’லீடர்’ திரைப்பட விமர்சனம் 3.5/5
’லீடர்’ திரைப்பட விமர்சனம் 3.5/5
தூத்துக்குடியைச் சேர்ந்த கார் மெக்கானிக்கான நாயகன் லெஜண்ட் சரவணன், தனது மகளுடன் வாழ்ந்து வருகிறார். தாய் இல்லாத தன் மகள் மீது அளவுக்கடந்த பாசம் வைத்திருப்பவர், மகளுக்காக எதையும் செய்யும் துணிச்சல் மிக்கவர்.
தூத்துக்குடி துறைமுகத்தை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் வில்லன் பாகுபலி பிரபாகரன், மூலம் நடக்க இருக்கும் நாசவேலையை தடுக்க போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆண்ட்ரியா முயற்சிக்கிறார். அது முடியாமல் போக, துறைமுகத்திற்குள் அடிக்கடி சென்று வரும் லெஜண்ட் சரவணனை வைத்து அந்த வேலையை செய்ய முடிவு செய்கிறார். அதன்படி, அவரது மகளை வைத்து ஆண்ட்ரியா போடும் திட்டத்தால் லெஜண்ட் சரவணன், பிரபாகரனின் கடத்தல் பொருளை போலீஸிடம் சிக்க வைப்பதோடு, அவரது சாம்ராஜ்யத்தையே அழிக்கும் வேலைகளில் ஈடுபடுகிறார்.
அதற்கு ஏற்றவாறு லெஜெண்ட் சரவணனின் ...









