வியாழக்கிழமை, நவம்பர் 12
Shadow

HOME SLIDER

ஹீரோயின் அட்டகாசம் மனம் திறந்த நெடுநெல்வாடை  தயாரிப்பாளர்..!

ஹீரோயின் அட்டகாசம் மனம் திறந்த நெடுநெல்வாடை தயாரிப்பாளர்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  நெடுநல்வாடை    படத்தின் நாயகன், நாயகி ஆகிய இருவரும் படம் தொடங்கிய பத்தே நாட்களில் எஸ்கேப் ஆனபிறகும் நண்பர்கள் என் மேல் வைத்திருந்த அசைக்கமுடியாத நம்பிக்கையால் இன்று ரிலீஸ் தேதியை நெருங்கி வந்துவிட்டோம்’ என்கிறார்‘நெடுநல்வாடை’ படத்தின் இயக்குநர் செல்வக்கண்ணன். உடன் படித்த 50 நண்பர்களின் பணமுதலீட்டில் தயாரான படம் பி ஸ்டார் புரடக்‌ஷன்ஸின்‘நெடுநல்வாடை. சுமார் 2ஆண்டுகளுக்கு முன்பு துவங்கப்பட்டு பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்ட இப்படம் அடுத்த வாரம் மார்ச் 15அன்று ரிலீஸாகிறது. பிரபல தயாரிப்பாளர் எஸ்கேப் ஆர்டிஸ்ட்ஸ் P.மதன் இப்படத்தை  ரிலீஸ் செய்ய உதவி புரிந்து வருகிறார். நேற்று பிரசாத் லேப்பில் நடந்த இப்பட  ட்ரெயிலர் மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு  நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் மதன், இணை தயாரிப்பாளர் ஜேம்ஸ் மற்றும் படக்குழுவினர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் தமிழில் படங்களுக்கு தலை...
குற்றாலத்தில் தொடங்கிய தனுஷ்-சினேகா படம்!

குற்றாலத்தில் தொடங்கிய தனுஷ்-சினேகா படம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  தனுஷுடன் இரண்டாவது முறையாக இணையும் சத்யஜோதி பிலிம்ஸ் மற்றும் R .S துரை செந்தில்குமார் !! பிரபல தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி ஃபிலிம்ஸ் பல வெற்றிப் படங்களை தயாரித்துள்ளது.T .G தியாகராஜனின் - சத்யஜோதி ஃபிலிம்ஸ் விஸ்வாசம் படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் தனுஷுடன் அடுத்து ஒரு படத்தை தயாரிக்கிறது.இது இவர்களது  34  வது தயாரிப்பாகும் .தொடரி படத்திற்கு பிறகு 2 வது முறையாக தனுஷுடன் சத்யஜோதி ஃபிலிம்ஸ் இணைந்துள்ளனர். எதிர்நீச்சல் ,காக்கிச்சட்டை ,கொடி ஆகிய வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் R .S  துரை செந்தில்குமார் இப்படத்தை இயக்குகிறார். கொடி படத்திற்கு பிறகு இரண்டாவது முறையாக தனுஷுடன் இணைகிறார். நடிகை சினேகா புதுப்பேட்டை படத்தில் 2006 ஆம் ஆண்டு தனுஷுடன் நடித்தார்.அதன் பிறகு தற்போது 13 ஆண்டுகள் கழித்து தனுஷுடன் இரண்டாவது முறையாக இப்படத்தில் நடிக்கிறார். அனேகன் , மாரி...
உதவி கேட்ட துரைமுருகன்… நோ சொன்ன ஸ்டாலின்… பதட்டத்தில் உடன்பிறப்புகள்..!

