வியாழக்கிழமை, மே 21
Shadow

HOME SLIDER

எனக்கென்று ஒரு வீடு இருக்கிறது’ என கம்பீரமாக சொல்வதற்கு ஜோய் ஆலுக்காஸ் நிறுவனம்  வழிவகுத்திருக்கிறது – டாப் ஸ்டார் பிரசாந்த்

எனக்கென்று ஒரு வீடு இருக்கிறது’ என கம்பீரமாக சொல்வதற்கு ஜோய் ஆலுக்காஸ் நிறுவனம்  வழிவகுத்திருக்கிறது – டாப் ஸ்டார் பிரசாந்த்

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள், நடிகைகள்
  *'எனக்கென்று ஒரு வீடு இருக்கிறது' என கம்பீரமாக சொல்வதற்கு ஜோய் ஆலுக்காஸ் நிறுவனம்  வழிவகுத்திருக்கிறது - டாப் ஸ்டார் பிரசாந்த்* *ஜோய் ஹோம்ஸ் பெயரில் ஐம்பது குடும்பத்தினருக்கு இலவச வீடு வழங்கிய ஜோய் ஆலுக்காஸ் அறக்கட்டளை* சென்னை, 16 மார்ச் 2026: தமிழ்நாட்டில் உள்ள பின்தங்கிய குடும்பங்களுக்கு, புதிதாகக் கட்டப்பட்ட 50 ஜோய் இல்லங்களை' (Joy Homes) ஜோய் ஆலுக்காஸ் அறக்கட்டளை வழங்கியுள்ளது. நிலையான வீட்டு வசதித் திட்டங்கள் மூலம் விளிம்புநிலைச் சமூகங்களின் வாழ்க்கை நிலையை மேம்படுத்துவதில் தான் கொண்டுள்ள உறுதியை இந்தச் செயல் மீண்டும் உறுதிப்படுத்துகிறது. இந்த இல்லங்களின் திறப்பு விழா மற்றும் பயனாளிகளுக்கான சாவிகள் வழங்கும் விழா, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்றது. ஜோய் ஆலுக்காஸ் குழுமத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநரான திரு. ஜோய் ஆலுக்காஸ் தலைமை...
’தாய் கிழவி’ மூலம் நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டேன் – சிவகார்த்திகேயன்

’தாய் கிழவி’ மூலம் நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டேன் – சிவகார்த்திகேயன்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்க, அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா நடிப்பில் வெளியான 'தாய் கிழவி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. படத்தின் வெற்றி விழா நிகழ்வு இன்று நடைபெற்றது. நிகழ்வில் கலந்து கொண்ட சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் கலையரசு பேசியதாவது, “படத்தின் ரஷ்ஷஸ் பார்த்தபோதே வெற்றி விழா கொண்டாட்டத்தை எங்கு நடத்த வேண்டும் என்று யோசித்தேன். படத்தில் அர்ப்பணிப்புடன் பணிபுரிந்த அனைத்து நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் நன்றி. குறிப்பாக படத்தை தயாரித்த சிவாவுக்கும் படத்தில் முதன்மை கதாபாத்திரம் ஏற்ற ராதிகா மேமுக்கும் நன்றி! படத்தின் ரிலீஸ்க்கு முன்பு 250 தியேட்டர்களில் வெளியிட திட்டமிட்டோம். ஆனால் படத்திற்கு வந்த வரவேற்பை அடுத்து கிடைத்தட்ட 340 திரையரங்குகளில் ரிலீஸ்...
‘சிறை’ படத்தின் பிரமாண்டமான வெற்றி கொண்டாட்ட விழா!

‘சிறை’ படத்தின் பிரமாண்டமான வெற்றி கொண்டாட்ட விழா!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
‘சிறை’ படத்தின் பிரமாண்டமான வெற்றி கொண்டாட்ட விழா   செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் எஸ்.எஸ். லலித் குமார் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில், விக்ரம் பிரபு, அறிமுக நடிகர் எல்கே.அக்‌ஷய் குமார்  நடிப்பில் கடந்த ஆண்டு டிசம்பர் 25 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான ‘சிறை’ திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு உருவான இப்படத்தை அனைத்து தரப்பு மக்களும் கொண்டாடிய நிலையில், 75 நாட்களை கடந்து திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. மேலும், கடந்த ஜனவரி 23 ஆம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகி, அதிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. கடந்த ஆண்டில் தமிழ் சினிமாவில் வெளியான மிக சிறந்த படம் என்ற பெருமையை பெற்றதோடு, இப்படத்தின் வெற்றியை தற்போது வரை திரையுலகினர் பேசி வருகிறார்கள். இந்த நிலையில், ...
பையில் சரக்கு பாட்டில் சிக்கிய ஆதவ்!  விமானி எச்சரிக்கையால் கீழே இறங்கிய விஜய்..! KODANKI EXCLUSIVE

