? என்பதாக கதை நிறைவடைகிறது.
சிவகுமார் கதாபாத்திரத்தில் மானவ் நடிக்கிறார். இந்த உண்மையான வாழ்க்கைக் கதையில், சி...









