வெள்ளிக்கிழமை, மே 22
Shadow

HOME SLIDER

பாடல் விழாவுக்கு வருபவர்களுக்கு 4 சவரன் தங்கம், வெளி நாடு டூர், செல்போன் பரிசுகள் – அசத்தும் நட்புன்னா என்னான்னு தெரியுமா படக் குழு

பாடல் விழாவுக்கு வருபவர்களுக்கு 4 சவரன் தங்கம், வெளி நாடு டூர், செல்போன் பரிசுகள் – அசத்தும் நட்புன்னா என்னான்னு தெரியுமா படக் குழு

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள்
  ரசிகர்கள் மத்தியில் நடைபெறும் ‘நட்புனா என்னானு தெரியுமா’ சிங்கிள் ட்ராக் வெளியீடு..! ‘நட்புனா என்னானு தெரியுமா’ வீடியோ சிங்கிள் ட்ராக் வெளியீட்டு விழாவிற்கு வாங்க.. பரிசுகளோடு போங்க! லிப்ரா புரொடக்சன்ஸ் ரவீந்திரன் சந்திரசேகரன் மற்றும் வனிதா பிக்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ள படம் ‘நட்புனா என்னானு தெரியுமா’.. விஜய் டிவி புகழ் 'கவின்' நாயகனாக நடிக்க, ரம்யா நம்பீசன் நாயகியாக நடித்துள்ளார். சிவா அரவிந்த் இயக்கியுள்ள இந்தப்படத்திற்கு தரண் இசையமைத்துள்ளார். இந்தப்படத்தின் வீடியோ சிங்கிள் ட்ராக் வெளியீட்டு விழா வரும் நவ-12ஆம் தேதி சென்னை வடபழனியில் உள்ள விஜயா போரம் மாலில் மாலை 5மணி அளவில் நடைபெற இருக்கிறது. இந்த விழாவில் என்ன ஸ்பெஷல் என்றால் ரசிகர்களும் இந்த நிகழ்வில் திரளாக கலந்து கொள்ளலாம். ‘நட்புனா என்னானு தெரியுமா’ படக்குழுவினருடன் சேர்ந்து அங்கு நடைபெறும் விளையாட்டு போட்டி...
அடுத்த கட்டத்துக்கு உயர்த்தும் வரை உங்களோடு இருப்பேன் – அறம் இயக்குனர் கோபிக்கு நயன்தாரா தந்த உறுதி

அடுத்த கட்டத்துக்கு உயர்த்தும் வரை உங்களோடு இருப்பேன் – அறம் இயக்குனர் கோபிக்கு நயன்தாரா தந்த உறுதி

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள்
  KJR ஸ்டுடியோஸ் சார்பில் ராஜேஷ்  தயாரிக்க, லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்திருக்கும் படம் அறம். அறிமுக இயக்குனர் கோபி நயினார் இயக்கியுள்ள இந்த படத்துக்கு ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். முன்னதாக நாயகியை மையப்படுத்திய பல படங்களில் நயன்தாரா நடித்திருந்தாலும், இந்த படம் சமூக பிரச்சினைகளை பற்றி பேசும் படம் என்பதால் எதிர்பார்ப்பு எகிறி இருக்கிறது. நவம்பர் 10ஆம் தேதி வெளியாகும் இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. டிவி நிகழ்ச்சிகளில் காமெடியாக பார்த்த என்னை சினிமாவில் முதன்முறையாக சீரியஸான கதாபாத்திரத்தில் நடிக்க வைத்திருக்கிறார் இயக்குனர் கோபி. நடிகர் நாகேஷ் கூட முதல் படத்தில் சீரியஸான கதாபாத்திரத்தில் தான் நடித்தார், நீங்க நல்ல வருவீங்க என்று சொன்னார் இயக்குனர். லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் பெரிய ரசிக...
சென்னைக்கு பெரிய அளவில் தொற்று நோய் ஆபத்து: தமிழக அரசுக்கு ராமதாஸ் எச்சரிக்கை

