வியாழக்கிழமை, மே 21
Shadow

HOME SLIDER

தமிழக அரசின்  10 விருதுகளை அள்ளிய ஜே.எஸ்.கே. பட நிறுவனம்..!

தமிழக அரசின் 10 விருதுகளை அள்ளிய ஜே.எஸ்.கே. பட நிறுவனம்..!

CINI NEWS, HOME SLIDER, செய்திகள்
தரமான படங்களை தொடர்ந்து தயாரித்து வழங்கி வரும் ஜே எஸ் கே பிலிம் கார்பொரேஷன் நிறுவனம், நேற்று தமிழக அரசாங்கம் அறிவித்து இருந்த மாநில விருதுகள் 10 விருதுகளை பெற்று இருக்கிறது. "என்னுடைய திரை உலக பயணத்தில் இன்றைய நாள் மறக்க முடியாத நாளாகும். பல்வேறு தேசிய, சர்வதேச விருதுகள் என்னுடைய படங்கள் மூலம் பெற்று இருந்தாலும்,நம் தாய் தமிழ் நாட்டின் விருதுகள் கிடைக்க பெற்றதில் பேரானந்தம்.  நிறுவனம் துவங்கிய சில வருடங்களில் விருதுகள் பல வென்றது எங்களது நிறுவனத்துக்கும் எனக்கும் பொறுப்பு உணர்ச்சியை அதிகம் கூட்டுகிறது என்கிறது என்று தான் சொல்லுவேன். நான் சார்ந்து இருக்கும் திரை உலகிகின் சார்பில் தமிழக அரசுக்கும், தமிழக முதல்வர் மாண்பிமிகு எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கும் உள்ளத்தின் ஆழத்தில் இருந்து நன்றி சொல்கிறேன். இதை போலவே இன்று விருதுகள் கிடைக்க பெற்ற ஏனைய திரை உலகினருக்கும் என் வாழ்த்துக்கள். சவால்கள்...
தமிழ்த் திரைப்படங்களுக்கான தமிழக அரசு விருதுகள் அறிவிப்பு..!

தமிழ்த் திரைப்படங்களுக்கான தமிழக அரசு விருதுகள் அறிவிப்பு..!

CINI NEWS, HOME SLIDER, செய்திகள்
தமிழ் திரைப்படங்களுக்கான மாநில அரசின் விருதுகள் ஆண்டுதோறும் அறிவிக்கப்படும். ஆனால், கடந்த 2009-ம் ஆண்டிலிருந்து விருதுகள் அறிவிக்கப்படாமலேயே இருந்தது. இந்நிலையில், தமிழ் திரைப்படங்களுக்கான மாநில அரசின் விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன. 2009 - 2014 வரை வெளிவந்த படங்களில் சிறந்த படங்கள், நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கான விருதுகள் குறித்த முழு விபரங்கள் பின்வருமாறு:- 2004-ம் ஆண்டு: 1 சிறந்த படம் முதல் பரிசு - பசங்க 2 சிறந்த படம் இரண்டாம் பரிசு - மாயாண்டி குடும்பத்தார் 3 சிறந்த படம் மூன்றாம் பரிசு - அச்சமுண்டு அச்சமுண்டு 4 சிறந்த நடிகர் - கரண் (மலையன்) 5 சிறந்த நடிகை - பத்மப்ரியா (பொக்கிஷம்) 6 சிறந்த நடிகர் (சிறப்பு பரிசு) - பிரசன்னா (அச்சமுண்டு அச்சமுண்டு) 7 சிறந்த நடிகை (சிறப்பு பரிசு) - அஞ்சலி (அங்காடித் தெரு) 8 சிறந்த வில்லன் நடிகர் -...
விவசாய சங்கத்தின் பாராட்டைப் பெற்ற ‘பப்ளிக் ஸ்டார்’ 

விவசாய சங்கத்தின் பாராட்டைப் பெற்ற ‘பப்ளிக் ஸ்டார்’ 