பையில் சரக்கு பாட்டில் சிக்கிய ஆதவ்! விமானி எச்சரிக்கையால் கீழே இறங்கிய விஜய்..! KODANKI EXCLUSIVE

HOME SLIDER, kodanki voice, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல், நடிகர்கள், வீடியோ
  பையில் சரக்கு பாட்டில் சிக்கிய ஆதவ்! விமானி எச்சரிக்கையால் கீழே இறங்கிய விஜய்..! KODANKI EXCLUSIVE   https://youtu.be/RZAtIz13f4U
மேட் இன் கொரியா – திரைப்பட விமர்சனம் 3.5/5

மேட் இன் கொரியா – திரைப்பட விமர்சனம் 3.5/5

HOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், விமர்சனம்
  உலகின் பல்வேறு நாடுகளின் கலாச்சாரம் பண்பாடு ஆகியன தமிழ்ப்பண்பாட்டுடன் இயைந்திருக்கின்றன என்பது இப்போது வெளிப்படுகிற செய்தி.இங்கிருந்து சுமார் 5000 கிமீ தொலைவில் இருக்கும் கொரியாவின் பண்பாடுகளுக்கும் நமக்கும் நிறைய ஒற்றுமைகள் இருக்கின்றன என்கிற ஆழமான தகவலை அழகான காட்சிமொழியுடன் கலந்து கொடுத்திருக்கும் படம் மேட் இன் கொரியா. தமிழ்நாட்டின் ஒரு மலைப்பாங்கான ஒரு சிறியகிராமத்தில் வசிக்கும் நாயகி பிரியங்கா மோகனுக்கு, தென் கொரிய கலாச்சாரம் மற்றும் கலைகளின் மீது மிகுந்த ஆர்வம்.அதனால் அங்கு செல்லும் கனவை வளர்த்துக் கொள்கிறார்.ஆனால் வாழ்க்கைச் சூழலில் அது நடக்காமல் போகிறது.திடீரென அவருக்கு கொரியா செல்லும் சூழல் நேர்கிறது.மகிழ்வுடன் செல்லவேண்டிய அந்த நாட்டுக்கு துயருடன் செல்லவேண்டிய நிலை.எதிர்பாராதவிதமாக கொரியாவின் தலைநகரான சியோல் (Seoul) நகரத்திற்குச் செல்கிறார்.தெரியாத மொழி, அறிமுகமி...
2026ல் மீண்டும் முதல்வராகிறார் ஸ்டாலின் I விஜய் அரசியலில் பூஜ்ஜியமாம் I  KODANKI EXCLUSIVE

2026ல் மீண்டும் முதல்வராகிறார் ஸ்டாலின் I விஜய் அரசியலில் பூஜ்ஜியமாம் I KODANKI EXCLUSIVE

Assembly news, HOME SLIDER, kodanki voice, NEWS, politics, அரசியல், தமிழக அரசியல், நடிகர்கள், முதல்வர் ஸ்டாலின், வீடியோ
  2026ல் மீண்டும் முதல்வராகிறார் ஸ்டாலின் I விஜய் அரசியலில் பூஜ்ஜியமாம் I KODANKI EXCLUSIVE   https://youtu.be/tlOEb44S-3I
நான் இயக்குநராக இந்த மேடையில் நிற்பதற்கு தனுஷ் சார் ஒரு முக்கிய காரணம் – கென் கருணாஸ்

