திங்கட்கிழமை, நவம்பர் 9
Shadow

HOME SLIDER

சச்சின் – அபர்நதி நடிப்பில்ஹாரர்- சஸ்பென்ஸ்- த்ரில்லர் ’டீமன்’ படத்திற்கு அதிக ஸ்கிரீன்ஸ்!

சச்சின் – அபர்நதி நடிப்பில்ஹாரர்- சஸ்பென்ஸ்- த்ரில்லர் ’டீமன்’ படத்திற்கு அதிக ஸ்கிரீன்ஸ்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  தேசியவிருது பெற்ற இயக்குநர் வசந்தபாலன் வழங்கும், அறிமுக இயக்குநர் ரமேஷ் பழனிவேல் இயக்கத்தில் சச்சின் - அபர்நதி நடிக்கும் ’டீமன்’ படத்திற்கு அதிக திரைகள் கிடைத்துள்ளது! சஸ்பென்ஸ் - த்ரில்லருடன் ஹாரர் எலிமெண்ட்ஸூம் சேர்ந்து உருவாகி இருக்கும் 'டீமன்' படத்தினை தேசியவிருது வென்ற இயக்குநர் வசந்தபாலன் வழங்க, விண்டோ பாய்ஸ் பிக்சர்ஸின் ஆர். சோமசுந்தரம் படத்தைத் தயாரித்து இருக்கிறார். 'அங்காடித்தெரு', 'அரவான்', 'காவிய தலைவன்', 'ஜெயில்', 'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா', 'காஷ்மோரா' போன்ற படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றிய ரமேஷ் பழனிவேல், ’டீமன்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி இருக்கிறார். இயக்கம் மட்டுமின்றி இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார். படத்திற்கு அதிக திரைகள் கிடைத்துள்ளது குறித்தது இயக்குநர் ரமேஷ் பழனிவேல் பகிர்ந்து கொண்டதாவது, “ரசிகர்களின் ...
மோகன்லால் நடிக்கும் ‘மலைக்கோட்டை வாலிபன்’ படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு

மோகன்லால் நடிக்கும் ‘மலைக்கோட்டை வாலிபன்’ படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
மோகன்லால் - லிஜோ ஜோஸ் பெல்லிசேரி கூட்டணியில் உருவாகியுள்ள 'மலைக்கோட்டை வாலிபன்' படத்தின் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மலையாள திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான மோகன்லால் நடிப்பில் தயாராகி வரும் புதிய திரைப்படம் 'மலைக்கோட்டை வாலிபன்'. இந்த திரைப்படத்தை பற்றிய புதிய தகவல்களுக்காக நாடு முழுவதும் உள்ள திரையுலக ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தனர். இந்நிலையில் இப்படத்தின் இயக்குநரான லிஜோ ஜோஸ் பெல்லிசேரியின் பிறந்த நாளன்று 'மலைக்கோட்டை வாலிபன்' படத்தின் வெளியீட்டு தேதியை நட்சத்திர நடிகர் மோகன்லால் அறிவித்துள்ளார். இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 25ஆம் தேதியன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. இப்படத்தின் பிரத்யேக காணொளி, மோகன்லாலின் பிறந்தநாளன்று வெளியாகி, பெரும் வரவேற்பை பெற்றது. மேலும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கும் வெளியாகி இணையத்...
ஜவான் வெளியான 11 நாட்களில் 800 கோடியைக் கடந்து புதிய சாதனை!

ஜவான் வெளியான 11 நாட்களில் 800 கோடியைக் கடந்து புதிய சாதனை!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
    ஜவான் ஒரு உலகளாவிய கொண்டாட்டம் - வெளியான 11 நாட்களில் 800 கோடியைக் கடந்து புதிய சாதனையைப் படைத்துள்ளது 858.68 கோடி வசூல் செய்து, அதிக வசூல் எனும் மைல்கல்லை மிக வேகமாக கடந்த இந்திய திரைப்படம் என்ற சாதனையையும் 'ஜவான்' படைத்துள்ளது! ComScore இன் படி, Global BO டாப் 10 வார இறுதி அட்டவணையில் ஜவான் 3வது இடத்தில் உள்ளது! ஜவான் என்ற தடுக்க முடியாத சக்தி- இந்திய பாக்ஸ் ஆபிஸை அடித்து நொறுக்கியது மட்டுமல்லாமல், வெளிநாட்டு சந்தைகளையும் புயலாக தாக்கியுள்ளது. இப்படம் வெளியான 11 நாட்களில் 858.68 கோடிகளை குவித்து, 800 கோடி மைல்கல்லை மிக வேகமாக தாண்டிய இந்திய திரைப்படம் என்ற குறிப்பிடத்தக்க சாதனையையும் படைத்துள்ளது! ஜவானின் உலகளாவிய ஆதிக்கம் இத்துடன் நிறைவடையவில்லை. ComScore அறிக்கையின்படி, உலகளாவிய பாக்ஸ் ஆபிஸ் டாப் 10 வார இறுதி அட்டவணையில் இப்படம் 3வது இடத்திற்கு உயர்ந...
ஏஜிஎஸ்  தயாரிப்பில் செல்வின் ராஜ் சேவியர் இயக்கத்தில் நகைச்சுவை திகில் திரைப்படம் ‘கான்ஜூரிங் கண்ணப்பன்’