CINI NEWS, HOME SLIDER, செய்திகள்
  ‘பப்ளிக் ஸ்டார்’ துரை சுதாகர் நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் படம் ‘தப்பாட்டம்’. இப்படக்குழுவினர், விவசாயத்தைக் காப்பாற்றுவதற்காக டெல்லியில் விவசாயிகள் பல நாட்களாக போராடி வந்ததைத் தொடர்ந்து அவர்களுக்கு ஆதரவாக படத்தின் மொத்த வசூலையும் தமிழக விவசாயிகளின் பொற்பாதங்களில் குற்ற உணர்ச்சியுடன் சமர்ப்பிப்பதாக அறிவித்திருந்தனர். இதை மக்கள் பலரும் வரவேற்றனர்.   இது குறித்த செய்திகளை பத்திரிக்கைகள் மூலமாகவும், நண்பர்கள் மூலமாகவும் அறிந்து கொண்ட தேசிய - தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் பி.அய்யாக்கண்ணு ‘தப்பாட்டம்’ படக்குழுவினரைப் பாராட்டி, அறிக்கை ஒன்றை  வெளியிட்டிருந்தார். இந்நிலையில்,  திருச்சியில் ரயில் நிலையத்தில் பல்வேறு விவசாயப் போராட்டங்களில் கலந்து கொண்டு உயிரிழந்த விவசாயக் குடும்பத்தினர் 4 பேருக்கு தலா 25000 ரூபாய் வீதம் ஒரு லட்சம் பணத்தை தேச...
30 விதமான லொக்கேசன்களில் விஜய்சேதுபதி  – திரிஷா  நடிக்கும் ’ 96

30 விதமான லொக்கேசன்களில் விஜய்சேதுபதி – திரிஷா நடிக்கும் ’ 96

CINI NEWS, HOME SLIDER, செய்திகள்
ஜெயம் ரவி, ஹன்சிகா நடித்து அமோக வெற்றிபெற்ற ரோமியோ ஜூலியட், விஷால் நடித்த கத்திசண்டை போன்ற  வெற்றிப்படங்களை  தயாரித்த மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ் நந்தகோபால் இந்த படங்களை தொர்ந்து விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்கும்  ‘96 என்ற படத்தை தயாரிக்கிறார். கதாநாயகியாக திரிஷா நடிக்கிறார். மற்றும் காளிவெங்கட் வினோதினி நடிக்கிறார்கள்.  மற்ற நட்சத்திரங்கள் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. படத்திற்காக அந்தமான் மற்றும் குலுமனாலியில் உள்ள ஸ்பிட்டிவேலி என்ற இடத்தில்  விஜய்சேதுபதி சம்மந்தப்பட்ட  பாடல் காட்சிகளின் படப்பிடிப்பு நடைபெற்றது.  ராஜஸ்தான், கல்கத்தா போன்ற இடங்களில் முதல் கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது.    இரண்டாம் கட்ட படப்பிடிப்பு கும்பகோணத்தில் விரைவில் துவங்க உள்ளது. அதில் விஜய்சேதுபதி, திரிஷா, ஜனகராஜ்  சம்மந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப் பட உள்ளது. இதுவரை விஜய்சே...
செல்போன் சங்கடத்தை சொல்லும் ‘88’

செல்போன் சங்கடத்தை சொல்லும் ‘88’

CINI NEWS, HOME SLIDER, செய்திகள்
A.ஜெயக்குமார் வழங்கும் ஜெ.கே.மூவி மேக்கர்ஸ் பட நிறுவனம் தயாரிக்கும் படத்திற்கு "88" என்று பெயரிட்டுள்ளனர். இந்தப்படத்தில் மதன் கதானாயகனாக நடிக்கிறார். கதானாயகியாக உபாஷ்னாராய் நடிக்கிறார். மற்றும் டேனியல் பாலாஜி  ஜெயப்பிரகாஷ் ஜி.எம். குமார்  பவர் ஸ்டார், அப்புகுட்டி, சாம்ஸ், எஸ்.பி.ராஜா ,கடம் கிஷன்,மீராகிருஷ்ணன் இவர்களுடன் ஜான் விஜய் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் எம்.மதன். இன்று விஞ்ஞானம் றெக்க கட்டிப் பறக்கிறது. பேசுவதற்கு மட்டுமே பயன்படுத்தப் பட்ட செல்போன்களின் பயன்பாடு இன்று எல்லை கடந்து விட்டது. கைக்குள்ளேயே ஒரு உலகத்தை கொண்டு வந்த நவீனம் தான் செல்போன். எதையெல்லாம் வெளிப்படையாக தெரிவிக்கக் கூடாதோ அதையெல்லாம் வெளிப்படையாக தெரிவிப்பதால் என்ன மாதிரியான சங்கடங்களை சந்திக்க நேரிடும் என்பதைத் தான் இதில் அலசி இருக்கிறோம்.. ஜுலை மாதம...
காட்டை மையப் படுத்தி உருவாக்கப்பட்டுள்ள  “சவரிக்காடு ” 