சென்னைக்கு பெரிய அளவில் தொற்று நோய் ஆபத்து: தமிழக அரசுக்கு ராமதாஸ் எச்சரிக்கை

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:  வட கிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பே மழைநீர் கால்வாய்களை தூர்வாருதல் உள்ளிட்ட வெள்ளத்தடுப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வழங்கிய அறிவுரைகளை தமிழக அரசு புறந்தள்ளியதன் பாதிப்புகளை சென்னை புறநகர் பகுதி மக்கள் அனுபவித்து வருகின்றனர். கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமையிலிருந்தே சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெருமழை பெய்து வருகிறது. 8 நாட்களுக்கும் மேலாக மழைநீர் தேங்கிக் கிடப்பதால் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.  பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் வீடுகளைப் பூட்டி விட்டு வெளியேறி விட்டனர். கோவிலம்பாக்கம், வேளச்சேரி, வடசென்னை மற்றும் சென்னையின் மைய பகுதிகளில் பல இடங்களில் மழை நீருடன் கழிவு நீரும் கலந்துவிட்டதால் மிக மோசமான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.  பல நாட்களாக தேங்கியுள்ள தண்ணீரிலிருந்து கடுமையான த...
2ஜி வழக்கின் தீர்ப்பு தேதி இன்று அறிவிப்பு… திமுக திக்… திக்…!

2ஜி வழக்கின் தீர்ப்பு தேதி இன்று அறிவிப்பு… திமுக திக்… திக்…!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  '2ஜி' ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கின் தீர்ப்பு தேதி இன்று ( 7.11.17) அறிவிப்பு திக்... திக்... படபடப்பில் அறிவாலயம்..! காங்கிரஸ் தலைமையிலான, முந்தைய, ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது, '2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த ஊழல் தொடர்பான வழக்கின் தீர்ப்பு தேதி, இன்று அறிவிக்கப்பட உள்ளது. 'இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு, கடந்த விசாரணையின்போது ஆஜராகாத, கரீம் மொரானி, சஞ்சய் சந்திரா மற்றும், தி.மு.க.,வைச் சேர்ந்த, ராஜா, கனிமொழி ஆகியோர் உட்பட, அனைவரும் இன்று ஆஜராக வேண்டும்' என, நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இதனால், 10 ஆண்டுகளுக்கு முன், ஊழல் செய்தவர்கள், அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். மத்தியில், காங்., தலைமையிலான, ஐ.மு., கூட்டணி ஆட்சியின்போது, 2007 - 2009 வரை, மத்திய தொலை தொடர்புத் துறை அமைச்சராக, தி.மு.க.,வைச் சேர்ந்த, ராஜா இருந்தார். அப்போது, மொபைல் போன் சேவைகளுக்கான, ...
பணியிலிருக்கும்போதே  இயற்கை எய்திய பத்திரிகையாளர் மோகன் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதி உதவி வழங்க வேண்டும் –  அரசுக்கு TUJ கோரிக்கை

பணியிலிருக்கும்போதே  இயற்கை எய்திய பத்திரிகையாளர் மோகன் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதி உதவி வழங்க வேண்டும் – அரசுக்கு TUJ கோரிக்கை