ஏஜிஎஸ் தயாரிப்பில் செல்வின் ராஜ் சேவியர் இயக்கத்தில் நகைச்சுவை திகில் திரைப்படம் ‘கான்ஜூரிங் கண்ணப்பன்’

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
  ஏஜிஎஸ் என்டெர்டைன்மென்ட் தயாரிப்பில் செல்வின் ராஜ் சேவியர் இயக்கத்தில் முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில் உருவாகும் நகைச்சுவை திகில் திரைப்படம் 'கான்ஜூரிங் கண்ணப்பன்' ஏஜிஎஸ் என்டெர்டைன்மென்ட் நிறுவனத்தின் சார்பில் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரிக்கும், அறிமுக இயக்குநர் செல்வின் ராஜ் சேவியர் இயக்கும் திரைப்படத்திற்கு 'கான்ஜூரிங் கண்ணப்பன்' என்று பெயரிடப்பட்டுள்ளது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நவீன தொழில்நுட்பத்துடன் உலகத்தர தயாரிப்பில் உருவாகும் நகைச்சுவை நிறைந்த திகில் திரைப்படமான இதில் ஒரு நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது. மாபெரும் வெற்றிப்பெற்ற 'லவ் டுடே' படத்திற்கு பிறகு ஏஜிஎஸ் என்டெர்டைன்மென்ட்டின் அடுத்த படைப்பாக வரவிருக்கும் 'கான்ஜூரிங் கண்ணப்பன்', இந்நிறுவனத்தின் 24வது தயாரிப்பு ஆகும். ஏஜ...
விஜய்க்கு குழிபறிக்கும் புஸ்ஸி ஆனந்த் I ARரஹ்மானுக்கு Target?

விஜய்க்கு குழிபறிக்கும் புஸ்ஸி ஆனந்த் I ARரஹ்மானுக்கு Target?

CINI NEWS, HOME SLIDER, kodanki voice, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், வீடியோ
  விஜய்க்கு குழிபறிக்கும் புஸ்ஸி ஆனந்த் I ARரஹ்மானுக்கு Target?   https://youtu.be/32U_Vdhcjg0
சிம்பு-தனுஷுக்கு ரெட் கார்டு! சிக்குவாரா கமல்!!

சிம்பு-தனுஷுக்கு ரெட் கார்டு! சிக்குவாரா கமல்!!

CINI NEWS, HOME SLIDER, kodanki voice, சினி நிகழ்வுகள், நடிகர்கள், வீடியோ
  சிம்பு-தனுஷுக்கு ரெட் கார்டு! சிக்குவாரா கமல்!! | Dhanush | Simbu | Vijay | vishal | Kamal I Kodanki     https://youtu.be/YWE1tLW6eCI
‘பிரம்மயுகம்’ படத்தில் நடிகர் மம்முட்டிக்கான படப்பிடிப்பு நிறைவடைந்தது!