காட்டை மையப் படுத்தி உருவாக்கப்பட்டுள்ள  “சவரிக்காடு ” 

CINI NEWS, HOME SLIDER, செய்திகள்
ஆன்னை தெரசா பிலிம்ஸ் சார்பில் M.N.கிருஷ்ணகுமார் தயாரிப்பில் G.முரளி இணை தயாரிப்பில் உருவாகி உள்ள படம்            "சவரிக்காடு "  இந்த படத்தில் கதாநாயகர்களாக ரவிந்திரன், ராஜபாண்டி,கிருஷ்ணகுமார் ஆகிய மூவரும் நடிக்கிறார்கள். கதாநாயகிகளாக ஸ்வாதி, ரேணு இருவரும் நடிக்கிறார்கள். மற்றும் சூரி, ரோபோ சங்கர், சுவாதி, சண்முகராஜன், அல்வா வாசு, அவன் இவன் ராமராஜன் ஆகியோர் நடிக்கிறார்கள்.  கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார்M.N.கிருஷ்ணகுமார். இது புது மாதிரியான திரைக்கதையம் கொண்ட படம் .முழுக்க முழுக்க காட்டை மையப் படுத்தி உருவாக்கப் பட்டுள்ள படம் இது..நண்பர்களைப் பற்றியும் நட்பைப் பற்றியும்  உயர்வான மதிப்பை ஏற்படுத்தும் படமாக சவரிக்காடு உருவாகி உள்ளது.                               படம் இமாதம் 21 ம் தேதி உலக முழுவதும் வெளியாகிறது....
100 பாடல்களுக்கு விசில் அடித்து ஆசிய மற்றும் இந்திய சாதனை புரிந்த 68 வயது “ஜகத் தர்கஸ்”

100 பாடல்களுக்கு விசில் அடித்து ஆசிய மற்றும் இந்திய சாதனை புரிந்த 68 வயது “ஜகத் தர்கஸ்”

HOME SLIDER, NEWS, செய்திகள்
ஜகத் தர்கஸ் 68 வயது நிரம்பிய இவர் சிறு வயதில் இருந்தே பாடுவதில் ஆர்வம் அதிகமாக இருந்தார். குடும்ப சூழ்நிலை காரணமாக தனது பொழுதுபோக்கை துறந்தார். இவர் முகமது . ரஃபி சாப் பாடல்களை அதிகமாக விரும்பியவர்.  பாடல்களை பாடுவதை விட அதனை விசில் மூலம் அதனை வெளிப்படுத்த ஆரம்பித்தார்.  விசில் அடிப்பதில் தன்னை மிகவும் வலிமை படுத்திக்கொண்டார் . "WIND MAGIC"- அதாவது காற்று மந்திரம் புரிவதில் இவர் திறமையை வெளிப்படுத்த ஆரம்பித்தார். மேலும் இவர் சீனா , ஜப்பான் போன்ற நாடுகளில் இந்த " WIND MAGIC " மூலம் பல விருதுகளை பெற்றுள்ளார். 9.7.2017 அன்று இவர் 120 முகமது .ரஃபி சாப் படலாகளுக்கு விசில் மூலம் இசை எழுப்பி ஆசிய மற்றும் இந்திய சாதனையை நிகழ்த்தினார். இந்த விழா  அரும்பாக்கத்தில் உள்ள" டாக்டர். ஜி.வைஷ்ணவ கல்லூரி" அரங்கதில் நடைபெற்றது. இவர் 120 பாடல்களுக்கு 10 மணி நேரத்தில் விசில் மூலம் இசை எழுப்பி "திரும...
ரசிகர்களுக்கு பண்டிகை ‘டிரீட்’ கொடுக்குமா… அல்லது தயாரிப்பாளருக்கு ‘ஷாக்’ கொடுக்குமா..?!

