சாந்தனு பாக்யராஜுக்கு வெற்றிக் கோட்டையாக மாறுமா விக்ரம் சுகுமாரின் “இராவண கோட்டம்”
சாந்தனு பாக்யராஜுக்கு வெற்றிக் கோட்டையாக மாறுமா விக்ரம் சுகுமாரின் "இராவண கோட்டம்"
துபாயில் பல் வேறு தொழில் நிறுவன்ங்களை நடத்தி வரும் திட்டக்குடி கண்ணன் ரவி தயாரிப்பில் சாந்தனு நடிப்பில் மதயானை கூட்டம் இயக்குனர் விக்ரம் சுகுமார் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் இராவண கோட்டம்.
இந்த படத்தில் சாந்தனு ஜோடியாக கயல் ஆனந்தி, பிரபு, இளவரசு உட்பட பல நடித்திருக்கிறார்கள்.
இராமனாதபுரம் மாவட்டத்தில் உள்ள பலவேறு வித நடைமுறை சிக்கல்களை மிக் யதார்த்தமாக இந்த படத்தில் சொல்லி இருக்கிறார் இயக்குனர்.
தனது முதல்படமான மதயானை கூட்டம் மூலம் மிக துணிச்சலான விஷயத்தை மிக அழுத்தமாக பதிவு செய்த விக்ரம் சுகுமார் தனது இரண்டாவது படமான இராவண கோட்டம் படத்திலும் இதுவரை யாரும் சொல்ல துணியாத ஒரு நிஜத்தை மிக யதார்த்தமான கதையாக கொடுத்திருக்கிறராம்.
திரைக்கதை மன்னன் பாக்யராஜ் மகனாக இருந்தாலும் இது வரை ஒரு பெரிய ...