‘பிரம்மயுகம்’ படத்தில் நடிகர் மம்முட்டிக்கான படப்பிடிப்பு நிறைவடைந்தது!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  பாலக்காடு மாவட்டம் ஒட்டப்பாலத்தில் 'பிரம்மயுகம்' படத்தில் நடிகர் மம்முட்டிக்கான போர்ஷன் இன்று வெற்றிகரமாக முடித்திருப்பதை ‘நைட் ஷிப்ட் ஸ்டுடியோஸ்’ பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறது. ‘பிரம்மயுகம்’ 17 ஆகஸ்ட் 2023 அன்று கொச்சி & ஒட்டப்பாலத்தில் பிரமாண்டமாக தொடங்கப்பட்டது. மீதமுள்ள ஷெட்யூல் நடிகர்கள் அர்ஜுன் அசோகன், சித்தார்த்பரதன் மற்றும் அமல்டா லிஸ் ஆகியோருடன் தொடரும். மொத்த படப்பிடிப்பும் அக்டோபர் நடுப்பகுதியில் நிறைவடையும். சக்ரவர்த்தி ராமச்சந்திரா & எஸ். சஷிகாந்த் தயாரிக்கும் 'பிரம்மயுகம்' படத்தில் ஒளிப்பதிவாளராக ஷெஹ்னாத் ஜலால், தயாரிப்பு வடிவமைப்பாளராக ஜோதிஷ் சங்கர், எடிட்டராக ஷபீக் முகமது அலி, இசை கிறிஸ்டோ சேவியர், வசனம் TD ராமகிருஷ்ணன், மேக்கப் ரோனெக்ஸ் சேவியர் மற்றும் காஸ்ட்யூம்ஸ் மெல்வி ஜே ஆகியோர் பணிபுரிகின்றனர். மம்முட்டி நடித்துள்ள 'பிரம்மயுகம்...
கோபம்.. அழுகை.. ரிலாக்ஸ்.. ; கிளிசரின் போடாமலேயே அசத்திய குப்பன் பட நாயகி பிரியதர்ஷினி அருணாச்சலம்

கோபம்.. அழுகை.. ரிலாக்ஸ்.. ; கிளிசரின் போடாமலேயே அசத்திய குப்பன் பட நாயகி பிரியதர்ஷினி அருணாச்சலம்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
600 படங்களுக்கு மேல் நடித்து கடந்த 35 வருடங்களுக்கு மேலாக தென்னிந்திய திரையுலகில் தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்திருப்பவர் நடிகர் சரண்ராஜ். 20 வருடங்களுக்கு முன் தான் நடித்த அண்ணன் தங்கச்சி என்கிற படம் மூலம் இயக்குனராகவும் மாறிய சரண்ராஜ், தற்போது தனது மகன் தேவ் கதாநாயகனாக நடிக்கும் ‘குப்பன்’ என்கிற படத்தை இயக்கி வருகிறார். இதன் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இப்படத்தில் ஆதிராம் இன்னொரு நாயகனாக நடிக்க, சுஷ்மிதா மற்றும் பிரியதர்ஷினி அருணாச்சலம் இருவரும் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். நடிகர் சரண்ராஜூம் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் நடித்த அனுபவம் குறித்து கதாநாயகிகளில் ஒருவரான பிரியதர்ஷினி அருணாச்சலம் கூறும்போது, “இந்தப் படத்திற்காக நான் தேர்வு செய்யப்படுவதற்கு முன்பு, சரண்ராஜ் சாரின் படத்தில் தான் நடிக்க போகிறேன் என்பது த...
தனுஷ், சிம்பு, விஷால், அதர்வாவுக்கு ரெட் கார்டு!

தனுஷ், சிம்பு, விஷால், அதர்வாவுக்கு ரெட் கார்டு!

HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
  நடிகர்கள் தனுஷ், சிம்பு, விஷால், அதர்வாவுக்கு எதிராக ரெட் கார்டு வழங்க தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்க கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் நடந்த தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் கூட்டத்தில் நான்கு முன்னணி தமிழ் நடிகர்களுக்கு ரெட் கார்ட் வழங்க முடிவு செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. முன்னதாக விஷால், சிம்பு, யோகிபாபு, அதர்வா உள்ளிட்ட நடிகர்களுக்கு ரெட் கார்ட் வழங்க இருப்பதாக தெரிவிக்கப் பட்டிருந்த நிலையில், தயாரிப்பாளர்கள் சங்கத்துடன் நடந்த பேச்சுவார்த்தையால் இந்த பிரச்சனை ஒரு உடன்படிக்கைக்கு வந்துவிட்டதாக கூறப்பட்டது. தற்போது மீண்டும் ஒரு முறை இந்த பிரச்னை எழுந்துள்ளது சினிமா வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போதைய நிலவரப்படி சிம்பு, தனுஷ் , விஷால், அதர்வா மொத்தம் நான்கு நடிகர்களுக்கு ரெட் கார்டு வழங்க ம...