உதவி கேட்ட துரைமுருகன்… நோ சொன்ன ஸ்டாலின்… பதட்டத்தில் உடன்பிறப்புகள்..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  நாடாளுமன்றத் தேர்தலில் வேலூர் தொகுதியில் தி.மு.க. சார்பில் கட்சியின் பொருளாளர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் போட்டியிடுவதாக தகவல் வெளியாகியுள்ளது. மக்களவை தேர்தல் களம் பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது. தி.மு.க., அ.தி.மு.க. கூட்டணியின் தலைமையின் கீழ் மற்ற கட்சிகள் களம் காணவுள்ளன. இந்நிலையில் வேலூர் தொகுதியில் தி.மு.க. சார்பில் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் போட்டியிடுகிறார். இதே தொகுதியில் அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ள புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி. சண்முகம் இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிட இருப்பதாக கூறப்படுகிறது. கடந்த தேர்தலில் ஏ.சி. சண்முகம் பணத்தை வாரி செலவு செய்து செய்துள்ளார். இந்த முறையும் அதிகமாகச் செலவழிக்க இருப்பதாகவும் அ.தி.மு.க. வட்டாரத்தில் பேசப்படுகிறது இந்நிலையில் இது குறித்து ஸ்டாலினிடம் பேசிய துரைமுருகன், வேலூர் தொகுதியில் நெருக்கடி அதிகம் ...
தமிழகத்தை தொடர்ந்து புறக்கணிக்கும் மோடியை தேர்தலில் மக்கள் தூக்கி எறிய வேண்டும் – மதிமுக பொதுக்குழுவில் தீர்மானம்

தமிழகத்தை தொடர்ந்து புறக்கணிக்கும் மோடியை தேர்தலில் மக்கள் தூக்கி எறிய வேண்டும் – மதிமுக பொதுக்குழுவில் தீர்மானம்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் 27-ஆவது பொதுக்குழு   தீர்மானங்கள் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் 27-ஆவது பொதுக்குழு, இன்று 06.03.2019 புதன்கிழமை காலை 10.00 மணிக்கு, சென்னை, அண்ணா நகர், விஜயஸ்ரீ மகாலில் கழக அவைத்தலைவர் திருப்பூர் சு. துரைசாமி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.* *இப்பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:* *தீர்மானம் எண். 1 :* இந்தியத் துணைக்கண்டத்தில் தனித்துவ அடையாளம் கொண்ட, நூற்றாண்டு கண்ட திராவிட இயக்கம், தமிழகத்தில் ஏற்படுத்தி இருக்கின்ற சமூக, அரசியல், பொருளாதார மறுமலர்ச்சி, பொன் எழுத்துகளால் பொறிக்கத்தக்கதாகும். இந்தியத் துணைக்கண்டத்திற்கே வழிகாட்டுகின்ற சமூக நீதித் தத்துவத்திற்கு அடித்தளம் அமைத்ததும் திராவிட இயக்கம்தான். திராவிட இயக்கத்தின் முதல் மூன்று தலைவர்களான டாக்டர் சி. நடேசனார், சர் பிட்டி. தியாகராயர்,...
மோடி கூட்டத்தில் விஜயகாந்த் கட்சி கலந்து கொள்ளுமா? பொன்னார் பதில்

மோடி கூட்டத்தில் விஜயகாந்த் கட்சி கலந்து கொள்ளுமா? பொன்னார் பதில்

HOME SLIDER, NEWS, Photos, politics, செய்திகள்
  அதிமுக - பாஜக கூட்டணிக் கட்சிகள் பங்கேற்கும் பொதுக்கூட்டத்தில் தே.மு.தி.க கலந்து கொள்ளுமா என்ற கேள்விக்கு, மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பதிலளித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம் வண்டலூர் அருகேயுள்ள கிளாம்பாக்கத்தில் அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணிக் கட்சிகள் பங்கேற்கும் பொதுக்கூட்டம் இன்று நடைபெறவுள்ளது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு உரையாற்றுகிறார். இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், ' தமிழகத்திற்குப் பிரதமர் மோடி வருவது தமிழக மக்களுக்குச் சர்க்கரை பொங்கல் சாப்பிடுவதைப் போல உள்ளது. மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். பிரதமர் எப்போது வந்தாலும் மத்திய அரசின் பல கோடி ரூபாய் திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார். தி.மு.க.வினர் பதவி சுகத்தை மட்டும் அனுபவித்தவர்கள். நாட்டை கொள்ளை அடித்தவர்கள். தி.மு.க.வோடு ...
மஹா சிவராத்திரி கும்பமேளாவில் வெளியிடப்பட்ட பிராமாஸ்டரா படத்தின் லோகோ

