அமெரிக்காவில் தமிழ் பேசினாலும் மதிப்பு கிடைக்கும் – பாடம் பட விழாவில் சீமான் பேச்சு
இன்றய கல்வி முறையில் உள்ள ஒரு சில குறைபாடுகளை சொல்ல வரும் படம் என்றால் அது பாடம்.இந்திய அறிவியல் அறிஞர் அப்துல் காலம் அவர்கள் சொன்ன கருத்தை மையாமாக கொண்டு எடுக்கப்பட்ட படம் என்று சொன்னால் மிகை ஆகாது. இந்திய கல்வி முறையில் மாற்றம் வேண்டும் என்ற கொள்கையை வலியுறுத்தும் படமாக தான் இந்த பாடம் உருவாகியுள்ளது.
இந்த படத்தில் அறிமுக நாயகனாக கார்த்திக் நாயகியாக மோனா முக்கிய கதாபாத்திரத்தில் விஜித், இயக்குனர் நாகேந்திரன், R.N.R. மனோகர்,நகைசுவை நடிகை மதுமிதா, யாசிகா,கவிஞர் பிறைசூடன் மற்றும் பலர் நடித்துள்ளனர் . இந்த படத்துக்கு இசை கணேஷ் ராகவேந்திரா ஒளிப்பதிவு மனோ. படத்தின் இயக்குனர் ராஜசேகர் இவர் இந்த படத்தின் கதை திரைகதை எழதி இயக்கியுள்ளார், இந்த படத்தை ஜிபின்.P.S தயாரித்துள்ளார் .
பாடம் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சத்யம் திரையராங்கில் மிக விமர்சியாக நடந்தது இதில் முக்கிய விருந்தினர்...