ரசிகர்களுக்கு பண்டிகை ‘டிரீட்’ கொடுக்குமா… அல்லது தயாரிப்பாளருக்கு ‘ஷாக்’ கொடுக்குமா..?!

CINI NEWS, HOME SLIDER, செய்திகள்
  ரசிகர்களுக்கு பண்டிகை ‘டிரீட்’ கொடுக்குமா... அல்லது தயாரிப்பாளருக்கு ‘ஷாக்’ கொடுக்குமா..?! தமிழில் நெம்பர் ஒன் நடிகையிடத்தை தக்க வைத்திருக்கும் நயன்தாராவுக்கு சமீபத்திய சறுக்கல் ‘டோரா’ மிக பிரம £ண்டமாக விளம்பரப்படுத்தியும் வெளியான இடங்களில் வசூலிலும் சறுக்கல் ரசிகர்கள் மத்தியிலும் சறுக்கல் ஏற்ப டுத்திய படம். இந்த படத்தை வெளியிட்ட அதே நிறுவனம் தான் இப்போது ‘பண்டிகை’ என்ற படத்தை வெளியி டுகிறார்கள். சமீபத்திய தமிழ்சினிமா பரபரப்புகள், பஞ்சாயத்துக்கள், ஜிஎஸ்டி விவகாரங்கள், கேளிக்கை வரி வில்லங்கங்கள் வேலை நிறுத்தப்போராட்டங்கள் திடீர் வாபஸ் அறிவிப்புகளுக்கு பிறகு தியேட்டர் பக்கம் மக்கள் கூட்டம் வெகுவ £கவேவே குறைந்துள்ளது. இந்த நிலையில், வரும் வெள்ளியன்று ஜெமினிகணேசனும் சுருளிராஜனும், திரி, ரூபாய், பண்டிகை என பல படங்கள் ரிலீசுக்கு தயார் ஆகியிருக்கிறார்கள். ஏற்கனவே ரிலீஸ் ஆகி ஓரளவுக்க...
நேர்மறை சிந்தனை மற்றும் தன்னம்பிக்கையின் மூலம் வாழ்க்கையில் நீங்கள் நினைத்த உயர்ந்தநிலையை அடைய முடியும் – கல்லூரி விழாவில் விஜய்சேதுபதி பேச்சு..!

நேர்மறை சிந்தனை மற்றும் தன்னம்பிக்கையின் மூலம் வாழ்க்கையில் நீங்கள் நினைத்த உயர்ந்தநிலையை அடைய முடியும் – கல்லூரி விழாவில் விஜய்சேதுபதி பேச்சு..!

HOME SLIDER, NEWS, செய்திகள்
நேர்மறை சிந்தனை மற்றும் தன்னம்பிக்கையின் மூலம் வாழ்க்கையில் நீங்கள் நினைத்த உயர்ந்தநிலையை அடைய முடியும் - கல்லூரி விழாவில் விஜய்சேதுபதி பேச்சு..! சென்னையில் சர்வதேச தரத்துடன் இயங்கி வரும் சாய் ராம் கல்வி குழுமங்களின் நிறுவனத்தலைவர்  லியோமுத்து அவர்களின் இரண்டாமாண்டு நினைவேந்தல் விழாவில் இசை ஞானி இளையராஜாவும், மக்கள் செல்வன் விஜய் சேதுபதியும் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை மற்றும் கற்பதற்கான உபகரணங்களை வழங்கினார்கள். சென்னையை அடுத்துள்ள மேற்கு தாம்பரத்தில் சாய்ராம் கல்வி குழுமத்தின் நிறுவனத்தலைவர் லியோமுத்து அவர்களின் இரண்டாமாண்டு நினைவேந்தல் விழா சாய்ராம் கல்லூரியின் கலையரங்கத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் கல்லூரியின் முதன்மை செயல் அதிகாரி சாய் பிரகாஷ் லியோமுத்து, இசைஞானி இளையராஜா, மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, திராவிடர் இயக்க தமிழர் பேரவையின் தலை...