மஹா சிவராத்திரி கும்பமேளாவில் வெளியிடப்பட்ட பிராமாஸ்டரா படத்தின் லோகோ

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  கும்பமேளாவில் வெளியிடப்பட்ட பிராமாஸ்டரா படத்தின் ரோகு : மார்ச் 4 ஆம் தேதி மகா சிவராத்திரியை முன்னிட்டு கும்ப மேளாவில் பிராமாஸ்டரா திரைப்பட குழுவினர் ரன்பீர் கபூர் , அலியா பாட் ,அயன் முகர்ஜி, ஆகியோர்   வானத்தில் ஆயிரக்கணக்கான  ட்ரோன்கள் மூலம்பிராமாஸ்டரா படத்தின் லோகோவை வெளியிட்டனர். கங்கை , யமுனா , சரஸ்வதி ஆகிய மூன்று ஆறுகளும் இணையும் இடம் திருவேணி சங்கமம் ,ப்ரயாக்ராஜ் . இந்த இடத்தில ஒரு கோடி மக்களின் பார்வையில் ட்ரோன்கள் மூலம் பிராமாஸ்டரா படத்தின் லோகோ வெளியிடப்பட்டது. இந்த லோகோவை   வெளியிட கும்பமேளாவை விட சிறந்த இடம் வேறு எதுவும் படக்குழுவினருக்கு கிடைத்திருக்க முடியாது. இந்த நிகழ்வினை பற்றி படக்குழுவினர் கூறியவை : கரண் ஜோகர் கூறியவை: "கும்பமேளா கலாச்சார வரலாற்றின் ஒரு எடுத்துக்காட்டு ஆகும் .இந்நாளில் லோகோவை  வெளியிட்டது மிகவும் சிறப்பு . விஜய் சிங் , (CEO , ...
2020 பொங்கல் ரிலீஸ் ரேசில்  விஜய்63…!?

2020 பொங்கல் ரிலீஸ் ரேசில் விஜய்63…!?

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  நடிகர் விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தினை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு சில வாரங்களுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்டது. இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல் படப்பிடிப்பு மற்றும் படத்தின் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. படத்தின் படப்பிடிப்பு நடந்துவரும் இந்நேரத்தில் இப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை கே.ஜே.ஆர் பிலிம்ஸ் நிறுவனம் ₹70 கோடிக்கு வாங்குவதாக தயாரிப்பு நிறுவனமான ஏ.ஜி.எஸ் நிர்வாகத்திடம் பேச்சு வார்த்தை நடத்திவருகிறது. கே.ஜே.ஆர் நிறுவனம் தயாரிப்பு நிறுவனத்திடம் ஒரு கோரிக்கை வைத்துள்ளனர், அதாவது விஜய் 63 திரைப்படத்தினை 2020 பொங்கல் பண்டிகை காலத்தில் வெளியிட வேண்டும் என்பதே. தயாரிப்பு நிறுவனம் கே.ஜே.ஆர் பிலிம்ஸ் கோரிக்கைக்கு இன்னும் உறுதி அ...
தும்பா படத்தின் உலகளாவிய வெளியீட்டு உரிமையை கைப்பற்றிய KJR ஸ்டுடியோஸ்!