நான் இயக்குநராக இந்த மேடையில் நிற்பதற்கு தனுஷ் சார் ஒரு முக்கிய காரணம் – கென் கருணாஸ்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
நான் இயக்குநராக இந்த மேடையில் நிற்பதற்கு தனுஷ் சார் ஒரு முக்கிய காரணம் - கென் கருணாஸ் ‘அசுரன்’ மற்றும் ‘விடுதலை 2’ ஆகிய படங்களில் தன் சிறப்பான நடிப்பின் மூலம் கவனம் ஈர்த்த கென் கருணாஸ், நாயகனாக நடித்து இயக்கியிருக்கும் திரைப்படம் ‘யூத்’. பள்ளி பருவ வாழ்க்கையை மையமாக கொண்டு உருவாகியுள்ள இப்படத்தை பார்வதா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் கருப்பையா சி.ராம் தயாரித்திருக்கிறார். கென் கருணாஸ் நாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில், ‘சிறை’ புகழ் அனிஷ்மா, மீனாட்சி தினேஷ், பிரியன்ஷி யாதவ் ஆகியோர் நாயகிகளாக நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் தேவதர்ஷினி, சுராஜ் வெஞ்சாரமூடு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இப்படத்தின் மூன்று பாடல்கள் வெளியாகி பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. படம் வரும் மார்ச் 19 ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், இப்படத்...
ரஜினி கட்ஸ் தெரியுமா முட்டாப்பயலே உனக்கு..! ஆதவ் வாயை அடக்காம போனா விஜய்க்குதான் ஆபத்து! KODANKI

ரஜினி கட்ஸ் தெரியுமா முட்டாப்பயலே உனக்கு..! ஆதவ் வாயை அடக்காம போனா விஜய்க்குதான் ஆபத்து! KODANKI

CINI NEWS, HOME SLIDER, kodanki voice, NEWS, politics, அரசியல், செய்திகள், தமிழக அரசியல், நடிகர்கள், வீடியோ
    ரஜினி கட்ஸ் தெரியுமா முட்டாப்பயலே உனக்கு..! ஆதவ் வாயை அடக்காம போனா விஜய்க்குதான் ஆபத்து! KODANKI   https://youtu.be/CULqzJSS5hQ
மிரட்டலான போஸ்டருடன் வெளியான ‘காளிதாஸ் 2’ ரிலீஸ் தேதி!

மிரட்டலான போஸ்டருடன் வெளியான ‘காளிதாஸ் 2’ ரிலீஸ் தேதி!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  *மிரட்டலான போஸ்டருடன் வெளியான 'காளிதாஸ் 2' ரிலீஸ் தேதி : ஏப்ரல் 3-ம் தேதி வேட்டை ஆரம்பம்!* 2019-ம் ஆண்டு வெளியான 'காளிதாஸ்' திரைப்படம், அதன் விறுவிறுப்பான திரைக்கதையாலும், எதிர்பாராத கிளைமாக்ஸாலும் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அந்த வெற்றியைத் தொடர்ந்து, தற்போது அதன் இரண்டாம் பாகமான 'காளிதாஸ் 2' உருவாகியுள்ளது. ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் ஏப்ரல் 3ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் பாகத்தை இயக்கி முத்திரை பதித்த இயக்குநர் ஸ்ரீ செந்தில் இந்த இரண்டாம் பாகத்தையும் இயக்கியுள்ளார். பரத் நாயகனாக நடிக்கும் இப்படத்தில், மற்றுமொரு முதன்மை கதாபாத்திரத்தில் அஜய் கார்த்தி நடித்துள்ளார்.  'பூவே உனக்காக' புகழ் நடிகை சங்கீதா நீண்ட இடைவேளைக்குப் பிறகு மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நட...
சிலம்பரசன் TR வெளியிட்ட கென் கருணாஸின் ‘யூத்- Youth ‘ படத்தின் முன்னோட்டம்!

சிலம்பரசன் TR வெளியிட்ட கென் கருணாஸின் ‘யூத்- Youth ‘ படத்தின் முன்னோட்டம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  *நடிகர் சிலம்பரசன் TR வெளியிட்ட கென் கருணாஸின் 'யூத்- Youth ' படத்தின் முன்னோட்டம்* பாடகர் - இசைக்கலைஞர் - நடிகர் - என பன்முக ஆளுமை திறன் படைத்த கென் கருணாஸ் கதையின் நாயகனாகவும் இயக்குனராகவும் அறிமுகமாகும் 'யூத் - Youth' திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான சிலம்பரசன்TR அவருடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார். அறிமுக இயக்குநர் கென் கருணாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'யூத் - Youth' திரைப்படத்தில் கென் கருணாஸ், சுராஜ் வெஞ்சாரமூடு ,தேவதர்ஷினி , அனிஷ்மா அனில் குமார், மீனாட்சி தினேஷ், பிரியன்யான்ஷி யாதவ் ஆகியோருடன் நடிகை நளினி சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் திரைப்படத்தில் ரீ என்ட்ரி ஆகி இருக்கிறார். இவர்களுடன் சின்னத் தமிழா - தாஜ் மோலா - கெட்டவன் மணிகண்டன் - சுர...