சினிமா மீது எனக்கு வெறி – புது முகம் ராஜன் தேஜேஸ்வர்
ஒரு புதுமுக நடிகருக்குள் சினிமா ஆசை இருக்கலாம்.
ஆனால் வெறி இருக்குமா என்று யோசித்தால் கேள்விக்குறியே...
ஆனால் செயல் படத்தில் நாயகனாக நடித்துள்ள ராஜன் தேஜேஸ்வர் உள்ளத்துக்குள் அவ்வளவு வெறி இருக்கிறது..
அவரிடம் பேசிய போது.....
எனக்கு சின்ன வயதிலிருந்தே சினிமா மீது ஆர்வம் இருந்தது..
அந்த ஆர்வம் கொஞ்சம் கொஞ்சமாக
வெறியாக மாறுச்சி அந்த நேரத்தில் டைரக்டர் ரவி அப்புலுவை சந்தித்த போது அவர் ஒரு கதையை சொன்னார்.
எனக்கு எந்த மாதிரியான கதையில் நடிக்கனும்னு ஆர்வம் இருந்ததோ அதற்கு ஏற்ற மாதிரியான கதையாக இருந்ததால் நடிக்க ஓ கே சொன்னேன்.
சரியான தயாரிப்பாளர் கிடைக்காததால் என் அப்பாவே தயாரிக்க முன் வந்தார்.
அப்படி ஆரம்பித்த செயல் படம் இந்த மாதம் 18 ம் தேதி வெளியாக உள்ளது
விஜய்யை வைத்து ஷாஜகான் படத்தை இயக்கிய ரவி அப்புலு 14 வருடத்துக்குப் பிறகு அடுத்ததாக இயக்குகிற இரண்டாவது படத்தில் நான் நடிக்கும...