தும்பா படத்தின் உலகளாவிய வெளியீட்டு உரிமையை கைப்பற்றிய KJR ஸ்டுடியோஸ்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  அனிருத் ரவிச்சந்தர் மற்றும் டைக்ரஸ் தும்பா நடித்த "தும்பா" விளம்பர வீடியோ மிகப்பெரிய வெற்றியை பெற்றதோடு லட்சக்கணக்கான பார்வைகளை தொடர்ந்து பெற்றுக் கொண்டிருக்கிறது. கோடை விடுமுறை நெருங்குவதை ஒட்டி, குழந்தைகள் மற்றும் குடும்ப பார்வையாளர்கள் ஏற்கனவே படத்தின் ரிலீஸை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். தற்போது இந்த படத்தின் உலகளாவிய திரையரங்கு வெளியீட்டு உரிமையை KJR ஸ்டுடியோஸ் கோட்டபாடி ஜே ராஜேஷ் பெற்றிருக்கிறார். ரீகல் ரீல்ஸ் மற்றும் ரோல் டைம் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர்கள் இது பற்றி கூறும்போது, "நாங்கள் இந்த படத்தை ஆரம்பித்தபோது, எங்கள் இயக்குனரின் திரைக்கதை மற்றும் அவரது நோக்கத்தின் மீது கண்மூடித்தனமான நம்பிக்கை வைத்தோம். இந்த படம் ஒரு குடும்ப பொழுதுபோக்கு படமாக, குறிப்பாக குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் படமாக இருக்கும் என நம்பினோம். படத்தின் ஒரு சில காட்சிகளை பார்த்த கோட்டபாடி ஜ...
உலகம் முழுதும் 1000 தியேட்டர்களில் 8ம் தேதி பொட்டு ரிலீஸ்..!

உலகம் முழுதும் 1000 தியேட்டர்களில் 8ம் தேதி பொட்டு ரிலீஸ்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  ஷாலோம் ஸ்டுடியோஸ் பட நிறுவனம் சார்பில் ஜான்மேக்ஸ், ஜோன்ஸ் இருவரும் இணைந்து தயாரிக்கும் படம் “ பொட்டு “ இந்த படத்தில் பரத் நாயகனாக நடிக்கிறார். நாயகிகளாக நமீதா, இனியா, சிருஷ்டி டாங்கே ஆகியோர் நடிக்கிறார்கள். மற்றும் தம்பி ராமய்யா, பரணி, நான்கடவுள் ராஜேந்திரன், ஊர்வசி, நிகேஷ்ராம், ஷாயாஜிஷிண்டே, மன்சூரலிகான், ஆர்யன், சாமிநாதன், பாவாலட்சுமணன், பயில்வான் ரங்கநாதன் ஆகியோர் நடிக்கிறார்கள். கதை, திரைக்கதை அமைத்து இயக்குகிறார் - வடிவுடையான். பரத் நடித்த படங்களிலேயே இந்த படம் தான் முதன் முறையாக 1000 தியேட்டர்களில் ரிலீஸ் ஆகிறது. அதுவும் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் வெளியாகிறது. கேரளா, கர்நாடகா போன்ற இடங்களில் நேரடியாக தமிழ் ரிலீஸ் செய்கிறோம். மருத்துவக் கல்லூரி பின்னணியில் உருவாகியுள்ள படு பயங்கரமான ஹாரர் படம் இது. இந்த படத்தில் பரத் பெண் வே...
புலிகளை தத்தெடுத்த விஜய்சேதுபதி… பராமரிப்புக்கு 5 லட்சம் வழங்கினார்

புலிகளை தத்தெடுத்த விஜய்சேதுபதி… பராமரிப்புக்கு 5 லட்சம் வழங்கினார்

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  நடிகர் விஜய்சேதுபதி 2 புலிகளை தத்தெடுத்தார். வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் உள்ள 2 புலிகளை விஜய்சேதுபதி தத்தெடுத்தார். இதற்கான ஒப்பந்தம் செய்ய வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு வந்த விஜய்சேதுபதி புலிகள் பராமரிப்புக்காக ரூ.5 லட்சம் காசோலை வழங்கினார்.