அஜீத் ரசிகர்களை வளைக்க திட்டமிடும் பில்லா பாண்டி…!
JK Film Productions சார்பாக K.C.பிரபாத் தயாரிப்பில்
Studio.9 R.K.சுரேஷ் நடிக்கும்
"பில்லா பாண்டி"
படத்திற்கு படம் தனது மாறுபட்டகதாபாத்திரங்களால் மக்கள் மனதில்நிலைத்து நின்றவர் நடிகர் R.K.சுரேஷ். தற்போது தீவர தல அஜீத்தின் ரசிகனாக"பில்லா பாண்டி" எனும் படத்தில்கதாநாயகனாக நடித்துவருகிறார். மேயாதமான் புகழ் இந்துஜா இப்படத்தின்கதாநாயகியாக நடிக்கின்றார்.
சரவணஷக்தி இயக்கும் இப்படத்தை JK Film Productions சார்பாக K.C.பிரபாத் தயாரிக்கிறார்.
மேலும் K.C.பிரபாத் இப்படத்தின் வில்லனாகதமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகிறார்.
இப்படத்தில் சாந்தினி, தம்பிராமையா, மாரிமுத்து, அமுதவாணன், சங்கிலிமுருகன், மாஸ்டர் K.C.P. தர்மேஷ், மாஸ்டர் K.C.P. மிதுன்சக்ரவர்த்தி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
விருவிருப்பாக இறுதி கட்ட பணிகளில்நெருங்கியுள்ள இப்படத்தின் இசையின்வெளியிடு மிக விரைவில்நடைபெறவுள்ளதாகவும் பட...