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  பணியிலிருக்கும்போதே  இயற்கை எய்திய பத்திரிகையாளர் மோகன் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதி உதவி வழங்க வேண்டும் தமிழக அரசுக்கு டி.யூ,ஜெ. கோரிக்கை   பணியிலிருக்கும்பாதே  இயற்கை எய்திய பத்திரிகையாளர் மோகன் குடும்பத்திற்கு ரூ.5லட்சம் நிதி உதவி அளிக்க வேண்டுமென்று தமிழக அரசுக்கு தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம் (டி.யூ.ஜே.) கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து சங்கத்தின் மாநில தலைவர் பி.எஸ்.டி.புருஷோத்தமன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: தினகரன் பத்திரிக்கையின் மூத்த செய்தியாளரும், எம்.யூ,ஜெ.வின் பொதுச்செயலாளரும், எனது 30 ஆண்டு கால நெருக்கமான தோழராகிய மோகன் அவர்கள் நேற்று (நவம்பர் 5) முற்பகலில் மறைந்தார் என்ற செய்தி என்னை அதிர்ச்சியிலும், வேதனையிலும் ஆழ்த்தியது. மறைந்த டி.யூ,ஜெ. தலைவர் தோழர் டி.எஸ்.ரவீந்திரதாஸ் அவர்களால் பத்திரிக்கை துறைக்கும், பத்திரிகையாளர் ...
முதல் முறையாக கருணாநிதியை வீட்டுக்குச் சென்று நலம் விசாரித்தார் பிரதமர் மோடி

முதல் முறையாக கருணாநிதியை வீட்டுக்குச் சென்று நலம் விசாரித்தார் பிரதமர் மோடி

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
முதல் முறையாக கோபாலபுரம் வீட்டுக்கு சென்று கருணாநிதியிடம் உடல் நலம் விசாரித்தார் பிரதமர் மோடி ரொம்ப நாட்களாக நடந்து வரும் 2ஜி வழக்கின் தீர்ப்பு தேதி நாளை அறிவிக்கப்பட இருக்கிறது. நாளையோடு சரியாக ஓராண்டு முடியும் சாமானிய மக்களை ஏமாற்றிய மோடி அரசின் பண மதிப்பிழப்பு நாளை 8ம் தேதி திமுக உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் "கருப்பு தினம்" என போராட்டம் நடத்த அழைப்பு விடுத்த நாள். அதே போல அதே நாளில் ஆளும் பிஜேபி அந்த நாளை கருப்புப் பணம் ஒழிப்பு நாள் ஆக கொண்டாடப் போவதாக அறிவித்தது. இந்தியாவிலேயே மிக மூத்த அரசியல் தலைவர் கருணாநிதியை திடீரென பிரதமர் மோடி சந்தித்தது சரிந்து விழும் மக்கள் செல்வாக்கை மீட்டுக் கொள்ளவா... திமுக அறிவித்த போராட்டம் பிசுபிசுக்குமா... மஸ்தான் வித்தை எடுபடுமா... - கோடங்கி...
மகள் திருமண வரவேற்பில் ரசிகர்களை மேடை ஏற்றி கவுரவித்த விக்ரம் ரசிகர்கள் நெகிழ்ச்சி

மகள் திருமண வரவேற்பில் ரசிகர்களை மேடை ஏற்றி கவுரவித்த விக்ரம் ரசிகர்கள் நெகிழ்ச்சி

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள்
  சீயான் விக்ரம் அவர்களின் மகள் அக்‌ஷிதாவிற்கும், திமுகவின் தலைவர் கருணாநிதியின் மகன் மு க முத்துவின் மகள் வயிற்று பேரனும், கெவின் கேர் நிறுவனத்தலைவர் சி கே ரங்கநாதன் அவர்களின் மகன் மனு ரஞ்சித்திற்கும் சென்னையில் திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் திருமணம் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து புதுச்சேரியில் திருமண வரவேற்பு நடைபெற்றது. புதுச்சேரி அருகே உள்ள பட்டானூரில்அமைந்திருக்கும் சங்கமித்ரா திருமண மண்டபத்தில் வரவேற்பு நடைபெற்றது. இதில் தொழிலதிபர்கள், அரசியல் கட்சியின் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள், மணமக்களின் உறவினர்கள், நண்பர்கள், கெவின் கேர் குழும ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் திரு, ச ராமதாஸ், திமுகவின் முன்னாள் அமைச்சரும் தற்போதைய சட்டமன்ற உறுப்பினருமான திரு. எம் ஆர் கே பன்னீர் செல்வம், தி மு க வின் முன்னாள் அமை...